Тёмный

✨Hogenakkal Delicious 😍💯Fish Fry | Meen 😋🐟Kulambu Cooking  

Free World Hogenakkal
Подписаться 243 тыс.
Просмотров 256 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@hameedunnisa3063
@hameedunnisa3063 День назад
Very nice and very beautiful recipe and explanation good.
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 15 часов назад
Thanks! Glad you liked it.
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 4 месяца назад
எல்லாம் பெருமையும் சக்தி மசாலா பொடிவகைக்கு மட்டுமே தான் உங்கள் கை பக்குவம் அதில் கம்மி தான் 😊
@Pakkalama.7
@Pakkalama.7 14 дней назад
அருமையான பதிவு❤ வாழ்க வளமுடன்🎉
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 13 дней назад
Thank u
@KovaiKarthick1811
@KovaiKarthick1811 5 месяцев назад
இந்த அம்மா ரொம்ப அதிசயமா பேசுறாங்க, அம்மில அரைச்ச மசாலா ஆனா உண்மையாவே இந்த அம்மாவுக்கு என்னன்னு தெரியாது போல, ஃபுல்லாவே பாக்கெட் மசாலா அப்புறம் புட் கலர் அப்புறம் எப்படி இது வந்து நேச்சுரல் ஆன சமையலும் ஆகும்
@Nandhini1986-s6n
@Nandhini1986-s6n 5 месяцев назад
Anna ungalukku intha channel like kodukala pathingala.....evagala poruthavarai positiva comments sonna likes reply varuthu...illaina like poda mattanga
@Vikhasini
@Vikhasini 3 месяца назад
Athana
@SaravanaKumar-os4cp
@SaravanaKumar-os4cp 2 месяца назад
Yygtttttyyyyyyyyyyyy up6yy6y
@rajinigunalan7533
@rajinigunalan7533 2 месяца назад
Flastic use pandringa ungala Nambi eppadi sapdrathu
@lokeshloke2572
@lokeshloke2572 16 дней назад
Jkjjikklĺķoopopllllk​@@Vikhasini
@saig660
@saig660 2 месяца назад
Really clean super sister ❤
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 2 месяца назад
Thanks a lot
@raghavn9398
@raghavn9398 5 месяцев назад
நானும் தருமபுரி மாவட்டம் தான் பல முறை ஒகேனக்கல்லுக்கு சென்றுள்ளேன் இந்த அக்கா செய்வதைப் போல் மீன் வருவலுக்கு சக்தி மசாலா பொடிகளைப் பெரும்பானோர் அங்கே பயன்படுத்துவதில்லை. சின்ன வெங்காயம்,மிளகாய், சோம்பு இதை மூன்றையும் உரலில் அறைத்து தான் மீன் வருவலுக்கு தயார் செய்வார்கள்.சமையல் செய்யும் அக்காக்கள் அருகில் அமர்ந்து அவர்கள் செய்து முடிக்கும் வரை பார்த்துள்ளேன்
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 5 месяцев назад
yes great 👍
@kanishkar4204
@kanishkar4204 3 месяца назад
Thank you akka❤
@susiarul7632
@susiarul7632 5 месяцев назад
மீன் வறுவல்க்கு சில்லி மாவு போட்டீங்கள சிஸ்டர் அது எப்படினு சொல்லுங்க ப்ளீஸ் எல்லோருக்கும் யூஸ் ஆகும்
@MeenaKumar-q1u
@MeenaKumar-q1u 5 месяцев назад
Gram flour food colour mixed
@meenumeenachi3780
@meenumeenachi3780 2 месяца назад
Salam chill powder, manakattu masala
@tamilrangoliteachingchanne3467
@tamilrangoliteachingchanne3467 5 месяцев назад
150 gram thakkali illa nenga pottathu 250 g kudave irukum , onion un 250 g irukum
@sowmiyageethamurugan5650
@sowmiyageethamurugan5650 Месяц назад
Bro entha fish la kulambu vaikanum and entha fish la fry pannanum aprm fish oda taste nu sollunga
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal Месяц назад
ok
@Noufiya-ov4xe
@Noufiya-ov4xe 5 месяцев назад
Super akka❤
@DhanaLakshmi-fx8im
@DhanaLakshmi-fx8im 4 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌
@suparamani1407
@suparamani1407 Месяц назад
கேன்சர் confrom
@mahalakshmipreeti-dy4cj
@mahalakshmipreeti-dy4cj Месяц назад
Why
@vasulax8629
@vasulax8629 4 месяца назад
Chilli mavu ,rice mava sis🤔
@jobopportunitytn4944
@jobopportunitytn4944 6 дней назад
Chilly mavu means essen mart shop la special chilly powder ketta tharuvanga sis apram sozha mavu sister 😊
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 месяца назад
Good vlog good presented on cooking👨‍🍳🍲 Whats cooking charges now in hogenakal now for 2 people.
