Тёмный

ஹுமிக், கடல் பாசி உரம், அமினோ ஆசிட் போன்றவை உண்மையிலேயே பயனுள்ளதா ? | VIEWERS Q&A 

Urbanview Farms
Подписаться 1,6 тыс.
Просмотров 5 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@antonyjosephine494
@antonyjosephine494 13 дней назад
Organic fertilizers Arumai ya iruku..
@UrbanviewFarms
@UrbanviewFarms 13 дней назад
@@antonyjosephine494 வாழ்த்துக்கள் 👍
@suguselvi4594
@suguselvi4594 13 дней назад
TQ for classifying bravely.l also used those items.cant get the good yielding.but soil soft.
@UrbanviewFarms
@UrbanviewFarms 13 дней назад
@@suguselvi4594 Thanks for sharing your experience 👍
@boopathimechd
@boopathimechd 15 дней назад
Super content bro.👍 Actually right now i am testing all of these 4 products in my tomato field.it has been 35 days since I used these products and i am using it 5 days once I don't see any difference between used field and not used right now it became very big business and fooling farmers. I am using harsh words actually they are stealing money from farmers. Being a farmer I am telling put farmyard manure and give sufficient NPK fertilizer that is enough to get good yield
@UrbanviewFarms
@UrbanviewFarms 15 дней назад
@@boopathimechd Yes. Well said. 👍. Humic, seaweed and others have nutrients but not as much to the level they are promoted to farmers.
@karikalan7834
@karikalan7834 14 дней назад
அண்ணா உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிகப்பெரிய புரிதலை உண்டாக்கிறது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறோம் இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்கள் அண்ணா
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@karikalan7834 உங்கள் ஆதரவிற்கு நன்றி. பயனுள்ள தகவல்கள் கொண்ட விடியோக்கள் வர உள்ளது 👍
@ramachandradurai5815
@ramachandradurai5815 14 дней назад
Kindly put video on oil cakes (ground nut, gingelly ...etc)fertilizer .its helps calrity among the farmers. Thank you
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@ramachandradurai5815 I have already shared little information on this in farming advanced part 3 video. But I'll try to make a separate video on that if that's what is needed 👍 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4Bz36LcijDQ.htmlsi=iA8-PbDSWEpkgrvx
@srvboyssrv4497
@srvboyssrv4497 14 дней назад
அருமையான பதிவு. பசுந்தாள் உரங்கள் Carbon and nitrogen content எத்தனை நாள் கழித்து மடக்கி உழுது சிறந்தது.. இதை பற்றி ஒரு விடியோ போடுங்கள். நன்றி
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@srvboyssrv4497 30-40 நாட்களுக்குள் மொட்டு வரும் பருவத்திலோ அல்லது உங்கள் இடுப்பு உயரம் வந்ததும் மடக்கி உழுதுவிட வேண்டும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதை செய்வது சரியான நேரம் 👍. எங்கள் தொட்டத்திலும் இதை செய்ய திட்டமிட்டுள்ளோம். செய்தால் வீடியோ பதிவு பகிர்கிறோம்
@BaluRajendran-z7l
@BaluRajendran-z7l 15 дней назад
Super bro...theliva sonninga bro.....
@UrbanviewFarms
@UrbanviewFarms 15 дней назад
@@BaluRajendran-z7l Thanks for your support 👍
@a.g.dhanasekarnsekar4550
@a.g.dhanasekarnsekar4550 День назад
பிரதர் உர மூட்டையில் போட்டுல்ல பர்சன்டேஜ் உன்மைக்கே இருக்கான்னு விவசாயிகல் தெரிந்து கொல்ல எலிமையான முரை ஏதாவது சொல்லுங்கல்
@UrbanviewFarms
@UrbanviewFarms День назад
@@a.g.dhanasekarnsekar4550 அதை ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. உர கம்பெனிகள் மத்திய அரசு வரையறுதுள்ள விதிகளை பின்பற்றி தான் உரம் தயாரிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. இல்லை தெரிந்தே ஆக வேண்டும் என்றால் லேப் டெஸ்ட் செய்ய வேண்டும். 👍
@rangarajanp6462
@rangarajanp6462 14 дней назад
Yes,i had seen those videos,i want you to do it eloboratly in THAMIZH FOR THAMIZHNADU farmers,will be a eye opener...
