Тёмный

“சிவாஜி சார் மரணத்தில் இதற்காக கத்திய விஜயகாந்த்..” | Vijayakanth | Thalaivasal Vijay | N18V 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 125 тыс.
50% 1

“சிவாஜி சார் மரணத்தில் இதற்காக கத்திய விஜயகாந்த்..” | Vijayakanth | Thalaivasal Vijay | N18V
சண்டை காட்சிகளில், ஒரு கீறல் கூட இல்லாமல் பார்த்துக்கொள்வார்...
புகழ் அஞ்சலில் பகிர்ந்த தலைவாசல் விஜய்
#vijayakanth | #vijayakanthpassedaway | #news18tamilnadu
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 8 месяцев назад
முதுகெலும்பு உள்ள நேர்மையான உண்மையான மனிதநேயம் , மனதில் தைரியம் உள்ள சுயநலமில்றாத அரிய மனிதர் , அருமையான படங்கள் செய்த நல்ல நடிகர் 🙏😢😢🙏
@duraikala2597
@duraikala2597 8 месяцев назад
கேப்டன் அவர்கள் நல்ல தர்ம குணம் படைத்த நல்ல மகான் என்பதால் அவரின் மகாத்மா சொர்க்கவாசல் திறந்து இருக்கும் இந்த நல்ல மார்கழி மாதம் பெருமாளின் வரவேற்பு முழங்க அண்ணாரின் ஆத்மா மகா ஆத்மாவாக சொர்க்கவாசல் வழியாக சென்று சாந்தி அடைந்து உள்ளது. இதுவே அவரின் உண்மையான மகாத்மா என்பதற்கு சான்றாக உள்ளது.
@balanesbalanes6513
@balanesbalanes6513 8 месяцев назад
ஊடக நண்பர்களே இனிமேலாவது நல்ல மதனிதர்களை பாராட்டுகிறீர்களோ இல்லையோ ) தயவு செய்து கேலி செய்யாதீர்கள். நாளைக்கு நமக்கும் வயதாகும். உடல் நிலை குன்றும்.
@jeyram4755
@jeyram4755 3 месяца назад
சூப்பர் கேப்டன்
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 8 месяцев назад
Excellent interview Vijay brother ji .. காப்டன் பிரதர் ஜியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ..அதனால் அவரை பற்றிய சுவாரஸ்யமாக தகவல்களை சொன்னேள் விஜய் பிரதர் ஜி
@munusamy5157
@munusamy5157 8 месяцев назад
Very good human being person captain
@RaghavanM-op9yv
@RaghavanM-op9yv 8 месяцев назад
Great Salute Captain vijayakanth Sir
@manju8854
@manju8854 8 месяцев назад
Captain sir salute sir
@qwerty76543
@qwerty76543 8 месяцев назад
We have witnessed a Humanity at the best by seeing Captain.
@rajeswariv7648
@rajeswariv7648 8 месяцев назад
Great experience with Vijayakanth,well expressed by Thalai vasalVijay,Tribute to the parted actor leader.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 8 месяцев назад
அனைவரும் விரும்பும் ஒரு உன்னதமான மனித நேயம் மிக்க மனிதர் விஜயகாந்த்
@kumarasivana
@kumarasivana 8 месяцев назад
Super💯 speech👌👍 நாம்தமிழர்
@heavansinworld3036
@heavansinworld3036 8 месяцев назад
அப்படிப்பட்ட மனிதரை இப்போ இப்படி பாக்க நெஞ்சு வலிக்குது 😢😢😢😢😢😢😢
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 8 месяцев назад
True words
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 8 месяцев назад
Great person
@manoharanseetharaman1088
@manoharanseetharaman1088 8 месяцев назад
இப்போதுஅவனரபுகழ்ந்துபேசுகிறவர்கள்இவ்ழளவுநாள்எஙகுபோனீர்கள்
@sansan-if8vv
@sansan-if8vv 21 день назад
ஆட்சியில் இருப்பவர்களுக்கு பயந்து ஒளிந்து கொண்ட கோழைகள் நண்பா அவர்கள்.....இப்பொழுது மறைந்து விட்டார் அதனால் எவ்வளவு புகழ்தாலும் பிரச்சனை இல்லை....
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu 8 месяцев назад
🙏🙏🙏
@sprakashkumar1973
@sprakashkumar1973 8 месяцев назад
Rip Captain Vijay kanth sir 🙏🙏🌹
@user-vf3rc5wi4n
@user-vf3rc5wi4n 8 месяцев назад
💔💔💔💔💔💔💔
@vadivel8886
@vadivel8886 3 месяца назад
Hdarquway
@manoharanseetharaman1088
@manoharanseetharaman1088 8 месяцев назад
நல்லவர்களுக்குதெய்வம்நினறயசோதனையும்வேதனையும்கொடுக்கும்
Далее
ну это жиза...  #standoff2
00:13
Просмотров 58 тыс.
a hornet bit me on the nose 👃😂
00:16
Просмотров 2,6 млн