Тёмный
No video :(

ஹிட்லரின் காதலிக்கு நேர்ந்த கொடூரம் ! jeeva Today | 

Jeeva Today
Подписаться 803 тыс.
Просмотров 116 тыс.
50% 1

#JeevaToday #kantaraj #hitler #evabrauns #kantharaj
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 253   
@jeevatoday5887
@jeevatoday5887 Год назад
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME/
@ahamed7627
@ahamed7627 Год назад
ஜீவா sir அந்த இல்லுமினாட்டி??? பற்றி பேசுங்க அதற்கு seriyanavar Dr. காந்த ராஜ் don't miss it
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋
@CommonMan94369
@CommonMan94369 Год назад
பிராமணர்களை குறை சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி ? எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது.... பிராமன சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதாவது பல தெய்வங்களை வழிபடும் பிராமன சமுதாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக : விநாயகருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள். முருகனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பர். 33 கோடி தேவர்களை பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள். அம்மனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள். பிரம்மாவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள், பகவான் ஸ்ரீ பெருமாளுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ நாராயணனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பிராமணர்களை குறை சொல்பவர்கள் மேலேயுள்ள எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது என்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். கேள்வி : எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா??? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இதை தட்டி கேட்க இங்குள்ள தமிழர்களும் அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை. அன்புள்ள தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
A question for those who blame Brahmins? Which Brahmin community harmed the people…. There are many sects in Brahmin society. That means there is a Brahmin community that worships many deities. For example: Priests who perform pujas to Ganesha are also called Brahmins. Priests who perform pujas to Murugan are also called Brahmins. Brahmins are also called priests who perform pujas to 33 crore demi gods. Priests who perform pujas to Goddess are also called Brahmins. Priests who perform pujas to Lord Shiva are also called Brahmins. Priests who perform pujas to Brahma are also called Brahmins. Priests who perform pujas to Lord Sri Perumal are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Vishnu are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Rama are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Krishna are also called Brahmins and Vaishnavas. Brahmin detractors clearly tell Indian and Tamil people which above Brahmin community has harmed the people. Question: Which Brahmin community? Which Brahmin community killed Raja Raja Chola's brother Aaditta Karikalan? Why did they kill, what was the reason? Aaditta Karikalan's ploy ??? Or Pandyar's ploy??? Tell the truth clearly to the people of Tamil Nadu. Whoever chooses the path of adharma is sure of punishment. For example: Dronacharya was a Brahmin. As Drona chose the path of adharma, Arjuna killed Dronacharya on the advice of Lord Sri Krishna. Brahmins and whoever chooses the adharma path are sure to be punished…. Read Mahabharata. Blaming all Brahmins singularly is absolutely wrong, wrong, wrong…. Share this truth with everyone ! thanks ! Hare Krishna I am a servant of Lord Sri Krishna, Nanda Kishor Kumar
@CommonMan94369
@CommonMan94369 Год назад
தமிழ் தேசியவாதி நண்பர்களே🙏 தமிழ்நாட்டில், தமிழர்கள் நேர்மையாகவும், ஒழுக்கத்தோடும், உண்மையோடும், தர்மத்தோடும் வாழ்வதில்லை : தமிழர்கள் பீடி, சிகரெட் புகையிலை பிடிக்கிறார்கள், கஞ்சா அடிகிறார்கள், திருடுகிறார்கள், பணத்தை கொல்லை அடிகிறார்கள், பான் மசாலா, மது அருந்துகிறார்கள், குடித்துவிட்டு தாய்மார்களை‌ அடிகிறார்கள், தமிழர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். தமிழ் கிருஸ்தவ மதத்தினரும், தமிழ் முஸ்லிம் மதத்தினரும் இந்து தெய்வங்களை கேவலமாக, அசிங்கமாக பேசுகிறார்கள். எடுத்துக்காட்டாக: இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும், மகா விஷ்ணுவையும் மற்றும் விஷ்ணுவின் அவதாரமான இராமர், சிவபெருமான், அம்மன், விநாயகர், முருகனையும் இந்த இரண்டு மதத்தினரும் அசிங்கமாக