Тёмный
No video :(

”உனக்கு எத்தனை முறை தண்ணீர் எடுத்து கொடுத்து இருக்கிறேன்.வேகமா கொடு” சிரிப்பலை ஏற்படுத்திய எ.வ.வேலு 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 310 тыс.
50% 1

”உனக்கு எத்தனை முறை நான் தண்ணீர் எடுத்து கொடுத்து இருக்கிறேன்...வேகமா கொடு”... அவையில் சிரிப்பலை ஏற்படுத்திய அமைச்சர் எ.வா.வேலு
#TNAssembly | #MinisterEVVelu | #DMK
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@Sureshsftwtech
@Sureshsftwtech Год назад
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் தமிழ்நாட்டிலே 😮😮😮😢
@raja525
@raja525 2 года назад
ஸ்டாலின் துரைமுருகனை கூப்பிட்டு கண்ணை🙄 காட்டியது யார் யார் கவனித்தீற்கள். 🤪
@mydeararunpandy
@mydeararunpandy 2 года назад
அங்க துரை இல்லவே இல்லை, kn nehru tha இருக்காரு...
@TheWorldbiography
@TheWorldbiography 2 года назад
🤣🤣
@magendranmagendran100
@magendranmagendran100 2 года назад
நா உனக்கு எத்தனை முறை தண்ணி... கொடுத்துயிரேக்கேன் ..😂 செம காமெடி 🤣
@thangaperumal9842
@thangaperumal9842 2 года назад
தயவுசெய்து அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாம் பொதுமக்களை அவன் இவன் என்று சொல்லும் அமைச்சர் 🤔
@vasantha1772
@vasantha1772 2 года назад
Ippadi than irukum
@vasanthp2703
@vasanthp2703 2 года назад
தேர்தல் பரப்புரை போல இருக்கு உங்க பேச்சு.
@gopigirish2517
@gopigirish2517 6 месяцев назад
இது சட்ட மன்றம், பொது கூட்டம் இல்லை m
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 2 года назад
ஓஓஓ இதுதான் ஜோக்கா 😂
@SHREEBPL
@SHREEBPL 2 года назад
ஒரு மனுஷன் பொய்சொல்லலாம்.. ஆனா.. இப்டி ஏக்கர் கணக்குல சொல்லப்படாது.. 🤯
@memes1331
@memes1331 2 года назад
பிழைப்பு
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 года назад
அப்ப தான் ஏக்கர் பரப்பளவில் சம்பாதிக்க முடியும் 👍
@kirukkupaya5808
@kirukkupaya5808 2 года назад
நானும் நம்ம பேக் ஐடி பொண்டாட்டிக்கு பலமுறை தண்ணீர் கொடுத்து இருக்கிறேன்😁
@kirukkupaya5808
@kirukkupaya5808 2 года назад
@ƒαҡҽ ⁱᵈ உன் பொண்டாட்டி மகள் எல்லாம் பல் படாமல் பதமாக நாக்கு மட்டும் யூஸ் பண்ணி துலாவி எடுப்பார்கள் நீங்க எப்படி😁😁
@manikandandhasarathan5782
@manikandandhasarathan5782 2 года назад
nanum than booss😢😢
@karthiathi5020
@karthiathi5020 2 года назад
вrσ cσmєdч 🤪🤪
@purushothamanpurushothaman7939
@purushothamanpurushothaman7939 2 года назад
@rathna kumar Wurm
@AlecJeba
@AlecJeba Год назад
​@@kirukkupaya5808yaar andha fake id
@uniquethamizha201
@uniquethamizha201 2 года назад
சுடலை கண்ண காட்டுது
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 2 года назад
😄😄😄
@sureshkumarr5235
@sureshkumarr5235 2 года назад
Mmm
@SHREEBPL
@SHREEBPL 2 года назад
இந்த வக்கணையெல்லாம் சட்டசபையில நல்லா பேசுங்க.. ஆனா.. நடப்பு.. எப்பவுமே அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமல்ல.. அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்களும் அலட்சியமாகவே நடந்துகொள்வது வாடிக்கை.. அது தீயமுக ஆட்சியினருக்கு வேடிக்கை.. 👺
@kss7116
@kss7116 2 года назад
தமிழ்நாட்டு மக்களே அரசியலை மதிக்க வேண்டாம் அனைவரும் கூட்டாளிகள்.😢
@karthiathi5020
@karthiathi5020 2 года назад
ѕѕѕ вrσ
@mdillibabu3981
@mdillibabu3981 Год назад
Yella Hospital avangaluthuthan
@marxdas9138
@marxdas9138 2 года назад
இவுரு தட்றதும் .....அவுரு ஊதுறதும்....இவிங்க ஆடறதும்....அப்புடியே தில்லானா மோகனாம்பாள் சிவாசி...பத்துமினி....பாலையா மாரிஇருக்கு
@thalaivaahari3653
@thalaivaahari3653 2 года назад
என்ன டா இது சட்ட சபாயா இல்ல டாஸ்மார்க்க 🤬🤬🤬
@amalalan3610
@amalalan3610 2 года назад
எவன் என்பதை எவர் என்று மாற்றினால் நல்லது அமைச்சரே நானும் திமுக கார்ன் தான் எங்க அப்பா 67ல்முதல்கட்சிமாறாகிளைசெயலாளர்
@Mr1950sc
@Mr1950sc 2 года назад
திமுக பரம்பரை அடிமைகள் மரியாதையை எதிர்பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்களாவது சுய மரியாதையோடு இருங்கள்.
