Тёмный

”ஐயா சாமி நான் அப்படி சொல்லவே இல்ல” -கை எடுத்து கும்பிட்ட சீமான்! 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 787 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@maaransarakkonraiyaar8059
@maaransarakkonraiyaar8059 3 года назад
சீமான் அண்ணன் பேச்சை வெட்டி ஒட்டித் திரித்து வெளியிடாமல் முழுதாகக் காட்டுவதற்கு நன்றி!
@வாய்ப்பில்லராஜா-ய9ல
இந்த பாலிமர் இந்த மாதிரி செய்திகள் எல்லாம் போட மாட்டாங்க எது எப்படியோ எங்க அண்ணனை செய்தியில் காட்டியதற்கு மிக்க நன்றி🙏😍
@isaacponnusamy8474
@isaacponnusamy8474 3 года назад
Serikatha tambi Née tamil kathi entral Nan oru all Nathan tamil kathi y are ready
@kumarmani5331
@kumarmani5331 3 года назад
👌👌
@வாய்ப்பில்லராஜா-ய9ல
@@isaacponnusamy8474 ஐயா நீங்க போட்டிருக்கிற கமெண்ட் எனக்கு சுத்தமா புரியல கொஞ்சம் கரெக்டா போடுங்க🤔
@antonyjr3512
@antonyjr3512 2 года назад
அண்ணா நிங்க தளபதி pic , இந்த வால்பேப்பர் மட்டும் மாற்றிக் வேண்டும் ... என அவர் வந்து திமுக வுடன் இணைந்து ...எனக்கு அது துராகம் போல இருக்கு...🙏🙏🙏
@MT-ss5kb
@MT-ss5kb 2 года назад
இது வலைப்பதிவு பக்கம் இங்கு எல்லாம் போடுவாங்க தொலைக்காட்சி யில் முக்கியமானவை மட்டும்தான் போடுவாங்க
@pandiyapandiya2615
@pandiyapandiya2615 2 года назад
இன்னக்கி தான் சரியான செய்தி போட்டுருக்க பாலிமர். உனக்கு மிக்க நன்றி
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 2 года назад
பாலிமர் பிஜேபி ஆதரவு சேனல் அதானால்தான் சீமான்பேட்டிபோடுகின்றான்
@sb4steel372
@sb4steel372 2 года назад
Nee oru vethu vettu. Sima not seema.
@devaguru9570
@devaguru9570 2 года назад
@@sb4steel372 😂😂😍
@pandiyapandiya2615
@pandiyapandiya2615 2 года назад
@@sb4steel372 nee moodu da sunn..
@sb4steel372
@sb4steel372 2 года назад
Sariyillai sorida p....... Mgan
@விவசாயிமகன்-ல3ர
தமிழ்நாடு அரசியல் களம் என்றாலே அண்ணன் சீமான்தான்!
@jayanthsharma3682
@jayanthsharma3682 3 года назад
Kalaile comedy pannatha,athuku oru ward memberah athu venum
@pandurangan2771
@pandurangan2771 2 года назад
Chippu chippa varuthu
@vijaypulsmedia1352
@vijaypulsmedia1352 3 года назад
சுமார் 8 நிமிடம் விழுந்து விழுந்து சிரித்தேன் 😁😁😄😄சீமான் thug life💥💥
@dinesh----
@dinesh---- 3 года назад
சிந்திக்க வேண்டியதும் கூட
@divagarvijayakumar8698
@divagarvijayakumar8698 2 года назад
Tamil
@divagarvijayakumar8698
@divagarvijayakumar8698 2 года назад
Tamil
@sbpranav2018
@sbpranav2018 2 года назад
நானும் தான் சிரித்து மகிழ்ந்தேன். ஏன் அ.தி.மு.க ஆட்சியில் ஏன் எந்த குறையும் கூறவில்லை. 100% இந்துக்கள் கொண்ட பீசப்பி கட்சியில் 10% பாப்பான் தலைமை ஏற்று வழிநடத்துகிறான். 80% இந்துக்களை பாப்பான் வழிநடவில்லை என்பது உண்மை....! இது தெரியாமல் பிதற்றுகிறான் சொங்கி சீமான்....!
@sbpranav2018
@sbpranav2018 2 года назад
@@dinesh---- . எது சிந்தனைக்கு உரியது....? தமிழ் பேசும் பாப்பான் தமிழரா....? இல்லை மொழிக்குள் களப்பை உருவாக்கி அவனையும் அடிமையாக்கும் ஆரிய சூழ்ச்சி அரசியல்....! சிந்தனைக்கு உரியதா....? திராவிடம் என்பது நம் தென்னிந்தியா. ..! நமது எதிரி தி.மு.க இல்லை ஆரியம்....! இது புரிந்தால் சீமானின் வஞ்சக அரசியல் உங்களுக்கு புரியும்...! வெறும் வலைப்பதிவு பார்த்தால் புரியாது...! தேடிபடியுங்கள் .....