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@rangarajanp6462 Thanks for your comment. Title, thumbnail, video language all are in Tamil language. I believe this level of Tamil usage is sufficient for our people to understand.
@rangarajanp6462
@rangarajanp6462 13 дней назад
@@UrbanviewFarms Oh bro you misunderstood me ,i said about doing OWDC videos in TAMIL, not about your videos, all OWDC videos are almost in HINDI, so i mentioned to do it in TAMIL, YOU ARE DOING AN EXECELLENT JOB BRO,, DONT MISTAKE, PLEASE...
@UrbanviewFarms
@UrbanviewFarms 13 дней назад
@@rangarajanp6462 no problem. We will keep this in mind
@karunakaruna4704
@karunakaruna4704 7 дней назад
Sir some information are correct but mixing it with chemical fertilizers the results are good and also we can reduce the quantity of the fertilizer
@UrbanviewFarms
@UrbanviewFarms 7 дней назад
are you referring to humic or seaweed or amino acid? Which fertilizer are you going to reduce by using these?
@karunakaruna4704
@karunakaruna4704 7 дней назад
@@UrbanviewFarms for all of them at different stages of grouth which reduce the fertilizer usage and increase the effectivenes also increase the yeild and also the quality of the yeild it's my experience for more than 10 year's
@ramachandradurai5815
@ramachandradurai5815 14 дней назад
Thank you dude.
@ThamotharanRps
@ThamotharanRps 14 дней назад
ஏன் சார், விவசாயிகளை புலம்ப வைக்கிறீங்க.முதலில் நீங்கள் விவசாயம் பண்ணுங்க.அப்புறம் பார்ப்போம்.
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@ThamotharanRps நாங்கள் விவசாயம் செய்யவில்லை என்று உங்களுக்கு தெரியுமா? எங்கள் சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்த்துவிட்டு பேசவும் 👍
@rktamilentertainment7990
@rktamilentertainment7990 9 дней назад
Banaana full fertilizer schedule podunga bro pls..
@UrbanviewFarms
@UrbanviewFarms 9 дней назад
@@rktamilentertainment7990 முகநூல் பக்கத்திலோ அல்லது வாட்சப் குழுவில் தொடர்பு கொள்ளுங்கள். விவரம் பகிர்கிறேன் 👍
@rangarajanp6462
@rangarajanp6462 15 дней назад
Execellent presentation, Bro do an eloborate video on OWDC by Dr Krishnachandra, will be most usefull to farmers buying individual microbes, PLEASE...
@UrbanviewFarms
@UrbanviewFarms 15 дней назад
WDC and OWDC is an already tested and verified product sir. Field test videos are available in Dr Krishnachandra RU-vid channel in Hindi and English. We are also using WDC in our farm for coconut trees. Result is good👍
@vikingsbro
@vikingsbro 9 дней назад
​@@UrbanviewFarms bro what is wdc and owdc . I am doing coconut farming . I eager to learn this things
@UrbanviewFarms
@UrbanviewFarms 9 дней назад
@@vikingsbro Wdc is old version. Owdc is new version.
