Тёмный

‘சஸ்பெண்ட் செஞ்சிடுவேன்’ - எச்சரித்த திருவண்ணாமலை ஆட்சியர் | Tiruvannamalai Collector 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 1 млн
50% 1

‘சஸ்பெண்ட் செஞ்சிடுவேன்’ - எச்சரித்த திருவண்ணாமலை ஆட்சியர் | Tiruvannamalai Collector
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

18 окт 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@Chikkuma
@Chikkuma 4 года назад
Support thiruvannamalai collector hit like👍 👇
@gitavinoth622
@gitavinoth622 4 года назад
Nampa tv malai la kuvaari la kollai adikaradhu yaar nu konjam paarunga .apuram collector ah paaratalaam
@RajaRam-it1rg
@RajaRam-it1rg 4 года назад
Nalla visam Valai sencha en payapadanum ?
@msakthivel3765
@msakthivel3765 4 года назад
I am support
@parveenadamparveenadam8611
@parveenadamparveenadam8611 4 года назад
@@msakthivel3765u sabot
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 4 года назад
@@msakthivel3765 i support
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd 4 года назад
போட்ரா வெடிய💥💥💥 எங்க மாவட்ட தரமான கலெக்டர்💐💐💐🤝👌👍👏💪🙏
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
Collector நா என்ன பில் கலெக்டர் நினைச்சீங்களா..? கலெக்டர் பவரை காமிச்சா கல்வெட்டு கூட காணாமல் போகும் டா. லஞ்சத்தை மட்டுமே நம்பி உயிர்வாழும் ஊழல் பெருச்சாளி களுக்கு சரியான சவுக்கடி.. கலெக்டர் சார் நீங்க எங்க இருந்தாலும் உங்க கெத்து விட்டுக் கொடுக்காதீர்கள் பொதுமக்கள் நாங்க இருக்கோம் உங்க பின்னாடி உங்களுக்கு பாராட்டுகள். சகலகலா டிவி
@pandianwaitingforthalapath2963
@pandianwaitingforthalapath2963 3 года назад
அருமை அருமை இதுபோன்ற ஒரு நபர் இதான் தமிழகம் தேடிக்கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா
@Rowthiram
@Rowthiram 4 года назад
*நேர்மையாக இருக்கும் எல்லோருக்கும் கோவம் அதிகமாக தான் வரும்* நன்றி ஐயா
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 4 года назад
இந்த மாதிரி ஆணையிடுவதை கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு. இவர்தான் உண்மையான ஆட்சித்தலைவர். தொடரவேண்டும் இதே மாதிரியான கட்டளைகள்.
@fygihuf7hi9205
@fygihuf7hi9205 4 года назад
True
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 4 года назад
100 சதம் உண்மை.
@vijayraghavan1796
@vijayraghavan1796 4 года назад
Ivaru nerma neenga paatinga, adapavingala
@vijayraghavan1796
@vijayraghavan1796 4 года назад
அதிகாரம் இருக்கும் ஒரு அதிகாரி நடவடிக்கை எடுக்காமல் வெறும் ஆடியோ மட்டுமே விடுகிறார்
@RamKumar-je8wy
@RamKumar-je8wy 4 года назад
எல்லா கலக்டர் இப்படி இருத்த வர லெவல். செம sir
@kabalikabali989
@kabalikabali989 4 года назад
எல்லா மாவட்டங்களிலும் இது போன்ற ஆட்சியர் இருந்தால் முதலமைச்சர் நமக்கு தேவை இல்லை
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 3 года назад
👌👍
@thukkaram4850
@thukkaram4850 3 года назад
ada venna mudlavar ivangaluku vela kudukuranga
@duraisamysankar0350
@duraisamysankar0350 3 года назад
@@thukkaram4850 முதல்வர் சொல்லி இவர் ஒன்றும் இவ்வாறு பேசவில்லை;கடமையே கண்ணாயினார் என்ற நோக்கில் இவர் செயல்படுவதால்தான் இத்தகைய ரௌத்திரம் பிறந்துள்ளது; முதல்வருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!