@allbinjoe6927
@allbinjoe6927 3 года назад
எங்கள் அண்ணன் @SeemanOfficial தவிர்க்கலாம், விமர்சிக்கலாம்! ஆனால் அண்ணன் முன் வைக்கும் அரசியலை தவிர்க்க L!! 🔥🙏
@rio5602
@rio5602 3 года назад
🤣
@karthikk-fe9dx
@karthikk-fe9dx 3 года назад
அடேங்கப்பா........... உருட்டு உருட்டு
@rio5602
@rio5602 3 года назад
அப்படி என்ன முன் வைக்கும் அரசியல் அதை கொஞ்சம் பட்டியலிடுங்கள் பார்க்கலாம்
@வடிவேல்காமடிராஜா
Seekiram adhibar akukangada, amakari venum
@sachinsandha428
@sachinsandha428 3 года назад
Lusunga
@blessedjeraldmichael6087
@blessedjeraldmichael6087 3 года назад
எப்படியோ எனது அண்ணன் பேசினதை 8 நிமிடம் பேசியதை வெளியிட்ட polimer tv க்கு கோடானு கோடி நன்றி,, நாம் தமிழர் கட்சியினர் Polimer TV க்கு ஆதரவு கொடுத்தே ஆகணும்
@bgmi9024
@bgmi9024 3 года назад
Anna kunji pudichitta suthuda
@indhu5770
@indhu5770 3 года назад
@@bgmi9024 mind ur words...ne yaru pinadi epdi suthitu eruka
@moorthis3746
@moorthis3746 3 года назад
@@bgmi9024 ni ippo yara pidisu suthara sollu da suuu
@tmanikandan6857
@tmanikandan6857 3 года назад
நல்ல பதிவு இதுபோல் தொடர்ந்தால் நல்லது தமிழனுக்கு ஆதரவாக இருங்கள் நன்றி🙏
@akilanakilan8518
@akilanakilan8518 3 года назад
Polimer newsக்கு மிக்க நன்றி 🙏 அண்ணன் அளித்த முழு பேட்டியையும் போட்டதற்கு
@kannan_oo7
@kannan_oo7 3 года назад
அண்ணன் காணொளியை அதிகமாக வெளியிடும் பாலிமருக்கு நன்றி 💐
@saravanak406
@saravanak406 2 года назад
Super...To Polimer channel ...!
@Ajaykumar90437
@Ajaykumar90437 3 года назад
தமிழர்கள் நாங்க ஒன்றும் சொம்ப பய கிடையாது🔥🔥🔥🔥🔥🔥🔥 வேற level 🤣🤣🤣🤣🤣🤣🔥🔥🤣🤣
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 3 года назад
பாலிமர் ஊடகத்துக்கு கோடான கோடி நன்றிகள் !
@kvlpandian
@kvlpandian 3 года назад
முல்லை பெரியார் அணை சரியான கருத்து வாழ்த்துக்கள் சீமான் 💐💐💐💐💐
@RRagriclinic_Salem
@RRagriclinic_Salem 3 года назад
அது பெரியார் இல்ல பெரியாறு
@vasanthsvasu
@vasanthsvasu 3 года назад
@karuvel oh hoo... appo tn la irunthu arisi anuppala naaa vera state or country la kuda avangalaaala vaanga mudiyaadha ? what's the logic here
@RRagriclinic_Salem
@RRagriclinic_Salem 3 года назад
@@vasanthsvasu ம்ம்... அப்படியே அந்த மருத்துவ கழிவுகளையும் இறைச்சி கடை கழிவுகளையும் parcel panni அரிசி வாங்குற state or country ku அனுப்பலாம்... Fort katta marbles ah import பண்ணலாம்
@mr.friend5113
@mr.friend5113 3 года назад
@@RRagriclinic_Salem 😂😂😂😂😂
@SureshBabu-of5di
@SureshBabu-of5di 2 года назад
@@vasanthsvasu vaangalaam rate????
@AkbarAli-id7by
@AkbarAli-id7by 3 года назад
சீமான்... அண்ணே கருத்தை கருத்தா எதிர் கொள்கிறார்.....மகிழ்ச்சி
@smabhi5502
@smabhi5502 2 года назад
செருப்பு தான் இவனோட கருத்தாடா ? கொஞ்சம் யோசித்து பேச சொல்லுங்கடா
@RhythmVibes8632
@RhythmVibes8632 3 года назад
உண்மையான பதிவு. தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.....
@varun.s8965
@varun.s8965 2 года назад
Big Fan to the signature laugh of seeman😻 ப்புஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..😆😆😆
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 3 года назад
நீ நீரை தடுத்தால் நான் சோறை தடுப்பேன் 👌👌👌
@tamilanangslin404
@tamilanangslin404 3 года назад
100%
@rajabalu3233
@rajabalu3233 3 года назад
Paithima even
@man861
@man861 3 года назад
Ivan pechula thaan. Nalikay edachunamna na apudi solvayillay nu soluvan. Ivan oru paithiyam
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 года назад
@@rajabalu3233 பாஜகவின் அடிமை திராவிடன் ஸ்டாக். பாஜக வை எதிர்த்து திமுக பேசாது காரணம் கருணாநிதியின் குடும்ப ஊழல்கள் பட்டியல் பாஜகவிடம் உள்ளது 🤑🤑 முக்கியமாக 2ஜி ஊழல்
@vigneshp6047
@vigneshp6047 3 года назад
@@shanmugamporpatham8952 apo en bro judgement kuduthu 4 years agi yarum thirupi case podala athula thappu irukunu ?
@divaz.6047
@divaz.6047 3 года назад
Seeman is talking facts.... Seeman is correct
@johnalbert148
@johnalbert148 3 года назад
Corect that's y youngsters r behind him 💪🏻
@vijayakanth1180
@vijayakanth1180 3 года назад
நீங்கள் வேறமாரி தலைவா
@vel3263
@vel3263 3 года назад
🐢🐢🐢
@sharock81
@sharock81 2 года назад
ஊம்..... ஊம்.....
@subramanianradhakrishnan3489
@subramanianradhakrishnan3489 2 года назад
சீமான் ஒரு பொய்யர் அவர் தமிழ்நாட்டின் அசிங்கம் அவர் பேச்சுக்கு அவரே சிரிப்பார் அவரை நம்பி ஒரு இளைஞர் கூட்டம் பாவம்
@muraligopal7492
@muraligopal7492 3 года назад
இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவரே சொல்லிட்டாரு . துன்பம் வரும் வேளையில் மன மகிழ்ச்சிக்காக சீமான் பேச்சுக்கள் கேட்கவேண்டும் .
