Тёмный

✅️ Idly Dosa Maavu - serutholil - New business idea 💡 

Engineer malikai kadai
Подписаться 18 тыс.
Просмотров 21 тыс.
50% 1

idly dosa maavu araipathu idly dosa batter idly maavu dosa batter idly tips idly thosa shop opening idly maavu business idea tamil idly batter business idea
• ✅️ House to shop Conve...
• ✅️Maligai kadai invest...
• ✅️Serutholil - New bus...
• ✅️ 10Rs Bottle juice s...
• ✅️Badam milk - bottle ...
• ✅️Nongu sarbath busine...
• ✅️Rosemilk bottle sale...
• ✅️Small business idea-...
• ✅️Sarbath Variety Prof...
• ✅️Free Freezer - Malig...
• ✅️Badam Milk - Maligai...
• ✅️Aloe vera Juice - கற...
• 🍉Watermelon juice - si...
• ✅️Malikai kadai Invest...
• ✅️Rose milk- Maligaika...
• 2️⃣ரூபாய் ஊறுகாய் லாபம்✅️
• ✅️ Buttermilk Profit M...
• ✅️2 Rs Pepsi Ice - Mal...
• ✅️ Rasna Making Easy🤗🧃🥤
• 🔴✅️ Maligai kadai bill...
• ✅️Aachi masala profit ...
• ✅️ Maligai kadai busin...
• 🔴License list for mali...
#idlydosabattertamil
#dosamaavubusiness
#maavubusiness
#idlymaavutips
#doasmaavutipstamil
#newbussinessideas
#serutholil
#smallbusinessideaintamil
#maligaikadaiprofit
#workfromhomebusinessideas

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@selvakumar-pb8wj
@selvakumar-pb8wj 3 месяца назад
இதைப் போன்ற பயனுள்ள வேலை வாய்ப்புகளை தொடர்ந்து தாருங்கள். நன்றி😊
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
நம் சேனல் பல பயனுள்ள தொழில் வீடியோக்கள் உள்ளது 👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வேலை வாய்ப்பு அல்ல, தொழில் வாய்ப்பு.
@shymala6698
@shymala6698 20 дней назад
Anna ipdi yarum theliva soli tharmatanka super anna 💯✌👌
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 19 дней назад
👍
@alphonsarabinson87rabinson13
@alphonsarabinson87rabinson13 2 месяца назад
நான் நீங்க சொன்ன மாதிரி அரைத்தேன் Super
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 2 месяца назад
Thanks for feedback 🙏
@krishnaveniv4273
@krishnaveniv4273 Месяц назад
premix idli powder செய்வது எப்படி என்று ஓரு வீடியோ போடுங்கள் pls
@Psstationeryandaari
@Psstationeryandaari 3 месяца назад
Informative
@Mejo18
@Mejo18 3 месяца назад
Good business sir🎉🎉
@perumalp9182
@perumalp9182 3 месяца назад
Idly output sumaar ah dhan eruku. Plus avlo profit ana business madhiriyum theriyala. Anyway nice explanation.
@srime6086
@srime6086 3 месяца назад
ஓவரா கொள்ளையடிக்கனும்னு பாக்குறீங்க. எப்பவுமே நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுக்குறவங்க ஒன்னுக்கு பலமுறை யோசித்த பின் கொடுங்கள். ஏன்னா லாபமே இல்லைன்னு சொல்றீங்க அம்மா 35./.கிட்ட லாபம் வருது.தெரிஞ்சுகிட்டு பேசுங்க
@shymala6698
@shymala6698 20 дней назад
Super anna 💯✌👌
@skyroutetravel8894
@skyroutetravel8894 15 дней назад
super brother
@amjathrahiman3929
@amjathrahiman3929 3 месяца назад
THANK YOU thambi for this receipe AMBAI 16 idly rice is perfect for making idlies Which brand is producing Ambai 16 plesse share me thumbi which place are you from
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
Loose you can buy Ambai 16. some area it called as chengalpatu rice😊
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 2 месяца назад
உ.ப கங்கு எவ்வளவு தண்ணீர் அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று சொன்னால் பயனாக இருக்கும். இதே போல் இட்லி சாம்பார் சொல்லித் தாருங்கள் .