@reowinston1239
@reowinston1239 2 года назад
ஏற்கனவே அரசு மருத்துவமனையில் இலவசம் என்ற பெயரில் தனே நடக்கிறது ... நல்ல கதை சொல்லுங்கடா...
@SK-ss2dg
@SK-ss2dg 2 года назад
இன்னும் என்ன எழவெல்லாம் பார்க்கணுமோ😂😂😂
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 года назад
அதான் உங்க கட்டுமரம் கூவத்தை சுத்தம் செய்துள்ளாரே அதில் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டியது தானே....
@humanityinvisibleyourlife8443
@humanityinvisibleyourlife8443 2 года назад
Enna enna solluranga parunga, government tax nanga katurom ivunga v2 kasa kodukura mathri solluranga 😂😂😂🤐🤐
@muralidharanm1077
@muralidharanm1077 2 года назад
பொன்முடிக்கும் எவ வேலுக்கும ஏதோ உள்குத்து இருக்கும் போல
@socialbugs
@socialbugs 2 года назад
உங்கள் மருத்துவ மனையில் 😆😆😆😆😆😆😆😆
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 года назад
சட்ட மன்ற விவாதம் சந்தை கடை கூச்சல் போல உள்ளது.
@marxdas9138
@marxdas9138 2 года назад
சிஎம் - ஏன்டா நானே யோசிக்காதத ....நான் முடிவெடுத்ததா கம்பி கட்ரீங்களே அடிமைங்களா.....சொல்லிட்டு கதய கட்டுங்கடா.....நிருபனுவ எவென்னா ஏடாகூடாமா கேள்விய கேட்டு....என்னிய பிரசர் ஏத்தி வுட்ரப்போரான்....
@smuthu3610
@smuthu3610 9 месяцев назад
உனக்கெல்லாம் எங்கடா மனிதாபிமானம் இருக்கு
@royalkingselva8914
@royalkingselva8914 2 года назад
டேய் எப்பா... உங்க தொல்ல வேற.! நீங்க அடிக்கிற காசுல 5% கூட இதுக்கு செலவு ஆகாது டா சாமி.... 😅சொந்த காச எடுத்து செலவு பண்ற மாறி... 😂எங்க காச செலவு பண்றதுக்கு யாரடா பாராற்றிங்க 😂😂
@petchiyappanpetchiyappan2433
@petchiyappanpetchiyappan2433 2 года назад
விடிய விடிய தூங்காமல்இருக்கும் ஆட்சி விடியல் ஆட்சி 🤔
@tamilstudios1513
@tamilstudios1513 2 года назад
🤣🤣🤣 அடேய்.... வேற மாரி 🤣🤣🤣
@rajendrans1217
@rajendrans1217 Год назад
அய்யா உங்களுக்கு அவன் இவன் எவன் என்று தான் பேசதெரியுமா.யாராக இருந்தாலும் என்று பன்மையில் பேசதெரியாதா.நாகை ராஜேந்திரன் 🙏🙏
@seethapathi2931
@seethapathi2931 2 года назад
ஊரான் வீட்டு நெய் ஏ என் பொண்டாட்டி கையே ன்னானாம். த்தூ....
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 9 месяцев назад
சாத்தான் வேதம் ஓதுது.....அதான் பிரதம மந்திரி அஞ்சு லட்சம் காப்பீடு திட்டம் இருக்குல.....நாயுள்ளம் கொண்டவன் முதலமைச்சர்....
