Тёмный

’இனி மாசுபாடு குறித்து கவலை வேண்டாம்’ - உலகையே மாற்றவுள்ள ஒற்றை எரிபொருள் | DW Tamil 

DW Tamil
Подписаться 452 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 34   
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
எளிமைப் படுத்திய ஆழ்ந்த அறிவியல் ஆய்வுகளை தந்தமைக்கு நன்றி
@DWTamil
@DWTamil Год назад
உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து இது போன்ற சிறப்பான படைப்புகளை பார்க்க DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
@lucidcar2365
@lucidcar2365 Год назад
இந்த ஒளியலை வரிசையை தங்கிலீசில் இல்லாமல் தமிழில் நடத்துவதற்ற்கு நன்றி.🙏🙏🙏
@DWTamil
@DWTamil Год назад
உங்கள் கருத்துக்கு நன்றி!
@balapani1690
@balapani1690 Год назад
உங்களின் சுற்று சூழல் சார்ந்த காணொளிகள் மிகவும் சுவாரசியமாகவும் பயனுள்ள தகவல்களையும அளிப்பதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் சகோ ❤
@DWTamil
@DWTamil Год назад
உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து இது போன்ற காணொளிகளுக்கு DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 Год назад
Li க்கு பதில் இதை பயன்படுத்தலாம்.
@palanik1960
@palanik1960 Год назад
மிகவும் பயனுள்ள சிறப்பான கட்டுரை. நன்றி. கையாளும் திறன் கடினம். வெடிக்கும் தன்மை. உற்பத்தி செலவு... ஹைட்ரஜன் வாயு தள்ளி வைக்கின்றன.
@DWTamil
@DWTamil Год назад
கருத்துக்கு நன்றி. இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
@palanik1960
@palanik1960 Год назад
@@DWTamil நிச்சயமாக
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 Год назад
இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது ...... மேலும் பல வீடியோக்களை பதிவேற்றுங்கள்.... நன்றி....
@DWTamil
@DWTamil Год назад
வேறு என்னென்ன தலைப்புகளில் காணொளி எதிர்பார்க்கிறீர்கள்?
@proudhomeengineer1322
@proudhomeengineer1322 Год назад
அருமை❤❤
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
சிறப்பு
@sundarrajamanickam3026
@sundarrajamanickam3026 Год назад
Very good information
@ganeshanthiyagarajan1595
@ganeshanthiyagarajan1595 Год назад
Why we only relay on electrolysis and looking only in splitting water to get hydrogen
@krishnagarmentsthanjavur4064
Eye opening explanation... Thank you very much
@DWTamil
@DWTamil Год назад
Thank you very much. Would you like to see more of this kind?
@krishnagarmentsthanjavur4064
@@DWTamil yes
@xmanrg
@xmanrg Год назад
can you make video about carbon like quick lime using vehicle?
@vijaym8833
@vijaym8833 Год назад
தங்களுடைய சேனலில் உள்ள காணொலிகள் இயற்கையின் மகத்துவத்தையும், இன்றியமையாத முக்கியத்துவத்தையும், வேறு எந்த செய்தி சேனலை விடவும் சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறீர்கள். இயற்கை ஆர்வலர்களுக்கு தங்களுடைய சேனல் வரமே . செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. ❤️
@DWTamil
@DWTamil Год назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி @vijaym8833 . தொடர்ந்து எங்களை ஆதரிக்கவும்
@karpooramuralig3559
@karpooramuralig3559 Год назад
Useful information 👍🏼
@DWTamil
@DWTamil Год назад
Thank you very much. What did you like about our video? Please let us know.
@karpooramuralig3559
@karpooramuralig3559 Год назад
@@DWTamil அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த காணொளிகள், புதிய தொழில்நுட்பங்களை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இதுபோன்ற காணொளிகள் அவசியம்
@DWTamil
@DWTamil Год назад
@@karpooramuralig3559 நன்றி. இது போன்ற காணொளிகளுக்கு தொடர்ந்து எங்களை ஆதரிக்கவும்
@mvnambirajannocaste6858
@mvnambirajannocaste6858 Год назад
தண்ணீரில் ஓடும் வாகனம் உண்மையா?
@DWTamil
@DWTamil Год назад
இது குறித்த காணொளியை விரைவில் பதிவிட முயற்சிக்கிறோம்.
@manikandanm4781
@manikandanm4781 Год назад
Today Cabinet approved National Hydrogen policy and india is poised to be a hydrogen supplier for the world . How much of this is really green. DW Audience will understand
@ottadai
@ottadai Год назад
சிறப்பு
@DWTamil
@DWTamil Год назад
நன்றி. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
Далее
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 3 млн