@maidilimaidili2846
@maidilimaidili2846 3 месяца назад
Unga videos usefull ah iruku thanks bro ration rice la mavuu araikum pothu evlo rice ulunthu podanum konja sollunga bro
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
Same measurements 😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் மைடிலி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@jkkathirisraval7216
@jkkathirisraval7216 3 месяца назад
Anna siruthanniya maavu araii pathu yeapadii nu sollunga
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் கதிர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@thahirabegam5861
@thahirabegam5861 3 месяца назад
Thanks bro
@VJSelvi-24
@VJSelvi-24 3 месяца назад
ரேஷன் அரிசியில் கலந்து பண்றதா இருந்தா என்ன அளவு பண்ணனும்?
@VJSelvi-24
@VJSelvi-24 3 месяца назад
ரேஷன் அரிசியில் உள்ள மாவு என்ன விலைக்கு முக்கால் கிலோ விக்கணும்
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
இதே அளவு தான்😊
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
ரேஷன் அரிசியை சட்டப்படி தொழில் மற்றும் வியாபாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது😊
@rekhayadhav2212
@rekhayadhav2212 2 месяца назад
Sir neenga idli arisi and ulundhu dhan use paani irukinga ,idhula dosa varuma sir. Pachai arisi poda venama
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 2 месяца назад
Idly dosa supera varum..👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் ரேகா யாதவ், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@wisdomwings2551
@wisdomwings2551 2 месяца назад
Softa idly varuthu... Thanks..
@VJSelvi-24
@VJSelvi-24 3 месяца назад
அண்ணா இதையே அண்ணா இதையே சிறுதானியத்தில் மாவு? பண்ணனும்னா எப்படி பண்ணனும்?
@padmachandru6644
@padmachandru6644 Месяц назад
Anna vendayam poda venama ? Appadi vendayam podanum na yethana spoon podanum ? Pls sollunga
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 Месяц назад
No need..nanga ethum serkamandom..
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
​@@engineermalikaikadai4527வணக்கம் மளிகை கடை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் பத்மா, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@informationtamil.493
@informationtamil.493 3 месяца назад
❤❤
@hemstunner9474
@hemstunner9474 2 месяца назад
Please tell me which category i should select for fsssai license
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 2 месяца назад
For what only idly batter or maligai kadai?
@hemstunner9474
@hemstunner9474 2 месяца назад
Idly batter
@hemstunner9474
@hemstunner9474 2 месяца назад
@@engineermalikaikadai4527 idly batter
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 2 месяца назад
Select Other than manufacturer unit 12- Salt,spices,soups,sauces,salads and protein products
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9rPwcu6PbjM.html
@wisdomwings2551
@wisdomwings2551 2 месяца назад
🎉
@tamilmastermind
@tamilmastermind 5 дней назад
Yen packing machine use panna kuda tha bro???
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 4 дня назад
Extra work 👍
@tamilmastermind
@tamilmastermind 4 дня назад
@@engineermalikaikadai4527 but it will be professional
@anianitaa1618
@anianitaa1618 Месяц назад
Anna rental house la epdi metter set pandradhu
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 Месяц назад
10daysla vedio panuran cleara..kojam wait 👍
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 14 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pCJsOX4hgyM.html
@swarnamugiviji383
@swarnamugiviji383 Месяц назад
அண்ணா மாவு தொழில் செய்வதற்கு certificate வாங்கனுமா பதில் சொல்லுங்க
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9rPwcu6PbjM.html எந்த ஒரு உணவுப் பொருள் தயாரித்தாலும் கண்டிப்பாக லைசன்ஸ் வேண்டும்
@swarnamugiviji383
@swarnamugiviji383 Месяц назад
அண்ணா மாவு அரைக்கும் பிஸினஸ் செய்ய பயிற்சி முடிக்கனுமா நாங்க ஈரோடு இங்க பயிற்சி வகுப்பு இருக்கா அண்ணா
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 Месяц назад
பயிற்சி ஏதும் தேவையில்லை உங்கள் மாவை பக்குவமாக கொண்டு வர வேண்டும் என்னைக்கு ஒரு கஸ்டமர் உங்க மாவு வாங்கினாலும் என்றைக்கும் சுவை மாறாத ஒரே போலே கொண்டு வரணும்
@swarnamugiviji383
@swarnamugiviji383 Месяц назад
மிக்கநன்றி அண்ணா
@wisdomwings2551
@wisdomwings2551 3 месяца назад
Thosai maavodu side dish em kodukkalaam...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@anusiyaa1915
@anusiyaa1915 3 месяца назад
கிரைண்டரில் எத்தனை கிலோ வரை மாவு ஆட்டலாம்???