@lathasrinivasan8444
@lathasrinivasan8444 Год назад
Superb
@arjunanarjunan9494
@arjunanarjunan9494 4 года назад
எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது ஏன்னா நான் திருவண்ணாமலை மாவட்டம்🙏🙏🙏🙏
@Nobody-bn9eu
@Nobody-bn9eu 3 года назад
Neenga baakiyavaan
@sengaijay4177
@sengaijay4177 3 года назад
ஆட்சியர் அவர் வேலையை ஒழுங்கா செய்வது போல் மற்றவர்களும் அவர்களது வேலையை ஒழுங்கா செய்ய வேண்டும்...
@aadhiraiaadhini4010
@aadhiraiaadhini4010 3 года назад
Naanum
@RamRam-yn7eq
@RamRam-yn7eq 4 года назад
கடமை கண்ணியம் கட்டுப்பாடு .திரு கந்தசாமி IAS...
@SebamalaiXavier
@SebamalaiXavier 3 года назад
வாழ்த்துகள் ஐயா
@pitquote
@pitquote 3 года назад
HELLO MR KANDASAMY (I REMEMBER VIKRAM PICTURE- THAI POOSAM STYLE OF HIT)
@SMRtheBOSS
@SMRtheBOSS 4 года назад
சூப்பர் படித்த படிப்பை சரியாகப் பயன்படுத்தும் நேர்மையான ஆட்சியர் இவரைப் போல எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியர் அமைந்திருந்தால் பணிகள் மிக சிறப்பாக நடக்குமே
@annamannam475
@annamannam475 3 года назад
Perfect
@silviyajones2842
@silviyajones2842 3 года назад
Superb
@narayanamurthyv7936
@narayanamurthyv7936 3 года назад
Super Collector
@kananathankaliyappan2362
@kananathankaliyappan2362 2 года назад
@@annamannam475 நன்று. நன்றி🙏💕 வணக்கம்
@chennachen3764
@chennachen3764 4 месяца назад
Ana avara vera ooruku transfer panitanga😢
@Sureshgoldsilver
@Sureshgoldsilver 4 года назад
உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் இப்படிப்பட்ட அதிகாரி எந்த மாவட்டத்திலும் இல்லை
@sakthivels9930
@sakthivels9930 4 года назад
ஏழைகளுக்கு நீங்கள் உதவ வேண்டும் வாழ்த்துக்கள் ௮ய்யா வாழ்க வளமுடன் ❤
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
நிறைய இவர் செய்திருக்கிறார் நண்பரே !
@Goodmorning-on4zj
@Goodmorning-on4zj 4 года назад
அடிச்சி. தூக்குங்க சார் பஞ்சாயத்து கிளார்க்கே பாதி காசு கேட்கிறான் சார்
@karnalswamy9090
@karnalswamy9090 4 года назад
100 % unmai, bro.
@abikutti5621
@abikutti5621 4 года назад
Yes
@fairywitch6576
@fairywitch6576 4 года назад
Yes avan etho collector rangeku over ah pesuran panni paiyaaa
@sankardhivakardhivakar1177
@sankardhivakardhivakar1177 4 года назад
Rajesh Photography 8h
@thirumalai5194
@thirumalai5194 4 года назад
real thaliva 100 persant real thank u thal
@govindhanj6867
@govindhanj6867 4 года назад
திருவண்ணாமலை மாவட்டம் கந்தசாமி ஐயாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@muthuthangavel3145
@muthuthangavel3145 4 года назад
Super tks god
@fgggtdsfv1819
@fgggtdsfv1819 4 года назад
Good ❤️❤️❤️❤️❤️👁️❤️❤️❤️
@pradeepp9242
@pradeepp9242 3 года назад
We need a collector like this in all districts. My salute for you.
@malairaju6421
@malairaju6421 3 года назад
வணங்குகிறேன் ஆட்சியர் ஐயா அவர்களை ; துணிச்சலுக்கும்,நேர்மைக்கும் தலைவணங்குகிறேன், ஐயா மீன்டும் ஒரு சகாயம் IAS நன்றிகள் பலகோடி.
