Тёмный

‘மன்னிப்பு எனும் மாமருந்து’ - Motivational Messages 

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Подписаться 78 тыс.
Просмотров 5 тыс.
50% 1

Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@akalarun
@akalarun 7 месяцев назад
எப்பேர்ப்பட்ட மனதையும் கரைக்கும் அறிவுப்பூர்வமான நெஞ்சை கரைய வைக்கும் அற்புதமான பேச்சு ஏன் சிலரை மன்னிக்கவில்லை நான் என அறிவுறுத்தும் மிகச் சிறந்த பேச்சு
@sekargs2890
@sekargs2890 4 месяца назад
உதாரணமும் விளக்கமும் அருமை அருமை
@lakshmanan9758
@lakshmanan9758 2 месяца назад
அற்புதமான பதிவு என் வாழ்வில் சமீபத்தில் நடந்த நிகழ்வு சென்னையில் வசிக்கும் நான் கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ஜெமினி பாலம் மேல் இருந்து கீழே இறங்கும் போது என்ன இருசக்கர வாகனத்தை இடிப்பது போல் ஒரு கார் வந்துவிட்டது ஒரு நிமிட என் சுதாரிப்பில் விபத்து நடக்கவில்லைஆனால் தவறு கார் ஓட்டுனர் மீது தான் காரை விரட்டி சென்றேன் ஒரு சிக்னல் அருகே கார் நின்றது கோபத்துடன் கடுங் சொற்களை வீசினேன் ஆனால் ஓட்டுனரே நான் என்ன இடித்த விட்டேன் ஏன் எப்படி பேசிகிறீர்கள் என்று அலட்சி மாக கூறிய வார்த்தை என்னை மேலும் கோபமாக்கியது மீண்டும் அந்த காரை விரட்டி சென்றேன் நான் போகும் பாதை கடந்தும் விரட்டி சென்று வசைபாடினேன் இறுதியாக அந்த கார் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று நானும் சென்றேன் அங்கும் வார்த்தைகளை கொட்டினேன் அப்போது ஒரு பெரியவர் காரில் இருந்து இறங்கி வந்து என் உடல்நிலை கவலைக்கிடமான மனைவி உள் இருக்கிறார் அதனால்தான் காரை வேகமாக இயக்க சொன்னேன் தங்கள் மேல் மோதுவது போல் வந்தது தவறுதான் மன்னித்து கொள்ளுங்கள் என்றார் அந்த ஒரு வார்த்தை என்னுள் இருந்த அத்தனை கோபத்தையும் ஒரு நொடியில் கரைந்து போனது அதில் இருந்து நான் தெரிந்து கொண்டது சரியான நேரத்தில் கேட்கப்படும் மன்னிப்பிற்கு மகத்துவம் அதிகம் என்று அவ்வளவு கோப்பட்ட நான் அவர் மனைவி மருத்துவமனை உள்ளே உடனடியாக செல்ல உதவி செய்து விட்டு வந்தேன் அந்த ஓட்டுனர் முதல் முறையே இந்த மன்னித்து விடுங்கள் என்கிற வார்த்தையை கேட்டு இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது என்பதையும் உணர்ந்தேன் கடைசிவரை அந்த ஓட்டுனர் மன்னிப்பு கேட்கவில்லை அவரிடம் தவறாக பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்ட பிறகு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்
@dhanalakshmi.s4087
@dhanalakshmi.s4087 7 месяцев назад
மன்னிப்பு ........... ஆகச் சிறந்த அருமருந்து ❤ மன்னிப்பு வழங்கவும் ஒரு பெரிய மனசு வேண்டும் என்பதை அழகாக கூறினீர்கள் அம்மா 🎉🎉
@chitraganesan5424
@chitraganesan5424 7 месяцев назад
Nice. Excellent mam 👌 👍 ❤
@N_S_T_Y_
@N_S_T_Y_ 7 месяцев назад
Profound. I wanted to tag a remarkable point and appreciate you, on listening continuously the list grown bigger🎉 Navinaal sutta vaduvagumanal, naavinaal amirthamum umizhamidiyumo?!? This speech is a bliss will leave no stone hearted unturn. Added this to my favourite list to keep listening like bible verses, as it will be cleansing to a toxicated mind. Appreciate your research and data points collected behind the screen.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 7 месяцев назад
So nice of you .Thank you very much
@pushpan6371
@pushpan6371 7 месяцев назад
அருமை👌
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 7 месяцев назад
Hari Om.. Dear ma’am, Every Phrase you Speak is a Pearl in Sea 🪔🙏.. Always Adorable 🤗.. Many thanks ma’am 🙏, Love you & Long live ma’am 💚💐..
@Rajeswarig2121972
@Rajeswarig2121972 7 месяцев назад
நன்றி வாழ்க வளமோடு இறைவனின் அருளோடு
@mohanasundari1114
@mohanasundari1114 7 месяцев назад
Nandri
@danrice1072
@danrice1072 6 месяцев назад
😈 "promosm"
Далее
Mini bag sealer
00:58
Просмотров 3,8 млн
Добрая весть 😂
00:21
Просмотров 268 тыс.
Speech on Parenting
1:00:59
Просмотров 30 тыс.