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
ஆரம்ப நிலையில் உள்ள இந்த கிரைண்டரில் அதிகபட்சம் 400 கிராம் உளுந்து இரண்டு கிலோ அரிசி வரை அரைக்கலாம்😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
​@@engineermalikaikadai4527வணக்கம், இரண்டு கிலோ அரிசி அரைக்க முடியும்போது, ஏன் உளுந்து மட்டும் 400 கிராம் ? இரண்டு அல்லது ஒரு கிலோ உளுந்து அரைக்க முடியாதா ?
@anusiyaa1915
@anusiyaa1915 3 месяца назад
பச்சரிசி , வெந்தயம் சேர்க்க வேண்டாமா???
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
வேண்டாம்
@kannanm2144
@kannanm2144 3 месяца назад
50:16 rice endral enna? Boiled or raw rice?
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
Raw big rice..
@kannanm2144
@kannanm2144 3 месяца назад
U mean idly arisi huh?
@srime6086
@srime6086 3 месяца назад
​@@engineermalikaikadai4527❓
@sharmilasharmi973
@sharmilasharmi973 Месяц назад
Evalo naatkal vaikalam?
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 Месяц назад
Same day sales..good👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் சர்மிளா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sharmilasharmi973
@sharmilasharmi973 Месяц назад
@@Dhurai_Raasalingam தமிழில் தெரியாத வார்த்தைகள் தெரியாதனால் இந்த ஆங்கில எழுத்தை தமிழாக உபயோகிக்கிறேன் எல்லாவற்றிற்குமே.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
@@sharmilasharmi973 *"எவ்வளவு நாட்கள் வைக்கலாம்" ?* ஏம்மா, இந்த மூன்று சொற்கள் தமிழ் சொற்கள் தானே, இந்த சொற்கள் அனைவருக்கும் தெரியுமே, இதை தெரியாத சொற்கள் என எப்படி கூறுகிறீர்கள் ? *"ஆங்கில எழுத்தை தமிழாக உபயோகிக்கிறேன்"* என கூறுகிறீர்களே, பைத்தியக்காரத்தனமாக உள்ளது உங்கள் கருத்து. தமிழ் மொழிக்கு எழுத்துகள் இல்லையா ? ஏன் ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தவேண்டும் ? ஆங்கிலேயர்கள் எவராவது ஆங்கிலச் சொற்களை தமிழ் எழுத்துகளில் எழுதுகிறார்களா ?
@robin38966
@robin38966 3 месяца назад
Vandaiam podvandama
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
Vandam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் ராபின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
​@@engineermalikaikadai4527வண்டம் ?
@srime6086
@srime6086 3 месяца назад
ரா ரைஸ் என்றால் பச்சை அரிசி . பாயில்டு ரைஸ் என்றால் புழுங்கல் அரிசி. இதில் எதை கூறுகிறீர்கள்?
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
அன்றாட உணவுக்கு எடுக்கும் அரிசி தான் பெரிய அளவில் சந்தேகம் வேண்டாம் இட்லி அரிசி நீங்க எப்பவும் எடுக்கிற அரிசியை எடுத்துக்கோங்க
@VJSelvi-24
@VJSelvi-24 3 месяца назад
முக்கால் கிலோ மாவுக்கு எத்தனை இட்லி வரும் தோசை எத்தனை வரும் அண்ணா?
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
15-20 இட்லி சட்டியில் குளி அளவைப் பொறுத்து அமையும்
@ShaeenShaeen-pq3ft
@ShaeenShaeen-pq3ft Месяц назад
Sir ena rice
@ShaeenShaeen-pq3ft
@ShaeenShaeen-pq3ft Месяц назад
Resion rice ha sir.. illa kadai arisi ya..
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 Месяц назад
Any rice use panunga ratio same😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
​@@ShaeenShaeen-pq3ftவணக்கம் ஷாயீன், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@user-pg6ry9ov5g
@user-pg6ry9ov5g 3 месяца назад
ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைக்க சொல்லி தாங்க
@engineermalikaikadai4527
@engineermalikaikadai4527 3 месяца назад
இதே அளவை வைத்து try பண்ணுங்க
@umadevidhashinamoorthi4000
@umadevidhashinamoorthi4000 3 месяца назад
Super bro
Далее
✅️Rose milk- Maligaikadai Profit
12:35
Просмотров 129 тыс.
✅️ Phenyl Business idea 💡 New business idea
7:37
✅️ Idly kadai Business tips Hotel Business idea
6:49