Тёмный

”நாடார் சமூகத்தை திட்டமிட்டு அழிக்கும் முயற்சி..!” -KSM கார்த்திகேயன் நாடார், நாடார் மஹாஜன சபை 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 29 тыс.
50% 1

#KSMKarthikeyan #Nadar
”நாடார் சமூகத்தை திட்டமிட்டு அழிக்கும் முயற்சி..!” -KSM கார்த்திகேயன் நாடார், நாடார் மஹாஜன சபை
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@sureshthoni7492
@sureshthoni7492 5 лет назад
பனங்காட்டுமக்கள் கழகம் வலிமை பெரும்
@mytube3486
@mytube3486 5 лет назад
Sir, let others too develop.. HCL NIIT Computers Premier Cookwares Ideal Cookwares Bovento Cooldrinks Anil Brand Standard Fireworks Gold winner oils Idayam oils Arun ice creams Arogya milks Power Soap Thanthi tv News 7 Vasanth tv MGM VGP Sarvanabavan Saravana stores Vasanthan stores SSN university Hyde Park Entertainment .....etc
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 5 лет назад
my tube wow. They have more business and small scale business
@aruldev
@aruldev 5 лет назад
Nadar community is next... Illuminatie gorup... They occupied all industry in Tamil Nadu include NTK Seeman...
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 5 лет назад
k Mull I’m not sure whether they will become next illuminati. But I agree that they are in almost all the fields. You can say it’s because of their caste integrity or Jaathi veri. It’s very difficult to see them buy things from other caste peoples’ shops. I feel that they ensure their money is circulating within themselves
@தமிழ்வாழ்க-ஞ6ள
@@aruldev ஏன்டா அவர் சுண்ணிய ஊம்புற
@agaragastin2427
@agaragastin2427 4 года назад
தமிழ் நாட்டில் இல்லுமினாட்டி ஆதிக்கம் தலை தூக்காமல் இருக்க காரணம் இதான் முட்டாள்களே புரிந்து கொள்ளுங்கள்
@sreelalpsna
@sreelalpsna 5 лет назад
AADHAN தேடி கண்டுபிடித்த அரசியலின் அகச்சிறந்த ஆளுமையை பாரீர்!
@vladimirprotein6637
@vladimirprotein6637 5 лет назад
😂😂😂
@SivaBSP
@SivaBSP 5 лет назад
😜😛😂
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 5 лет назад
Dr. ஸ்ரீlal G Pandian ஆதன் ஓனர் இவர்கள் சங்கத்தைச் சார்ந்தவராக இருக்கக் கூடும். ரவீந்திரன் துரைசாமி நாடார் தான் தினமும் வருவார். இப்போ இவர் வந்து இருக்கிறார்
@rajadinesh3107
@rajadinesh3107 5 лет назад
Ha ha
@rajakrishna4283
@rajakrishna4283 5 лет назад
@@thiyagarajansrinivasan8376 ...RAVEENDRAN is Udaiyar caste bro ...he is good man ...but what you are saying is correct this might be Nadar Channel ...
@t.g.566
@t.g.566 5 лет назад
இட ஒதுக்கீடு வேணும்னா மாநகராட்சி , பஞ்சாயத்து மற்றும் அரசு அலுவலகங்களில் கக்கூஸ் கழுவுவது , பீ அள்ளும் வேலை செய்வாயா? சுடுகாட்டில் பிணம் எரிப்பாயா? இட ஒதுக்கீடு கிடைக்கும்.
@muthukannan6507
@muthukannan6507 5 лет назад
nadara thappa pesuna vettuvainla
@parthasarathi9055
@parthasarathi9055 5 лет назад
தூத்துகுடியில் சின்னமேளம் (இசை வேளாளர்)எப்படி வெற்றிபெற்றார்
@selvagopal4781
@selvagopal4781 5 лет назад
Southla crithava Nadar TN government jobla ethanai percent solu annachi
@rajaar8847
@rajaar8847 5 лет назад
Partha sarathi avargale... Appathan neengal kuripidubavar... Amma nadar...
