Тёмный

‼️திண்டுக்கல் பிரியாணி Taste uuh🤤 அருமை🔥⁉️ 

Dindigul Ak biriyani master
Подписаться 4,9 тыс.
Просмотров 1,9 тыс.
50% 1

#biriyanilovers #trending #youtube

Опубликовано:

 

2 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@Muna143
@Muna143 Месяц назад
உங்கள் வீடியோ இன்று தான் பார்த்தேன் மிகவும் அருமை ஒளிவு மறைவு இல்லாத வீடியோ சகோதரரே இல்லத்து அரசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி இரண்டு வேண்டுகோள் 1.அனைத்து வீடியோக்களையும் பிரியாணி வீடியோவாக மட்டும் உள்ளது எங்களுக்கு கல்யாணத்தில் செய்யும் தால்சா செய்யும் முறையையும் பகிரவும் அளவுகளோடு 2.வீட்டில் மட்டன் வேக வைக்கும் போது நிறைய நேரம் பிடிக்கிறது அது சீக்கிரமா வேக வைக்க உங்களிடம் எதாவது குறிப்பு இருந்தால் சொல்லவும் விசில் குக்கரில் வேக வைத்து மட்டனை சேர்த்தால் நீங்கள் செய்யும் சுவை மிஸ் ஆகிறது அண்ணா அதனால் தான் இந்த குறிப்பை கேட்கிறேன் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில்❤
@dindigulakbiriyanimaster7299
@dindigulakbiriyanimaster7299 Месяц назад
மிக்க நன்றி சகோதரரே அடுத்தடுத்த வீடியோவில் நாம் இதை தெளிவாக சொல்கிறோம் நன்றி🫂🤝❤️
@Muna143
@Muna143 Месяц назад
@@dindigulakbiriyanimaster7299 நான் சகோதரி அண்ணா அதனால் தான் வீட்டில் உங்கள் பிரியாணி தால்சா செய்ய விரும்புகிறேன் மட்டன் வேக வைபேன் 45 நிமிடம் கிட்ட ஆனால் அப்பவும் வேகாமலே உள்ளது அதனால் தான் இந்த குறிப்பையும் கேட்டேன் உங்களின் வீடியோ அனைத்தையும் பார்த்து கொண்டே இருக்கிறேன்
@dindigulakbiriyanimaster7299
@dindigulakbiriyanimaster7299 Месяц назад
மிக்க நன்றி சகோதரியே
@boopathiboopathi5679
@boopathiboopathi5679 Месяц назад
பாய் ஆறு கிலோ அரிசிக்கு தண்ணீர் அளவு எவ்வளவு வைக்க வேண்டும்
@kuttybiryanistore1990
@kuttybiryanistore1990 Месяц назад
என்ன அரிசி
@dineshrammoorthy1143
@dineshrammoorthy1143 Месяц назад
பாய் வணக்கம் 50 கிலோ அரிசிக்கு எவ்வளவு தண்ணி வச்சீங்க ஒரு கிலோ அரிசிக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் கணக்கு பண்ணுனா 75 லிட்டர் வரும் நீங்க 70 லிட்டர் தான் ஊத்திருக்கீங்க என்ன கணக்கு ப்ளீஸ் சொல்லவும்
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s Месяц назад
Bai unga write hand kattappa master..
@sikkanthersikkanther9453
@sikkanthersikkanther9453 Месяц назад
Correct uhh 🔥🔥
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38
கறி விருந்து# NIXON MEDIA
5:42
500 kg Massive Mutton Biryani Making in Indian Wedding
23:35