Тёмный

’Trumpஐ வென்று காட்டுவேன்’ சபதம் எடுத்த தமிழ் வம்சாவளி - யார் இந்த Kamala Harris? | DW Tamil 

DW Tamil
Подписаться 448 тыс.
Просмотров 20 тыс.
50% 1

#aboutkamalaharris #whoiskamalaharris #storyofkamalaharris #kamalaharristamilnadu #kamalaharrisvsdonaldtrump #joebidenlatestnews #uselection2024 #dwtamil
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செயல்பாடுகளால் டிரம்ப் பக்கம் சாய்ந்த அதிபர் தேர்தலுக்கான வெற்றிவாய்ப்பு தற்போது அவர் தேர்தலிலிருந்து பின் வாங்கியதால், வெற்றிவாய்ப்பு கமலா ஹாரிஸ் பக்கம் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் வெற்றி வாய்ப்பை மாற்றுமளவிற்கு கமலா ஹாரிஸ் அவ்வளவு சக்தி வாய்ந்த தலைவரா?
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@indianever4698
@indianever4698 2 месяца назад
இந்த காசை ஜார்ஜ் சோரேஸ் போன்ற இந்திய எதிர்ப்பாளர்கள் கொடுத்து இருப்பதாகும். கமலா ஹாரீஸ் வெற்றி நிச்சயமாக இந்தியாவுக்கும் சரி அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் எந்த வகையிலும் நன்மை பயக்காது என்பது நிச்சயம். 😏 🇮🇳
@News91trichy
@News91trichy 2 месяца назад
அன்பு அறிவிப்பாளர்
@tpsaganesan
@tpsaganesan 2 месяца назад
டிரம்ப் 🎉🎉🎉🎉🎉🎉 விதி. கமலா 😢😮😢😢😢😢
@nanthaarch5694
@nanthaarch5694 2 месяца назад
Trump 🎉
@osamhafatruteen
@osamhafatruteen 2 месяца назад
ரம்ஓ.நாய்வெல்லும்இதில்எந்தசந்தேகமும்மில்ல
@titusbabu1253
@titusbabu1253 2 месяца назад
Trump is the best choice for America.
@saroja3240
@saroja3240 2 месяца назад
ஹஹஹ ஆனாலும் ❤தமிழ்அக்காவுக்கு இவ்வளவு பேராசைகூடாது ஒன்டவந்தபிடாரி ஊர்பிடாரிய விரட்டலாம்மாகமலாக்கா??இனிமைநிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு கமலாக்கா 😅கமலா😻,கல்யாணி😻😻.,வசந்தா வந்தாலாம் மூனும் மூனுபொண்ணுங்க பார்வைமத்தாப்பு ஜாடைகித்தாப்பு மூனுக்கும் நாலரைகண்ணுங்க
@rameshnagasamy1575
@rameshnagasamy1575 2 месяца назад
Trump
@markgchris
@markgchris 2 месяца назад
கமலா வீழ்வது நிச்சயம்
@stocknumbers2146
@stocknumbers2146 2 месяца назад
Un pondatti en ooooooooooo
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
Dai!!! ஏஎன் da?!?!
@markgchris
@markgchris 2 месяца назад
@@santhoshsprings ஏண்டா???
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
@@markgchris உன்னக்கு என்ன da?!
@markgchris
@markgchris 2 месяца назад
@@santhoshsprings போடா
@vashantha.r4284
@vashantha.r4284 2 месяца назад
வீழ்த்துவது கடினம் என எண்ணுகிறோம்
@arunraja1545
@arunraja1545 2 месяца назад
Trump thanda jaippa ellarukku theriyuuu appro ennaa
@G.RaajKumaran
@G.RaajKumaran 2 месяца назад
Again Trump, " Kamala harris Worst and waste "
@ramkumareye999
@ramkumareye999 2 месяца назад
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@contrails44
@contrails44 2 месяца назад
Trump🎉
@umeshumesh1952
@umeshumesh1952 2 месяца назад
ரம்தான் அடுத்த அதிபர் அசைக்க முடியாத ஆதரவு அவருக்கே உண்டு 😂😂😂😂
@aronax4492
@aronax4492 2 месяца назад
hi hru bindan
@SureshKumar-xe5vx
@SureshKumar-xe5vx 2 месяца назад
தமிழர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்
@Choker-uv4yb
@Choker-uv4yb 2 месяца назад
Not the best candidate against Powerful Trump.
@balajiramalingam5559
@balajiramalingam5559 2 месяца назад
பொதுவாக ஆண் மேலாதிக்கத்தை தூக்கி பிடிக்கும் அமெரிக்காவில் தேர்தலுக்கு தயாராகும் நிலையில் மாறிய அதிபர் வேட்பாளர் என பல பலஹினங்களுக்கு மத்தியில் மாறுகின்ற மாகாணங்கள் யாரை தேர்வு செய்யும் என்பதே கேள்வி
@rajusrinivasan2926
@rajusrinivasan2926 2 месяца назад
She is great my advance wishes to kamala Haris
@kevinraj1277
@kevinraj1277 2 месяца назад
Trump will come again USA won't elect a woman...
@peermohammed3231
@peermohammed3231 2 месяца назад
Donald Trump
@abdullahbasha5064
@abdullahbasha5064 2 месяца назад
Trumpai. Veeztuwar. Kamala haris avergal. Aameen. Ambur t n india.
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
Trump வரவே கூடாது 😢😮
@DWTamil
@DWTamil 2 месяца назад
டிரம்ப் அதிபராகக் கூடாது என நீங்கள் கருத காரணம் என்ன?
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
@@DWTamil because இனவெறி!!!! Trump ஒருதலை பட்சமாக முடிவு எடுப்பார் !!!! Trump spread the Rasicm !!!
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
@@DWTamil அதுமட்டுமல்ல In அமெரிக்கா வில் இந்தியர்கள் கொள்ள படுவதும் இனவெறி தான் காரணம்!!!
@gokulvasan6880
@gokulvasan6880 2 месяца назад
He will stop the war
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
@@gokulvasan6880 how u say?!
@narayanaswamys8786
@narayanaswamys8786 2 месяца назад
Trump is also an old man. Hence there is possibilities for Kamala Harris to win.
@RockeyFernando-j7d
@RockeyFernando-j7d 2 месяца назад
Bullshit
@rajadurai8067
@rajadurai8067 2 месяца назад
கட்சியில் இருக்கும் ஒபாமா மனைவி சரியான போட்டியாளர் ட்ரம்ப்புக்கு.
@MaxcareSunrise
@MaxcareSunrise 2 месяца назад
Kamala vara koodathu
Далее
Это было очень близко...
00:10
Просмотров 3,4 млн
Outsmarted 😂
00:20
Просмотров 6 млн
КЛИП ЛИСА УЖЕ ВЫШЕЛ!
00:16
Просмотров 422 тыс.
ОТПРАВЬ СВОЕЙ ЛП/ЛД
00:10
Просмотров 250 тыс.
Это было очень близко...
00:10
Просмотров 3,4 млн