@தமிழ்வாழ்க-ஞ6ள
@@rajaar8847 அம்மா கிராமணி
@saandror
@saandror 5 лет назад
அருமையான பேச்சு அண்ணா 💙💚
@தமிழன்.சு.மருதவேல்
கார்த்திகேயன் அண்ணன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@v.murugantamilnadupolice972
@v.murugantamilnadupolice972 5 лет назад
மோடி என்பது சாதி,காந்தி என்பது சாதி. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியா முழுக்க சாதியை அளிக்கப்படவேண்டும்.
@vikrambalaji7102
@vikrambalaji7102 5 лет назад
it is very much proven that those castes which focus much less in politics and more in economy and education are more developed. eg. nadar, naidu, reddiar etc. whereas which focus more on politics like vanniyar, dalits, mukkulathor have not developed much.
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 5 лет назад
Vikram Balaji Very wrong analysis. The mentioned castes were started entering into politics long ago. That’s the reason they are able to succeed in business and other sectors. Political power is base to gain power in other industries. Dalits had political representations through reservations. But it was not true representations in politics. They got some power through governments jobs, education and cinema. But they have long way to go.
@தமிழன்.சு.மருதவேல்
சூப்பர் கார்த்திகேயன் நாடார் அண்ணா உங்கள் முயற்சிக்கு ரொம்ப நன்றி
@lakshmilakshmi-td8jc
@lakshmilakshmi-td8jc 5 лет назад
அப்படியென்றால் கனிமொழி உண்மையான நாடார். தமிழிசை பொய்யான நாடாரா என்ன சகோ.....
@kumarankumaran8052
@kumarankumaran8052 5 лет назад
😆
@isravel5862
@isravel5862 5 лет назад
Nadar kitta mothatha konnuruven
@aadhavkandasamysaikrishnam9461
அப்படி பார்த்தால் வட மாவட்டத்தில் திருவள்ளூர், சிதம்பரம், காஞ்சி,விழுப்புரம் நான்கு தனி தொகுதி.. இதற்கு என்ன சொல்லுவார் இந்த அறிவாளி
@DineshBabu-sw9bp
@DineshBabu-sw9bp 5 лет назад
பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு அரசியல் அதிகாரத்தை அடைய முடியவில்லை என்பது வேடிக்கையாக இல்லையா...பனங்காட்டு படைய வலுப்படுத்துங்க. .
@muthalaikulam952
@muthalaikulam952 5 лет назад
அருமையான கருத்து அண்ணா.... வாழ்க நாடார் இனம், வளர்க தமிழ்நாடு....
@rajakrishna4283
@rajakrishna4283 5 лет назад
So AADHAN IS Nadar channel aaa ..eppo thaan theriyuthu ..😁😁😁😁.. .Aappuram yenda Ayya Kamarajar thokkaadicheenga 😁😁.. Mathessh Journalist yenna serrippu paarrunga ...santhosama errukka Matheesh...
@nirmalrajapandi3321
@nirmalrajapandi3321 5 лет назад
பிற்படுத்தப்பட்டவர் Bc நாடார்தான
@kannathasan2656
@kannathasan2656 5 лет назад
கடவுளே அது பிற்படுத்தப்பட்ட இல்லை தாழ்த்தப்பட்ட மக்கள்.....பிற்படுத்தப்பட்ட னா நீங்கதான்.....மிகச்சிறந்த ஆளுமை த்தூ🙄😏😥.....சாதி சாதி சாதி....