@shyamalaj5895
@shyamalaj5895 12 дней назад
இந்த வீடியோ 2 வாரத்திற்க்கு முன்வந்து பார்த்திருந்தால் காசு வீணாகாமல் இருந்திருக்கும். மிக்க நன்றி.🙏
@UrbanviewFarms
@UrbanviewFarms 12 дней назад
@@shyamalaj5895 இனி வீணாகமல் பார்த்துக்கொள்ளுங்கள் 👍
@krishnakumarchinnasamy1268
@krishnakumarchinnasamy1268 13 дней назад
NPK LA BASIC FOR PLANT GROWTH BRO ZINC LIKE MICRONUTRITIENS AGA PODRATHU BRO UNGALUKU FERTILIZER KUM MICRONUTRIENTS FOR PLANT GROWTH KUM ANA DIFFERENCE AH FARMERS PRACTICING FOR LONG TIME KNOW VERY WELL THAN YOU BRO NEENGA ENGA FARMING PRACTICE PANNURINGA
@UrbanviewFarms
@UrbanviewFarms 13 дней назад
Our farm is in Madurantakam. We are currently doing coconut cultivation. We also cultivated white pumpkin, keerai, groundnut, timber trees. You are welcome to visit our farm if needed. Cultivation videos playlist available in our channel. Where are you doing farming and what crops are you growing ? White pumpkin cultivation playlist : ru-vid.com/group/PLwRV-V7YtF39NSnZJYS_9Fc0KfWG7PGUw&si=l7F2HonnGSkzJ6X1 coconut cultivation playlist : ru-vid.com/group/PLwRV-V7YtF3_N6ZvnItTrVagnoS2gQiau&si=P0eoR9VYx6yZctCF Groundnut cultivation playlist: ru-vid.com/group/PLwRV-V7YtF3_SXS1kbUvBLIN7lleb-Uxq&si=k_SjK3XZcfL4sugP Keerai cultivation videos: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-v7Co0JN3tZc.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V6busbKWVQ0.html
@indianananth6842
@indianananth6842 14 дней назад
VAM pathi sollunga bro
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@indianananth6842 vam பற்றி முன்பே ஒரு வீடியோவில் பேசியுள்ளேன். அந்த வீடியோ லிங்க் பகிர்கிறேன்.👍 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9u259HZQFc8.htmlsi=A_Y6oUcBDaTwcNmb
@rameshbabu2656
@rameshbabu2656 14 дней назад
ஆர்கானிக் விவசாயம் என்பது என்புரிதல் பாரம்பரிய விதை உபயோகிப்பவர்கள் எரு மற்றும் தங்களிடம் உள்ள சுயசார்பு விவசாயம் அதாவது வெளியில் இருந்து ஏதும் வாங்காமல் தற்சார்பு விவசாயம் இப்போது உள்ள ஹைபிரீட் விதைகளை உபயோகித்தால் அதன் சத்து தேவையை பூர்த்தி செய்ய முடியாது
@Vpkumar-j6o
@Vpkumar-j6o 14 дней назад
Super bro. Bro pruning pannapiraku copper oxychloride pathila organic ah ethu use pannalam
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@Vpkumar-j6o copper oxychloride itself is a good fungicide. Or you can try copper sulphate. These are also considered organic in many countries. But if you still need organic you can try applying neem oil to the pruned area.
@Vpkumar-j6o
@Vpkumar-j6o 14 дней назад
@@UrbanviewFarms thanks bro
@RkRk-n8o
@RkRk-n8o 14 дней назад
Good explain Anna sampanki flower fertilizer requirements eppadi kandupudikirathu konjam sollunga anna
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@RkRk-n8o உங்கள் நம்பர் அனுப்புங்கள். தகவல் சொல்கிறேன். அல்லது வாட்சப் குழு லிங்க் உள்ளது. குழுவிலும் தகவல் சொல்கிறேன்.
@RkRk-n8o
@RkRk-n8o 14 дней назад
WhatsApp kulla ennaku poka thariyala anna
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
இந்த லிங்கை கிளிக் செய்து இணையுங்கள். chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya
@prakash.p5566
@prakash.p5566 14 дней назад
Phytocil silicon fertilizer pathi oru video podunga....over hype pandranga
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@prakash.p5566 Yes. We will share a video on this 👍
@UrbanviewFarms
@UrbanviewFarms 7 дней назад
@@prakash.p5566 I checked regarding this fertilizer for some days and verified with online sources. Looks like it is helpful to some extent. Maybe it is over hyped for marketing purpose but it is beneficial for crops. You can treat it as non essential secondary macro nutrient.
