Тёмный

₹60 Unlimited !!! | நம்ம ஊர்ல இந்த மாதிரி கிடைக்காதா என்று நினைக்க வைக்கும் பொன்னி அரிசி சாப்பாடு 

Banana Leaf Unlimited
Подписаться 475 тыс.
Просмотров 157 тыс.
50% 1

gramango.com - Preservatives Free, Natural Sweet/Snacks/Spices/Groceries/Dress & more delivered Worldwide
India - Flat 20% OFF using BLU Coupon Code
Free Delivery above 1kg for TN/KA/KL/PY other states 50/kg
US & Internationals
Above 1kg free pickup in Bay Area
Above 5kg free upgrade to express (you pay economy shipping cost only)
Above 10kg Free shipping
---------------------------------------------------------------------------------------
Phone number of this place:
04312560251
Address of this place:
147, LF Rd, Manachanallur, Trichy, Tamil Nadu 621005
Google maps of this place:
goo.gl/maps/TQ3b2L2Uqa3NrrkFA
________________________________________
WhatsApp number to contact me (Manoj Kumar):
8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #youtube #trichyfood

Опубликовано:

 

1 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@RamScienceGenius
@RamScienceGenius 2 года назад
சார் இந்த மாதிரி இந்த விலை க்கு தமிழ்நாட்டில் வேறு எங்கும் பார்க்கமுடியாது உண்மையில பாராட்டனும் மற்ற u tuber மாதிரி இல்லாம நடுத்தர மக்களுக்காக உங்களுடைய சேவை தொடரணும் வாழ்த்துக்கள் சார்
@shobhanakannan9002
@shobhanakannan9002 2 года назад
In Chennai for ₹60/ - you won't even get a good masala dosai, Chennai is the worst place to get good food in hotels,cost wise, quality wise etc. only show off is there for hi-fi restaurants.
@dhonims4126
@dhonims4126 2 года назад
*Anga Sweet vanga pona Freeya Sample tharuvanga .... Especially For Children ... Athukku oru thani thairiyam Venum .... Athan Avanga Quality ... Antha Horlicks Burfi thaan Anga Mass*
@sakthiganapathy1901
@sakthiganapathy1901 2 года назад
இங்கு கிடைகும் மாலை மசாலா தோசை அற்புதமான சுவை.
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 2 года назад
Hhhyhhh👍🙏🏾
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 2 года назад
Iyer. Hotal. In salem senru podavum
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 2 года назад
Vazgavalamudan
@nathansubramanian3765
@nathansubramanian3765 2 года назад
Rs 60 kku நல்ல சாப்பாடு இன்றைய vilaivaasiyil ஆச்சரியம்.வாழ்த்துக்கள்
@THALAPA-dc1fu
@THALAPA-dc1fu 2 года назад
குடும்பத்தோடு சாப்பாடு பத்தின விவரங்களை கொடுக்கும் புதிய சேனல் பனானா லீப் அன்லிமிட்டட் மட்டும்தான் இதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sabarinathans9603
@sabarinathans9603 2 года назад
நான் நிணைக்கும் உணவு உண்பது போல் சரியாக ரிவியு வழங்கும் அண்ணன் அக்கா மற்றும் ரிசி அருமை நண்பரே . 🙏 கோயம்புத்தூர் வாசியே
@Ram-ni6em
@Ram-ni6em 2 года назад
I I I will
@gobinathshanmugam5330
@gobinathshanmugam5330 2 года назад
சூப்பர் அண்ணா, நான் அமெரிக்காவில் இருந்து பார்க்கிறேன், நம்ம நாட்டு சாப்பாடு ரொம்ப மிஸ் பண்றோம், நீங்க வெளிநாட்டில் இருக்கிறவங்களுக்கு னு சொன்னதும் எனக்கு கண்ணில் தண்ணி வந்திருச்சு, நாக்கில் நீர் ஊறுது அண்ணா, நாங்க திருச்சி வரனும் னா மண்ணச்சநல்லூர் வந்துதான் போகனும், So. V r miss our meals 👍
@vengaiibrahim1122
@vengaiibrahim1122 2 года назад
சகோதரரே பலர் இன்றைக்கு உணவுகளை சுவைத்து யூட்யூபில் வெளியிட்டாலும் நீங்கள் குடும்பத்துடன் உண்டு எங்களுச்சொல்வது சிறப்பு.. ஒரு வருத்தம் உங்கள் காணொளிகள் மக்களை சென்றடைய முக்கிய காரணமான உங்கள் மகனார் ரோஹனும் ஒரே மேசையில் அமர்துண்டால் சிறப்பாக இருக்கும்.. பிரபலமான உங்கள் சேனலுக்கு பிரத்யேகமாக ஒரு கேமராமேனை பணியில் அமர்த்தலாமே.. நான் சிங்கப்பூரில் இருந்து உங்கள் காணொளிகளை தவறாமல் பார்த்து வருகிறேன்.. நானும் ஒரு சமையல்காரர் என்பதில் பெருமைகொள்கிறேன்.. வாழ்த்துகள்..