@think6687
@think6687 3 года назад
ஆமாம்
@vmmk544
@vmmk544 2 года назад
ஹா ஹா ஹா ஹா
@earravindhraaj6613
@earravindhraaj6613 3 года назад
இந்த மனுஷன் சொல்வது சரியா தான் இருக்கு, ஆனா ஒரு இடத்தை கூட வெற்றி பெற விட மாட்டராம்.. பட்டிமன்ற பேச்சாளர் இல்லையே ரசிச்சிட்டு மட்டும் போக.. எதனா செய்யணும் மக்கள் ஆகிய நாமும்
@tirumal3182
@tirumal3182 2 года назад
ஆமாம், திமுகவும் அதிமுகவும் புனித/சிறந்த ஆட்சிய கொடுத்துட்டாங்க.. நாட்டையே சுடுகாடா ஆக்குனவனுக்கு திரும்ப திரும்ப ஓட்டு போட்டு சாவானுங்க... புதுசா ஆட்சி மாற்றம் கொண்டு வர ஓட்டுக்கு 5காசுகூட கொடுக்காம நேர்மையா போட்டிபோடுரவனுக்கு ஓட்டு போட உங்களுக்கு 1008 சந்தேக்ங்கள்... சீக்கிரம் சாவுங்கடா.. நாடு உறுப்பிடும்!!!
@elavarasanprince1070
@elavarasanprince1070 3 года назад
தங்களின் காணொளி நகைச்சுவையாகவும் இருக்கின்றது சிந்திக்க வைக்கவும் செய்கின்றது
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 3 года назад
NTK 🌾🌾
@balajibhuvana6325
@balajibhuvana6325 3 года назад
சரியான கருத்துகள்... எளிய மொழியில்
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws 3 года назад
சீமானுக்கு இந்த சரவெடி சிரிப்புக்கு அவார்ட் கொடுங்க சார்
@muruganmech2037
@muruganmech2037 3 года назад
பாலிமருக்கு நன்றி... நாம் தமிழர் ❤
@seyedibrahim2092
@seyedibrahim2092 3 года назад
Sootu tamilar
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 3 года назад
Seeman waste dmk worst
@rajeshbalachandran606
@rajeshbalachandran606 3 года назад
💚
@ravichandran01
@ravichandran01 3 года назад
கோமாளிப்பயடாநீஉன்னைப்பத்திஎவண்டாபேசுறான்
@mdvirat9885
@mdvirat9885 3 года назад
@@seyedibrahim2092 fake I'd
@hi5892
@hi5892 3 года назад
சீமான் வாழ்க சீமான் ஒழிக இது தா இனி அரசியல் 🍀
@rajantirumalainambi5796
@rajantirumalainambi5796 3 года назад
ஆஹா..
@thehindu1038
@thehindu1038 3 года назад
நாக்பூரூ இந்து தமிழரு சைவரு ஸ்ரீ ல ஸ்ரீ சீமானந்த சத்குரு மணியரசன் சரஸ்வதி சுவாமிகள்
@thehindu1038
@thehindu1038 3 года назад
அது ஆன்லைன் அரசியலு, கள அரசியலு வேற. ஒரு கவுன்சிலருக்கு கூட வக்கில்லாதது தான் கள அரசியல்.
@rshanrajkt
@rshanrajkt 3 года назад
@@thehindu1038 ஆமா.. 30 இலட்சம் ஓட்டு ஆன்லைன்ல தான் போட்டாங்க...
@man861
@man861 3 года назад
@@rshanrajkt mathi mathi pesuradha vida sollu un nonnana. Paithiyam. Islam Arabia mathamnu solitu. Thirumba chekku oilku vara mari vanganu sonnan. Apuram na sollavay illana. Last a mental nee than
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 3 года назад
தமிழ்நாடு நாள் நவம்பர் 1 தமிழர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்!
@marxdas9138
@marxdas9138 3 года назад
ஒருசில நிலைப்பாடுகளை சற்று விட்டுக்கொடுத்தால்....தமிழகத்தின் தெளிவான தலைவன் நீ தான் தோழா...
@mksamy7246
@mksamy7246 3 года назад
Enna nilai padu bro
@gokulark871
@gokulark871 3 года назад
Vaipu Ella raja 😂😂
@kartheswarp4659
@kartheswarp4659 3 года назад
🤣
@vasanth.....r96
@vasanth.....r96 3 года назад
🙄🤔
@shivastatus.9467
@shivastatus.9467 3 года назад
@@mksamy7246 திராவிடக்கட்சிகளோடு கூட்டணி வைக்கத்தான்!😅😅😅😅
@saveragarments9925
@saveragarments9925 3 года назад
ஆனா அண்ணன் பின்னாடி கோராஸ்ல சிரிக்கிறவங்க பாவம் என்ன சொன்னாலும் சிரிக்கணும் 😂😂😂
@SanthoshSV-re5iv
@SanthoshSV-re5iv 3 года назад
@TN 360 😁 veralevel ya nee 🤣
@SanthoshSV-re5iv
@SanthoshSV-re5iv 3 года назад
@TN 360 ok nanba
@vigneshkumar6663
@vigneshkumar6663 3 года назад
Intha vidiyalala tamizh natuku astamanamthan
@Prem_tech_media
@Prem_tech_media 3 года назад
Da loose
@cpr...7735
@cpr...7735 3 года назад
Biggest 2020 comedian.....