@murugananthammurugan6561
@murugananthammurugan6561 4 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க
@kumaresanboopalan9418
@kumaresanboopalan9418 4 года назад
முதல்வன் அர்ஜீன் மாறி இருக்கு...சூப்பர்ர்ர்ர்
@narasimmanp789
@narasimmanp789 4 года назад
உண்மையில் அவர் அப்படி தான் இருக்கிறார்
@umamaheswarip2587
@umamaheswarip2587 4 года назад
Enga pa evalo nala irutha
@cbekalaiyarasan
@cbekalaiyarasan 4 года назад
Heats up.. உங்களைப்போல் மனிதர்கள் தேவை. தமிழ்நாடு தலை நிமிரும்.
@sknagalagamsknagalagam739
@sknagalagamsknagalagam739 3 года назад
MAKKAL NALA PANIYALARKALAI MEEDUM NIYAMITHU PARUNGAL THEERVU NICHAYAM KIDAIKKUM
@Supermoney555
@Supermoney555 4 года назад
தனக்கு கீழே பணிபுரிவோர் களை மிக கண்ணியமாக் முறையில் கண்டிப்பதும் அதேசமயம் , தனக்கு மேலே அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதையும் தகாத வார்த்தைகள் எதுவும் பேசாமல் நாகரிகமுறையில் கட்டளையிட்டிருக்கிறார் இந்த ஆட்சியர் ,Salute sir
@sreev1001
@sreev1001 4 года назад
Vera level Sir. This sincerity is what we need.
@pubgchallenge1033
@pubgchallenge1033 4 года назад
Super Sir corruption erukkavr kudathu sir. Ethupola Ella department complicate pakkanum sir.
@yuvaraj-vw7cv
@yuvaraj-vw7cv 4 года назад
பெருமையாக இருக்கு இந்த மாவட்டத்தில் நானும் இருப்பதில்
@bargavanroj5096
@bargavanroj5096 4 года назад
I ilke ka
@JS-dg4jn
@JS-dg4jn 4 года назад
முதல்ல திருவண்ணாமலை to கிருஷ்ணகிரி ரோடு போடுங்க புண்ணிய போகும்
@SonuSonu-it6cn
@SonuSonu-it6cn 4 года назад
Good
@karnalswamy9090
@karnalswamy9090 4 года назад
Yes bro
@radhikarajasekar2174
@radhikarajasekar2174 4 года назад
Nanum tiruvannamalai
@muruvel7714
@muruvel7714 4 года назад
கலெக்டர் இவர மாறி மாதிரி இந்த மாதிரி ஒருத்தர் தான் தமிழ்நாடு மொத்தம் தேவை மிக நல்ல மனிதர்
@MariMuthu-wy2yb
@MariMuthu-wy2yb 3 года назад
Good news
@alagarsamy5829
@alagarsamy5829 4 года назад
Thiruvanamalai collector உண்மையிலே ரொம்ப நல்லவர். இது மட்டும் அல்ல அவரு உதவியும் செய்திருக்கிறார் கஸ்ட படுர பிள்ளைஞ்கலுக்கு. Super sir 👏👏
@thiuagu5557
@thiuagu5557 4 года назад
அதிகாரிகள் சரியாக வேலை செய்தாலே போதும்.அரசு நிர்வாகம் மக்களுக்கான நிர்வாகமா செயல்படும்...
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 4 года назад
Makkalum olunga irukanum..
@DineshDinesh-qo6py
@DineshDinesh-qo6py 4 года назад
Public are fully not pure
@thiuagu5557
@thiuagu5557 4 года назад
@@sreekanthpschiatrydoctor சட்டத்தை அமுல்படுத்துகிறவர்கள் சரியாக இருந்தால் மக்கள் பழகி கொள்வார்கள் சகோ..
@user-dr1nl3lr6z
@user-dr1nl3lr6z 4 года назад
நன்றி அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் வாழ்த்துக்கள் இப்படி நல்ல இதயங்கள் உள்ளது உங்கள் பாதங்களூக்கு.சாலம்
@RPT2020
@RPT2020 4 года назад
ஐயா 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் இந்த அதிகாரிகள் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பசுமை வீடு திட்டத்திற்கான விண்ணபத்தை கொடுக்கிறார்கள் நீங்கள் கொடுத்த எச்சரிக்கையால் எங்களுக்கும் தற்போது விண்ணப்பம் வழங்கி உள்ளனர் மிக்க நன்றி ஐயா....
