Тёмный

‘எழுதத் தூண்டியவர் பாலகுமாரன்; எழுத வைத்தவர் சோ!’ - வக்கீல் சுமதி ஃப்ளாஷ்பேக் |பகுதி - 02| 

Hindu Tamil Thisai
Подписаться 745 тыс.
Просмотров 47 тыс.
50% 1

Exclusive Interview with Advocate Sumathi|Part -02 | |Hindu Tamil Thisai |
'லா புக் வாங்கக் கூட பணமில்லாத நிலைலதான் வளர்ந்தேன்!’ - வக்கீல் சுமதி மனம் திறக்கிறார்
#advocatesumathi #advocatesumathiinterview #HTT
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
To Subscribe: store.hindutamil.in/
Contact us on Whatsapp: 9940699401
Hindu Tamil Thisai - An Authorised RU-vid Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
Hindu Tamil brings out special sections and features as follows:
Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

Опубликовано:

 

14 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 года назад
இவரது வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியதில் திரு.சோ அவர்களின் பங்கு சிறப்பு. வியப்புக்குரியது.
@meerabavanijanakiraman387
@meerabavanijanakiraman387 2 года назад
This interview is full of life lessons. Such an inspiring lady sumathi madam. 🙏
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 года назад
இவருடைய கல் மண்டபம் என்ற புதினத்தை படித்து நான் ஆடிப் போய்விட்டேன். என்ன ஒரு கதை அம்சம், என்ன ஒரு நீரோட்டம். ரொம்ப நாள் நான் மனதில் அழுது விட்டேன். அந்த ஒரு புதினத்திற்கே, அவருக்கு சாஹித்ய அகாடெமி விருது கொடுத்து இருக்க வேண்டும். கதை நடந்த ராயபுரம் இடத்திற்கு சென்றபோது ( ஒரு சமயம்) இந்த கதை மனதில் நிழல் ஆடியது. I am a 72 years old man, and i bless you and wish you a healthy life in the coming days, years.
@sumathik6770
@sumathik6770 2 года назад
I thank you and take your blessings humbly sir
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 года назад
It was very kind of you to have acknowledged my posting vis a vis Kalmandapam. This act of yours puts you in a different pedestal. I have listened to many of your speeches and participative arguments in various pattimandrams. What has impressed me is your pragmatical way of looking at various issues and your boldness to express those opinions unmindful of counters which are simply flimsy. I also listened to your daughter's speech. A chip of the old block. Lastly your extreme devotion to Lord Narasimha simply knocked me out. Carry on please in this same way. To quote Vivekananda " stop not till the goal is reached ". I once again appreciate your humility in thanking me for my post. Be God with you always.
@MasanamS
@MasanamS 2 года назад
Enna oru boldness👍 TN needs lot of people like you 👍🙏
@riyavalli9315
@riyavalli9315 2 года назад
தெய்வ நம்பிக்கையுடன் முழு பயணம் - இதுதான் அதிக முக்கியதுவம் வாய்ந்தது
@ramu7689
@ramu7689 2 года назад
சோ ஒரு தீர்க்கதரிசி.சுமதி மேடம் திறமைமிகு அழகிய கம்பீர பேச்சரசி
@jagdish4125
@jagdish4125 2 года назад
Very brave and bold lady ,in India 🇮🇳. Very proud of her.
@selvaranihari5328
@selvaranihari5328 2 года назад
நான் அப்போதே உங்கள் ரசிகை. 💐💐💐💐
@balajinarainnarain3227
@balajinarainnarain3227 2 года назад
"என் குலசாமி பாரதியார் " - shows ஆழமான அர்ப்பணிப்பு from you on மகாகவி. உண்மை பேசும்போது Flow இயல்பாக வரும் என்பது உண்மைதான். Hats off to you Mam.
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 года назад
Madam பேசுறது கேட்டு கிட்டே இருக்கலாம்...🥰🥰🥰🥰🥰
@syedbuhari2305
@syedbuhari2305 2 года назад
Genuine Lady..Following her speeches for long time..Very inspirational..Hats off
@gangapushanam5913
@gangapushanam5913 2 года назад
மிக அருமையான உரையாடல். முழுவதுமாக ரசித்து பார்த்த உரையாடல்.
