Тёмный

ஹோண்டா ஆக்டிவா ஃபுல் சர்வீஸ் செக்கப் இப்படித்தான் பார்க்க வேண்டும் Honda Activa service 

இளங்கோ மணி
Подписаться 77 тыс.
Просмотров 41 тыс.
50% 1

தமிழ்நாடு மெக்கானிக் இளங்கோமணி விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாஸ்தா ஆட்டோ ஒர்க்ஸ்
#2022 #mechanic #இளங்கோமணி #sivakasi #சிவகாசி #honda #activa #hondadio #scooter

Опубликовано:

 

17 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@sparten89
@sparten89 Год назад
Super aah explain panniga, u are a good mechanic. Most of them wont do all this work.
@eswareswar1329
@eswareswar1329 Год назад
அண்ணா மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி
@Rudhran2000
@Rudhran2000 2 года назад
அசம்பிளிங் வீடியோவும் போடுங்க ப்ரோ. வாழ்த்துக்கள்.
@sridharg8194
@sridharg8194 2 года назад
Very Very nice explanation given full service details thank you Elangomani. I am from Bangalore once again thank you.
@adokart
@adokart 2 года назад
Opening and assembly um sethu podunga. Hindi La complete ah iruku...full vid upload pannunga
@vikramdharma
@vikramdharma 2 года назад
Rombavum arumaiyaana pathivu... Vazthukal
@gm.5931
@gm.5931 2 года назад
அண்ணே வணக்கம் நல்ல வண்டி சுத்தம் செய்ரைங்கா அப்படியே என் வண்டியை ஒருநாள் சர்விஸ் பானானுங்கா வாழ்த்துக்கள் நன்றி
@user-ln5en4fn5n
@user-ln5en4fn5n 2 года назад
கண்டிப்பாக அண்ணா வாங்க
@chellaiahpattur2650
@chellaiahpattur2650 2 года назад
இந்த பிரச்சினை எனக்கும் இருக்கு சகோ
@murugarajsubamurugarajsuba4285
@murugarajsubamurugarajsuba4285 2 года назад
சூப்பர் அண்ணா
@user-ln5en4fn5n
@user-ln5en4fn5n 2 года назад
நண்பர்களே தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது
@Look132
@Look132 2 года назад
Activa and honda shine Second hand vehicle iruintha solluing bro
@user-ln5en4fn5n
@user-ln5en4fn5n 2 года назад
@@Look132 ஓகே
@inout804
@inout804 2 года назад
இங்க உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல மாதிரி ஒரு வீடியோ போடுக !
@asrider2474
@asrider2474 2 года назад
Super Anna 👍👍👍😀
@dilipjp
@dilipjp 11 месяцев назад
அருமை🎉
@jaikumar-xp5js
@jaikumar-xp5js Год назад
Nandri na
@devkrishvlogs
@devkrishvlogs 11 месяцев назад
Super anna
@dhanbaldhanabal8792
@dhanbaldhanabal8792 8 месяцев назад
Hi bro video super bro🎉🎉
@r.massociates4364
@r.massociates4364 2 года назад
Super
@hariking7155
@hariking7155 2 года назад
வனக்கம் அன்னா நல்ல இறுக்கு வீடியோ
@kuppanananrao8789
@kuppanananrao8789 Месяц назад
Rombaper nalla solranga seirangala endru theriyarathu illa
@Mohankumar-hk2zr
@Mohankumar-hk2zr Год назад
Werigod noleg 👌👍
@m.anandhakumar7016
@m.anandhakumar7016 Год назад
👍👍👍🙏🙏🙏
@__SURYAHERANJ
@__SURYAHERANJ 10 месяцев назад
showroom la emathuranga thala nee tha best
@mathanravanan9971
@mathanravanan9971 Год назад
🙏
@ashikboss2989
@ashikboss2989 2 года назад
அண்ணா suzuki max r 100 ல இன்ஞ்ஜீன் ஆயில் குடிக்குது அத நிருத்த ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...
@karthikvasu6655
@karthikvasu6655 2 года назад
நன்பா இந்த வண்டிக்கு spareparts mtu எவ்ளோ விலை நன்பா அப்ரோ லேபர் சார்ஜ் எவ்லோ நன்பா
@mohamedsulthan4519
@mohamedsulthan4519 2 года назад
