Тёмный
No video :(

உங்கள் மனநிலையை உயர்த்துவதற்கான சக்திவாய்ந்த ரகசியங்கள்! | Arun Aravindh | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 203 тыс.
50% 1

திறமை இருக்கு, ஆனால் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது என்ற கேள்வி உங்களிடம் உள்ளதா? இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.
அருண் மற்றும் அரவிந்த் Twins, இவர்கள் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு [ Media Shows ] பின்னின்று, திறமைசாலிகளுக்கு [ High Talent ] வாய்ப்பு வழங்குபவர்கள். இவர்கள் தங்கள் பயணத்தை வெறும் 3,500 ரூபாயுடன் ஆரம்பித்தனர், பல அவமானங்கள் மற்றும் [ High Insult ] துன்பங்களுக்குப் பிறகு இன்று தமிழ் தொலைக்காட்சி போற்றும் பிரபலமாக வளர்ந்துள்ளனர்.
இரட்டையர்களாக தங்களுக்கு தானே Motivate செய்துக் கொண்டு முன்னேறியவர்கள். இவர்களின் கதை சாமானியனின் கனவு, கிடைக்கும் வாய்ப்பை எப்படி திறமையாக மாற்றுவதற்கு என்பதற்கு சிறந்த உதாரணம். Media வில் திறமையாக செயல்பட இவர்களுக்கு Social Media தான் உதவியாக இருந்தது என்பதை எல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்வில் எதாவது சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு சாமானியர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
Do you have talent, but have questions about How To Succeed in life? This Video may help you.
Arun and Arvind Twins, after many Media Shows , they provide Opportunities for High Talent . They started their journey with just 3,500 Rupees and after many Humiliations and [ High Insult ] Sufferings, they have grown into Celebrities who are admired by Tamil television today.
As twins, Self-Motivated and progressed. Their story is a good example of how to turn a common man's dream into an opportunity. They all share that Social Media has helped them to work effectively in Media . A great example for every common man who wants to Achieve in Life
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Do you have the talent and you don't know how to achieve it in life? this video might help you.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#vijaytv #motivational #motivation #tamil #audition #kalakapovadhuyaru #arunaravind #twins

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 439   
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
சுலபமாக ஆங்கிலம் பேசலாம் Josh Skills App மூலம் joshskills.app.link/Zq7iBw02mtb
@vimalathevansabaratnam9847
@vimalathevansabaratnam9847 Год назад
I am very happy to hear your progress made in life It is very admirable and and adorable Although I am living in neighbouring country of Sri Lanka it is very heart touching presentation. I pray almighty God give courage in your future endavours May God bless you
@rajiraji819
@rajiraji819 3 года назад
எல்லோருக்கும் நிழல் இருக்கு.என் நிழலுக்கு உயிர் இருக்கு... Sema...
@padmasrikondety2226
@padmasrikondety2226 Год назад
Super...
@vinomani961
@vinomani961 2 года назад
நீங்கள் வளர காரணம் உங்கள் நிழல்..... உங்களை பேச வைத்து அழகு பார்க்கிறார்.... எங்க வீட்டு அண்ணா நீங்க 😍
@kodaisribros3834
@kodaisribros3834 3 года назад
அருண் சிரிப்பு சூப்பர்னா அரவிந்த் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ungalshamim_2011
@ungalshamim_2011 3 года назад
அருமையான தகவல், தஞ்சை சொந்தங்களுக்கு நன்றி... பதிவிட்ட ஜோஸ் டாக் எப்பொழுதும் உயர்வான இடத்தையே பெறவேண்டும் நன்றி நன்றி...
@JK-ki7be
@JK-ki7be 3 года назад
Arun and arvind sir great inspiration..awesome communication skills..May all your dreams come true..Thanks a lot..