@oliveranti
@oliveranti 2 года назад
அருமையான சந்திப்பு உரையாடல் 👍
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 2 года назад
Remember her writings in Tuglak. Very strong independent but also traditional woman. Feminism does not mean to give up faith and imbibe western outlook. She is a perfect example for today’s women
@banumathig5353
@banumathig5353 2 года назад
வாழ்க வளமுடன்.அருமையான உரையாடல்.👌👌👍👍🙏🙏
@kavithavenkat5647
@kavithavenkat5647 2 года назад
மேடம் தங்களது பேச்சு விடா முயற்சி பயிற்சி இவை அனைத்தும் எனக்கு மிகுந்த துணிச்சலைக் கொடுக்கிறது மேம். மிக்க நன்றி மேடம்
@mkrishnamurthy3317
@mkrishnamurthy3317 2 года назад
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதயகன்னிஉரைப்பது கேட்டிரோ. மேற்கண்ட மக்கள் கவிஞர் தீர்க்கதரசி பாரதியின் கவிக்கு உதாரணம் வழக்கறிஞர், தமிழ் அறிஞர், திருமதி சுமதி. ஊக்கமளிக்கும் நபர்.
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 года назад
அட்வகேட் திருமதி சுமதி அவர்கள் நேற்று எழுதிய து. போல் இருக்கிறது 15 வருடத்திற்கு மேல் ஆயிற்று!! அட்வகேட் திரு. விஜயன் அவர்களும் துக்ளக் பத்திரிகையில் எழுதினார்!!. 2 ஆம் பதிவு அருமை தான்!!! நன்றி..
@Tbavms
@Tbavms 11 месяцев назад
அருமை அம்மா வாழ்கவளமுடன்
@veeranganait4087
@veeranganait4087 2 года назад
அருமையான உரையாடல், waiting for next episode 💐👏🏿👏🏿👏🏿👏🏿
@sampathsrinivasan3574
@sampathsrinivasan3574 2 года назад
ஆவலுடன் 3 பகுதி 🎉
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 года назад
Well said madam. Hats off
@thirumalraja
@thirumalraja 2 года назад
1989 till now, almost 33 years as a Lawyer of this articulate person. that should be made a book
@ilangovanparamamatham6933
@ilangovanparamamatham6933 2 года назад
எனக்கு இவரை (சுமதி வழக்கறிஞர்) மிகவும் பிடிக்கும் இவரின் பட்டிமன்றம் பேச்சு கள் மிகவும் பிடிக்கும் இவர் பெண்களின் சார்பாக பேசும்போது நெகிழுந்து போய் விடுவேன் இவரை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன் இப்படிபட்டவர்கள் பலகாலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் இவரை பேட்டி எடுத்து பதிவிட்டதற்கு மிக நன்றி இவரின் வாட்ஸ்ஆப் எண் இவரின் கட்டுரைகள் புத்தகங்கள் இருந்தால் பதிவிட்டால் நன்றி,
@vasanthidurairaj7022
@vasanthidurairaj7022 2 года назад
Very experienced and realistic talk I feel that iam talking. Your life becomes very easy when you have this character.
@sakethasriv4841
@sakethasriv4841 2 года назад
Very happy to hear about cho sir . Great sumathi madam.
@cvk1958
@cvk1958 2 года назад
ராம்ஜி திரும்ப திரும்ப இவர் எடுத்து நடத்திய வழக்குகளைப் பற்றி கேட்கிறார். இவர் கொஞ்சமாகத்தான் அதைப் பற்றி கூறுகிறார்.
@muthusamy973
@muthusamy973 2 года назад
இவரின் கல்மண்டபம் நாவல் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தம்.
@ponnaiahchellam3712
@ponnaiahchellam3712 2 года назад
Amma neenga nallavunga .kadavul kappathuvar.
@karikalcholandoraiswamy8056
@karikalcholandoraiswamy8056 2 года назад
சகோதரி, வாழ்க வளமுடன்.
@vijibalaji9779
@vijibalaji9779 2 года назад
Mam, me from tirukoilur, kanikar vizha so famous.. we develop our knowledge from that only...so proud when you are saying that...