@trehannoamsky435
@trehannoamsky435 3 года назад
பாவம் நல்லா.......stand up காமெடி பண்றார்...... விஜய் டிவி சான்ஸ் தர மாட்ரான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 3 года назад
🐢🐢🐢😆😆😆
@NTKTN82
@NTKTN82 3 года назад
யாருடா நீங்க கோமாளி
@kumaritamilan8402
@kumaritamilan8402 3 года назад
Athula solluratha entha katchi pasuthu ,hello unmaya oru visayatha pasuna comedy
@rjchandran3489
@rjchandran3489 3 года назад
ஆளுநர் இந்த செயலுக்கு மண்டி போட்டு கிடக்கும்.. உபிஸ் 😂😂. அடுத்த அடிமை கள் தயார் 😂😂
@thamilthamil7919
@thamilthamil7919 3 года назад
நல்லா வாயிலேயே ஒப்பேன் வரியா மகேனே
@Thamilnad
@Thamilnad 3 года назад
அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் அரசியல் விழிப்புணர்வு ஆசான்.
@johnlakshmi8418
@johnlakshmi8418 3 года назад
சீமான் பேசினால் சிரிப்பதற்காக பின்னால் இருக்கிறார்கள்
@januaryfebruary5194
@januaryfebruary5194 3 года назад
வணக்கம் சகோதரி திராவிட கட்சிகளினால் அழுவதற்கு பல லட்சம் பேர் இருக்கிறார்கள்
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 3 года назад
@@januaryfebruary5194 எவ்வளவு மரியாதையா சொல்றீங்க சூப்பர் அண்ணா 😍👌🙏
@devanrajraj9110
@devanrajraj9110 3 года назад
@@navaneethanjothi3972 ஆகான்
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 3 года назад
@@devanrajraj9110 😂😂
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 3 года назад
திமுக..🌄👑❤🙏
@mathanmathan7491
@mathanmathan7491 3 года назад
அருமை நல்ல பதிவு சிந்திக்க வேண்டிய........
@malinivenkata1314
@malinivenkata1314 3 года назад
Next talk the divisions in muslims n christianity.....no muslims....no christianity...only shia sunny.....rc...protestant....many more
@stalinj4565
@stalinj4565 3 года назад
இவருடைய பேச்சில் நியாயம் இருக்கு.
@thehindu1038
@thehindu1038 3 года назад
நியாயம் இருக்குன்னு தான் சொல்ல்றாரு. கிறீஸ்தவம் ஐரோப்பியம் இசுலாம் அரபு. இதுக்கு முதலில அவரு பேசினதுல ஒரு நியாயத்த கண்டுபிடிக்கல தானே நீங்க. இதோ: ஒரு லட்சம் கோடி கடனை அடைச்சு ஒரு லட்சம் கோடி உலகவங்கியில டெபாசிட்டு. எவ்வளவு நியாயம் எவ்வளவு நேர்மை எவ்வளவு சத்தியம். நீ எல்லாம் மனுசனா பிறந்து இருக்க வேண்டியவன் இல்ல, ஆறாவது அறிவு இல்லாத ஒரு ஜடமா பிறந்திருக்கணும்.
@mastergamingyt2925
@mastergamingyt2925 3 года назад
@@thehindu1038 dei manam ketha mutta payala. Unnaku moolainu onnu irruka.
@nandhakumarelumalai662
@nandhakumarelumalai662 3 года назад
@@thehindu1038 ohh fake id yaa
@nandhakumarelumalai662
@nandhakumarelumalai662 3 года назад
@@mastergamingyt2925 illai bro avanukku
@udayakala533
@udayakala533 3 года назад
Nalla pesrar.....bore adikkathu Pozhuthu pogum...... Nalla Nagachuvai.......
@alexjesten5737
@alexjesten5737 2 года назад
அண்ணா. நீங்கள் இப்பகூட தலைவர்தான். ஈழத்தில் எம் தலைவன் அண்ணன் பிரபாகரன்... தமிழ் நாட்டிற்கு ஒரு தலைவன் என்றால் அது அண்ணன்.. சீமான்தான்... 🙏🙏🙏🌹🌹நாம் தமிழர் 🙏🙏q
@adhimoolam1258
@adhimoolam1258 3 года назад
சீமான் பேட்டி முழுவதும் போடவும்
@tamilvanan606
@tamilvanan606 3 года назад
தமிழ் தேசியம் 🐅 🔥
@sekarsundaramramasamyraman
@sekarsundaramramasamyraman 3 года назад
Key point: unity. Unity is important...
@sowhananandrajr5778
@sowhananandrajr5778 3 года назад
NTK on fire.. 🔥🔥🔥
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 2 года назад
Correct
@RajaRani-zp8xc
@RajaRani-zp8xc 2 года назад
அருமை சீமான் அண்ணா அவர்களே வாழ்த்துக்கள் இது போலவே எப்பவும் இருங்கள் கண்டிப்பா நீங்க நினைச்சது மட்டும் இல்லை நாங்கள் எதிர்பாக்குறது நடக்கும் வாழ்க தமிழ் பாரதம்
@r.nagarajnagu2973
@r.nagarajnagu2973 3 года назад
மிகவும் அருமையான அனுபவம் வாய்ந்த பேச்சு 👌👌👌
@Vasanth_Farming
@Vasanth_Farming 3 года назад
Enna sir solringa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 года назад
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@pvellivel9435
@pvellivel9435 3 года назад
பாலிமர் செய்திகள் நன்றி 🙏🙏🙏
@naveenas3782
@naveenas3782 2 года назад
அனைத்து கருத்தும் தமிழில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.வாழ்க தமிழ்
@marmaulagam6263
@marmaulagam6263 3 года назад
இவரை விமர்சிக்க இவர் வீடியோவை பார்த்து வந்தேன் ஆனாலும் இவர் சொல்லுது அனைத்தும் உண்மை தான்
@karthickm4819
@karthickm4819 3 года назад
தலைவரே நீங்க ஓரு கவுண்சிலர் ஆவதும் வெற்றி பெறனும் திமுக காரன் நம்மல பார்த்து சிரிப்பா சிரிக்கிறானுங்க
@selvama4936
@selvama4936 3 года назад
😁
@parthibanparthiban3173
@parthibanparthiban3173 3 года назад
திமுக காரன் காசுகொடுக்காம ஒரு முறை ஒட்டு வாங்கி ஒரு கவுன்சிலர் ஜெயிக்கட்டும் னு தம்பிகள் சிரிக்கிறாங்க 😄
@jacobdon1643
@jacobdon1643 3 года назад
@@parthibanparthiban3173 அருமை👍👍
@haridoss.tharidoss.t4161
@haridoss.tharidoss.t4161 3 года назад
Dmk காசு குடுக்காம கவுன்சிலர் வேணாம் ஒரு பத்து பொது மக்களை கூடி வர சொல்லுங்க.