@SriGroup-e7d
@SriGroup-e7d 5 лет назад
மீண்டும் முளை வரி சட்டம் கொண்டுவர வேண்டும்
@siyaniyappan4520
@siyaniyappan4520 5 лет назад
Correct
@sureshc1150
@sureshc1150 4 года назад
S
@alliswell7993
@alliswell7993 Год назад
கொண்டு வா நாடார் முளை வரி கட்டியது என்று ஆதாரம் கொண்டு வா இந்த பேச்சு புண்டைக்கு தான் இன்னைக்கு பாதி பேர் தமிழ் நாட்டுல சானா பய சுன்னிய ஊம்பி தான் வாழ்கிறான் 😂😂
@ஹனிபாஅஸ்ரார்என்
இப்போதெல்லாம் ஆகச்சிறந்த ஆளுமைகள் எனும் சொல்லுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது தமிழால் இணைவோம்🌷💪💪
@BalaRex
@BalaRex 5 лет назад
நீங்களே பரிசோதித்து பாருங்க எந்த சாதி மக்கள் அதிகமாக சமூக அக்கறையுடன் இருக்காங்கன்னு
@kumarankumaran8052
@kumarankumaran8052 5 лет назад
இவைங்க ஜல்லி புண்டைங்க பங்காளி ஒப்பாரி வச்சுட்டு போகட்டும் தேவர் அய்யாக்கு துரோகம் பண்ணி தான் காமராஜர் முதல்வராக வந்தாரு கூட்டி குடுத்த ஜாதி சாணா நாடார் ஜாதி 😆
@indumathibalakrishnan7305
@indumathibalakrishnan7305 5 лет назад
Why new party, ntk gives respect to all Tamil leaders
@prabakaran8103
@prabakaran8103 5 лет назад
ஏற்கனவே சேலம் மாநகராட்சி தனித்தொகுதியா இருந்ததடா பண்ணி....
@isravel5862
@isravel5862 5 лет назад
Nadar..... La
@raghulrajendren482
@raghulrajendren482 5 лет назад
Then you said 70 % nadar in thutukudi then how non nadar kanimozhi win in thutukudi🤔🤔
@evanooruvan9804
@evanooruvan9804 5 лет назад
Dei LOOSU KOODHI... Kanimozhi நாடார்ல.... அதான் jaikkavechom... நாம் tamizar
@kannankannan-ks9ie
@kannankannan-ks9ie 5 лет назад
@@evanooruvan9804 , how come ? Karunanidhi is isai velalar
@sumanmuralimurali9261
@sumanmuralimurali9261 5 лет назад
நாடார் மட்டுமே நாட்டை ஆண்டு விடமுடியும பிர சாதி தேவை இல்லைய
@jesurajrs4439
@jesurajrs4439 5 лет назад
Suman murali Murali nice question.... but govt.... willingly denying Our Unity in Political.... Nadars is not stranger for political field..... from the begin we had nice experiment and experience.... now they won't allow us to shine in political even we wish to stand.. why? still we have good Leaders... but no use.... we have good friendship with other caste politician also.... still nothing direct help from them and Govt.... only one inhibits... that is our Work and Faithful.... .....what other 100 political can't change that our one Man would...
@sayalp.m2441
@sayalp.m2441 5 лет назад
நம் (நா) இனத்தில் ஒற்றுமை கிடையாது ஆகையால் அரசியல் அங்கிகாரம் கிடைப்பது மிக மிக கடினம் நம் இனத்தில் நான் பெரியவன் நீ பெரியவன் என்ற மன நிலை மாற வரவேண்டும்
@kalaiyarasanm8428
@kalaiyarasanm8428 5 лет назад
Aama ivaruthan Law fullah study pannirukkar 😀😀😀😀😀😀
@kannathasan2656
@kannathasan2656 5 лет назад
ஐயா...நாடார் ஐயா...பயந்துட்டோம் யா...தமிழ் நாட்டுல நீங்க தான்யா பெரிய ஆளு😁😁😂😂😂....உங்க மேல இருந்த மரியாதையே போச்சுடா.....
@balamuruganv6290
@balamuruganv6290 5 лет назад
எதற்கு மற்ற கட்சிகளிடம் பிரதிநிதி துவம் கொடு என்று கேட்கிறீர்கள். 60 தொகுதிகளிலும் தனித்து நின்று நீங்களே பிரதிநிதிதுவத்தை அடைந்துவிடலாமே.