@KrishKR86
@KrishKR86 2 года назад
They Are Maintaining Same Taste over the years... Very Much pocket Friendly.. Thanks for ur Timely Review Manoj Anna 👍🙏🏻
@rohiniaakash7988
@rohiniaakash7988 2 года назад
Pasi konda neram thaalikum oosai antha song than namma videos ku porunthum bro. Pasi konda neram BLU video. Sema feast. I like vathakulambu and jangri very much
@jamburajan9274
@jamburajan9274 2 года назад
இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். பொன் விளையும் விவசாய பூமி மண்ணச்சநல்லூரில் 50 வருடங்களாக பழமை மாறாமல் இயங்கி வருகின்ற பத்மா ஹோட்டல் என்ற உணவகத்தில் அம்மையப்பராக காட்சி தந்து இருவரும் சேர்ந்து உணவு வகைகளை ருசித்து அதன் அருமை பெருமைகளை எடுத்து கூறி ய என் அன்பு வள்ளலே உங்களைள வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா. ஆஹா அற்புதமான இனிப்பு வகைகள்.. அற்புதம் மிகவும் அருமை. சாம்பார் வத்தக்குழம்பு கோவைக்காய் கறி முட்டை கோஸ் கேரட் கறி ரசம் புளியோதரை தேங்காய் சாதம் ஆகிய வை பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது மிகவும் அருமை பார்க்க பார்க்க சாப்பிட தூண்டுகிறது 60ரூபாய்க்க் மிகவும் அருமை. நண்பர்களே இப்படி ஒரு அற்புதமான மண்ணச்சநல்லூரில் கைக்கு அடக்கமான விலையில் அற்புதமான சைவ விருந்து வழங்கிய எனது கொங்கு நாடு ஹீரோ மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யமாறு உங்களைள தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம்
@GScartoons
@GScartoons 2 года назад
Super anna anga nallarukkum I'm try
@madhanmadhu4633
@madhanmadhu4633 2 года назад
Mannachanallur Village Illa Anna 😂... Apdiye Puliancholai Trip poittu vanga Pakkam dhan...Namma Ooru Pakkam dhan...
@courtralamnagaraj8884
@courtralamnagaraj8884 2 года назад
அருமையான உணவகம்
@bjmnprm
@bjmnprm 2 года назад
Aahaa magnificent all veg items super fantastic monoj sir.....
@vishwaganesh7485
@vishwaganesh7485 2 года назад
அருமையான பதிவு
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 года назад
மிகவும் அருமை 👍🔔👌👌👌
@krishnamoorthyseshan3752
@krishnamoorthyseshan3752 2 года назад
Excel narration always ! each item with out any exaggeration and bringing the taste in the mouth of the viewers....highly appreciate
@kannanKannan-tk4fp
@kannanKannan-tk4fp 2 года назад
Very happy family always.