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 3 года назад
வாய்ப்பு இல்லை ராஜா டெபாசிட் கிடைக்குமா
@sureshsuper4451
@sureshsuper4451 3 года назад
இனி நாம் தமிழர் அரசியல் மட்டுமே சாத்தியம் 🔥🔥🔥
@godsson701
@godsson701 3 года назад
Good Joke😃😄😀😆😅😂😂🤣🤣🤣
@r.arulkumar7349
@r.arulkumar7349 3 года назад
😂😂
@thulashimathavan6418
@thulashimathavan6418 3 года назад
எங்கள் அண்ணன் சீமான் அவர்களை தவிர்கலாம் ஆனால் ஒருநாள் அவர் வைக்கிற அரசியல் அமைப்பை எவராலும் தடுக்க முடியாது.
@SSC_AYYUR
@SSC_AYYUR 2 года назад
என்றும் சீமான் அண்ணன் வழியில் 💯💥💥
@mr.mclenn3125
@mr.mclenn3125 3 года назад
சத்தியமா நம்புங்க ஜனங்களே அண்ணன் எப்பவுமே இப்படித்தான் 🤪🤪🤪🤪
@nivaspathi6426
@nivaspathi6426 3 года назад
😂😂😂😂😂🤣🤣😂
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 3 года назад
NTK 🌾🌾. நாம் தமிழர்
@gowthamlingam1578
@gowthamlingam1578 3 года назад
😂🤣
@d.dharun4688
@d.dharun4688 3 года назад
அண்ணனுக்கு trade mark கே அவரோட சிரிப்புதான்
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 3 года назад
ஆமா பைத்தியம் முற்றி விட்டது என்று சொல்லுங்க சார்
@gunaus8610
@gunaus8610 2 года назад
நக்கல் நையாண்டி அதனால் உங்களுக்கு கிடைக்கும் சந்தோசம் எல்லாம் ஒரு எல்லை வரைதான். அடுத்த நிலைக்கு உங்களை தூக்கி விடாது. உங்கள் சிரிப்பை ரசிக்கிறவனை விட வெறுப்பவர்களே அதிகம். உங்கள் பாணியை மாற்றுங்கள்.
@k.gautham246
@k.gautham246 2 года назад
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்
@rrajaratnam
@rrajaratnam 3 года назад
Seeman exposed Teleugu racist facist policies in Andhra cinema and how they kick out Kannadiga Praksh Raj from the telugu cinema union/body elections. good interview!!
@sabeathasantrusabeathasant1763
@sabeathasantrusabeathasant1763 3 года назад
அடுத்தவனை குறை சொல்வதைவிட. நீ என்ன நல்லது செய்ய போறேன் என்பதை மட்டும் சொல்லி செய் குறை சொல்வதை வேலையாக செய்யாதே
@muthuganesh.m2584
@muthuganesh.m2584 3 года назад
எதிர் கட்சிகளின் வேலையே குறை கண்டறிவது தான்
@naveenn3950
@naveenn3950 3 года назад
Super
@balam9057
@balam9057 3 года назад
SUPER
@lenin-u9k
@lenin-u9k 3 года назад
சகோதரரே விமர்சிக்க ஆள் இல்லாவிட்டால் நாம் உணவுக்கு கூட போராட வேண்டி வரும் விமர்சிப்பவர்ககளை நாம் வரவேற்க வேண்டும் அப்போது தான் நீதி அடைய முடியும் இல்லாவிட்டால் நிதி(பணம்) அநியாயம் செய்துவிடும்
@viratrahul9730
@viratrahul9730 2 года назад
@@lenin-u9k விமர்சனம் என்ற பெயரில் கேலியாக பேசுவதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது...... தோழரே.... 🙏
@sararaja2811
@sararaja2811 3 года назад
பாலிமர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@arjundhoni678
@arjundhoni678 3 года назад
சீமானை காட்டியதற்கு நன்றி பல
@villagecomedytamil5916
@villagecomedytamil5916 2 года назад
🔥🔥🔥🔥🔥சீமான் அன்னா வாழ்த்துக்கள்🔥🔥🔥🤙🤙
@sathishkumarsk6337
@sathishkumarsk6337 3 года назад
நீங்க நல்லவறோ கேட்டவறோ ஆனால் முல்லை பெரியார் அணைக்காக முதலில் பேசிவது நீங்க தான் கேரளாவில் நடிகர்கள் இந்த அணையை மூட வேண்டி அவர்கள் மாநிலத்திற்காக அவர்கள் பேசுகின்றனர் ஆனால் நம் மாநிலத்தில் உள்ள நடிகர்கள் இருக்கின்றார்களா என்றே தெரியவில்லை....... நடிகர்களுக்கு நீங்கள் விவசாயம் காப்போம், மரத்தை வளர்ப்போம், அப்டி இப்டினு படத்தில் நடிப்பது போதும் கொஞ்சம் நாட்டின் மீது உண்மையில் பற்று இருந்தால் இதில் தீர்வை கொண்டு வாருங்கள் இப்படிக்கு தமிழ் நாட்டை சேர்ந்த தமிழன்
@tharaniveth7292
@tharaniveth7292 2 года назад
நன்றி அண்ணா . .