பேசுகிறார்கள். கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் அழித்து வருகிறார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க இங்குள்ள தமிழர்களும், அரசியல்வாதிகளும், பத்திரிகைகள் மற்றும் ஊடக சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேள்விகள் கேட்க இங்கே யாருக்கும் துப்பில்லை. தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்!!! ஆன்மீக பூமியான இந்தியாவில் பிறந்த இந்திய மக்களின் உணவுகளை தமிழர்கள் சாப்பிடுவதற்கு உங்களுக்கு அருவேருப்பாக இருக்கிறது. ஆனால், வெளிநாட்டு உணவுகள் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்த பீட்சா, பர்கர், பிரியாணி, நூடுல்ஸ், பிரைடு ரைஸ், துரித உணவுகள் மற்றும் பல அவலமான உணவுகள் சாப்பிட்டால் தமிழ் கலாச்சாரம், பண்பாடு கெட்டு போகாது.‌ இது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை..... அன்பான தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். தமிழ் மொழி பேசினால் மட்டும் பத்தாது : அனுதினமும், ஒழ்க்கதோடும், நேர்மையாகவும், அன்போடு தெய்வங்களை வணங்குவதும் மற்றும் இறைவன் முன்பு உட்கார்ந்து பகவானின் புனித நாமங்களை பஜனைகள், கீர்த்தனைகள் அன்புடன் பாட வேண்டும். தமிழர்களின் உடைகளை அணிவதும், தமிழர்களின் உணவுகளை உண்பதும், தமிழர்களின் இலக்கியங்களையும், சாஸ்திரங்களை படிப்பதும், திருக்குறள், சிவபுராணம், விஷ்ணு புராணம், 4000 திவ்யபிரபந்தம், 18 புராணங்கள், 2 இதிகாசங்கள் - மகா பாரதம், ராமாயணம், 63 நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு மற்றும் 12 ஆழ்வார்கள் 4000 திவ்ய பிரபந்தம் படியுங்கள், 5000 வருடத்திற்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் ஒழ்க்கதோடு பின்பற்றி அன்போடு எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்புடனும் ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ்பவரே உண்மையான தமிழராவார் மற்றும் தூய இறை பக்தனாவார். மேலும் கடவுள் மீது நம்பிக்கை வளர்த்துக் கொள்ள படியுங்கள் பக்தர்களின் வாழ்க்கை வரலாறு : 63 நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு, 12 ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு, 12 ஆழ்வார்கள் வழங்கிய 4000 திவ்ய பிரபந்தம் படியுங்கள், பக்தர் பிரகலாதரின் வாழ்க்கை வரலாறு, பக்தர் துருவ மகராஜரின் வாழ்க்கை வரலாறு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபகாச்சாரியார் அ.சா.பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபு பாதர்ரின் வாழ்க்கை வரலாறு படித்து இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் 🙏 இமயமலை போவதற்கு ஒரு வழிகாட்டி எவ்வளவு அவசியமோ. அதுபோலவே ஒரு மனிதன் முழு முதற் கடவுளை உணர, பார்க்க, பேச, கடவுளை கட்டிதழுவ, கடவுள் வழங்கிய சாஸ்திரதங்களை உண்மையான ஆன்மீக குருவை தேர்ந்து எடுத்து, அவரிடம் ஆன்மீக குருவின் துனையோடு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 5000 வருடத்திற்கு முன்பு வழங்கிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு, அனுதினமும் பின்பற்றி அன்புடன் எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்போடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ்பவரே உண்மையான மா மனிதனாவார், உண்மையான ஆன்மீகவாதியாவார், உண்மையான தூய கடவுள் பக்தனாவார். தமிழ் தேசிய நண்பர்களே, முதலில் தமிழ் மக்களில் பல கோடி பேர்கள் ஒழுக்கமாக, நேர்மையாக, உண்மையாக, அன்பாக கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று முதலில் கற்றுக் கொடுங்கள். தவறுகள் செய்யும் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து, இனி திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@dhanasekaran800
@dhanasekaran800 Год назад
மருத்துவர் ஐயா காந்தராஜ் அவர்களை ' நான் ' என்றென்றும் ஒரு அறிவாற்றல் மிகுந்த புத்தகமாக பார்க்கிறேன் . ( தோழர் ஜீவா அவர்களுக்கு நன்றி ) 👍🙏
@manivannanvanithas9115
@manivannanvanithas9115 Год назад
Yes bro
@thangarajm2093
@thangarajm2093 Год назад
Hitler ஐ பற்றி நெறைய படித்திருக்கிறேன்... Above 5000 pages, Autobiography of Hitler's " mein kampf vol. 1 and 2"...William L. Shirer's " The rise and fall of the third reich"... Second World War history etc...... பொதுவில் பார்க்கும் ஹிட்லரின் வில்லன் பிம்பம் பெரும்பாலும் England இன் பொய் பிரச்சாரத்தின் விளைவே.... வரலாற்றினை ஆய்வு செய்தால் அவரின் kolgaigalaiyum, நற்குணங்களையும், அவர் ஒரு மிகச்சிறந்த தேச bhakthar என்பதையும் இன்ன பிறவும் கண்டறியலாம்.... Kandaraj அய்யா அருமையாக சில உண்மைகளை solli உள்ளார்.... ❤.... 5.12 இல் hinderburg இற்கு ப‌தி‌ல் bismark என்று தவறாகவும் , மக்கள் aatharavodu Nazi கட்சி election இல் வென்று ஆட்சியைப் பிடித்த அவரை, cartoonist ஆக வந்து, bismark நெருக்கம் என்று தவறாகவும், ஞாபக இன்மையால், முன்னுக்கு பின் குழம்பி குழப்பியு‌ம் solgiraar....
