Тёмный

ஹலோ, பரிசுத்த ஆவியானவர் பேசுகிறேன்! | R. Stanley (தமிழ்) 

StanleyOnBible
Подписаться 27 тыс.
Просмотров 68 тыс.
50% 1

"பரிசுத்த ஆவியானவரின் உதவிகள்" அவரே பேசுவது போன்று...
உள்ளம் துள்ளும் அனுபவம்!
*பரிசுத்த ஆவியானவர் தேவனது திரியேகத்துவத்தில் மூன்றாம் நபரானவர்.
*பிதாவானவராகிய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
குமாரனானவராகிய தேவன் பரலோகத்தில் பிதாவானவரின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
*ஆவியானவராகிய தேவன் பூவுலகில் இருக்கிறார்.
*இது பரிசுத்த ஆவியானவரின் காலம்.
*கிறிஸ்தவனின் தனி வாழ்விலும் திருச்சபையின் கூட்டு வாழ்விலும் உள்ள ஆன்மீகக் குறைபாடுகளுக்கு முக்கியகாரணம் ஆவியானவரைப் பற்றிய அறிவில் குறைவே.
நடைமுறை வாழ்வில் ஆவியானவர் அருளும் ஆசீர்வாதங்களை இச்செய்தியில் சகோதரன் ஸ்டான்லி அழகாய்த் தொகுத்துள்ளார்.
Brother Stanley is an Indian Postgraduate Building Engineer, from IIT Chennai, turned Bible Teacher. His spoken and written materials are Rich in Biblical content, Sound in Doctrine, Balanced in emphasis and Down-to-Earth practical. He has authored over 25 books, of which his 432-page Daily Devotional, BETTER EVERYDAY, is a classic. He founded the Blessing Youth Mission in 1971 and retired from the administrative leadership in 2003.
You can hear & download our audio messages in our podcast
anchor.fm/stan...
podcasts.apple....
open.spotify.c....

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 275   
@BalaBala-jt6hx
@BalaBala-jt6hx Год назад
Amen
@peterulaganathan3632
@peterulaganathan3632 2 месяца назад
ஆமென் அப்பா
@selvinbro9731
@selvinbro9731 2 месяца назад
Amen ❤
@ranjanir4591
@ranjanir4591 Год назад
Pastor please feed our jesus words all the time its the most precious in life and please say more about our jesus
@reeshandani9351
@reeshandani9351 Год назад
Tq❤❤❤❤❤❤❤ uncle
@samuvelsam1679
@samuvelsam1679 Год назад
Thank you God bless nice message
@selvamlasor1979
@selvamlasor1979 3 года назад
Thank you Brother
@josephrichard3368
@josephrichard3368 5 месяцев назад
God bless you my dear brother
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 4 месяца назад
🕊🕯🕊holy spirit 🕯📖🕯👌
@thilakak5205
@thilakak5205 Год назад
Very very nice and useful message, thank you
@vasantharani3441
@vasantharani3441 2 года назад
Sthothiram
@jesusjoys539
@jesusjoys539 4 года назад
Praise God ungaluku ippadipatta letter kodutha Devanai thuthikiran praise God praise God praise God
@devivictoria9314
@devivictoria9314 Год назад
Thanks 🙏🎉a lot Bro. Bless you 🙏.