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 2 месяца назад
Not much, maybe 600
@pradeeparamasamy6603
@pradeeparamasamy6603 5 месяцев назад
Price details Solunga bro
@jolachristopher518
@jolachristopher518 5 месяцев назад
முதல் வளையல் மேல தூக்கி வச்சிட்டு சமையல் பண்ணுங்க.வளையிலோடு நனையிற மாதிரி செய்யிருறீங்க.பாக்கவே அறுவருப்பா இருக்கு.ருசியா செஞ்சி என்ன பிரோஜனம்.சுத்த மா செய்யறனும்.அதுதான் முக்கியம்.ஓகேவா சிஸ்டர்
@casuresh3240
@casuresh3240 5 месяцев назад
Chilly masala powder?
@RajRaj-ip5uk
@RajRaj-ip5uk 2 месяца назад
Chicken potuvomla chicken kadaila vikumea atha
@aswinirajag3140
@aswinirajag3140 3 месяца назад
Chilli mavu recipe solluga
@sathyao7856
@sathyao7856 3 месяца назад
Chilly powder ooruee side la kadai la kadaikum sis
@jobopportunitytn4944
@jobopportunitytn4944 6 дней назад
Chilly mavu means essen mart shop la special chilly powder ketta tharuvanga sis apram sozha mavu sister
@kavya6854
@kavya6854 Месяц назад
Hogenekkal fish chilli mavu making video podunga plz
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal Месяц назад
sure
@judyalex7359
@judyalex7359 5 месяцев назад
அக்கா மீன் கழுவரப்போ மற்றும் சமைக்குறப்போ இவ்ளோ வளையல் தவிர்க்கலாம்..இஞ்சி பூண்டு paste ku spoon use பண்ணலாம்
@deva_durga_manikandan3559
@deva_durga_manikandan3559 5 месяцев назад
வளையல் போடுறது அவங்க விருப்பம்ங்க
@judyalex7359
@judyalex7359 5 месяцев назад
​​​@@deva_durga_manikandan3559 Sis, nonveg யூஸ் பண்ணுறப்போ இந்த மாரி நெறைய bangles போடுறப்போ கழுவுற தண்ணில அப்புடியே படுது பாருங்க.. அதே வளையல் fryku apply பண்ணுறப்போ அதுல படுது பாருங்க. மீன் வாஷ் பன்னிட்டு அப்புடியே அந்த கைல இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுக்குறாங்க. இந்த மாரி non veg செய்றப்போ சமைக்குற கைல ஏதும் போடாம இருக்குறது நல்லது ring, bangles,.. அதும் இவுங்க நெறைய பேருக்கு செய்ஞ்சுட்டே இருப்பாங்க.. அப்ப speed ஆ செய்றப்போ அந்த bangles fullah நெறைய டைம் அந்த foodla படும்.