@mubharakkhan3649
@mubharakkhan3649 Год назад
அனைத்து மக்களின் ஆசீர்வாதம் பெற்றவர் ஐயா காந்தராஜ் அவர்கள் தம்பி ஜீவா அவர்கள்🌱🌺🌸👍🌼🥀🌷🌿
@r.vedschalam.v.manogaran.5170
😊
@dhatchayanim
@dhatchayanim Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wGC4nfVvpTk.html
@mubharakkhan3649
@mubharakkhan3649 Год назад
அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதே லட்சியமாக கொண்டவர்தான் ஐயா காந்தி ராஜ் அவர்கள்
@sureshkannan4899
@sureshkannan4899 Год назад
அறிவார்ந்த பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@ravichandran.761
@ravichandran.761 Год назад
சர்வாதிகார நாடு இந்தியா.. உண்மை..
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Год назад
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்
@ramachandran8630
@ramachandran8630 Год назад
சிறந்த பதிவு.. மருத்துவர் காந்த ராஜ் சிறப்பு.
@munuswamycv3773
@munuswamycv3773 Год назад
வரலாற்று உண்மைகளையும் செய்திகளையும் துல்லியமாக மருத்துவர் கூறுவது வியப்பாக உள்ளது
@thangamruban9903
@thangamruban9903 Год назад
நிறைய தகவல்கள் திரு. காந்தராஜ் அவர்கள் மூலம் பெற்றுக்கொண்டேன்.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Год назад
சர்வாதிகாரிகளின்.. முடிவு இப்படிதான்.. இருக்கும்... இருக்கவேண்டும்... விரைவில்...
@nepolianivee7553
@nepolianivee7553 Год назад
நீங்க சொல்வது புரிகிறது
@tamil_tamilian
@tamil_tamilian Год назад
​@@nepolianivee7553புரியவில்லை. யார்?
@rsk5633
@rsk5633 Год назад
Purinchiduchu.....rendu mudinju mernia la thoongudu, moonavadu mudiya pogudu..... waiting for it
@tamil_tamilian
@tamil_tamilian Год назад
@@rsk5633 ? எது லோக்கல் இல்லை சென்ட்ரல்? 😂
@jeevan3246
@jeevan3246 Год назад
Is it.....then justify Gandhi ji mudivu??
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Год назад
சிறப்பு Dr.காந்தராஜ் ஐயா மற்றும் ஜீவா
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 Год назад
நீங்க சொல்வது உண்மை தான்.நன்றி
@ekambaram2856
@ekambaram2856 Год назад
ஹிட்லரின் கடைசி நாட்களை பற்றிய படம் DOWN FALL பார்க்கவும், 2.36 மணிநேரம் ஓடக்கூடிய அருமையான படம்.
@letterisbetter5372
@letterisbetter5372 Год назад
நன்றி சகோ
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Год назад
ஜீவா நீங்கள் கருத்து தேர்வு மக்களுக்கு புரியாமல் இல்லை
@Karthigainilavan-
@Karthigainilavan- Год назад
சிறப்பு
@kandaiahselvan9015
@kandaiahselvan9015 Год назад
நரகத்தில் நண்டு சாப்பிடும் ஹிட்லர்
@sundararajangr6703
@sundararajangr6703 Год назад
சரித்திரத்தை சரியாக படித்து பேட்டி கொடுக்கவும்
@krishnanasly9860
@krishnanasly9860 Год назад
Thanks Dr.