@Umashankar-il9dz
@Umashankar-il9dz 5 лет назад
Bala Murugan V yes
@DineshBabu-sw9bp
@DineshBabu-sw9bp 5 лет назад
தனித்து நின்னா இவன் சாதிகாரன்களே ஓட்டு போடமாட்டான்க....🤣🤣🤣
@indiantribe2730
@indiantribe2730 5 лет назад
தியாகி சங்கரலிங்கனார் வரலாறு அரசால் வேண்டும் என்றே புறக்கணிக்க படுகிறது - இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்த போது அப்பெயரை மாற்றித் தமிழகம் என பெயரிட வேண்டும் எனக் கோரி 27.07.1956 நாள் முதல் 13.10.1956 முடிய 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்திய வழியில் அதிக நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் இவர் ஒருவரே ஆவார்.
@aadhavkandasamysaikrishnam9461
ராசிபுரம் தனி தொகுதியில் தான் எடப்பாடி சட்டமன்றம் இருந்தது..
@Umashankar-il9dz
@Umashankar-il9dz 5 лет назад
இட ஒதுக்கீடு மொத்தம் 69/ இதில் BC க்கு 30 சதவீதம்..MBC க்கு 20 சதவீதம் SC.க்கு 18 சதவீதம்.ST க்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டாம் என்றால் பாதிப்பு யாருக்கு. ?
@aarzusakeena4013
@aarzusakeena4013 5 лет назад
Kanimozhi is also naadar only. Her mother is naadar. Seeman likes her bcoz of her mother caste n his own caste
@indumathibalakrishnan7305
@indumathibalakrishnan7305 5 лет назад
Our identity is Tamil an, not caste
@Tamil_Nationalist
@Tamil_Nationalist 5 лет назад
My identity is Muslim not tamil
@logeshkumar1975
@logeshkumar1975 5 лет назад
@@Tamil_Nationalist unna yaaruda tamli nu sonna muditu poda
@suriyaprakash3663
@suriyaprakash3663 5 лет назад
Yarukum reservation vedam . disturb all wealth equal to all people including lands ? Are you ready
@vikrambalaji7102
@vikrambalaji7102 5 лет назад
what karthikeyan sir has said is correct. govt is creating caste issues
@SS-hh4eu
@SS-hh4eu 5 лет назад
பட்டியலின சமூகம் பொருளாதார அடிப்படையில் வாய்ப்புகள் பெறவே இம்மாதிரி குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பதை கார்த்திகேயன் அறிய வேண்டும். சமநிலை சமூகம் அமைவதற்கு நாடார் சமூகம் என்றும் துணை நிற்கட்டும்
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 5 лет назад
காமராசர் காலத்திற்கு முன்பு பட்டியலினத்தில் தான் இருந்ததாக அடிக்கடி சொல்வார் சீமான். மீண்டும் தாழ்த்தப்பட்ட பட்டியலில் சேர்த்துக்கொண்டால் தூத்திக்குடி தனித்தொகுதியாக இருந்தால் என்ன பொதுத்தொகுதியாக இருந்தாலென்ன நீங்களே நின்று வெற்றிப்பெறலாம்
@Bharathi-zm6qt
@Bharathi-zm6qt 5 лет назад
Bro seeman oru 420 Bro avan sonadha serious a edukka vendam
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 5 лет назад
7358355805 Bharathi 420 சொன்னதே இவ்வளவு என்றால் உண்மையில் அவர்கள் எவ்வளவு தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்திருக்க வேண்டும்.
@Bharathi-zm6qt
@Bharathi-zm6qt 5 лет назад
@@thiyagarajansrinivasan8376 yes adhu andru adarku munnadi oulla story deriuma? Ni parkala adha vidu next today sollura ouna vida mela da paisavill enadhill dout irundha oun certificate aum nadar certificate aum vaithu paru dhambi
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 5 лет назад
7358355805 Bharathi நீங்களே ஒத்துக்கொண்டீர்கள் நாடார்கள் நல்ல உயர்ந்த நிலைக்கு வந்தாகிவிட்டது. மகிழ்ச்சி. எழுபது ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்த ஒரு சமூகம் உயர்ந்திருப்பது உண்மையிலேயே பெருமையடைய வேண்டும். அந்த பெருமையோடு அச்சமூக மக்கள் மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். ஆகவே தென்மாவட்டங்களில் நிறைய தனித்தொகுதிகளை கொண்டுவருவதே சரியாக இருக்க முடியும்
@Bharathi-zm6qt
@Bharathi-zm6qt 5 лет назад
@@thiyagarajansrinivasan8376 Bro stalin seeman pondra nabarkal political ill oull varai endha nadum orupadadu enda makkalum avanga oorupada vida madanga epadi irundalum waste dhan.