@edwindhanaraj9393
@edwindhanaraj9393 3 года назад
பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்
@rebekalrebekal9216
@rebekalrebekal9216 4 года назад
Thanks appa ,chella appa , I love u appa
@peterulaganathan3632
@peterulaganathan3632 2 месяца назад
@stephenraj4767
@stephenraj4767 Год назад
ஆவியானவரே உம்மை எப்போழுதும் நான் பற்றிக்கொள்ளுவேன்.....🙏😇
@R.R.sundari
@R.R.sundari 3 года назад
Life kku theviyana message, god is great praise the lord Anna
@arumugamarun4853
@arumugamarun4853 7 месяцев назад
Amen praise the Lord
@mahendiranu2682
@mahendiranu2682 2 года назад
ஐயா ஆவியானவரின் செயல்பாடுகளை மிக தெளிவாக கூறினீர்கள் மிகவும் நன்றி ஐயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@moorthydigital5598
@moorthydigital5598 4 года назад
நன்றி அப்பா
@mercychristy4062
@mercychristy4062 Год назад
பரிசுத்த ஆவியானவரே, என்சகாயரே உமக்கு கோடான கோடி நன்றி. அருமையான தொகுப்பு நன்றி பிரதர்
@jenijeni2924
@jenijeni2924 7 месяцев назад
Amen thank you holy spirit ❤❤❤
@MOHANKUMAR-be5gr
@MOHANKUMAR-be5gr 4 года назад
ஐயா, கர்த்தர் தங்களை இம்மட்டும் ஆசீர்வதித்து சுகப்பெலன் தந்து உங்கள் எல்லாவித பிரயாசங்களிலும் பிரயாணங்களிலும் தங்களைக் காப்பாற்றியமைக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு கோடி ஸ்தோத்திரம்...
@gilcrist8309
@gilcrist8309 2 года назад
ஐயா நீங்கள் உண்ணும் பல செய்தி கொடுக்க நான் கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறேன்
@mercychristy4062
@mercychristy4062 Год назад
உமது இந்த பரிசுத்த ஆவி பேசுகிறேன் என்பதைக் கேட்க ஆண்டவர் வழி நடத்தினார். அருமை. ஆண்வருக்கு நன்றி.
@lathaveluv6172
@lathaveluv6172 4 года назад
Nandri appa amen
@தமிழமுதம்-ப5வ
ஆவியானவரே என்னை வழி நடத்தும்
@gratiaalone5022
@gratiaalone5022 3 года назад
Thank u Jesus
@SathyaSathya-so1hh
@SathyaSathya-so1hh 4 года назад
I love you Jesus romba happy ennai thettrum devan words
@josephrichard3368
@josephrichard3368 5 месяцев назад
மிகவும் அருமை ! யேசுவின் ஆசிர்வாதங்கள் உன்னுடன்!!
@moorthydigital5598
@moorthydigital5598 4 года назад
ஆமேன் ஆமேன்
@pemideni98
@pemideni98 4 года назад
Thankyou jesus.
@dhanustephenmathivathanan1376
@dhanustephenmathivathanan1376 3 года назад
Thank you uncle!
@sivakumars737
@sivakumars737 4 года назад
Amen hallaluya thank you so much Jesus APPa pedava
@geethakumari8209
@geethakumari8209 4 года назад
இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@marypraba1033
@marypraba1033 4 года назад
enakum pidythavar parisutha Aviyanavar.god bless you
@kumaran.e3917
@kumaran.e3917 4 года назад
ஐயா, நீங்கள் படித்த ஆவியானவரின் கடிதம் எனக்கு மாற்றத்தையும் ஆசீர்வாதத்தையும்‌ கொடுத்தது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆன்லைன் ‌🙏🌹🌹
@sekarchandraz
@sekarchandraz 4 года назад
Uncle, என்னுடைய நீண்ட நாள் ஆசை பரிசுத்த ஆவியானவரை பற்றி படிப்பது. You explained in such a simple and lovely way. Glory to God.
@devakirubai9631
@devakirubai9631 3 года назад
ஆவியானவரின் கடிதம் அற்புதமாக இருந்தது ஐயா 🙏 நன்றி ஐயா✝️🙏
@jjtravelsjj6584
@jjtravelsjj6584 4 года назад
உன் உள்ளத்தில் நான் வாசம்பண்ணுகிற படியால் உன் கவலைகள் எல்லாம் எனக்கு நன்றாக தெரியும் இந்த வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது நன்றி ஐயா
@jacinthaflorence6398
@jacinthaflorence6398 4 года назад
Praise the LORD JESUS 🙏
@santhis5997
@santhis5997 4 года назад
Devan eppoluthum ennudanthan irukkirar,avar anbai solla varthaikal kidaiyathu I love Holyspirit,thank you anna,god bless you.