@anandhkumarg1491
@anandhkumarg1491 Год назад
இப்ப இங்க இருக்கிற தின மலம் பத்திரிக்கை போல அப்பவே ஜெர்மனியில் இருந்திருக்கிறது. 😢😂😂😂
@vijayanand1265
@vijayanand1265 Год назад
All time favorite Dr. Kantharaj.....
@mjiselvam4016
@mjiselvam4016 Год назад
யாரும் யாரையும் அடிமையாக வைக்காதீர்கள். அப்படி செய்தால் நமக்கு கிடைக்கும்.
@kodiguru9118
@kodiguru9118 Год назад
Enna kidaikkum
@mjiselvam4016
@mjiselvam4016 Год назад
@@kodiguru9118 அடிமை வாழ்க்கை கிடைக்கும்
@kandaiahselvan9015
@kandaiahselvan9015 Год назад
துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு செத்தான் என்று ஒரு குறிப்பு உள்ளது
@mohammedfarook9408
@mohammedfarook9408 Год назад
WONDERFUL SPEECH
@sheelagovind3141
@sheelagovind3141 Год назад
Awesome sir l like yur speech always thku
@salusalu7168
@salusalu7168 Год назад
Good speech and history
@Maanfrank
@Maanfrank Год назад
But Hitler was not a German ..He was an Austrian
@ra.rangamani2212
@ra.rangamani2212 Год назад
🤝
@thangarajm2093
@thangarajm2093 Год назад
Hitler க்கு பிறப்புக்கு முன் austria ஜெர்மன் நாட்டுடன் sernthu ஒன்றாக தான் இருந்தது... பின்பு பிரிந்த austria யாவை தான், தன்னுடைய ஆட்சியில் மீண்டும் ondrenaithar.....
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan Год назад
பெரிசு, நிறைய World War II படங்களை பார்த்து இருக்கு 😂😂😂😂😍😍😍
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Год назад
உங்களின் வரவு மகிழ்ச்சி👍👍🤲👌👌👏👏💕💕💕💐💐💐
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Год назад
👍🤲💕💐
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Год назад
அன்று சரி இன்றும் சரி யூதர்கள் கையில்தான் பல தொழில்கள் இருக்கிறது.... அன்றும் சரி இன்றும் சரி அனைத்து வகையான எந்திரங்களுக்கும் (மெஷின்கள்) ஜெர்மன் தொழிற்சாலைகள் முதலில் கண்டுபிடிப்பது பாதுகாப்பு (EMERGENCY BAATEIN) அம்சங்கள்தான்..
@Shaaa_18
@Shaaa_18 Год назад
Avargalin thevan avargalai niyanamaga nadathugirar
@juderomiyaljuderomiyal5546
@juderomiyaljuderomiyal5546 Год назад
உலகின் அறிவாற்றல் மிக்க இனம் அன்றும் இன்றும்யூதர்
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Год назад
@@juderomiyaljuderomiyal5546 உண்மைதான்🙏💕
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 Год назад
@@juderomiyaljuderomiyal5546 ummai than
@abdulhalidhalid6146
@abdulhalidhalid6146 Год назад
ஹிட்லர் ஆனால் இப்போது மோ ஜி
@muthukrishnanmuthaiah
@muthukrishnanmuthaiah Год назад
காந்தராஜ் கிட்லர் வரலாற படிக்கவும்.
@seabridgee
@seabridgee Год назад
Dracula is most dangerous king. from Romania ,
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான நேர்காணல்,💐👍
@saibaba172
@saibaba172 Год назад
Super 🌷👌
@vishva9350
@vishva9350 Год назад
Jeeva sir romba short a iruku kojam lengtha poduga 😢
@abdulhalidhalid6146
@abdulhalidhalid6146 Год назад
👌👍👌👌👍👍
@maslj.
@maslj. Год назад
🙏
@HARIHARANBETHAIYYA
@HARIHARANBETHAIYYA Год назад
Slightly true but too much of errors
@sathi6395
@sathi6395 Год назад
Insightful. Informative. Interesting.
@captbarbaros1813
@captbarbaros1813 Год назад
Jeeva sir why very short video .. make long video with DR..