அண்ணா வணக்கம் ஆக்டிவா 5ஜி வீல் அலைகிறது எதனால் இந்த கண்டிஷன் உடன் ஓட்டினால் ரிஸ்கா கொஞ்சம் சொல்லுங்கள்
@gta_san_cj
@gta_san_cj Год назад
Wego 110 ku polution filter irukkuma
@johnbritto998
@johnbritto998 2 года назад
ப்ரோ ஹோண்டா ஆக்டிவா போல்ட் நெட் ல வழியாக ஆய்ல் லைட்டா ஆயில் லீக் ஆகுது என்ன பிராப்ளம் 2014 மாடெல்
@saravanansaran9398
@saravanansaran9398 2 года назад
Honda shine bs6 mileage m odel 2021
@sadhurthi9180
@sadhurthi9180 5 месяцев назад
2013 Activa 1500KMலயேஆயில் சீக்கிரமா டிரை ஆகுது எதனால்? எப்படி சரி பண்றது?
@thineshkumar9466
@thineshkumar9466 2 года назад
அண்ணா என்னுடைய 150 பல்சர் சர்வீஸ் பண்ணனும்னா
@yokesh3560
@yokesh3560 Год назад
Honda Activa 3g general full work evlavu amount Anna enanu enakku comment ponnuka
@Star-ob4th
@Star-ob4th 2 года назад
Which area
@krishikaadhiv
@krishikaadhiv Год назад
Full service amount evlo bro aagum
@thineshkumar9466
@thineshkumar9466 2 года назад
அண்ணா காண்டாக்ட் நம்பர்
@sivakannan3067
@sivakannan3067 2 года назад
அண்ணா ஹெட்லைட் பாஸ் லைட் சுவிட்ச் வேலை செய்யல. மெக்கானிக் கிட்ட கேட்டா ரிலே போயிருச்சுன்னு சொல்றாங்க, ரிலே மட்டும் தனியா கிடைக்குமா. இல்ல மொத்த வயர் கிட்டையும் மாத்தணுமா. என்னுடைய வண்டி அப்பாச்சி RTR 160 (2012 மாடல்) நான் மதுரையில் இருக்கேன்.
@user-ln5en4fn5n
@user-ln5en4fn5n 2 года назад
சுவிட்ச் கீளின் பண்ணி பார்த்துட்டு ரிலே மாத்துங்க
@sivakannan3067
@sivakannan3067 2 года назад
புது சுவிட்ச் அசெம்பிள் தான் வாங்கி போட்ருக்கேன். பாஸ் லைட் ரிலே மட்டும் தனியா கிடைக்குமா
@DavidDavid-sm9nv
@DavidDavid-sm9nv 8 месяцев назад
நண்பா என்னுடைய ஆக்டிவா புல் சர்வீஸ் கம்பெனியில் 3000ரூபாய் கேட்கிறார் சரியாக?
@backiarasubackia4338
@backiarasubackia4338 2 месяца назад
வீடியோ மட்டும் நல்லா பேசுங்க
@DineshKumar-qe4tj
@DineshKumar-qe4tj 10 месяцев назад
எவ்வளவு செலவாகும் அண்ணா
@thennavankanna3364
@thennavankanna3364 2 года назад
அண்ணா ‌எனது ஸ்பெலெண்டர் வண்டியில் வால்வு சத்தம் கேட்டது.பிறகு‌ வால்வு அட்ஜஸ்ட் செய்த‌பிறகும் வால்வு ‌சத்தம் கேட்கிறது.எதை மாற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்
@user-ln5en4fn5n
@user-ln5en4fn5n 2 года назад
வாழ்வு பேப்பர் நட்டு மாத்துங்க
@thennavankanna3364
@thennavankanna3364 2 года назад
@@user-ln5en4fn5n ஓகே அண்ணா
@twinsvikramgowtham
@twinsvikramgowtham 10 месяцев назад
உங்க நம்பர் தாங்க அண்ணா
@sivakannan3067
@sivakannan3067 2 года назад
அண்ணா நானும் அப்பாச்சி தான் வச்சு இருக்கேன். என்னோட ஸ்பீடா மீட்டர் டிஸ்ப்ளே கருப்பாச்சு நம்பரே தெரியல. நானும் மதுரை தான். மதுரைய்ல எந்த இடத்தில ஸ்பீடா மீட்டர சர்விஸ் பண்றங்கா. புது டிஸ்பிளே எவ்வளவு வரும் அண்ணா👍
@user-ln5en4fn5n
@user-ln5en4fn5n 2 года назад
சிம்மக்கல்
@sivakannan3067
@sivakannan3067 2 года назад
நன்றி அண்ணா 👍
@muthulakshmimuthiah4804
@muthulakshmimuthiah4804 4 месяца назад
Activa waste, ivlo sparesum poiduchu, bike is best
@GowthamEditz1702
@GowthamEditz1702 4 месяца назад
Super na contact number
@venkateswaran6103
@venkateswaran6103 2 года назад
சூப்பர் அண்ணா
Далее
HONDA Activa Vinyl Wrap | Graphics Farru
4:20
Просмотров 8 тыс.
Honda Activa 100 cc Clutch problem solutions in Tamil
17:56
Handle vibration in Honda Activa/motorbike tamil
12:42