@vijibalaji9779
@vijibalaji9779 2 года назад
Kabilar vizha
@preethipowerlogics58
@preethipowerlogics58 27 дней назад
Great madam
@vedagopalan1519
@vedagopalan1519 2 года назад
Haha. நானும் ரவுடிதான்.. செம்ம வழக்குகள் பற்றி மனம் திறந்து பேசிய தில் மிகுந்த நேர்மையும் உண்மையும் இருந்ததன..
@karthikeyanas6073
@karthikeyanas6073 2 года назад
அருமை🌼🌹🌹 அக்கா......
@kausalyar7786
@kausalyar7786 2 года назад
அருமையான பதிவு
@jayankondank
@jayankondank Год назад
Good SuperAtvegat
@shivus3630
@shivus3630 2 года назад
Well said mam....cool discussion
@gokularamanas7914
@gokularamanas7914 2 года назад
So interesting.thank you hindu tamil thisai.
@mrs3359
@mrs3359 2 года назад
எனக்கு பிடித்த பேச்சாளர் நீங்கள்
@krs6998
@krs6998 Год назад
Good speech
@monkupinku4141
@monkupinku4141 2 года назад
தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம்.
@geethasriram1478
@geethasriram1478 Год назад
Brilliant Crystal Clear Transparent Knowledgeable Inspirational Lady Lawyer Sumathi s Talk Show 🥰💫👌👏👍
@susilasenthilvel3244
@susilasenthilvel3244 2 года назад
மேடத்துடைய முகவரிமற்றும்தொலைபேசி எண்ணை பதிவிட. வேண்டும்.நன்றி.
@butterflysoaps9643
@butterflysoaps9643 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 2 года назад
Wonderful experience talk madam and humble what you faced in your life you didn't know that you were openly talk so who approach for any case to you they will definitely success all the best god bless you madam
@shyamalahariharan6018
@shyamalahariharan6018 2 года назад
Beautiful interview. 👍
@thestreamers2761
@thestreamers2761 2 года назад
Super madam 🙏
@IndrajithAm-gk6mj
@IndrajithAm-gk6mj 7 месяцев назад
மேடம் நானும் உங்கள மாதிரி வழக்கறிஞர் ஆகணும் உங்களோட ஒவ்வொரு வார்த்தைகளும் இப்ப படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தூண் போல் உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏 சத்தியமாக சொல்கிறேன் மேடம் உங்களுடைய நேரில் வந்து பார்ப்பேன்
@drjayan8825
@drjayan8825 2 года назад
Congratulations with my prayers 🙏💚🧡✌️🌹
@velayudam758
@velayudam758 2 года назад
ஆக சிறந்த பேச்சாளர் மனித நேயமிக்கவர்
@deenadayalan8568
@deenadayalan8568 2 года назад
Inspiring interview
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 года назад
Sooper speech by sumathi mam
@mariappanthiagarajan8711
@mariappanthiagarajan8711 2 года назад
வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு மாணவனாக இருந்த போது ஒரு கட்டுரை கூட விடாமல் தொடர்ந்து படித்து இருக்கிறேன்.இன்னும் கூட பல கட்டுரைகள் நினைவு இருக்கிறது.உங்களை ஒரு பெரிய பிம்பமாக அறிவுட்டும் அறம் சொல்லி தரும் ஒரு மூத்த சகோதரியாக உணர்ந்து இருக்கிறேன் இன்று வரை அந்த மதிப்பு பிரமிப்பு தொடர்கிறது என் வாழ்வில் சவாலான சுழல் வந்த பொழுதெல்லாம் சந்தித்து ஆலோசிக்க நினைத்து இருக்கிறேன். வாய்ப்பு ஏற்படவில்லை. அத்துணை வலிமையான விளைவுகளை ஏற்படுத்திய தொடர் கட்டுரை அது.
@nalinadevi2544
@nalinadevi2544 2 года назад
👌👏
@preethipowerlogics58
@preethipowerlogics58 27 дней назад
பாரதி கண்ட நிஜம் நீங்கள் புதுமை பெண் என்ன புதுமை பெண் நிஜம் நீங்கள்
@jayanthisrees8698
@jayanthisrees8698 2 года назад
Super speech super 👍 Madam 👍
@sampathsrinivasan3574
@sampathsrinivasan3574 2 года назад
🎉
@kumarasamy6201
@kumarasamy6201 2 года назад
உங்கள் மீது மிகப்பெரும் மரியாதை வருகிறது...