@agasthiyac
@agasthiyac 3 года назад
"Let us face this war on monday🔥🔥🔥"
@arunkumarv5537
@arunkumarv5537 4 года назад
உங்களை இழக்க நாங்கள் தயாராக இல்லை அய்யா... திருவண்ணாமலைக்கு உங்களை போன்ற நேர்மையான ஆட்சியர் கட்டாயம் தேவை..வ் உங்களுக்கு எப்போதும் துணையாக நம் மாவட்ட இளைஞர்கள் உள்ளோம்
@murugesansuper9063
@murugesansuper9063 3 года назад
Super sar
@springtheyounger7560
@springtheyounger7560 3 года назад
உங்களுக்கு புரியலையா.. எல்லாம் செட்டிங் பா..
@vjsmartvjsmart3223
@vjsmartvjsmart3223 3 года назад
மீண்டும் ஒரு சகாயம் அய்யா 😭😭😭😭😭
@ramprasath9962
@ramprasath9962 4 года назад
சினிமால பாக்கற மாதிரி இருக்கு hats off sir
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
திருவண்ணாமலை ஆட்சியரான இவர் அங்கே நிறைய நல்லவற்றைச் செய்திருக்கிறார். உங்களை மாதிரி ஆட்சியர் இருந்தால் எல்லா மாவட்டங்களும் முன்னேற்றம் காணும் ஐயா ! நல்வாழ்த்துக்கள் அன்பு ஐயா !
@varadharajanraja5019
@varadharajanraja5019 4 года назад
நன்றி ஐயா உங்களை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் என்னுடைய ரோல் மாடல் ஐயா
@ManiMani-lz9qo
@ManiMani-lz9qo 4 года назад
வீரம் மிக்க தைரியசாலி....
@Subramanian-je4zq
@Subramanian-je4zq 4 года назад
நன்றி ஐயா தங்கள் சேவை இந்த தமிழ்நாட்டுக் தேவை! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandanmadurai1333
@manikandanmadurai1333 4 года назад
சூப்பர் சார் 💪💪✌✌😍 வேலை பாக்காம ஓபி அடிக்குறவனுங்களை பொச்சுல அடிச்சு விரட்டி விடுங்க சார்
@kadhiresanns1566
@kadhiresanns1566 3 года назад
ஐயா ஆட்சியர் அவர்களே உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன்.எல்லா ஆட்சியர்களும் தங்கள் போல் இருந்துவிட்டால் தமிழகத்தைத் தரணி போற்றும்.ஒரு பயம்,என்னவென்றால் திரு.சகாயம்ஐயா அவர்களின் நிலை தங்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.இதுபோல் நாமக்கல் VOAக்கள் விஷயத்தில் அவர் எடுத்த நடவடிக்கைக்கு என்ன பலன் கண்டார்.உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துகள்.
@techidrag3472
@techidrag3472 4 года назад
" வீட்டுக்கு வேலையோட போறீங்களா இல்ல வேலை இல்லாம போறீங்களா" Wow. Super. He doing his duty well.
@ajeshsuresh2109
@ajeshsuresh2109 4 года назад
Semma dialogue
@mr.universe1054
@mr.universe1054 4 года назад
திரு. சகாயம் ஐயா I A S போல் இவரும் ... வாழ்த்துக்கள் கந்தசாமி ஐயா 🙏🙏💐💐
@jashinaruth6636
@jashinaruth6636 3 года назад
God protect and bless this faithful Collector.
@senthilarasu8526
@senthilarasu8526 2 года назад
The collector message to the union office is absolutely correct. If they can't allot the houses to proper beneficiaries they surrender with right reasons.
@selvakumarr6672
@selvakumarr6672 4 года назад
We need this kind of collector in all districts. We support him.
@rajamohammedarivagam9323
@rajamohammedarivagam9323 4 года назад
இவரை போன்ற வர்கள் தமிழக முதல்வராக வர வேண்டும்
@gkofficialtrending5898
@gkofficialtrending5898 4 года назад
அதே தான்🙏❤
@victorjoshva1727
@victorjoshva1727 4 года назад
Sariya soninga bro....edapadiya thoki veliya podunga....