@karkuzhali9046
@karkuzhali9046 2 года назад
அருமை
@baskar.s9693
@baskar.s9693 2 года назад
சிறப்பான காணொளி...
@sathiyendranperiyasamy9945
@sathiyendranperiyasamy9945 2 года назад
YES AS YOU COMMENTS I FEEL HOME COUNTRY HOME FOOD. THANKS FOR YOUR SERVICE TO PEOPLE. FROM SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI
@thirurajagopal1063
@thirurajagopal1063 2 года назад
Yum yum👍👍👍👍Looks very nice
@justinrajkesari1083
@justinrajkesari1083 2 года назад
I remember when I was studying in Morning Star Polytechnic usually I eat lunch from Chithra Veg Hotel Nagarkovil.Still I can't forget the taste
@prithivraj9634
@prithivraj9634 2 года назад
Bro apadiye pakathula அய்யம்பாளைம் Village la Anand Biriyani kadai iruku taste panunga bro vera level la irukum
@balajic3823
@balajic3823 2 года назад
Very good review!
@vijayaprakashp5755
@vijayaprakashp5755 2 года назад
Super Manoj na. enga ooru pakam vandhurukinga anaa enaku indha mari hotel iruku ne therila. Sure i will try this(pakathu ooru dhaan).
@mohanlakshmanasamy8263
@mohanlakshmanasamy8263 2 года назад
Manachanallur is familiar for Ponni Rice paddy cultivation, and its rice trading center there . Location Super preference. This coverage will benefit , more particularly those outside people visiting Manachnallur.
@lingeshwarans53
@lingeshwarans53 2 года назад
Super hotel and sweets are super
@ramanathanv5494
@ramanathanv5494 2 года назад
Rice super mouthwatering
@royalnaga1512
@royalnaga1512 2 года назад
Super nice family 👍
@rangap82
@rangap82 2 года назад
Sema
@Vijay-jm7py
@Vijay-jm7py 2 года назад
Wow what a great food
@VinothKumar-ou8uo
@VinothKumar-ou8uo 2 года назад
It's my favourite .never disappoint at any situation
@ignaceclaude4231
@ignaceclaude4231 2 года назад
Totally good
@sakthim1127
@sakthim1127 2 года назад
Madam first time all food um taste pani review panirkaga 👌👏 congratulations
@sathishlalmixerman3405
@sathishlalmixerman3405 2 года назад
Nice
@saravanans1721
@saravanans1721 2 года назад
Thanks brother.
@mohanlakshmanasamy8263
@mohanlakshmanasamy8263 2 года назад
For appreciating marvellous subjects People will generally use the butler proverb,"TOP TUCKER." This proverb exactly matches to this deliciuos coverage. Keep it up and cover more like this.
@dropod2586
@dropod2586 2 года назад
Nice i came last year dec went for Bhoominathan temple famous for selling real estate didnt know this famous restaurant there
@rrajagopal4316
@rrajagopal4316 Год назад
Lovely family
@kavipriyajagan9970
@kavipriyajagan9970 2 года назад
Hi Manoj Anna you are doing fantastic work and your vidoes are so lively.. Akka you are speaking to the point always crisp and clear. I like your way of talking and i must tell you that you look so pretty akka❤
@nithivijii1761
@nithivijii1761 2 года назад
Nice one
@KrishKR86
@KrishKR86 2 года назад
Lalgudi Sathyamurthy Bavan is another Identical Hotel In Lalgudi. If possible pls try at once Manoj Anna
@manipmani276
@manipmani276 2 года назад
Superb
@rangap82
@rangap82 2 года назад
Manoj sir super ji Mannachanellur Padma oru periya inspired hotel Meals 60 Rs Chance illai.
@bagiskitchen-mormilagai
@bagiskitchen-mormilagai 2 года назад
Mannachanallur enga ooru .... padhma hotel la sapadathavangel eruka mudiyathu
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
Ssss..