@macdolinihersey5204
@macdolinihersey5204 Год назад
பரிசுத்த ஆவியானவரே உமக்கு நன்றி ஆவியானவரே நீர் பேசும்போது நான் அளவில்லாத மகிழ்ச்சிஅடைந்தேன் பிதாவை நான்என்றும் தொழுதுக்கொள்கிறேன் ஆமென் 🙏
@JoshuaRMani
@JoshuaRMani 5 месяцев назад
இயேசு: "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் (இயேசுவினுடையத்தில்,) எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் "என்னை ,(இயேசுவை) மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்." யோவான் 16:13-15
@user-hz3gm3bp3s
@user-hz3gm3bp3s 4 года назад
Psalm 139. 3 நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர், என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். சங்கீதம் 139:3 13 நீர் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர், என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். சங்கீதம் 139:13
@jasmim5830
@jasmim5830 4 года назад
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசுவே
@jesimary1152
@jesimary1152 Год назад
Thank you Holy Sprit
@jiminsluv6265
@jiminsluv6265 4 года назад
😭😭😭thank you paster
@respect6376
@respect6376 3 года назад
சத்திய ஆவியானவருக்கு ஸ்தோத்திரம் 🙏
@rubyjeyarani8016
@rubyjeyarani8016 3 года назад
Thank you holly spirit
@kalaivani3761
@kalaivani3761 4 года назад
Appa manithar mulaiyama ummutaiya varthaiya kekkiren ummutaiya sontha kuralai kekka aasai
@shamsuresh9029
@shamsuresh9029 4 года назад
நீங்களே தமிழ்ல பேசியது நன்றாக இருந்தது புரிந்தது ஐயா மிக்க நன்றி
@manibhagya7558
@manibhagya7558 4 года назад
Appa neenga enaku venum appa parisutha aavi
@abiramia882
@abiramia882 4 года назад
Thank u holy spirit....
@marypraba1033
@marypraba1033 4 года назад
Amen hallelujah thank you Jesus
@manjunathans8003
@manjunathans8003 Год назад
Amen amen 🙏
@AnotherComforter
@AnotherComforter Год назад
ThAk you lord❤
@premalatha5610
@premalatha5610 4 года назад
Amen jesus
@satheeshchristober3124
@satheeshchristober3124 4 года назад
தமிழில் பேசியது super
@DeepaDeepa-ho6re
@DeepaDeepa-ho6re 4 года назад
ஐயா என் சகோதரன் டேணியல் வாலிப பி ள்ளைஅவரின் உடல் மற்றும் மனநிலை பூரண குணம் அடைய மிகவும் உருக்கத்துடன் ஜெபம் செய்யவும்
@selvisanthanadurai7387
@selvisanthanadurai7387 4 года назад
Praise the lord Amen Amen
@ragavideepika1629
@ragavideepika1629 4 года назад
எனக்கே கூறியது போல் உள்ளது நன்றி ஜயா🙏🙏🙏🙏😊😊😊
@xavierjoseph9485
@xavierjoseph9485 4 года назад
Aviyanavare um kavithikaka sothiram
@esradeva8713
@esradeva8713 2 года назад
உங்களை பயன் படுத்துகிற கர்த்தராகிய இயேசுவை துதிக்கிறேன்
@mariaprasad6848
@mariaprasad6848 4 года назад
Amen Amen God bless you and your family Amen
@beatresssheeba2856
@beatresssheeba2856 Год назад
Hallelujah, Glory to LORD.
@ragavideepika1629
@ragavideepika1629 4 года назад
Love u so much apppppaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheebasandhiya761
@sheebasandhiya761 4 года назад
Aviyanavar ennodu pesiyathai unargiren 🙏
@devaanbu8136
@devaanbu8136 4 года назад
.bro.s.deva.anbu.(I.n).praise.the.lord.Anne.super.spirtvel. message. my. ❤️.so.much. happy.now. thanks Anne.I.will.pray. always.long.life.u.amen. halluyaijh
@j.joaquinearokiamary780
@j.joaquinearokiamary780 4 года назад
Th9 you holy spirit amen
@mukesh77seven
@mukesh77seven 4 года назад
Please pray for me brothers and sisters to get the anoiting....I have difficulties in receiving the holy spirit.