@selvasekar2685
@selvasekar2685 Год назад
இப்பவும் ஹிட்லர் சாடல் தான் மக்சிமம் ஹாலிவுட் படத்துல வருது...
@shabnamkhanhk
@shabnamkhanhk Год назад
Very inquisitive video! Thanks
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
Super information!
@salahudeenmuneer262
@salahudeenmuneer262 Год назад
Modi also done same thing in India
@happypaws7719
@happypaws7719 Год назад
Escape of hitler from berlin ...lived in argentina... Greywolf book ....discuss about it
@victorsam1131
@victorsam1131 Год назад
Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhamodhran8602
@dhamodhran8602 Год назад
ஹிட்லரின் கொடுமையை ஆங்கிலேயர் உணர்ந்ததால் இந்தியா விற்க்கு சுதந்திரம் பேச்சு வந்து
@devi9202
@devi9202 Год назад
Both Jainism and Buddhism, told desire is the root cause for suffering, but they failed to explain why we get desire, moreover they are atheist!
@billionaire21618
@billionaire21618 Год назад
Wow
@sambasivampichai2084
@sambasivampichai2084 Год назад
racist, half baked knowledge is dangerous. This is real example
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 Год назад
But those German scientists were of Jewish heritage,!
@sreebhasu4238
@sreebhasu4238 Год назад
👌👏👏👏👌
@kareemabdul3946
@kareemabdul3946 Год назад
Super💐
@vasusello4067
@vasusello4067 Год назад
Interesting video
@sathi6395
@sathi6395 Год назад
We thank Dr.kantharaj for all his iinvaluable insights and generosity to enterrain the demanding media, wishing him rest, health and well being. Best wishes from Msia.
@mohanfelicien8608
@mohanfelicien8608 Год назад
Sorry Sir, I live nearby Germany. Germans are feeling ashamed to tell the name of Hitler. No where we can see the statues of Hitler. They fell anguish why this man lived in Germany
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness Год назад
True
@ravi7264
@ravi7264 Год назад
True
@sharmilathesis3164
@sharmilathesis3164 Год назад
No Neo Nazi s are still living in Germany
@davidh7413
@davidh7413 Год назад
Great speach keep it up Dr and God bless you both😊
@ilyashilmy8577
@ilyashilmy8577 Год назад
ஹிட்லரின் கொள்கையும் இந்த பார்ப்பான் களின் கொள்கையும் ஒன்றே
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
இங்கிருக்கும் பார்ப்பனன்கள் ஆரியன்கள் தான்
@vetripallavan1061
@vetripallavan1061 Год назад
Kantharaj:na pakathula tha irunthan
@aneeshhbk1469
@aneeshhbk1469 Год назад
Missing natural acting vadivelu
@radhekrishna4605
@radhekrishna4605 Год назад
காதலி இருந்தாளாம் . ஆனால் ப்ரம்மச்சாரியாம்
@ponniv7205
@ponniv7205 Год назад
👍
@Senthilkumar.79
@Senthilkumar.79 Год назад
வான் நீயுமென் என்கிற விஞ்ஞானிதான் இன்றையப் எலக்ட்ரானிக் கம்யூட்டரின் தந்தை அவரை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர் இதே போல இரஷ்யா வசமும் நிறைய விஞ்ஞானிகள் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நாடு கடத்தப்பட்டனர்.... நவீன விஞ்ஞானம் குறிப்பாக கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு வளர்ச்சி ஜெர்மானியர்களின் கண்டுபிடிப்பு பங்களிப்பு ஏராளம் இது குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் போது... நீங்கள் U571 என்ற திரைப்படத்தில் நீங்கள் அவர்களின் கண்டுபிடிப்பு அறிவியல் பற்றி ஆச்சரிய பட தக்க தகவல்கள் பெற முடியும்....
