Тёмный

‼️காரை மாற்றிய வைத்தியர்‼️அரசியல்வாதியாகும் யூடியூபர் 😳‼️ போராளிகளை குறிவைக்கும் ரணில்! 

GL Tharshan
Подписаться 30 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு #mannar
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan RU-vid Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@sumathykathiravelu4303
@sumathykathiravelu4303 8 дней назад
படித்தவர்கள் அரசியலில் வந்தால் தான் முக்கியமாக மொழிப்பிரச்சனையும் இருக்காது் இல்லையேல் டக்ளஸ் ஐயா , சிறீதரன் போல் மொழிபெயர்ப்பாளர்கள் தான் வைக்கவேணும்.🤣🤣
@nedumarannedu3319
@nedumarannedu3319 9 дней назад
Goodmorning doctor safety first ❤
@sivakumarsasikala5584
@sivakumarsasikala5584 8 дней назад
தயவுசெய்து நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் நின்று கதைக்கும் இடத்தை சொல்ல வேண்டாம் டாக்டர். உங்கள் பாதுகாப்பு முக்கியம்.
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 8 дней назад
தயவு செய்து இந்த அலப்பறையை தவிர்ப்பது நல்லது
@mohanarasanthurairasa6136
@mohanarasanthurairasa6136 6 дней назад
அர்ஜுனா என்றும் நாங்கள் உங்களுடன் பிரான்சில் இருந்து அன்புடன் மோகன்
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 8 дней назад
Dr.Arjuna is real hero and God bless you ❤🙏
@mohanarasanthurairasa6136
@mohanarasanthurairasa6136 6 дней назад
உங்களுடைய இதை நேரலையில் விளையாடும் நிறைய பேர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@loganravi906
@loganravi906 8 дней назад
தமிழ் வேட்பாளர் இவரை கணக்கேடுக்காதது தான், இவரின் இந்த மாற்று கருத்து.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 8 дней назад
இறைவா இன்னுமா என் தமிழ் இனம் விலை போகின்றது சங்கு மட்டும் தான் எமது தெரிவு பணம் முக்கியம் இல்லை
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 8 дней назад
அனுரகுமார அவர்கள் நாப்டுக்கும் மக்களுக்கும் சிறந்த தலைவராக இருப்பார் என்பது எனது கருத்து
@1962thevan
@1962thevan 8 дней назад
தவறான கருத்து. நா தக பிச்சை எடுத்து தான் பயணிக்கின்றது அந்தவகையில் எப்படி சாத்தியம். வைத்தியரே
@amalalinta6432
@amalalinta6432 8 дней назад
நடப்தேல்லாம் நன்மைக்கே....ஊழல் அற்ற மனித நேயம்தான் தேவை...நேர்மையாக வாழ எவ்வளவுதான் முயன்றாலும் தடைகள் ...தடைகளையும் தாண்டுவான் தமிழன்.....
@user-xz6wj3cc5b
@user-xz6wj3cc5b 8 дней назад
Kasram than
@prathimurugasu9556
@prathimurugasu9556 8 дней назад
Doctor need a Mental health treatment
@loganravi906
@loganravi906 8 дней назад
இவர் டாக்டர் வேலைய விட்டுட்டு இருக்கிறார் போல்!
@selliahsivarajasingham3769
@selliahsivarajasingham3769 4 дня назад
Do not டிரஸ்ட் srilankan justice
@KopikaA-o9d
@KopikaA-o9d 9 дней назад
❤❤❤❤
@Kirush..
@Kirush.. 8 дней назад
This is the real mental
@user-kj7mq4th8f
@user-kj7mq4th8f 8 дней назад
Ok
@manikkawasakarmohanakumar1540
@manikkawasakarmohanakumar1540 8 дней назад
Aduththavarai parry kathaipathai kuraippathu nallathu thampy
@raji7van
@raji7van 8 дней назад
தமிழ் மக்கள் ஒற்றுமையை குழப்பும் சிங்கள இந்திய புலனாய்வு கைகூலி தமிழர்கள் கவனம் இவன் நடிக்கிறான் நச்சு பாம்பு கண்டால் விடு இவனை கண்டால் அடி ,தமிழ்நாடு+தமிழீழம் =நாம் தமிழர்கள்
@kalaa7529
@kalaa7529 8 дней назад
இந்தியனுக்கு என்ன தழிழீழம் இங்கே வந்து ரத்தம் சிந்தி போட௱டினிர்கள௱
@user-zx9yn7rw4y
@user-zx9yn7rw4y 8 дней назад
Local aravinthin ன் செயல்களில் எனக்கு சந்தேகம் இருந்தது அவர் MP ஆக ஆசைப்படுவது வெட்ட வெளிச்சம்
@chandraalageson9146
@chandraalageson9146 7 дней назад
இவனுக்கு பொருந்துவது பைத்தியர்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 8 дней назад
❤👌👍🙏💪
@sasikalakaruna7671
@sasikalakaruna7671 8 дней назад
Be safe
@prathimurugasu9556
@prathimurugasu9556 8 дней назад
Stop talking seeman You need a Mental health treatment doctor
@kopikakopika6512
@kopikakopika6512 9 дней назад
செயல்லில் காட்டுங்கோ
@vijayavigivigi9368
@vijayavigivigi9368 8 дней назад
Unmy poi araainthu kathiunkal. Sila thavaraana karuththaal matthavarkalin manathi nokadika vandaam. Unkalai vida pirachenai ullavarkalum erukeraarkal.