@pavijegan9141
@pavijegan9141 4 года назад
Amen Amen Amen
@mahibarajesh6407
@mahibarajesh6407 4 года назад
Thank you my dear father Holly spirit... thank you Uncle.... Praise to Jesus
@lolJaBzlol
@lolJaBzlol Год назад
Amen 🙏🏼 ❤
@gobinath3789
@gobinath3789 3 года назад
Praise the lord jesus aman
@dorinstalin
@dorinstalin 2 года назад
கர்த்தருக்கே மகிமை ❤️பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் எங்களை வளிநடத்துவார்❤️
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 4 года назад
Thankyou brother praise the Lord JESUS Christ
@abrahamjeya9090
@abrahamjeya9090 4 года назад
கண்ணே;உன் உடல் தான் என் ஆலயம். நீா் தங்கும் தூய ஆலயமாக மாற்றும்.பாிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம்.
@preminim2903
@preminim2903 2 года назад
🙏Amen🙏Amen 🙏Amen Praise the Lord Thank you Brother
@marialbaby3738
@marialbaby3738 4 года назад
Anna en peru martin naa thirunelveli. Naa retchikkapatu 1 year aguthu. But parisutha aviyin abishegam pera naa romba vanjikiren enakkaga konjam prayer pannikonga na thank you
@rajarathinaxavier5714
@rajarathinaxavier5714 5 месяцев назад
கேட்க நல்லாயிருக்கு.. பார்க்க...
@SonOfJesus-qj1gc
@SonOfJesus-qj1gc 10 месяцев назад
Amen😭🥹🕊️My Need All Holy Spirit Relationship 💕 Life Partner 🥹🥹😭 Thanks Pastor For Wonderful Blessed Words💥
@stalinsuthana4362
@stalinsuthana4362 4 года назад
"என் கண்ணே ! உன் உடல் தான் என் ஆலயம், உன் உள்ளத்தின் காயங்கள் எல்லாம் ஆற்றுவேன்"_இங்கு நான் கரைகிறேன், தேவ அன்பை உணர்கிறேன். நன்றி ஐயா.
@santhakumarid769
@santhakumarid769 4 года назад
Thank you for your help preach
@stalinsuthana4362
@stalinsuthana4362 4 года назад
@@santhakumarid769 your welcome. God bless you.
@urslovinglym975
@urslovinglym975 4 года назад
மோர்மொன் நூல் (Book of Mormon) என்ற புனித நூல் பின்னாள் புனிதர்களால் விவிலியத்துடன் இணைந்து கடவுளின் வாக்காக நம்பப்படுவதாகும். இதன் ஆங்கிலப் பதிப்பு முதன்முதலில் மார்ச்சு 1830இல் ஜோசஃப் ஸ்மித், ஜூனியர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் இறைவாக்கினர் போல தம்மை அறிவித்துக் கொண்ட இவர் தமக்கு ஓர் தேவதூதர் கொடுத்த தங்கத் தகடுகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்ததாகக் கூறினார். இந்த தங்கத்தகடுகளில் முதன்முதலாக எழுதப்பட்டிருந்த மொழி " யூதர்களின் கற்றலையும் எகிப்தியர்களின் மொழியும்" கொண்டு உருவானதாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோர்மொன் நூல் மோர்மொன் என்பவரால் பதியப்பட்ட நெபைட்டுக்கள், இலாமனைட்டுக்கள் என்ற இரு மக்கள் குழுக்களைப் பற்றிய கதையின் சுருக்கமே மோர்மொன் நூலில் இடம் பெற்றுள்ளது. இவர்களது மூதாதையர்கள் தங்கள் தந்தை லெகியுடன் இயேசு கிறித்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே யெரூசலத்தை விட்டு நீங்கியதாகவும் மாபெரும் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தில் குடியேறியதாகவும் குறிப்பிடுகிறது. இந்தக் குடும்பங்களின் வாழ்க்கை, நகரங்கள், போர்கள், அரசு அமைப்புக்கள், ஆன்மிக புரிதல்கள் மற்றும் சமய நம்பிக்கைகளை இந்நூல் விவரிக்கிறது. இதன் முதன்மை குறிக்கோளாக இயேசு கிறித்து குறித்தான கற்கையைப் பரப்புவதாகும். இந்த மக்களிடையே இயசு கிறித்து வருகை புரிந்து அதிசயங்கள் நிகழ்த்தி சரியான வாழும் முறையை வழிகாட்டியதே இந்த நூலின் மையக் கருத்தாகும்.