@CommonMan94369
@CommonMan94369 Год назад
A question for those who blame Brahmins? Which Brahmin community harmed the people…. There are many sects in Brahmin society. That means there is a Brahmin community that worships many deities. For example: Priests who perform pujas to Ganesha are also called Brahmins. Priests who perform pujas to Murugan are also called Brahmins. Brahmins are also called priests who perform pujas to 33 crore demi gods. Priests who perform pujas to Goddess are also called Brahmins. Priests who perform pujas to Lord Shiva are also called Brahmins. Priests who perform pujas to Brahma are also called Brahmins. Priests who perform pujas to Lord Sri Perumal are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Vishnu are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Rama are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Krishna are also called Brahmins and Vaishnavas. Brahmin detractors clearly tell Indian and Tamil people which above Brahmin community has harmed the people. Question: Which Brahmin community? Which Brahmin community killed Raja Raja Chola's brother Aaditta Karikalan? Why did they kill, what was the reason? Aaditta Karikalan's ploy ??? Or Pandyar's ploy??? Tell the truth clearly to the people of Tamil Nadu. Whoever chooses the path of adharma is sure of punishment. For example: Dronacharya was a Brahmin. As Drona chose the path of adharma, Arjuna killed Dronacharya on the advice of Lord Sri Krishna. Brahmins and whoever chooses the adharma path are sure to be punished…. Read Mahabharata. Blaming all Brahmins singularly is absolutely wrong, wrong, wrong…. Share this truth with everyone ! thanks ! Hare Krishna I am a servant of Lord Sri Krishna, Nanda Kishor Kumar
@arjunpc3346
@arjunpc3346 Год назад
Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
@demigod838
@demigod838 Год назад
Pls make dr kantharaj speak more on world war 1 and world 2. Thank you 😇
@bhanumatiseshadri4567
@bhanumatiseshadri4567 Год назад
Even Hitler was also very despotic.
@happypaws7719
@happypaws7719 Год назад
Escape of hilter from berlin....greywolf book....
@alchemagencieskala8959
@alchemagencieskala8959 Год назад
U r such a gentleman why u talk about Brahmin whily talking about Germany. Shameful
@mselvarajraju1040
@mselvarajraju1040 Год назад
Germans are da greatest brain in da world so then 4 powers dismantling Germany Dr's good Analize💐💐💐
@kurinjikurinji6745
@kurinjikurinji6745 Год назад
Thanni kulla neermuzhki kappal moolama thappichu irupangalo.
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 Год назад
இந்த வரலாறு இந்தியாவில் விரைவில் நடக்கலாம்
@vanithap1183
@vanithap1183 Год назад
Very nice explanation small change French king who was ruling France at the time of Revolution was Louis XVI not Louis XIV
@maheshwarsukumar6735
@maheshwarsukumar6735 Год назад
Sir, at 2.14 u are saying that hitler and bismark are close. But it's a false information because bismark died at 1898 and hitler was born on 1889. So hitler will be only 9years old when bismark died. And also bismark was not a king. Avaru chancellor of Germany.
@thangarajm2093
@thangarajm2093 Год назад
நன்றாக கவனித்து இருக்கிறீர்கள்❤.... First, time is 5.12 not 2.14.....hindenberg இற்கு bathil ஆக bismark என்று தவறாக solgirar.. மேலும் election இல் வென்று ஆட்சியைப் பிடித்த அவரை, கார்ட்டூன் மூலம் வந்து நெருக்கத்தை ஏற்படுத்தி.... என்று வரலாற்றை மறந்து, nyabagaminmayal முன்னும் பின்னும் மாற்றி குழப்பி பேசுகிறார்....
@devi9202
@devi9202 Год назад
This doctor may be good in his field, but not in saiva philosophy, many saivist are great warriors , they are known for courage and valour, refer periyapuranam.
@rasta229
@rasta229 Год назад
✔️
@sashapillai7430
@sashapillai7430 Год назад
He maybe a good Doctor, but he is proclaiming rather a lot of MIS- INFORMATION. He should NOT be taken seriously or believed, I would not waste anymore of time watching vid. of his mainly erroneous accounts.
@pavithran5515
@pavithran5515 Год назад
Hitler eh German kedaiyathu he was born in Austria
@ramananselvaraj5995
@ramananselvaraj5995 Год назад
ஜிவா சார் இதன் மூலம் என்ன சொல்லவருகிறிர்கள்
@vampires75
@vampires75 Год назад
அதுக்குத்தான் எட்டாவது வரைக்குமாவது படிக்கனும்.
@ganeshsankar8410
@ganeshsankar8410 Год назад
​@@vampires75 😂😂😂😂😂😂😂😂
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
@@vampires75 😂😂😂😂😂😂
@ra.rangamani2212
@ra.rangamani2212 Год назад
இப்ப இருக்குற பாப்பாநயெல்லாம் gas chamber கு அனுப்பனும் 😅
@sridhargn1559
@sridhargn1559 Год назад
Thumbnail pottu cover panriya jeevaaa...you too
@antojerson3858
@antojerson3858 Год назад
சது கேடவனு அர்த்தம்
@Anand-visible
@Anand-visible Год назад
Sagittarius (Hitler).