@rameshbabu2656
@rameshbabu2656 14 дней назад
தங்களிடம் பிடித்ததே கமென்ட்டில் கேட்கும் கேள்விகளுக்கு தவறாமல் பதில் அளித்து அதர்கு ஒரு விளக்கம் அளித்து வீடியோவை போடுவது தான் நன்றிகள் நண்பா
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@rameshbabu2656 உங்கள் ஆதரவிற்கு நன்றி 👍
@samykumara1979
@samykumara1979 14 дней назад
சாம்பல் போட்டால் பொட்டாசியம் சத்து கிடைக்குமா அதோபோல முட்டையோடு தூள் கால்சியம் சத்து கிடைக்குமா
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@samykumara1979 மர சாம்பலில் சராசரியாக 4% போடாஸ்ஸியும் உள்ளது. ஆனால் சாம்பல் அதிகம் போட்டால் மண்ணின் ph மாற கூடும். முட்டை ஒட்டில் கால்சியம் சத்து உள்ளது ஆனால் அந்த சத்து பயிர்களுக்கு கிடைக்க வெகு நாட்கள் ஆகும். இந்த வீடியோவில் எந்த உரத்தில் எவ்வளவு சத்து உள்ளது என்று சொல்லி இருக்கேன். வீடியோ லிங்க் 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4Bz36LcijDQ.htmlsi=l_4WCosabBGyDk6m
@samykumara1979
@samykumara1979 14 дней назад
@@UrbanviewFarms நன்றி 🙏👌
@velsel07
@velsel07 14 дней назад
என் அனுபவத்தில் மாட்டு தொழு உரமே சிறந்தது
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@velsel07 உண்மை தான் 👍
@harim5238
@harim5238 13 дней назад
நுண்ணுயிர் உரங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@UrbanviewFarms
@UrbanviewFarms 13 дней назад
@@harim5238 ஏற்கனவே போட்டுள்ளோம். வீடியோ லிங்க் 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9u259HZQFc8.htmlsi=db0cl6HZyPadfR7x
@rajakathirvel2756
@rajakathirvel2756 13 дней назад
வாட்ஸ் அப் குரூப்பில் எவ்வாறு சேர்வது
@UrbanviewFarms
@UrbanviewFarms 13 дней назад
@@rajakathirvel2756 வாட்ஸாப் குழு லிங்க் 👇 chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya
@GanesanM-rx3ue
@GanesanM-rx3ue 12 дней назад
தம்பி னீங்கள்உசாரோ உசார் நன்றி வணக்கம்
@fransismuthu4097
@fransismuthu4097 14 дней назад
உங்கள் புலம்பல்கள் சரி நீங்கள் கூறும் மாற்று தீர்வு என்ன. சொல்வது எளிது. செயல் கடிது.
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@fransismuthu4097 சந்தையில் டிசைன் டிசைனாக விற்கப்படும் உரங்களின் அறிவியல் உண்மையை தெரிந்து, உணர்ந்து விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த வீடியோவின் நோக்கம். அறியாமையை போக்குவது தான் மாற்றமும் மாற்று தீர்வும். நீங்கள் மாற்று தீர்வு என்று எதை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.
@vijayanabirami7223
@vijayanabirami7223 13 дней назад
Now WhatsApp Guru number Venum
@UrbanviewFarms
@UrbanviewFarms 13 дней назад
@@vijayanabirami7223 link available in description. chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya
@Lostsoultamil
@Lostsoultamil 15 дней назад
என்ன எளவுதான் சொல்ல வர்றாருன்னே புரியல.. வீடியோல பேசுறதுக்கு முன்னால யூரியாவ வாயில கொஞ்சம் போட்டுப்பாரு போல ரெம்ப பூஸ்ட் ஆகிடுறாரு..
@rameshbabu2656
@rameshbabu2656 15 дней назад
Learn farming tamil language then you can understand right
@UrbanviewFarms
@UrbanviewFarms 15 дней назад
@@Lostsoultamil யாருப்பா அது? இயற்கை விவசாய போராளி போல் தெரிகிறது. மண்டை மேல் உள்ள கொண்டையை மறந்துவிட்டீர்கள். உங்களை போன்றவர்களுக்காக தான் இன்னும் ஒரு சில வீடியோக்களில் சிறப்பான கவனிப்பு வர போகிறது. உங்களை போன்றவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் 👍
@Lostsoultamil
@Lostsoultamil 15 дней назад
விவசாயம் எல்லாம் தெரியாது திங்குறதோட சரி வீடியோ feedல வந்துச்சு
@rameshbabu2656
@rameshbabu2656 14 дней назад
​@@Lostsoultamilவிசயம் என்ன என்று தெரியாமல் கமெண்ட் செய்ய வேண்டாம் தம்பி
@silambarasanr9302
@silambarasanr9302 14 дней назад
Sir your contact number
@UrbanviewFarms
@UrbanviewFarms 14 дней назад
@@silambarasanr9302 share your number sir. I'll contact you. Or you can message in our Facebook page.
Далее