@pulikutty3999
@pulikutty3999 3 года назад
நீங்க எத்தனை கேள்வி கேட்டாலும் ஒருத்தனுக்கும் பதில் சொல்ல தெரியாது. பாலி எதுக்கு வெட்டி வெட்டி போடுற. முழுசாபோடவேண்டியது தானே.
@Vasanth_Farming
@Vasanth_Farming 3 года назад
Please don't trust seeman... 🙏PLS
@karikalan8635
@karikalan8635 3 года назад
@@Vasanth_Farming ha ha saththamaa .
@sundhukumar
@sundhukumar 3 года назад
Seeman is the only trustable human.... Naam thamilar is the only way out of this gross injustices happening to us Tamil...
@mastergamingyt2925
@mastergamingyt2925 3 года назад
@@Vasanth_Farming enda vennai.
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 года назад
@@Vasanth_Farming போயி சமந்தாவை நம்பு. தூம பயலே
@TheAravind999
@TheAravind999 3 года назад
ஓரே நகைச்சுவை தான் , இது பேட்டி ஆ ஸ்டாண்டு அப் காமெடி ஆ .. ah ahh ahhhh 😄😅
@peyathevandeva8794
@peyathevandeva8794 3 года назад
எவ்வளவு பெரிய புத்திசாலி நீங்கள்!
@muniyappassarees788
@muniyappassarees788 3 года назад
உனக்கு இது காமெடி தான்
@mohanrajkalisamy7376
@mohanrajkalisamy7376 3 года назад
Yes sema comedy
@mramesh3149
@mramesh3149 3 года назад
Only he speaks comady , nothing else
@muniyappassarees788
@muniyappassarees788 3 года назад
@@mramesh3149 yes really comedy for u
@jayakumar4744
@jayakumar4744 2 года назад
நாம் தமிழர் 🙏🙏🙏🙏
@m.a_cinemas
@m.a_cinemas 2 года назад
அண்ணன் பேட்டி முழுக்க சிரியாய் சிரிக்குது அதிலும் அண்ணனின் சிரிப்பு, டிரேட் மார்க்
@RajeshRajesh-ir9sm
@RajeshRajesh-ir9sm 2 года назад
சீமான் அண்ணா நீங்க தொடர்ந்து முல்லை பெரியார் அனை பத்திபேசுங்க வாழ்க சீமானிடம்
@JayaKumar-nn8fp
@JayaKumar-nn8fp 2 года назад
NTK ✊✊✊🙏🙏🙏💪💪💪
@smartman2888
@smartman2888 3 года назад
உன்பேச்ச கேட்டுட்டு சுடல ஆளுநரை எதிர்க்கனும்! அவர் இவரை பிதுக்கனும்!! நீ அதை பார்த்து ரசிக்கனும்!!! அதானே உன் ஆசை? புரிஞ்சுபோச்சுடா...! புரிஞ்சுபோச்சு...!! 😂😂
@januaryfebruary5194
@januaryfebruary5194 3 года назад
படித்ததில் பிடித்தது கமெண்ட் படிக்கிறதுக்கு நல்லா இருந்துச்சு ப்ரோ
@krishnanvgood9526
@krishnanvgood9526 3 года назад
சுடலையாரு உண் அம்மாவின் காதலனா ?....😆😁😆😁😆
@smartman2888
@smartman2888 3 года назад
@@krishnanvgood9526 வாடா என் மவனே! என் பொண்டாட்டி எப்டிடா இருக்கா?😆😆
@slayer6078
@slayer6078 3 года назад
@@krishnanvgood9526 Illa da un original appan 😂😁unga appana kelu, sudalai ungamala okkum pothu velakku pudichikitu irrukan 😂😁.
@godsson701
@godsson701 3 года назад
@@krishnanvgood9526 செம கேள்வி கேட்டீங்க bro🙏🙏🙏👏👏🙏👏
@arivuchellam2428
@arivuchellam2428 2 года назад
மிக்க நன்றி பாலிமர்
@davidson4310
@davidson4310 3 года назад
Yeas …. we all should strongly unite as Tamilians
@kuralarasandakshinamurthy8665
@kuralarasandakshinamurthy8665 2 года назад
தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக.
@viratrahul9730
@viratrahul9730 2 года назад
😲😲😲😲
@stalinp8428
@stalinp8428 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி
@rasingananba51
@rasingananba51 3 года назад
௨ண்மையை ௨ரக்க சொல்லும் ஒரே தலைவர் 💪💪💪
@mixbeats1152
@mixbeats1152 3 года назад
🌾🌾
@raviradhalove
@raviradhalove 3 года назад
தமிழகத்தின் ஆகச்சிறந்த புரட்சியாளன் என் அண்ணன் சீமான் ஒருவன் மட்டுமே நாம் தமிழர்
@pandurangan2771
@pandurangan2771 2 года назад
Puratchiyalan illa pulugukaran vaya thoranthaley poi
@baskarss6663
@baskarss6663 2 года назад
பாலிமர் செய்தி ஊடகத்திற்கு நன்றி🙏💕.. தெளிவான விளக்கம்
@johnsonsimion8976
@johnsonsimion8976 3 года назад
4:20 semma 😁😀😂👍🙏
@nalumtamilum2032
@nalumtamilum2032 2 года назад
மிக சிறந்த பதிவு...