@loveablebujimusic1631
@loveablebujimusic1631 4 года назад
எவன்டா அது dislike pannaven அப்போ அவனும் லஞ்சம் வாங்குறான் அவனை கண்டுபுடிங்க தூக்குங்க first
@kalidass7799
@kalidass7799 3 года назад
வணக்கம் ஐயா தங்களை போன்ற நல்ல மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவை ஐயா. தங்களை போன்று ஒவ்வொரு அலுவலர்களும் இருந்து விட்டால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைத்து விடும் அதன்பிறகு மக்கள் அனைவரும் மிகவும் நன்றாக இருப்பாங்க ஐயா. தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு இம்மண்ணில் வாழவேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கின்றேன் தங்களுக்காக எல்லாம் வல்ல கடவுளிடம் ஐயா நன்றி.
@kishorekumarmuniraj6564
@kishorekumarmuniraj6564 4 года назад
அன்புள்ள கலெக்டர் ஐயா அவர்களே நீங்கள் நூறு வருஷம் நல்லா இருப்பீங்க உங்கள மாதிரியே எல்லாம் கலெக்டரும் இருந்தா நாடு முன்னேறும் உங்களுக்கு என் பணிவான நன்றி மக்கள் சார்பாக...
@kunnathurvillage
@kunnathurvillage 4 года назад
இவர் சொல்லும் அனைவரும் சரியாக வேலை செய்தால் பொதுமக்கள்ஆபிசுக்கு அலைய வேண்டிய வேலை மிச்சமாகும் உங்களுடைய செயல்பாடு வரவேற்கத்தக்கது
@rahulsadventure7105
@rahulsadventure7105 4 года назад
I am Proud tiruvannamalain.....He takes more care about nature and everything...He partispate in every program relating water issue.... Thank you sir......
@kalaiks5588
@kalaiks5588 4 года назад
இவரை போல எல்லாரும் இருக்கணும்
@muthukumarmk8396
@muthukumarmk8396 2 года назад
ஐயா நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மக்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றிகள் பல‌
@ilovegym2804
@ilovegym2804 4 года назад
என்னோட எண்ணமும் இதுமாதிரியான தா எப்பவும் இருக்கும் வாழ்த்துக்கள் சார்
@elangoduraisamy1784
@elangoduraisamy1784 4 года назад
ஐயா, உங்கள் நேர்மைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.இதேபோல் உங்கள் பணி தொடர உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 4 года назад
Super IAS sir இந்த கலெக்டரை போல் அனைத்து மாவட்டங்களில் கலெக்டர்கள் இருந்தால் ஒரு பணியும் நிலுவையில் இருக்காது அனைத்து மாவட்ட கலெக்டர் களும் மனசாட்சி உள்ளவர்கள் அவருக்குக் கீழ் பணிபுரியும் அவர்கள் சொன்னபடி கேட்டாலே போதும் அனைத்து அரசு உதவித்தொகையும் மக்களுக்கு சென்றடையும்
@user-op7df9oh8m
@user-op7df9oh8m 4 года назад
salute sir ஐயா சகாயம் போல மற்றும் ஒரு நேர்மையான அதிகாரி
@palanitamizh
@palanitamizh 4 года назад
உண்மையில் கந்தசாமிதான்யா நீ ... சாமி
@user-mg5ju3om7k
@user-mg5ju3om7k 4 года назад
Ra pa bi
@RAM-op8mf
@RAM-op8mf 4 года назад
எங்க கலெக்டர் ல அவரைப்பற்றி உங்களுக்கெல்லாம் இப்பதான் தெரியுது எங்களுக்கெல்லாம் முன்னமே தெரியும் நேர்மையான அதிகாரி
@thangamadsthanjavur8000
@thangamadsthanjavur8000 4 года назад
அய்யா சூப்பர் அய்யா... எல்லா மாவட்ட கலெக்டரும் இப்படி இருந்தா மக்கள் சந்தோசமா இருப்பாங்க..... வாழ்த்துக்கள்....
@jpind9018
@jpind9018 4 года назад
வணங்குகிறேன்
@mjlove9412
@mjlove9412 4 года назад
Indha Mari Oru nalla collector aganumnutha enakum asa😊
@miniraj4611
@miniraj4611 4 года назад
Sure u can
@vickydivyapj5399
@vickydivyapj5399 4 года назад
All the best pa
@simbuseenu7453
@simbuseenu7453 4 года назад
Yannakum
@AceMaheswaran
@AceMaheswaran 4 года назад
Take this example and work hard. Best wishes.