@shobhanakannan9002
@shobhanakannan9002 2 года назад
Great job you are doing, genuine reviews, keep it up.👌👌👋👋
@vinoliyai6427
@vinoliyai6427 2 года назад
Vathakulambu 😋😋
@rajkumargr1204
@rajkumargr1204 2 года назад
Your video duration is perfect. Not too long or not too short. Happy eating.
@shanthisurendran57
@shanthisurendran57 2 года назад
Very budget friendly restaurant.I will defenetly try when I visit this area .All your videos are very useful.I appreciate your wife and son as well .
@DilipKumar-mu8dz
@DilipKumar-mu8dz 2 года назад
Always keep smiling sir and you're food reveiw is super. 🍗🍗🌮🍔
@gravikumar7031
@gravikumar7031 Год назад
Nice family
@sriramdevarajan9966
@sriramdevarajan9966 2 года назад
Finding such a hidden spot is not easy great job brother
@sdk5611
@sdk5611 2 года назад
60 rupees meal really worth with all items.
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Год назад
Super
@deanu91
@deanu91 2 года назад
Yes you’re right people who are watching from abroad will long for meals like this, like me watching from Australia. I miss South Indian food so much that I constantly keep watching your videos.
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
Padmala ellame spra irukum bro.. Tomato rice biriyani mini tiffen eve kaima porotta chilli porotta chola poori ellame enga fav.. Sweet karam new year cakes thn deepavali timela swt boxs crt price thn avanga respect ellame pudikum bro..
@Sivasankar-ev6rd
@Sivasankar-ev6rd 2 года назад
Super meals
@Lingeshwaran91
@Lingeshwaran91 2 года назад
Try in Rajappa Restaurant, Udumalpet
@sgovin2228
@sgovin2228 2 года назад
Good job bro. Thanks for showing this hotel.
@maruthitravels7318
@maruthitravels7318 2 года назад
Super anna
@muthu6487
@muthu6487 2 года назад
Family review super anna
@saraaru8807
@saraaru8807 2 года назад
Nice video ☺️☺️☺️.... from Indonesia.
@justinrajkesari1083
@justinrajkesari1083 2 года назад
Bro I am watching from Saudi Arabia Riyadh here also we can eat such traditional meals
@t.pradeept.pradeep4441
@t.pradeept.pradeep4441 2 года назад
கண்டிப்பா dry பண்றேன் சூப்பர் மனோஜ் அண்ணா
@venkatesans7796
@venkatesans7796 2 года назад
Very nice bro
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 9 месяцев назад
👌
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 2 года назад
நன்றி நல்லா சாப்பிடுங்க
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 года назад
Vera level vlogs
@finchworld7131
@finchworld7131 2 года назад
Manoj Sir, Awesome, we like your food reviews, keep up the good work, say hi to Rishi
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 года назад
Arumai... Rs.60 good price Enna mam neenga evaloo speed pesurenga.... Manoj anna madhri slow ha Nidhanama pesunga mam.
@ramavenugopal438
@ramavenugopal438 Год назад
Yes i agree. Speed is very irritating
@ishamurthitech7555
@ishamurthitech7555 2 года назад
Sambu trichy kumuly. R u giving message about hotel or doing marketing. Don't know but how many hotel can we taste
@arunamasanam1721
@arunamasanam1721 2 года назад
ஆகா அருமை அண்ணா
@SaiRam-lj1fs
@SaiRam-lj1fs 2 года назад
I like vegetarian food 👍 super nice video 😊
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
Bro kadaisila enga oorukke vanthutingala so happy bro..☺☺ Tk u.. Enga fav hotel.. Tk u bro nanga nochiyam than..☺☺
@sriramdevarajan9966
@sriramdevarajan9966 2 года назад
You are the best food reviewer among the all RU-vidrs
@muthukumars5513
@muthukumars5513 2 года назад
Engal ooru.enga padma hotel
@thecricketlord4637
@thecricketlord4637 2 года назад
Super bro keep rocking
@magendralingam7501
@magendralingam7501 Год назад
Very happy to follow this episode, my favourite is also, dhall with brinjal and vatakolumbu. I too enjoyed your nice review with your family. From Malaysia 🇲🇾🇲🇾🇲🇾,
@sreenivasamurthy4802
@sreenivasamurthy4802 2 года назад
Manoj Sir, very nice presentation of the meals. Happy to see the full family with Geetha Madam and Rishi. We request Geetha Madam to speak clearly and slowly (speaking speedily, the words get swallowed).. Thank you whole Family.