@nitheeshjr7666
@nitheeshjr7666 3 года назад
@@Arun_Aravind_Twins super anna ❤️
@jasminharan8377
@jasminharan8377 3 года назад
அருண் அரவிந்த் வாழ்த்துக்கள் மக்களுக்கு நல்லது செய்யும் உங்களை பெற்று வளர்ந்து விட்ட பெற்றோர் க்கு நன்றி ❤🧡💛💚💙💙💜❤🧡💛💚💚💙💯👍🏽
@nishanisha-uz4gf
@nishanisha-uz4gf 3 года назад
Yenna tha twins erunthalum kashta padama yethuvume achieve pana mudiyathu... u guyz are hard workers
@jeevitha5927
@jeevitha5927 2 года назад
அருமையான பதிவு அண்ணா🙏கண்கலங்க வைத்த உங்களின் பதிவுகள்👍வாழ்க்கை பாதையில் வெற்றி பெறுவதற்கான உங்களின் அறிவுரைகள்
@fathimaaroosa9419
@fathimaaroosa9419 2 года назад
Arun and Arvind u people were very humble and kind.. well done.. may God bless u brothers
@livinginthemoment3371
@livinginthemoment3371 3 года назад
13:40 ,18:03 well said bro I have learnt few things from Ur speech.🤗
@vanirohi777
@vanirohi777 3 года назад
Chanceless speech ...each and every word u have said is very much worthable.Hats off brothers...
@suttavadai7370
@suttavadai7370 3 года назад
Super anna
@arthira17
@arthira17 3 года назад
பார்த்து பார்த்து கண்கள் பூத்து விட்டது.உங்கள் அழகும்,அனுபவமும் மிகவும் அழகாக உள்ளது.❤️❤️
@atpur6689
@atpur6689 7 дней назад
உங்கள் அமைதியான சிந்தனைக்கு இறைஅருள் கட்டாயம் கிடைக்கும் தம்பிகளா வாழ்க வளமுடன்
@Sowbaji
@Sowbaji 3 года назад
நானும் தஞ்சாவூர் தான்.உங்களது பேச்சாற்றல் கண்டு மிக்க மகிழ்ச்சி
@dhanyamathi7608
@dhanyamathi7608 3 года назад
Heyyy nanum tnj
@mithuna7411
@mithuna7411 3 года назад
உண்மை
@vidivellikutty7590
@vidivellikutty7590 3 года назад
Unga life'la nadanthathu pola en thampiyoda life'la nadakkuthu... But avan kastapattu periya aala varuvaanu nampurom... My brother name VJ Domnic... Ungala interview pannirukaan(talks of cinema) so,Bless you My brother
@taddygames5973
@taddygames5973 3 года назад
Yanoda school la kuda tween sisters erunthanga annal konjam vetheyasam thariyum annal unga 2nd parayum pakkum pothu kannatila pakkura matheri erukenga 🤩
@venkatmba284
@venkatmba284 3 года назад
Josh talks please improve audio quality
@hanp2183
@hanp2183 3 года назад
Yes
@sanchikasanchika7
@sanchikasanchika7 3 года назад
Moodu
@venkatmba284
@venkatmba284 3 года назад
@@sanchikasanchika7 mind your words
@harinesivakumar9377
@harinesivakumar9377 3 года назад
Aravind anna ur sooo soo Lucky ungala rasikura arun anna unga kudavae erukanga ur so so blessed 💐💐💐💐
@amsatheesh
@amsatheesh 3 года назад
Thanks for sharing ❤️Good Journey 2A bro
@vijir2170
@vijir2170 2 года назад
வாழ்த்துகள்.. உண்மையில் உங்க ரெண்டு பேரையும் பார்த்தா வேறவங்க மாதிரியே தெரியலை.. அட நம்ம பசங்கடா அப்படித்தான் தோணுது..