@mjlove9412
@mjlove9412 4 года назад
Thanks everyone 😊😊
@somasundaramm7636
@somasundaramm7636 4 года назад
Not only telling seriously but also implementing it in action.Let us wait and see the result
@Daylightofficial997
@Daylightofficial997 4 года назад
Appo nalla coaching centre pathu join pannunga
@nasracollection7
@nasracollection7 4 года назад
Papom enna aguthu nu
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 4 года назад
Supper sir
@dineshkumardk4636
@dineshkumardk4636 3 года назад
As an future IAS officer, i will also being like u.
@rajkumarhariram7985
@rajkumarhariram7985 3 года назад
Poi padinga bro .. previous year question papers la practice pannunga...waste ta comment panikutu....
@dineshkumardk4636
@dineshkumardk4636 3 года назад
Definitely bro thankyou , but in this long journey motivation is very essential for this exam .. so sometimes I watching to keep myself motivated.
@rajkumarhariram7985
@rajkumarhariram7985 3 года назад
@@dineshkumardk4636 sure pa.. I didn't mean anything wrong...cool..all the best Dinesh
@dineshkumardk4636
@dineshkumardk4636 3 года назад
@@rajkumarhariram7985 no bro fine .. I just told u.. u r saying for my wellwish only right..
@rajkumarhariram7985
@rajkumarhariram7985 3 года назад
@@dineshkumardk4636 👍
@sagadevanacssagadevan5400
@sagadevanacssagadevan5400 3 года назад
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து. எல்லா ஆட்சியாளர்களும் இதுபோன்று வாழ்த்து விட்டால் சுபாஷ் சந்திரபோஸ் கண்ட கனவு நிஜம் ஆகிவிடும் . ஆட்சியாளருக்கு எங்கள் பாராட்டுக்கள் அவர் வேலையே போனாலும் போகட்டும் என்று துணிச்சலாக நடவடிக்கை எடுத்திருக்கிறார் . இவரிடத்தில் இறைவனை காணலாம் . ஓம் அசி சசா ஓம் . ஓம் அரி சிவசக்தி சாசனம் ஓம்.
@maruthaimani7790
@maruthaimani7790 4 года назад
எல்லாம் மாவட்ட கலெக்டரும் இந்த பதிவை கேட்க வேண்டும். மக்களுக்கு திட்டங்களும் ஒழுங்காக போகட்டும்.
@rvigneshrvignesh2545
@rvigneshrvignesh2545 3 года назад
உங்களை வாழத்த வயதில்லை வனங்குகிறேம் 🙏🙏🙏🙏
@suriyanarayanan9940
@suriyanarayanan9940 3 года назад
உங்கள போல ஒவ்வொரு ஆட்சியரும் இருந்தால் போதும் ஐயா... எங்களுக்கு மக்கள் ஆட்சியே தேவை இல்லை... அரசியல் வாதிகளின் கை கூலிகளாக மாறிவிட்டனர் அரசு அலுவலக உயர் பொறுப்பு அதிகாரிகள்... ஏழை எளிய மக்களின் அறியாமை இவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் பேராசை வந்து விடுகிறது... அதனாலேயே இந்த தொய்வு.... வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பணி மென் மேலும் சிறக்க...
@mohammedabubakkarriyas8683
@mohammedabubakkarriyas8683 4 года назад
Dislike Panna ellarom government officers like panna elarom public
@SonuSonu-it6cn
@SonuSonu-it6cn 4 года назад
Yessss
@mskmukesh7879
@mskmukesh7879 4 года назад
😆😂😂😂😂
@SuryaPrakash-wn5lb
@SuryaPrakash-wn5lb 4 года назад
Na govt like potruken
@aravindanaravind5037
@aravindanaravind5037 4 года назад
Fact
@DineshDinesh-qo6py
@DineshDinesh-qo6py 4 года назад
Comedy public
@kavinesh.m8785
@kavinesh.m8785 3 года назад
சிறந்த மக்கள் பணியாளர் இதே போன்று அனைத்து அரசு அலுவலர்களும் பணியாற்ற வேண்டும்
@AMALRAJ-dk6hg
@AMALRAJ-dk6hg 4 года назад
India needs courageous & honest gvt.servants like u .Hats off sir👍
@AK.PANDIYARAJAN
@AK.PANDIYARAJAN 4 года назад
ஐயா மக்கள் ஆதரவு உங்களுக்கு என்றைக்கும் உண்டு உங்களிடம் கோவத்தில் ஒரு மனச்சாட்சி உள்ளது அதை நாங்கள் வரவேற்கிறோம் மக்களுக்காக உங்களை அர்ப்பணித்து அதற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
@jailifes593
@jailifes593 4 года назад
நெஞ்சுரம் மிக்க வீரத்திருமகனே உங்களை வணங்குகிறேன்
@saravananraj6982
@saravananraj6982 4 года назад
அரசாங்க உத்யோகஸ்தர்தான் டிஸ்லைக் போட்டிருக்கிறார்.