@thirukumaran5743
@thirukumaran5743 2 года назад
.நீங்களும் உங்க பேச்சும். இன்னும் நாலு வருஷம் என்னால இதெல்லாம் பார்க்க முடியாது. என்னைய அயர்லாந்துக்கு தத்து குடுத்திடுங்க
@ManiMani-je8vi
@ManiMani-je8vi 2 года назад
தம்பி நீங்கள் சொன்னால் உங்களை உக்ரைனுக்கு தத்து கொடுக்கிறேன் OK வா😅
@thirukumaran5743
@thirukumaran5743 2 года назад
@@ManiMani-je8vi ம்ம் சரிங்க. இவங்க கூத்தே பார்த்து கொஞ்சம் கொஞ்சமா சாகறதுக்கு, ஒரேயடியா போயி சேரலாம்
@ManiMani-je8vi
@ManiMani-je8vi 2 года назад
@@thirukumaran5743 😂
@Sjvijay8
@Sjvijay8 2 года назад
முட்டாள் விபத்தில் சிக்கியவரை மீட்டெடுத்தால் அந்த நபருக்கு 5000 கொடுக்கிறது மத்திய சாலைபோக்குவரத்து துறை சார்பாக வழங்கபடும், கொஞ்சம் விட்டா காதிலேயே விட்டு ஆட்டிடுவானுக
@balajiveluchamy520
@balajiveluchamy520 2 года назад
அப்போ இதுவும் ஸ்டிக்கரா...😐
@saivarshaproducts4306
@saivarshaproducts4306 Год назад
😚இதுவும் பொய்யா
@Sjvijay8
@Sjvijay8 Год назад
@Barathi Athi Google la thedi parunga varum, central minister announced accident benifit nu
@multiskill7173
@multiskill7173 2 года назад
ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை எதுவும் செய்ய வில்லை
@sachinandrajnifan.2634
@sachinandrajnifan.2634 2 года назад
Ultimate 😊
@ds.sujith
@ds.sujith 2 года назад
Oh 4000 vaangalaya🥺
@nawfal-bt7cr
@nawfal-bt7cr 2 года назад
இதனால் தாங்கள் சொல்ல விரும்புவது
@MadhanKumar-ih6zv
@MadhanKumar-ih6zv 2 года назад
பாலி இதுலாம் ஒரு செய்தி னு போடுறியே...????
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 года назад
அவனுக்கு வருமானம் வர வேண்டாமா சகோ
@texas2208
@texas2208 2 года назад
ஏன் எதுக்கு இப்படி இது ஒரு வேள
@Kollywoodkomalivisay
@Kollywoodkomalivisay 2 года назад
Vera enna nee aai pona news poduvangalada thevidiapaiya?
@ThirumalaiGautham
@ThirumalaiGautham 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣பயங்கர சத்தத்துடன் சிரிச்சிட்டேன் சிறந்த காமெடி
@Kollywoodkomalivisay
@Kollywoodkomalivisay 2 года назад
Hehehehe thevidiapaiya
@SHREEBPL
@SHREEBPL 2 года назад
மனிதாபிமானத்தப்பத்தி வாய் கூசாம பொய் சொல்லுது ஒரு ____ இன்னிக்கி கூட கவுன்சிலர்களின் பங்கு பிரிப்பு ஆடியோவை பயபுள்ள கேக்கல போல..
@sankarmuthu
@sankarmuthu 2 года назад
2:43 பொன்முடி மைன்ட் வாய்ஸ் இப்பவே கண்ணைக்கட்டுதே😂
@next-gm2bq
@next-gm2bq 2 года назад
சட்டமன்றம் சந்தைகடைபோல் உள்ளது பேச்சு அவன் இவன் என்று...
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 2 года назад
உங்கள் செத்தை விட்டு கொடுப்பது பேசுவது தவறு மக்கள் வரிபணம்
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 2 года назад
நாளைக்கு 5000 ரூபா வேணும்ணா எவனயாவது தள்ளியுட்டா போதும்ணு நினித்தால்?