@panchatcharamparamasivam4270
@panchatcharamparamasivam4270 3 года назад
Ur channel video too much of motivation youngest and other people thanks u sir,continue ur travel congratulations
@makeupfashion7259
@makeupfashion7259 3 года назад
Ungaloda story romba inspiring ah iruthuche bro's
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 3 года назад
Arun u r the good soul because aravid speech cha 1St ta rasekara soul near by u so super 👏👏👏👏👏👈
@selvialamelu5581
@selvialamelu5581 3 года назад
இரண்டு பேரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் உங்கள் ஊருக்கு பக்கத்தில் தான் உள்ளேன் மன்னார்குடி
@djlove8797
@djlove8797 3 года назад
Anna ungal speech super Anna point by point👌👌👌👏👏👏👏👏
@djlove8797
@djlove8797 3 года назад
@@Arun_Aravind_Twins 🤝🤝
@funfactory4876
@funfactory4876 3 года назад
@@Arun_Aravind_Twins mokka munjinga 😂🤣
@funfactory4876
@funfactory4876 3 года назад
iritating face
@djlove8797
@djlove8797 3 года назад
@@funfactory4876 pakkatha unna yaru pakka sonna
@funfactory4876
@funfactory4876 3 года назад
@@djlove8797 seringa mofu
@dhanalakshmivivek5078
@dhanalakshmivivek5078 3 года назад
I am civil engineer... Thanjavur, trichy and kumbakkonam la project pannitu iruken.....low budget la quality ah pannalam....I'm a survived engineer....approval drawing, casting and estimation, planning, structural drawing ellame pannalam......
@malarmurugesan6320
@malarmurugesan6320 3 года назад
Very Transparent and thoughtful saying. God bless u both.
@swathinithirunavukkarasu5346
@swathinithirunavukkarasu5346 3 года назад
Unga videos papen..but full ah pakka maten...literally without skipping watched full video and getting addicted to ur voice and smile...super motivation..
@youcandoittoo7628
@youcandoittoo7628 3 года назад
Good content in this channel. Very inspiring stories. Arun Aravind good narration skills. You both compliment each other, will reach great heights.
@madhimadhu1144
@madhimadhu1144 3 года назад
சாதாரணமான பேச்சு ..... நல்ல உந்துகோல் .... inspired from your words.... sooper ..... u have narrate the things very nicely .... hats off bro...
@charumathideepa.j4277
@charumathideepa.j4277 3 года назад
Thank u so much brothers....you both r my favorite....I have seen all your videos in you tube channel...I am addicted to your videos....u r one of my inspiration thank you so much for giving this wonderful speech...your speech inspired me a lot....I took up in a positive way which you have faced in your life...your words made me confidence.thanks
@auxiliaveronica3860
@auxiliaveronica3860 3 года назад
You both are an inspiration to many anna..It is like improving our self confidence.
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 2 года назад
Oru parota kuda saapida vidama avamaana paduthiyum neenga andha field la nilaichu irundhu saadhanai panni irukinga . Too good . Love to appreciate ur patience and sincerity
@akshayah3142
@akshayah3142 3 года назад
Inspiring Anna's neenga soldra oru oru wordsum engaluku oru motivation ah iruku ❤️❤️❤️lots of love Anna's..
@deepthivelavan407
@deepthivelavan407 2 года назад
நீங்கள் வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@indiancookingarttamil917
@indiancookingarttamil917 3 года назад
Really you both are good human
@heeraadurairaju5880
@heeraadurairaju5880 3 года назад
Anna’s Vera level !! After 2018 I shared the audition video for VJing. I was working in Infosys that time. From there till now, I’m seeing you. Pouring Positivity whenever seeing video in insta or RU-vid. Grow together reach more heights !! In future when time comes, will meet you coming up with something else.
@krithikaannamalai6754
@krithikaannamalai6754 3 года назад
Ur speech is inspired me alot now I like to run for my life with my confidence and contact once again thank you so much anna for ur motivational speech
@jansipriscilla2522
@jansipriscilla2522 3 года назад
Vazhkaiya epdi vazhanum nu solli katinathuku mikka Nandri🙏 #real happiness ..God bless Arun & Arvind💐💐
@jimjam9216
@jimjam9216 3 года назад
Hardwork brings success anna...ur speech motivate me a lot
@jothiU
@jothiU 3 года назад
"Enathu namaku kalyanam nadakaatha" 😂😂😂
@geesview1717
@geesview1717 3 года назад
@@Arun_Aravind_Twins proud to be thanjai tharani persons... Me and brother too twins
@SumaiyaS
@SumaiyaS 3 года назад
What a clear explanation! Nice messages.