@vijaychandran4857
@vijaychandran4857 3 года назад
கலெக்டர் தனியார் உத்தியோகஸ்தரா
@MohanRaj-zy5lg
@MohanRaj-zy5lg 3 года назад
செம மாஸ் சார் என் வாழ்க்கையில் இது போல ஒரு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையை எடுப்பதையே சாகயம் சார்க்கு அடுத்தது நீங்கதான்
@jayaprakashmca2004
@jayaprakashmca2004 4 года назад
We need such officers everywhere in this country. We respects his brave move. Hats off. Who likes this collector, hit like here. 👍
@rarajvikramraraj6077
@rarajvikramraraj6077 4 года назад
இவர் மாதிரி அதிகாரிகள் தான் நாட்டுக்கு தேவை எல்லா துறைகளிலும்
@rishjosh691
@rishjosh691 3 года назад
Sema getha irukku,unmaiyaana manushan🔥🔥🔥🔥I salute you sir 🙋I am ready to face dis challenge 🔥🔥🔥
@jothibasu5469
@jothibasu5469 3 года назад
இவர் போல அதிகாரி தான் தேவை...👍👍
@krishnasamychelllaperumal2711
@krishnasamychelllaperumal2711 4 года назад
எல்லாரையும் அனுப்பு தீபாவளி போனஸ் எல்லாரையும் சஸபென்ட் பன்னு
@NRS2416
@NRS2416 4 года назад
👌👌 PURE ADMINISTRATOR ... "TRUTH ALONE TRIUMPH"
@sathikbasha5140
@sathikbasha5140 2 года назад
உங்களுக்கு நன்றி ஆட்சியர்கள் அனைவரும் உங்களை போல் இருந்தால் தமிநாடு அந்தஸ்தில் உயரும் வாழ்த்துக்கள்
@marimahalakhmi6861
@marimahalakhmi6861 3 года назад
உண்மையில் மிக நல்ல மனிதர் எங்களுக்கு இப்படி ஒரு தென்காசி மாவட்டத்திற்கு ஒரு நல்ல கலெக்டர் கிடைத்தால் எங்களது மாவட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும் அருள்புரிவாயாக இறைவனை வேண்டும் தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமியே எங்களுக்கு ஒரு நல்ல கலெக்டர் எங்கள் மாவட்டத்திற்கு வேண்டும் ஐயா இன்றைக்கும் தென்காசி டு திருநெல்வேலி ரோட்டிற்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஏதாவது ஒரு நிரந்தரமாக நல்ல சாலை இதுவரை கிடைக்கவில்லை
@gkofficialtrending5898
@gkofficialtrending5898 4 года назад
இந்த பதிவுக்கு 46 பேரு dislike பன்னிருகிங்க நீங்க எல்லாம் மனிஷனே கிடையாது டா... 😠😠
@sathiyamoorthi9036
@sathiyamoorthi9036 4 года назад
Avanga Ellam government employee irupangala
@TNPSC_winner
@TNPSC_winner 4 года назад
Correct avanga government empolyers tha irupanga
@sivaperumang4313
@sivaperumang4313 3 года назад
46 பேருக்கு முதல் தண்டனையை உடனே உருதிபடுத்துங்கள் அரசு ஊழியர்களுக்கு அஸ்திவாரமாக அமையும் தேச மக்கள் ஆர்வமாக உள்ளார்கள் நன்றிகள்
@Arsm19
@Arsm19 4 года назад
great we need honest & dedicated officers like this collector A new India
@prakashnaveen6578
@prakashnaveen6578 4 года назад
வாழ்த்துக்கள் கலெக்டர் ஐயா 👌👏👍💐 நன்றி வணக்கம்
@cineshorts4887
@cineshorts4887 4 года назад
Super 💪 thiruvanamalai collector , 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@shivasivasiva2393
@shivasivasiva2393 4 года назад
அரசு அலுவலர்கள் அவர்கள் அன்றாட வேலை பார்த்தாலே போதும் ஊரு உருப்படும்......