@angelaj1668
@angelaj1668 2 года назад
உங்க மொழி ஆளுமை நல்லா இருக்கு மேடம்
@prabhushankar8520
@prabhushankar8520 2 года назад
Good.
@kalaiarasielanchezhiyan3915
@kalaiarasielanchezhiyan3915 2 года назад
👍💐
@supersinger2921
@supersinger2921 2 года назад
பள்ளி காலத்தில் துக்ளக்கில் வந்த உங்களின் தொடர் என்னை வக்கில் படிக்க ஆசையை தூண்டியது, ஆனா நல்ல கல்லூரியில் இஞ்சினியரிங் படிச்சு இப்ப அமெரிக்காவில் செட்டிலாகியாச்சு.. எல்லாம் தலைவிதி 😁
@vedagopalan1519
@vedagopalan1519 2 года назад
Excellent sumathi
@sureshsurya8582
@sureshsurya8582 2 года назад
😎🤩👍❣
@vigneskumar4986
@vigneskumar4986 2 года назад
talented Sumathi.,
@chandrabaskaran.smarthanda8100
@chandrabaskaran.smarthanda8100 2 года назад
Mr.Ramji,please get proper training for the people who are watching the great speaker like Sumathi.
@chellam152
@chellam152 Год назад
Madam please join BJP to support annamalai. We need more people to develop our tamilnad 🙏🙏🙏
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 года назад
Ivarai ponravargalai follow pannunga pengaley
@suriamurthy4486
@suriamurthy4486 10 месяцев назад
மக்கள் படிக்க்கூடாது என்ற கீழ்தரமான சிந்தனை உள்ள பட்டி மன்ற பேச்சாளரான சுமதி போன்ற சங்கியையும் ,TV சேனல்களையும் புறக்கணிப்போம்
@cvk1958
@cvk1958 2 года назад
உரையாடல் இன்னும் சுவையாக இருந்திருக்கலாம். இதுக்கு காரணம் நேர்க்காணல் செய்பவரா அல்லது நேர்க்காணல் செய்யப்படுபவரா தெரியவில்லை.
@ks2781
@ks2781 2 года назад
Ramji sir...honestly you are interrupting too much and disturbing her flow
@lathiefsheikpeer9275
@lathiefsheikpeer9275 Год назад
சுமதியின் சீனியர் யார் ? இவரின் சிறந்த வழக்கு ? எந்த வழக்கறிஞரை பார்த்து வியந்தீர்கள் ? உங்கள் ஊர் கணவர் எதுவும் சொல்லாத பேச்சு.
@hemahema3724
@hemahema3724 Год назад
ப்ளீஸ் mam naber ப்ளீஸ்
@chandrabaskaran.smarthanda8100
@chandrabaskaran.smarthanda8100 2 года назад
He is disturbing the flow of speech of Mrs.Sumathi.Very very bad on his part.
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 2 года назад
Dear madam and friends சுமதி அவர்களின் phone number அல்லது email id இருந்தால் தயவு செய்து பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு முக்கியமான விவாகரத்து வழக்கு (deaf & dump) சம்பந்தமாக அவரிடம் பேசவேண்டும். யாராவது உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@karikalcholandoraiswamy8056
@karikalcholandoraiswamy8056 2 года назад
சகோதரி, வாழ்க வளமுடன்.
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 2 года назад
Dear madam and friends சுமதி அவர்களின் phone number அல்லது email id இருந்தால் தயவு செய்து பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு முக்கியமான விவாகரத்து வழக்கு (deaf & dump) சம்பந்தமாக அவரிடம் பேசவேண்டும். யாராவது உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@sathyaezhilan8287
@sathyaezhilan8287 7 месяцев назад
It's in Google and you can reach her,she picks up the phone. I have the experience
Далее
Thuglak 37th anniversary part 3
44:39
Просмотров 106 тыс.