@dinudilan7195
@dinudilan7195 2 года назад
Super pro 👏 enakkum twins poys sarijana seddai neenka solrata enka nera parkkiran Vera level
@ayisha4819
@ayisha4819 3 года назад
Annaaaa ✨ very inspiring ✨ Best motivator ✨ Aravind annavai rasikum arun anna💯✨
@jasperalfred901
@jasperalfred901 3 года назад
God bless u both abundantly bros
@dermatalksdr.thamizhinianf4668
@dermatalksdr.thamizhinianf4668 3 года назад
Beautiful Speech Bro ❤....Skip panama parthen.....Evlav Kashta patrukuringa na....❤
@ravisankar485
@ravisankar485 3 года назад
I am also from KHS school and also diploma holder. I am so happy and got inspiration see this informative videos. Love from Singapore
@mano5252
@mano5252 3 года назад
Iyalba peasuranga thambinga...ketukite irukkalam pola irukku...innum lenghthya pesirkalam....👍
@sathiyamuthu5861
@sathiyamuthu5861 3 года назад
Anna..I wish u both can do many an many ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😁😁😁😁😁😁😁...i really love u annaassss....🙏🙏
@manikandanp5468
@manikandanp5468 3 года назад
I love motivation speech ,,,,❤❤❤
@harishharis4808
@harishharis4808 3 года назад
One of most favourite persons... Neenga rendunperum.. love you lot brother's❤️❤️❤️
@rekhapalanivelan1421
@rekhapalanivelan1421 3 года назад
Arun and Arvind excellent speech
@swathimeerasri1335
@swathimeerasri1335 2 года назад
Super vedio but Arun Anna neenga konjam pesunga Aravind Anna matum muchu vanga pesuranga Love you lovely brothers 😘
@durgalakshmi9914
@durgalakshmi9914 3 года назад
What an awesome speech and lovely brothers.awesome
@bitcoinoyasis971
@bitcoinoyasis971 3 года назад
Real voice
@somasundaramsomu8327
@somasundaramsomu8327 3 года назад
Arun&aravind❤️ love u Soo much brother ❤️
@SUGANYALEADS
@SUGANYALEADS 3 года назад
What a speech cha sema !!
@manimegalaivictor8391
@manimegalaivictor8391 Год назад
தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவாஎன Bible சொல்கிறது
@arthira17
@arthira17 3 года назад
SEMA cute persons.smile all over my face until this video is over. ❤️❤️❤️👍
@srinivasparthasarathisharm2871
@srinivasparthasarathisharm2871 3 года назад
Bro ... Twins ah porandha ORU plus uh ..... Thaniyave irukavenam la ...
@Soulfulsinging001
@Soulfulsinging001 Год назад
Best interview ❤️👍👍👍@arunaravindtwins,character and positivity👍👍👍
@KAKannanyadav
@KAKannanyadav 3 года назад
Valga vazhamudan brothers 🔥🔥🔥👌🤩
@latha_spkm
@latha_spkm 2 года назад
anna's enaku anna illa.... en anna's ah nenachu solraen......neenga unga familyum romba nallarukunum.....i pray to god
@sandhyababu4587
@sandhyababu4587 3 года назад
What a speech🎉👏👏👏👏.. All the very best both of u..
@selvaravi9186
@selvaravi9186 2 года назад
Supper👍👌எளிமை உயரக்கொண்டு போகும்.வாழ்த்துக்கள்👍
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
Thank you for Watching !
@nathiyaathi1074
@nathiyaathi1074 3 года назад
Both are really inspired me anna🥰 vaazhga vazhamudan
@soundarya7408
@soundarya7408 2 года назад
Beautiful brothers.....wish u all success Anna's...loved the way u spoke..
@byebabies2962
@byebabies2962 3 года назад
Super twins
@VK-Loves8995
@VK-Loves8995 3 года назад
Super brother's semah inspiration ah eruku unga speech.
@DeepuuOfficial
@DeepuuOfficial 3 года назад
Super motivational speech partner ❤️.... Hardwork and effort speaks🔥🔥🔥🥺
@ranjitham2993
@ranjitham2993 3 года назад
Gethu boys.....ovoru trylaum failure varum bothu drop panirlamnu thonum ivangaloda speech oru confidence kuthuchu nandri Josh talks
@allrounders3773
@allrounders3773 3 года назад
தஞ்சை சொந்தங்களே
@wafababymaa7920
@wafababymaa7920 Год назад
Aravind pesurathu Arun bro cute rasikuraga so sweet bro's
@babyneelu8611
@babyneelu8611 3 года назад
Super ah pasuringa brother 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@tv.kalyanthangavel1628
@tv.kalyanthangavel1628 3 года назад
வாழ்த்துகள்..சகோதரர்களே....
