Тёмный
No video :(

ஹரியாலி சிக்கன் டிக்கா | Hariyali Chicken Tikka in Tamil 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 28 тыс.
50% 1

ஹரியாலி சிக்கன் டிக்கா
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
#chickentikka #hariyalichickentikka #ஹரியாலிசிக்கன்டிக்கா
தேவையான பொருள்கள்
பூண்டு 4
இஞ்சி
பச்சை மிளகாய் 2
புதினா இலை
கொத்தமல்லி தழை
தண்ணீர்
சிக்கன் 300 gms
எலுமிச்சை சாறு 1/2
உப்பு
மஞ்சள் தூள் 1/4 tsp
மிளகாய் தூள் 1 tsp
மல்லி தூள் 1 tsp
சீரக தூள் 1 tsp
கரம் மசாலா தூள் 1/2 tsp
தயிர் 3 tsp
செய்முறை
1. முதலில் ஒரு மிஸ்ர் ஜாரில் பூண்டு சேர்க்கவும் அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி தழை, தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்
2. ஒரு பௌலில் சிக்கன் துண்டுகளை எடுத்து கொள்ளவும்
3. அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்
4. இத்துடன் அரைத்த விழுதை சேர்த்து பிரட்டி கொள்ளவும்
கட்டியான தயிர் சேர்த்து பிரட்டி கொள்ளவும்
5. இப்பொழுது இதை 3-4 மணி நேரம் பிரிட்ஜ்ல் வைக்கவும்
ஊற வைத்த சிக்கன் துண்டுகளை மர குச்சிகளில் குத்தி கிகிரில் செய்யவும்
6. இரு பக்கமும் தலா 8 நிமிடம் கிரில் செய்யவும்
7. சுவையான ஹரியாலி சிக்கன் தயார்
You can buy our book and classes on www.21frames.in...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech...

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@gkrjob
@gkrjob 4 года назад
Vanthutaaanga pa vanthutaanga... Chickunu.. Chicken Tikka konduvanthaaanga Mrs.Hema😛😀😀😀😀😛😛😛😛.
@preethinoel938
@preethinoel938 4 года назад
Mouth watering as usual..If we use proper oven, can you tell us the temperature setting and time please??
@rajeswarimunivelu7103
@rajeswarimunivelu7103 4 года назад
Hmmm yummy 😋 mam squid 🦑 recipe podunga mam athu epadi fry panurathunu sollunga mam please 🙏 🤗
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
sure! stay tuned :)
@prathikshana.3498
@prathikshana.3498 4 года назад
Super
@jansiboopathi
@jansiboopathi 4 года назад
Yummy
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
do try and enjoy :)
@mohangaming312
@mohangaming312 3 месяца назад
Veg la panna mudiyouma
@niraimathi23
@niraimathi23 4 года назад
superb mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
thank you :)
@mohangaming312
@mohangaming312 3 месяца назад
Mock chicken tikka ithuthana sister
@devajack
@devajack 4 года назад
shall we do this say as deep fry?
@sangeethakamalakannan6196
@sangeethakamalakannan6196 4 года назад
Looks yummy....
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
do try and enjoy :)
@sangeethakamalakannan6196
@sangeethakamalakannan6196 4 года назад
@@HomeCookingTamil sure mam I will try .
@nithyanaveen1444
@nithyanaveen1444 4 года назад
Yummy yummy...
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
try and enjoy :)
@Nancivlog
@Nancivlog 4 года назад
I love your explanation... it would be nice if u could include some of the mistakes to avoid .. or some tips to be followed... it would be helpful for beginners 😅😅like me 😆
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
definitely Nancy! we'll try doing it in upcoming videos :)
@ananthi6661
@ananthi6661 4 года назад
Nowadays I'm copying all of your recipes exactly how you make and gets appreciation from my hubby
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
that's so nice to know :) keep trying our recipes and enjoy
@bakyalaxmi71
@bakyalaxmi71 4 года назад
Super mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
thanks a lot :)
@sruthip2958
@sruthip2958 4 года назад
Mam unga home tour podunga
@HomeCookingShow
@HomeCookingShow 4 года назад
sure. Kandippa inime vara video la podren
@rahatsafana.m4148
@rahatsafana.m4148 4 года назад
Second comment 🤤
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
yayy :) how's the recipe?
@rahatsafana.m4148
@rahatsafana.m4148 4 года назад
HomeCooking Tamil good
Далее
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 63 млн