@thinkpositive5725
@thinkpositive5725 5 лет назад
🤣🤣🤣 Chaaana Payaley.. Molai vari kattuna Chaanar daa🤣🤣
@raavana2125
@raavana2125 5 лет назад
Che photo vaika thaguthi illatha mirugam nee
@theivacraze4478
@theivacraze4478 5 лет назад
Palla kuchikkari
@evanooruvan9804
@evanooruvan9804 5 лет назад
@@theivacraze4478 dei avan parayan daa
@DineshBabu-sw9bp
@DineshBabu-sw9bp 5 лет назад
Ivan paraiyan illa . .sambhavan . . Ivanuku nadara pudikathu...
@ajitkumarsivakumar6065
@ajitkumarsivakumar6065 5 лет назад
unga amma ku sethutha poradano....ena pundai....
@appukuwaitkuwait3106
@appukuwaitkuwait3106 5 лет назад
Super interview
@sijumenon8632
@sijumenon8632 5 лет назад
பதவிற்காக மலத்தை திண்பவன் -KSM கார்த்திகேயன் நாடார்,
@vijay5446
@vijay5446 5 лет назад
Appo tenkasi general constitution agunga nadar niruthalam
@aadhavkandasamysaikrishnam9461
தொகுப்பாளர் கேள்வி கேட்கக் தெரியவில்லை..
@fightwithreckon8188
@fightwithreckon8188 5 лет назад
அண்ணன் KSM கார்த்திகேயன் நாடார் வாழ்த்துக்கள் நியாயமான கேள்விகள்
@royalkingjohnn.r9555
@royalkingjohnn.r9555 5 лет назад
Super annachi valthukall
@maduraimakkal123.-_
@maduraimakkal123.-_ 5 лет назад
தூத்துக்குடி மாவட்டம் நாடார் அதிகம் நா ஏன்டா இசை வேளாளர் சாதி வெற்றி பெற்றது, டாக்டர் தமிழிசை தான வெற்றி பெற்று இருக்க வேண்டும்
@iammk4725
@iammk4725 5 лет назад
Palla punda
@vikrambalaji7102
@vikrambalaji7102 5 лет назад
in general, there is a political voting pattern among small but dispersed caste hindus like kaikolar sengunthar, yadavar, vannar, navithar, kuyavar, chettiar, brahmins etc. to vote against numericallly dominant and concentrated community like gounder, nadar, vanniyar, thevar etc.
@Princela94
@Princela94 5 лет назад
intha naaya enda petti edukuringa
@efootball_tamil
@efootball_tamil 5 лет назад
prince la aprm onayava edupainga
@Tamil-Palakkad
@Tamil-Palakkad 5 лет назад
Aadhan Tamil is acting like a Nadar Channel frequently interviewing Ravindran Duraisamy who is a Nadar speaking more about Seeman a Nadar and now this fellow
@ramaswamysubramanian5708
@ramaswamysubramanian5708 5 лет назад
In tamil nadu in all castes sc st bc mbc forward poor people are there. Only rich people in all castes are benefited but poor people are suffering. Govt should implement economic based reservation to all communities . Govt should scrap caste based reservation and should implement economic based reservation to benefit all castes of poor people.
@kubendranvolks384
@kubendranvolks384 5 лет назад
Duthukkudi Devendhara Kula velalar Kottai.40'/, Devendhara Kula MALLAR.