@manoharana7364
@manoharana7364 3 года назад
வீண்பேச்சு தம்பட்டம் சிரிச்சு சிரிச்சு ஒரே சிரிப்பா இருக்கு
@தழிழன்-ய1ண
@தழிழன்-ய1ண 3 года назад
நாம் தமிழர்
@kamals6595
@kamals6595 3 года назад
சீமான் அண்ணன் பேசுவது பழனி அருகே உள்ள ஆயக்குடி பயிற்சி ஆசிரியர் போன்று யதார்த்தமாக உள்ளது நகைச்சுவை ஆகவும் உள்ளது
@worldevents3157
@worldevents3157 3 года назад
சிரிச்சிட்டு எல்லாரும் சிரிங்க இது காமெடினு சொல்றமாதிரி பாக்கறதுதான் அண்ணன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும்
@covidprotestsworldwide8411
@covidprotestsworldwide8411 3 года назад
யாரும் மாஸ்க் போடல கொரோனவும் இல்ல ஒன்னும் இல்ல! ஊசி போடுவதை நிறுத்து! மாஸ்க் போடுவதை நிறுத்து! பயப்படுவதை நிறுத்து! புத்தியை பயன்படுத்து! வாழ்கையே நோய் இல்லாமல் வாழ பழகுங்கள்!
@rajabalu3233
@rajabalu3233 3 года назад
Dai come to chinna...
@TheSakthibala
@TheSakthibala 3 года назад
@@rajabalu3233 👌👌👌
@covidprotestsworldwide8411
@covidprotestsworldwide8411 3 года назад
@@rajabalu3233 dei உலக அரசியல் தெரியாத சின்ன பயலுக நீங்களெல்லாம்...உங்களை வைத்து நல்ல வைரஸ் game ஆடுறாங்கா நீங்களும் அவர்களுக்கு சாதகமாக பேசுறீங்க உங்களுக்குதான் பாதகமா முடியும். விவேக் ஐயாவுக்கு ஆனமாதிரி.
@selvamkumar968
@selvamkumar968 3 года назад
இதோடு சேர்த்து கர்நாடகவையும் பற்றி பேசியிருக்கலாம் அங்கயூம் தண்ணீர் பிரச்சினை இருக்கு...!!
@நாயகன்-ழ7ந
@நாயகன்-ழ7ந 3 года назад
என்றும் அண்ணனுடனே எங்கள் பயணம் நாம் தமிழர்
@idalwin8162
@idalwin8162 3 года назад
செய்தி சேனலுக்கு இந்த மாதிரி ஆட்களால் செய்திகள் கிடைக்குது. வேறு ஓன்றும் இல்லை
@kavintime5166
@kavintime5166 3 года назад
மூடிட்டு போடி
@kumaritamilan8402
@kumaritamilan8402 2 года назад
Comedy
@vaangapesalam9488
@vaangapesalam9488 3 года назад
சீமானின் போன பேச்சு மதம் மாற சொன்னது, அதற்கு கண்டனங்கள் குவிந்ததும் இந்த பேச்சு நான் சொல்லவே இல்லை என்றுள்ளது.. சினிமாதுறையில் இருந்து வந்ததால் மிக கச்சிதமாக இருக்கிறது இவரின் பச்சோந்தி தனம்
@shahulhameed7461
@shahulhameed7461 3 года назад
இன்று பேசியதை நாளை இல்லை என்றும் சொல்லும் மகா உத்தமர்
@ramachandran5244
@ramachandran5244 3 года назад
அண்ணே சொல்றே கேட்டுக்க அமெரிக்கா போறோம் ஆமை வளக்குறது எப்டினு அங்க இருக்குறவங்களுக்கு நம்ம பிள்ளைகள் பாடம் எடுக்குறோம்.ஹஹ .புஹஹ..எஹஹ😂😛😝🤣
@godsson701
@godsson701 3 года назад
😃😄😀😆😅😂😂😂🤣🤣🤣
@annamkodi7583
@annamkodi7583 3 года назад
மக்கள் பிரச்சனை பற்றிய உன்னுடைய கருத்து என்ன? இங்கே போராட யார் இருக்கா?
@ErodeMaMedia
@ErodeMaMedia 3 года назад
வேற லெவல் சீமான் அண்ணா...
@kallaigamer
@kallaigamer 2 года назад
நன்று அருமையான பதிவு
@rajaraja1275
@rajaraja1275 3 года назад
ஆட்சியில் இருப்பவர்களை கேள்வி கேட்க உங்களுக்கு துப்பு இல்லையா
@prasanth6742
@prasanth6742 3 года назад
Anga poitu keta evan uthai vaangurathu???
@peyathevandeva8794
@peyathevandeva8794 3 года назад
அப்புறம் யாரை இவர் கேள்வி கேக்குறாங்க?19, 59 நிமிடங்கள் ஓடியதை வெட்டி ஓட்டுரான் முழுகாணொளியும் பாருங்கள்?