@ramalingamramalingam349
@ramalingamramalingam349 3 года назад
@@santhakumarid769 அண்ணா நான் பாளையங்கோட்டையில் சமாதானபுரத்தில் உள்ளேன் என் பெயர் வினோத் ராஜா சாந்த குமார் அண்ணா உங்கள பத்தி தாசன் அண்ணன் சொல்லியுள்லார் எனக்கு இன்னமும் பரிசுத்தம் அதிகமாக வேண்டும் எனக்கு ஆலோசனை கொடுப்பவர்கலோடு தேவனோடு பேசுவது போல் திரந்த மனதோடு பேசமுடியவில்லை 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏👋👋👋👋
@lolJaBzlol
@lolJaBzlol Год назад
Thank you dear Holly sprit ❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@kkeofficial
@kkeofficial 4 года назад
அருமை அருமை.....
@bhaskarrao2067
@bhaskarrao2067 2 года назад
Amen.heavenly revelation on holy spirit by truly experinced teacher stanley Annan.i hv been hearing from , Stanley Anna from my youth.great teacher&man of God. Thanks
@leoj614
@leoj614 4 года назад
Thankyou HOLY SPIRITS
@rajanpaul696
@rajanpaul696 4 года назад
Thank u lot pastor God bless u abundantly
@powerofyouthministry8677
@powerofyouthministry8677 4 года назад
Thank you Holy spirit 🙏
@kavithapp7941
@kavithapp7941 4 года назад
ROMBA arputham. Intha vedio en dought clear aanathu.thank u Lord.God bless you brother.
@MOHANKUMAR-be5gr
@MOHANKUMAR-be5gr 4 года назад
பரிசுத்த ஆவியானவரே உமது மகத்துவம் மகிமை நிறைந்தது உண்மைதான்!!
@raviraghul222
@raviraghul222 3 года назад
நன்றி ஐயா
@nirmalap8051
@nirmalap8051 4 года назад
Praise the lord
@RAJA-nz6cr
@RAJA-nz6cr 4 года назад
Superb uncle Raja Salem Gospel Team
@sridhar4389
@sridhar4389 4 года назад
ஆமென் 🙏
@kartharinsatham5095
@kartharinsatham5095 3 года назад
Amen Thank you Jesus
@saromalarsaromalar6441
@saromalarsaromalar6441 4 года назад
Holy Spirit please ennaum nirapugapa
@ukraputhiran1934
@ukraputhiran1934 4 года назад
*தந்தை இன்னார் என்று அறிந்த பின் தாய் இன்னார் என்று அறிந்தேன் ஆம் இதுவும் இயற்கை க்கு மாறனது தான்* .. *(ஆவியானவர்) என் தாயே* ..❤️ I have no words to thank this great internet which brought my very nice aurther of my several favorite books before my eyes. Whom I never seen before.🤷🤷‍♂️🤷‍♀️ Shalom 🖖 ✍️ Tamilan 🇩🇪
@hildajoseph8707
@hildajoseph8707 4 года назад
Thank you holy spirit for your guidance
@karolineantonyswitha4184
@karolineantonyswitha4184 4 года назад
Amen 🙏
Далее
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
Просмотров 12 млн
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 7 млн
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 19 млн
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 24 млн
God-centred Life (A Talk by R. Stanley on Joseph's Life)
1:17:25
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
Просмотров 12 млн