@aravindk5427
@aravindk5427 4 года назад
ஆடேங்கப்பா இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே😲😲 உங்கள் பணி சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அய்யா💐💐😍😍
@DuraiRaj-kx8lr
@DuraiRaj-kx8lr 4 года назад
அருமை ஐயா.... தலைவணங்குகிறேன்.... இப்படி எல்லா துறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்து சோம்பேறி பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்...
@heyparthiba
@heyparthiba 4 года назад
Also reveal wat has happened on Monday. That's important
@pradeepraja7867
@pradeepraja7867 4 года назад
😂😂atha solla matanga Boss....
@vijayalaa
@vijayalaa 4 года назад
We need this collector
@rajfarms3376
@rajfarms3376 4 года назад
டிஸ்லைக் போட்டிருக்கவனெல்லாம் யாருக்கு பிறந்தவன் ஜனங்களே
@abisus8132
@abisus8132 4 года назад
Union office l work panravanga
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 4 года назад
BDO
@gkofficialtrending5898
@gkofficialtrending5898 4 года назад
எச்ச நாய்ங்க அதான் dislike பன்னிருகானுங்க😠😠
@Velan.Kathiresan.M
@Velan.Kathiresan.M Месяц назад
நீங்க தப்பு பண்றத பாத்துக்கிறதுக்கு நான் இங்க இல்ல... செம சார்... Hat's off...
@logeshkm3630
@logeshkm3630 2 года назад
நன்றி உங்கள் பணிக்கு
@muthuramanvellaichamy737
@muthuramanvellaichamy737 4 года назад
அய்யா ராசா எங்கயா இருந்த இவ்வளவு நாலா உங்கல மாரி ஆல தான்யா நாங்க தேடிக்குட்டு இருக்கோம்
@marudhamalaim4285
@marudhamalaim4285 4 года назад
இது மாதிரி எல்லா கலெக்டர் இருக்கவேணும்
@nizammudeen5862
@nizammudeen5862 4 года назад
உங்களுடைய இந்த நடவடிக்கைக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா
@MRMEMEIDIOT
@MRMEMEIDIOT 4 года назад
மிகவும் சிறப்பு ஐயா ,நன்றி
@pradeeprajselvaraj
@pradeeprajselvaraj 4 года назад
முதல்வன் படம் பார்த்த மாதிரியே இருக்கு.
@Thamilan09
@Thamilan09 4 года назад
Salute to This great Gentleman... We need this Collector to our District. Such a wonderful people's representative
@ctnarayanasamy6810
@ctnarayanasamy6810 4 года назад
Collector sir, மக்கள் சேவையில் சிறப்பாக செய்பவர். அரசு அலுவலர்கள் சம்பளம் உயர்த்த வேண்டும் என்று போராட்டம் செய்பவர்கள் வாங்கிற சம்பளத்துக்கு வேலை பார்கிறது இல்லை. அரசும் ஆபிசர்களுக்கு சம்பளம் உயர்த்தி கொடுப்பது நிறுத்தி விவசாய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
@ManishPerfectTech
@ManishPerfectTech 4 года назад
இந்த மாதிரி ஆட்சியாளர்கள் கிடைத்தால் இந்தியா மிக விரைவில் வல்லரசாகும்
@Dev-ky7mn
@Dev-ky7mn 4 года назад
Excellent officer. I've observed him personally
@vallim3785
@vallim3785 4 года назад
நேர்மையான அதிகாரி உங்களுக்கு வீரவணக்கம் அய்யா
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 2 млн
The lightweights ended Round One with a BANG 💪
00:10
Tamil people who excelled in 2017 UPSC ranks! #UPSC
3:36