@aathawan450
@aathawan450 Год назад
Aaiya ariya attooliyangalai puthagamaga weliidawum.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Год назад
Kallasaaraya maranam patri ivanidam peatti edu,braamnsai yeandaa vambukku ilukkuraai,by Naattaraayan
@fineday2017
@fineday2017 Год назад
Schindlers list.. அறுமையான படம்
@prabakaran.i.5411
@prabakaran.i.5411 Год назад
1st view
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Год назад
👍🤲💕💐
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Год назад
What is the purpose of this video
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z Год назад
ஹிட்லர் அர்சென்டைனா தப்பிச்சென்று அங்கு தான் தன் இறுதி காலத்தை களித்தார் போன ஜென்மத்தில் நான் தான் கூட இருந்தேன்
@lotsofcinema6504
@lotsofcinema6504 11 месяцев назад
புண்ட வாயா டேய்..😂😂
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Год назад
ரஷ்ய படைகள் ஜெர்மனுக்குள் நுழைந்து விடும் என்பதை அறிந்த ஹிட்லர் , தனது காதலியை ஒரு பாதாள அறையில் ஒரு பாதிரியாரை வைத்து திருமணம் செய்து கொண்டான் . ரஷ்ய படைகள் ஜெர்மனியில் நுழைந்து விட்டதை அறிந்ததும் , தனது காதலிக்கு மனோதைரியம் இல்லாததால் தானே அவளை சுட்டு விட்டு , பின்னர் தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்து விட்டான் என்று படித்து இருக்கிறேன் . எதிரிகள் பின்னர் அவர்களை இறந்த நிலையில் கண்டு பிடித்தனர் என்றும் படித்திருக்கிறேன். தோழர் சொல்வது புதிதாக உள்ளது . எப்படி இருந்தாலும் அவர்கள் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை . முசோலினியை நமது ( குன்னூரில் உள்ள ) மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரை சேர்ந்த படைகளே கைது செய்து , துப்பாக்கியால் சுட்டு நடைபாதையில் போட , மக்கள் அவன் மேல் சிறுநீர் கழித்தனர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன் . ( தெளிவு பெற ) தகவலுக்காக .
@sureshnarayan4362
@sureshnarayan4362 Год назад
True ..i checked it from vlogger even today that place underground is protected without any sign board ...
@aathawan450
@aathawan450 Год назад
Indiya wanrhwri ariya utha peeramanan ukku ithai vida kadumaiyana thandanai kodukkanum.
@seethahereLakshmi
@seethahereLakshmi Год назад
Louis 16 not 14
@vijayaanandhi4581
@vijayaanandhi4581 Год назад
Vaazhum encyclopaedia kandharaj sir
@aathawan450
@aathawan450 Год назад
Aaiya thamilanin pokkisam.
@aathawan450
@aathawan450 Год назад
Wantheri ariya peeramanan entha nattilum wala thahuthi illai. India warumail waduwatharku wantheri ariyan than karanam. 40 aayiram oalai Thamily suwadigal Germany il iruppadu ariyan vithatho.?
@aathawan450
@aathawan450 Год назад
Atheetha saiwam aabathanathu. Peeramanan abathanawan.
@subramanianv3793
@subramanianv3793 Год назад
1st and 2nd world wars important reason jews people.
@usmanayisha9943
@usmanayisha9943 Год назад
Hitlar andha naye pathi ayya kantharaj sariyake padikala
@Ungalnanban944
@Ungalnanban944 Год назад
Kantharaj oru brand....Next week read after interview...he is not talented nanabas
@manjulamanoharan3467
@manjulamanoharan3467 Год назад
கேள்வி கேட்பவர் பேச்சை குறைத்தால் நன்று
@vivekmecha
@vivekmecha Год назад
நீ டாக்கடர் வேலைய விட்டுட்டு எல்லா வேலையும் பாரு ...
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 Год назад
பொய்புரட்டு சக்கரவர்த்தி இங்கதான் இருக்கிங்களா?
Далее
Yana bir yangi qo'shiq YORAM BIYO | Yaqin kunlarda
00:57
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17
Yana bir yangi qo'shiq YORAM BIYO | Yaqin kunlarda
00:57