@selvakumar6089
@selvakumar6089 2 года назад
முட்டு முரட்டு முட்டு போலிமர் 😬😬😂😂😂🤣🤣😂
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 месяцев назад
திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்
@kannanchari5069
@kannanchari5069 2 года назад
தத்தீ சுடலைமமா அழுகிச்சாவான்
@sakthikarthik9922
@sakthikarthik9922 2 года назад
உண்மைதான் சொல்றாருயாரூக்கும்இந்த ஆச்சிசெலவுபண்னமாட்டாங்கெ
@ezhilpraksh5057
@ezhilpraksh5057 11 месяцев назад
உனக்கு இருக்க மருத்துவக்கல்லூரியில் நீ என்ன பண்ற காசு கேட்காத வைத்தியம் பண்ற அப்படித்தான் சொல்ல வர
@marimuthu-dp2wf
@marimuthu-dp2wf 2 года назад
Sir A.va.velu sir....Edhu central government announcement scheme sit down .
@Balamurugan-vj3ho
@Balamurugan-vj3ho 9 месяцев назад
😂😂😂 எங்க வரில தான் நீயே சம்பலம் வாங்குரா
@Venkybharat5637
@Venkybharat5637 2 года назад
திட்டம் அருமை அருமை அருமை.. செயல் படததனும்....
@ramamurathiramamurathi6526
@ramamurathiramamurathi6526 Год назад
P
@deepanvlogs7605
@deepanvlogs7605 11 месяцев назад
என்னவோ திமுக அறிவிக்கும் எல்லா நல திட்டங்களும் சுரண்டளுக்கான திட்டமாகவே தோன்றுகிறது
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
Display of laptops in TN assembly is looking very great. Digitalization done.
@jayakumarsambandamoorthy2788
@jayakumarsambandamoorthy2788 2 года назад
தமிழ் வழியல் பொது தேர்வே எழுதினாலும் 1ம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படித்தால் தான் PSTM reservation என்றது அரசு. இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1ம் வகுப்பு மட்டும் english medium படித்து 2nd std முதல் 12 std (11ஆண்டுகள்) வரை தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கதி???? இத கேக்க ஒரு நாதி இல்ல...
@ahamedaslam9210
@ahamedaslam9210 2 года назад
திருச்சி காவேரி மருத்துவமனை அப்படி தான்
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 года назад
இது சட்டசபையா இல்ல சாயப்பட்டறை யா
@vancedyoutube4087
@vancedyoutube4087 2 года назад
வாயில் வடை சுடுவது ...
@YuvaRaj-hz8le
@YuvaRaj-hz8le 2 года назад
பா என்ன ஒரு மகா நடிப்பு ட சாமி
@DineshKumar-qd5zp
@DineshKumar-qd5zp 2 года назад
என்ன செய்வது நீ புகழ்ந்து பேசாவிட்டால் உனது பதவி பறி போகும் நிலை உருவாகும் தேவையா நீ கத்து கத்து
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 года назад
டேய் கொய்யால முதல்ல தாய்மார்களுக்கு மாதம் தோறும் 1000. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்கு கேட்டீங்க அது கொடுங்கள் இதுல 5000. ஓவாயாம் ஓவாய்....
@manis7145
@manis7145 2 года назад
Yarra ivan tea kadaila ukkanthuttu irukka mari pesittu irukkan 🤣
@sankollywood
@sankollywood 2 года назад
திட்டம் அருமை அருமை அருமை..
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 2 года назад
Great👍👍👍👍👍
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 года назад
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@kannabirancmdacu5697
@kannabirancmdacu5697 Год назад
மொதல்ல சாராயக்கடய மூடுங்கய்யா
@ksprabinrajksprabinraj491
@ksprabinrajksprabinraj491 2 года назад
அரசு மருத்துவமனையை சீரமைக்க
@ponmony.v146
@ponmony.v146 2 года назад
நல்ல தகவல்
@roadchaser3092
@roadchaser3092 2 года назад
Ama pa super
@lbtechnologystudyforlife3756
@lbtechnologystudyforlife3756 2 года назад
அருணை மருத்துவமனை யாருடையது
@jvjv6332
@jvjv6332 Год назад
Speak Respectably dont speak unRespectabelly in public meeting mind it
@ees8640
@ees8640 2 года назад
May Soo Sir is 100% correct
@jegadeesh6784
@jegadeesh6784 2 года назад
உண்மை வரிகள்
@aravindhtamizhan7598
@aravindhtamizhan7598 2 года назад
Antha 5000 central government sonnathu
@PrathapPrathap-sj8bp
@PrathapPrathap-sj8bp 5 месяцев назад
பொம்மூடி super
@sivaram9949
@sivaram9949 9 месяцев назад
Pavam sotta v2la innaiku pala crores incometax raidla eduthrukamga😂😅😅
@athanaikkumasaipadu7590
@athanaikkumasaipadu7590 2 года назад
நின்று பேச இயல வில்லை என்ன செய்வது இரவு செல்லும் சோம பானம் வேலை செய்யும் ,உடம்பு dehydrated mode
@vinoth1986.