@iamHazaraBanu
@iamHazaraBanu 3 года назад
❤️Hey guys...u both are amazing...such a sweet and inspirational journey....keep rocking thala ✌️
@ChitraPhilo
@ChitraPhilo Год назад
What a humble and simple personally. God bless. Low profile.
@kalaiscreations123
@kalaiscreations123 3 года назад
Really motivating
@ranjanisaravananchinmaya9855
@ranjanisaravananchinmaya9855 3 года назад
Both of u are super Anna,I am so lucky to hear ur speech and also inspired tooo
@positiveyou9829
@positiveyou9829 Год назад
Avamanathin utchiyil vetri nu solli kelvipatrukan...there are many live proofs for that 🥰
@minmini3608
@minmini3608 3 года назад
Very inspiring speech 💐💐💐💐🔥🔥🔥🔥🔥
@atetsartanddrawingideas1400
@atetsartanddrawingideas1400 3 года назад
Proud Of U Guys 😊
@sariksasi
@sariksasi 3 года назад
Wonderful message!!!
@a.rrahman1688
@a.rrahman1688 3 года назад
BEST video bro... motivation ❤️❤️❤️
@3DLifestylesGermany
@3DLifestylesGermany 3 года назад
Super bro. Inspirational story. Thank you so much.
@abinayaraj1765
@abinayaraj1765 3 года назад
Niga 3yrs lag na 10yrs ah lag coz f unsupport...so happy fr u guys...
@mohamedismail3249
@mohamedismail3249 2 года назад
வாழ்த்துக்கள் தம்பிகளா. Allah bless u both bro,"s. (1)பொதுவா சிலரை(ரத்த பந்தமோ,தெரு,பள்ளி காலேஜ் வேலை இவைகளில் ஏற்படும் நட்போஇல்லாமல்)மாதக் கணக்கில் தொடர்ந்து பார்த்துக்கிட்டோ பேசிகிட்டோ இருந்தாக் கூட பெரிய பிணைப்பு ஏற்படறதில்லை. (2)ஆனால் அரிதாக சிலரை பார்க்கும் போது தூரத்தில் இருந்தாக் கூட ஒரு பிரியம் ஏற்பட்டுவிடும். நீங்கள் இருவரும் எனக்கு (மட்டுமல்ல?) 2வது வகை.
@gokilaravi5608
@gokilaravi5608 3 года назад
Brothers super motivation and inspire speech thank you
@shakthishakthi660
@shakthishakthi660 3 года назад
பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு🥰🥰
@bk-ud4sx
@bk-ud4sx 2 года назад
Super na oru 4 days sa onga youtube vedio pathu truka nice u both onga appa yaru therla but neega yaru theriya vechi tiga good keep it up 👍👍
@geetharamesh6935
@geetharamesh6935 Год назад
Naan unga appakita work pannii iruken ungala pathu iruken bro very happy to your growth
@rajinathan9948
@rajinathan9948 2 года назад
Vazhga valamudan Brothers , very Real talk Thank you
@fidahussain1606
@fidahussain1606 Год назад
All the best brothers in your future
@cammaggi7218
@cammaggi7218 3 года назад
Thnks anna , u both r awesome my regards to ur mom
@ambikar1893
@ambikar1893 10 месяцев назад
Both of your bonding awesome
@rowdybaby8694
@rowdybaby8694 Год назад
Super Anna
@lakshmik6830
@lakshmik6830 3 года назад
Semma bro.. Happy brother's day anna's...
@sathyasathya3062
@sathyasathya3062 3 года назад
Super bros ❤️❤️ all the best 👍
@veena195
@veena195 3 года назад
Enakum twins. School la irunthu kuptutey irupanga.veetku vanthu adi kudupen
Далее