@prathimurugasu9556
@prathimurugasu9556 8 дней назад
Mental doctor Mental doctor Mental doctor Mental doctor
@eishaeisha2453
@eishaeisha2453 8 дней назад
இறைவா இன்னுமா என் தமிழ் இனம் விலை போகின்றது சங்கு மட்டும் தான் எமது தெரிவு பணம் முக்கியம் இல்லை💔
@Mohamed_Ihlas
@Mohamed_Ihlas 8 дней назад
இதுதான் பைத்தியக்காரத்தனம்... நீங்கள் சங்குக்கு வாக்களித்தாலும் அவர் ஒன்றும் ஜனாதிபதியாகப் போவதில்லை ... அவர் ஒருபோதும் தமிழர்களுக்கு தீர்வும் தேடித் தரப் போவதில்லை... இதுவே நிதர்சனம்... என்னை மாற்று மதத்தவன் என்று முத்திரை குத்தி விடாதீர்கள்... எனக்கு தமிழ் மீதுள்ள பற்று அதிகம்... எனது மொழி தாய்மொழி கூட தமிழ் தான்... நாட்டில் சிறந்த ஆட்சி அமையப் பெற வேண்டும்... ஊழலற்ற நீதமான நேர்மையான ஆட்சி... நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக் கொள்வது நல்லது... அரசியல்வாதிகளை நம்புவது முட்டாள்தனம்... தமிழீழ விடுதலைத் தலைவரான மேதகுவினாலேயே பெற்றுத்தர முடியவில்லை என்றால் இவர்கள் எம்மாத்திரம்... ரணில் சஜித் போன்றவர்களை மீண்டும் மீண்டும் ஆதரிப்பதால் மக்கள் ஏமாற்றத்தையே அடைகின்றனர்... இம்முறை மாற்றம் வேண்டும் என்றால் அனுரவிற்கு வாக்களியுங்கள்.. இதுவே சிறந்த புத்தியுள்ள தீர்மானம்...
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 8 дней назад
ஹா... ஹா... யார் சும்மா ஓரு புது காரை இந்த கோமாளிக்கு சும்மா கொடுப்பார்கள்?
@sudhaaharang28
@sudhaaharang28 9 дней назад
பைத்தியம் Back
@PuleynThas
@PuleynThas 9 дней назад
அனுர தான் வெற்றியாளர். அனுர ஒன்றும் பயமுறுத்தவில்லை,ஆனால் தனக்காக பாடுபட்ட மக்களுக்கு நல்லதை செய்த பின்பு தான் மற்றவர்க்கு செய்யும் நிலைக்கு தான் போக வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்காதீர்கள் என்றும் தனது பிரச்சாரக்கூட்டத்தில் வாக்கு போடச்சொல்லுவது பயமுறுத்தல் இல்லை.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 8 дней назад
வெற்றியாளராக இருக்கலாம் அதற்காக வடக்குக் கிழக்கைப் பிரித்த இவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்குச் செலுத்தவேண்டுமென்பதில்லை.
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r 8 дней назад
Loca Aravinth .mannar MP?.ha ha .joke of the year 😊
@Vimoo-kti56
@Vimoo-kti56 8 дней назад
கலங்கிய மூளைக்கு, புகை பட்ட மூளைக்கு பயமோ பூதமோ இந்த காட்டுகை தெரியப்போகுது ? என்ன மை காரா ? மை பெட்ரோலா ? யோசிக்கறதுக்கு. ? 😅 " ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,😂 "
@Sri-pp6nq
@Sri-pp6nq 8 дней назад
Dr Archuna. U not. Talk. Seeman
@shaminiariyaratnam7500
@shaminiariyaratnam7500 8 дней назад
Please write your comments in Tamil and don’t kill the English language.
@sudhaaharang28
@sudhaaharang28 8 дней назад
No#1 Loose.
@AntonJoka
@AntonJoka 8 дней назад
UNKU LUS
@dylan-8889
@dylan-8889 8 дней назад
Yeah... please don't trust.. Tamil politics "sangu". Batter you join with Anura..AKD. Don't support ". sangu". Because they will using you....any way what ever happened.. happens... Hope smoe good thing for Tamil.& Singlala .. Muslims.... Take care your self
@Sri-pp6nq
@Sri-pp6nq 8 дней назад
Dr. Archana. U. B 4r 10 years sleep
@சென்
@சென் 8 дней назад
மருத்துவர் என்பதே தமிழ் சொல் . வைத்தியர் என்று சொல்வது தவிர்க்க வேண்டும்.
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 8 дней назад
ஆனால் இவர் வைத்தியர் அல்ல, பயித்தியர். 😭😭
@vigneswaransivaganam
@vigneswaransivaganam 8 дней назад
❤❤
Далее
ГОЧА ПРО NISSAN 400Z
00:51
Просмотров 32 тыс.
ГОЧА ПРО NISSAN 400Z
00:51
Просмотров 32 тыс.