@shunmugarajnadar9369
@shunmugarajnadar9369 5 лет назад
Super mass speech nadar
@kumarankumaran8052
@kumarankumaran8052 5 лет назад
Reserve தொகுதி எல்லா maatha mudiyaathu mandi pottu oombunkaa devarkal aatam en isukku
@shunmugarajnadar9369
@shunmugarajnadar9369 5 лет назад
@@kumarankumaran8052 reserve thoguthi solra apuram yapdi da ne nika mudium ippo ips eps ku ne mandi podu
@தவசிநாடான்
சிறப்பான பேச்சு. வெறும் பேச்சு போதாது. தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்தி இந்த அரசை எச்சரிக்க வேண்டும்
@ஹனிபாஅஸ்ரார்என்
யாருமே பேசாமல் விட்டதை எடுத்து தலைப்பாக வைத்து பேசுகிறாயே இதை மக்கள் மத்தியில் தூண்டி விடுவது தான் இந்த நேர்காணலின் நோக்கம் பேச வேண்டிய மக்கள் பிரச்சனை எவ்வளவு இருக்கிறது அதை விட்டு விட்டு தேவையில்லாததை பேசிக் கொண்டிருக்கிறது இந்த ஆதன் மீடியா தற்பொழுது தமிழால் இணைவோம்🌷💪💪
@BalaRex
@BalaRex 5 лет назад
எனக்கு புரியவில்லை என்னடா சாதி சொல்ல கூடாது தாய் தந்தை பெயரை செல்வதற்கு என்ன வெக்கம்
@samysamy8565
@samysamy8565 5 лет назад
Caste problems in Tamil nadu for the last 200 thousand years .
@BalaRex
@BalaRex 5 лет назад
என் சாதி பழைய குணத்தை மறந்து விட்டார்கள்
@gsivarajan2462
@gsivarajan2462 5 лет назад
Super Anna
@sivav9802
@sivav9802 5 лет назад
First unna mathiry aalungallem sethudangana yellam dariyayerum
@சிவந்திராஜ்.ரா
அருமை அண்ணா.
@maduraimakkal123.-_
@maduraimakkal123.-_ 5 лет назад
ஆதவன் டிவி, சமதர்ம சமுதாயம் டிவி யா????
@rajann5776
@rajann5776 5 лет назад
Nice speach
@arumugathvar2173
@arumugathvar2173 5 лет назад
தம்பி கனிமொழி யாருடா .
@kottarapattikovil9638
@kottarapattikovil9638 5 лет назад
Ellarum thaniya ninnu varavum
@rsuresh3123
@rsuresh3123 5 лет назад
Super bro
@SaravananS-hp7gs
@SaravananS-hp7gs 5 лет назад
என்னடா வெனும் ஒனக்கு
@chellapandi4197
@chellapandi4197 5 лет назад
நீங்க கலக்குங்க சித்தப்பு
@SrinivasanRJN
@SrinivasanRJN 5 лет назад
Naadari
@Ram-xk1wt
@Ram-xk1wt 5 лет назад
Arumai annna
@பொன்முத்து
நாடார் சமூகத்தை புறக்கணிக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்
@Manikandan-mi7wz
@Manikandan-mi7wz 5 лет назад
செருப்படி பேச்சு. வாழ்த்துக்கள் அண்ணா
@evanooruvan9804
@evanooruvan9804 5 лет назад
Dei என் தலைவன் seeman நாடார் இருக்கான் DAAA.... Tamiz inathukku orae thalaivan daa...நாடார் aalanum... அதுக்கு தான் நாம் தமிழர்
@Bharathi-zm6qt
@Bharathi-zm6qt 5 лет назад
Seeman nadar enadhin 3rd 420 avana nadar nu sollada Bro nam enadirku asingam
@NaveenKumar-nt8yy
@NaveenKumar-nt8yy 5 лет назад
Reservation stop pana caste sentiment automatic stop agum
@southtechie
@southtechie 5 лет назад
reservation illathavanukku caste sentiment illaiyaa?
@subramaniana7761
@subramaniana7761 5 лет назад
Ignorance,if we calculate all claims of their respective caste population,Tamilnadu population may be 25 crores.
Далее