@ankosugan9808
@ankosugan9808 3 года назад
Mutta payala Evan mattumthanda kelvi ketkuran yethavathu pesa vendiyathu loosuthanama
@NaveenKumar-sy9bn
@NaveenKumar-sy9bn 3 года назад
அண்ணன் சீமான்🔥🔥
@podapanni4512
@podapanni4512 2 года назад
அண்ணன் சைமன்
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 3 года назад
அவர் பேசுறது இருக்கட்டும் பாலி நீ எதுக்கு இப்போ கட் பண்ணி கட் பண்ணி போடுற 🤔🤔🤔
@julieevangalin3860
@julieevangalin3860 3 года назад
உங்களுக்கு எப்படி அது தெரியும்
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 3 года назад
@@julieevangalin3860 starting la irunthu parunga bro cut panni poduraanga ithukku munnadi ippidi pottathu illa
@l.088
@l.088 2 года назад
Ntk ☺️☺️🤩 polymer thanks 👍
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 3 года назад
*வருத்தமளிக்கிறது!* தமிழனுக்கு சாதி இல்லை என்று அன்று அண்ணன் சீமான் சொன்னபோது அகமகிழ்ந்தேன். *நாம் தமிழர் கட்சிக்கு இருமுறை* குடும்பமாக வாக்களித்தோம். அதன்பின், குறிப்பிட்ட சாதியினர்தான் தமிழர்கள் என்று அண்ணன் சீமான் சொன்னபோது சிறிது அதிர்ச்சி அடைந்தேன். அழித்து ஒழிக்கப்படவேண்டிய சாதிப் பேய்க்கு புத்துயிர் கொடுக்கும் படுபாதக கொள்கையல்லவா இது என்று உணர்ந்தேன். ஆனால், அன்று அதை பெரிதுபடுத்தவில்லை. அதன்பின் *முருகன் நமக்கு முப்பாட்டன்* என்று அண்ணன் சீமான் அறிவித்தபோது பேரதிர்ச்சி அடைந்தேன். நாம் பின்பற்றும் சமத்துவ ஆன்மீகத்திலிருந்து நம்மை இழுத்து பிற்போக்குத் தனமான, கொடூர இந்துத்துவத்துக்கு திரும்ப கொண்டுசெல்ல அண்ணன் சீமான் வைத்த பொறி என்று அன்று நான் உணர்ந்தேன். ஆனால், அதையும் நான் பெரிதுபடுத்தவில்லை. இப்போது, *"கிறிஸ்தவமும், இஸ்லாமும் தமிழர் மதங்கள் இல்லை; எல்லோரும் சைவ, வைணவ மதங்களுக்கு வாருங்கள்!* என்று தந்திரமாக அழைக்கிறார். அடுத்து, *"இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தமிழரல்ல; எனவே, நீங்கள் தமிழ்நாட்டை விட்டே வெளியேறுங்கள்"* என்று இதே சீமான் சொல்வார். அப்படி சொல்லமாட்டார் என்று யாரும் அவரை நம்பமுடியாது. ஏனென்றால், *"கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் தமிழர்களே இல்லை; இந்தியா இந்துக்களுக்குரியது; கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் இந்த நாட்டைவிட்டு வெளியேறவேண்டும்"* என்று உரிமைகோரும் மதவெறிபிடித்த, ஜாதி வெறியர்களோடு கைகோர்த்துவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. நாடு முழுவதும் கொடுமைவாதிகளின்கையில் சிக்கியபின்பு நாம் மனம் நொந்து பயனில்லை. *இனியும் அண்ணன் சீமானை நம்புவது மிகவும் ஆபத்தானது.* இயேசுவோடு இருந்தான் என்பதற்காக யூதாசை நம்பமுடியுமா? 30 வெள்ளிக் காசுகளுக்காக அந்த கருணமூர்த்தியை காட்டிக் கொடுத்த துரோகியை நம்புவது ஆபத்தல்லவா! அண்ணன் சீமான் சொல்லும் அரசியல் *சாதி மதம் என்னும் ஆபத்தான அஸ்திபாரத்தின்மேல்தான் கட்டப்பட்டுள்ளது* என்பது வருத்தமளிக்கிறது. மொத்தத்தில், நாம் தமிழர் கட்சி என்ற ஒரு *சதிகாரக் கட்சிக்கு வாக்களித்துவிட்டோமே* என்று இன்று மிகவும் மன வருத்தப்படுகிறேன். முன்னாள் NTK ஆதரவாளர்.
@keerthigaran5840
@keerthigaran5840 3 года назад
Well said
@allinonemkcreation8299
@allinonemkcreation8299 2 года назад
இந்த மனுஷன் இப்படி கத்துரானே இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்...
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 3 года назад
சிரிப்பதற்கு Training கொடுத்து வச்சுறுக்கிறாரு
@veeravithul
@veeravithul 2 года назад
Neenga comedy. Panringala
@selvaaram449
@selvaaram449 3 года назад
புஹா....புஹா.....புஹா... சில்றப் பயலுக்கு புஹா..... புஹா...புஹா....
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 3 года назад
செந்தமிழன் சீமான்
@DeepaDeepa-xv1mc
@DeepaDeepa-xv1mc 2 года назад
Polimar chanall ku oru நன்றி எங்கள் அண்ணனின் காணொளி ஐ போட்டத்திற்கு ,ஒரு வேண்டுகோள் இனி இது போல அதிக காணொளி போடவேண்டும்
@jana-zf8wt
@jana-zf8wt 3 года назад
எப்படியோ வேலை செய்யாம உன் வாயாலயே உன் குடும்பம் வாழுது
@godsson701
@godsson701 3 года назад
ஆமாம் Bro. Correct - டா சொன்னீங்க.
@abihoomass637
@abihoomass637 3 года назад
Haha😁
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 года назад
ஊழல் கும்பல். ரவுடிகள் கும்பல். மணல் மாஃபியா கும்பல்.கட்டப் பஞ்சாயத்து கும்பல். சாராய ஆலை கும்பல். சாதி யை வளர்த்த கும்பல் .சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் கும்பல் .நில அபகரிப்பு கும்பல். பிரியாணி கடை பாக்சிங் கும்பல். பியூட்டி பார்லர் பெண்களை எட்டி உதைக்கும் கும்பல். இடுப்பு கிள்ளி கும்பல். ஓசி ஊத்தாப்பம் கும்பல். தான் திராவிடன் ஸ்டாக் கருணாநிதி யின் குடும்ப கொத்தடிமை கள் கும்பல். இது தான் திராவிட வாழ்வியல் 🤪🤪
@balam9057
@balam9057 3 года назад
CORRECT
@karthis.k9826
@karthis.k9826 3 года назад
Thappu
@karthikraj9381
@karthikraj9381 2 года назад
நாம் தமிழர் என்றும் நான்
@vina7590
@vina7590 2 года назад
பாலிமர் செய்திக்கு நன்றி🙏🙏🙏
Далее
Меня знают уже все соседи😅
00:34
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 3,2 млн
Меня знают уже все соседи😅
00:34