@vinoth1986. 2 года назад
Mudichavikki, molla Mari, rowdy ellarum Inga dhan irrukkanunga Pol irrukku
@INBAMANALANI-HAPPY_143
@INBAMANALANI-HAPPY_143 2 года назад
Title enna da
@kathiravankathiravan5031
@kathiravankathiravan5031 2 года назад
,1.35 ஏன் நேரு வலது கண்ணத்தை வலதுகை ல சொரிய வேண்டியது தானே... 😂😃🤔
@sriranjanm4132
@sriranjanm4132 2 года назад
🤣🤣
@suriyam1954
@suriyam1954 2 года назад
Ethu already kerala ulla thittam thaan.Pure copy.😊👌🙏🇮🇳
@instrukarthik
@instrukarthik 2 года назад
Yenda velu Ithellam joke ah..thu
@Kollywoodkomalivisay
@Kollywoodkomalivisay 2 года назад
Enga nee oru joke sollu? Thevidiapaiya
@krishnaveni6229
@krishnaveni6229 2 года назад
News Channel la illa kamady Channela
@sathiyasathiya1923
@sathiyasathiya1923 2 года назад
Super
@blackbullride
@blackbullride 9 месяцев назад
thalaiver sontha kasa kudukurara😂😂😂
@raviv3999
@raviv3999 Год назад
என்னடா டிராமா?
@soundarrajan6477
@soundarrajan6477 2 года назад
GH la ya appadi tha sir
@johnpall5856
@johnpall5856 2 года назад
குடிநீர் கல்வி மருத்துவம் இந்த மூன்றும் கிடைக்க நாம் தமிழர் கட்சி தான் ஒட்டு போடனும்
@mramachandran4259
@mramachandran4259 Год назад
Sticker ottittaan!
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 2 года назад
Mass dmk
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
🙏🙏👏👏👏👏👏👏
@rajakumarsbi2477
@rajakumarsbi2477 2 года назад
திருடன் போலீஸ் என்பது அரசியல். ஆளுங்கட்சி போலீஸ். எதிர் கட்சி திருடன். 5ஆண்டுகள் கழித்து திருடன் போலீசாகவும். போலீஸ் திருடனாகவும் மாறிக்கொண்டே இருக்கும் பேருக்கு அரசியல் ....
@nithyaharish7993
@nithyaharish7993 2 года назад
Unmai
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 2 года назад
Atha 5000 amt enga sir Kuduragaa poitu vaganaum atha slugaaa
@Douglas16672
@Douglas16672 2 года назад
First ivaroda Arunai college la seyya sollunga.. 😤
@DilipKumar-xr9ol
@DilipKumar-xr9ol 2 года назад
Unga veetu panathiya kodugirenga...
@krishnasunder3717
@krishnasunder3717 Год назад
Zwhy accident is ocuring continuously take some solution what r the ways to control accidents do discussion how many lives r going so sad
@muniyappanpalanisamy8903
@muniyappanpalanisamy8903 Год назад
எப்படிநடிக்கிரானுங்கசாமி
@bahrainkk177
@bahrainkk177 2 года назад
Manbumihu Ey Va Velu avarhale oru medical college katavendumanal yevvalavupanam vendum sollungale apuram iT ,Amalakalthurai,varumanavarithuraiyellam yepadi sarikatuvathu yenbathai konjam sollungal
@basky7246
@basky7246 2 года назад
Central Govt. Should Bring Strict Rules All Politicians should go to Govt. Hospital for Treatment. They should not be allowed to get treatment in private hospitals. Then, Entire Govt Hospitals will be in good condition for public
@americaindia8931
@americaindia8931 9 месяцев назад
Central government got it 5000
@sampathrengaraj3025
@sampathrengaraj3025 2 года назад
vipathai thadukka enna valinu kandupidinga sir
@freetime5690
@freetime5690 2 года назад
Sema comedy, kannu koosuthu
@sureshkumaran5243
@sureshkumaran5243 2 года назад
ஸ்டிக்கர்
@funbabiesmedia6271
@funbabiesmedia6271 2 года назад
Thattu thattu nalla sombu thattu
@subramaniank5876
@subramaniank5876 Год назад
Pudungkunanga Kappeedu thittam kondu pona .....1 varam agumnu hospital ah soltringa
Далее
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 303 тыс.
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 14 млн