@senthilchidambaram3927
@senthilchidambaram3927 2 года назад
Ponni rice Trichy la cheap kidaikum na. Solunga please
@Kathir_u1
@Kathir_u1 2 года назад
Geetha mam unga voice krithiga udhayanithi voice mathriye irukku
@pradeepavellaikannu219
@pradeepavellaikannu219 2 года назад
Keep rocking
@mukundaraoster
@mukundaraoster 2 года назад
Video 👌👌👍
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
Anna nanga onnum village ila 😊😊 devolpe aagite irukom..unga videos ellame spr anna tk u..😊😊
@karthiheyan7050
@karthiheyan7050 2 года назад
Thanks u r speech with pure city name
@SaiRam-lj1fs
@SaiRam-lj1fs 2 года назад
Thank you Manoj and family 👏👍🙏
@surendarjms6201
@surendarjms6201 2 года назад
Ithu enga ooru sir thank you sir
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 года назад
I a huge fan of South Indian meals 😁
@sarath495
@sarath495 2 года назад
Please come to salem explore food
@esakkipandiesakkipandi2807
@esakkipandiesakkipandi2807 2 года назад
சார் வணக்கம் சார்.நான் உங்களுடைய தீவிர தீவிர தீவிர ரசிகன் சார். BLU you tube சேனல் I love very much Sir. சார் நம்ம ஹோட்டல் கடைக்கு வாய்ப்பு இருந்தால் ஒரு நாள் வாங்க சார். திருநெல்வேலி மாவட்டம் இராஜபாளையம் மெயின்ரோடு வன்னிக்கோனேந்தல், AVS மஹால் எதிரில் ரிஷியை கேட்டேனு சொல்லுங்கள் சார் உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோசமாக இருக்க நான் அந்த ஆண்டவனிடம் கேட்டுக்கொள்கிறேன் சார் வாழ்க வளமுடன் சார் நன்றி.....
@thirunavukkarasuc5303
@thirunavukkarasuc5303 2 года назад
பக்கத்துல முசிறி - ல கொங்கு புரோட்டா ஸ்டால் ரிவீயூவ் பண்ணுங்க
@Travelfoodtube
@Travelfoodtube 2 года назад
👌👌👌
@kumarankumaran5261
@kumarankumaran5261 2 года назад
👍👍👍 super sir 👍
@mahalingamk2919
@mahalingamk2919 2 года назад
I am a regular viewer of ur BUL Madam just as well wisher my kind attention, let Manoj have healthy & fit physic Best Wishes
@tvbalu1952
@tvbalu1952 2 года назад
I went here after watching your video.not nice.but very good hospitality
@sairamshanmugam574
@sairamshanmugam574 2 года назад
From Msia....salivating to seen vegetarian dishes
@kannanKannan-tk4fp
@kannanKannan-tk4fp 2 года назад
ஃபேமிலியோட review பண்றதுக்கு எப்படி டைம் கிடைக்குதோ கொஞ்சம் சொல்லுங்க சார்.
@vikki8470
@vikki8470 2 года назад
வேலையே இதான்
@human_08
@human_08 2 года назад
Neenga sonna mari home sickness trigger aidchu. Pls keep up the good work - a subscriber from Germany 🇩🇪
@sabithabanu3619
@sabithabanu3619 2 года назад
Famous hotel irku bro come to pudukkottai
Далее
Это реально работает?!
00:33
Просмотров 3 млн
Vintage Mani's cafe and gorgeous ghee roast
19:23
Просмотров 288 тыс.