@priscilla1037
@priscilla1037 2 месяца назад
Chilli mau na enakum therila
@RajRaj-ip5uk
@RajRaj-ip5uk 2 месяца назад
2 perugunu sollitu 2 meenu potu nigalea saptachu😂😂😂😂
@jayaseelanmurugan
@jayaseelanmurugan 5 месяцев назад
2 kg fish .....cooking cost
@Mahismiley123
@Mahismiley123 4 месяца назад
Chilli maavu na enna thu please yaravthu sollunga ❤
@devikamaheshkumar1713
@devikamaheshkumar1713 4 месяца назад
4:33
@5g26harini2
@5g26harini2 3 месяца назад
@@devikamaheshkumar17134:33la onnunea illayea
@meenumeenachi3780
@meenumeenachi3780 2 месяца назад
Inthe powder Salem yella Shop laium kidaikkum, manakattu masala .
@jobopportunitytn4944
@jobopportunitytn4944 6 дней назад
Chilly mavu means essen mart shop la special chilly powder ketta tharuvanga sis apram sozha mavu sister
@archanajayaraman8827
@archanajayaraman8827 2 месяца назад
13:57 masal thaniya yeduthu veche nxt customer ku use panni kasu papangala ape en rendu perukana ahlavey panni irukalam la
@PriyasathishDhichuu
@PriyasathishDhichuu 4 месяца назад
Na ungala partha akka nethu😅
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 4 месяца назад
welcome
@VaishaliVaishali-xx4zh
@VaishaliVaishali-xx4zh 4 месяца назад
Taste taste nu video full ah solliye pooiduchu
@muralikrishnaraj3519
@muralikrishnaraj3519 5 месяцев назад
எப்ப நீங்க கடை மசாலா பயன்படுத்தினீங்களோ அப்பவே உங்க கைபக்குவமானது அல்ல அம்மா. கடை மசாலாவ பயன் படுத்தக்கூடாது.
@RanjithRanjith-vm2eg
@RanjithRanjith-vm2eg Месяц назад
தேங்க போடா மாட்டிங்களா
@harigbabu3585
@harigbabu3585 5 месяцев назад
Hi 👋 varann bro❤
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 5 месяцев назад
welcome
@janakijanaki975
@janakijanaki975 5 месяцев назад
Water level bro
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 5 месяцев назад
@@janakijanaki975 medium brother
@Saravanakumar-kx6po
@Saravanakumar-kx6po 5 месяцев назад
​@@FreeWorldHogenakkala
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 5 месяцев назад
@@Saravanakumar-kx6po yes
@meenas2488
@meenas2488 5 месяцев назад
Indhamma veragaduppula samaikkudha ....ammila la attudha ......buy ready made powder podudhu.....idhu natural samiyala ..paruda
@vasanthakumari9087
@vasanthakumari9087 3 месяца назад
Manchal podaliye
@dhinesht5090
@dhinesht5090 5 месяцев назад
Num send panungaa
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal 5 месяцев назад
check out description ✅
@samantharajasekar2563
@samantharajasekar2563 3 месяца назад
ammi kal ila mA, aatu kal
@boltismyoutubechannel6628
@boltismyoutubechannel6628 4 месяца назад
Worst🤮
@maniyadevmaniyadev3229
@maniyadevmaniyadev3229 3 месяца назад
Cancer confirm
@nivethagandhi9403
@nivethagandhi9403 3 месяца назад
Unga veetla la eppudi seivinga ethavethu sollunnunu sollathinga ella amma um eppudi tha seivanga ana neenga romba seen poduringa
@santhisanthi6347
@santhisanthi6347 2 месяца назад
Lossu in home we dont use shakthi or achi those brands​@@nivethagandhi9403
@charlesnelson4609
@charlesnelson4609 2 месяца назад
Your fish 🐟 masalai is OK,but unfortunately you have selected a wrong fish 🐟 not dam fish or river fish, this masalai is applicable to sea fish, you bring, sea fish from Dharmapuri ,and prepare fish fry or curry to the tourists coming from tamilnadu and neighbouring states like karnataka, I used to come to Hognekal, when I was giving the water to DHARMAPURI district and krishnagiri district in tamilnadu, through, HOGNEKAL DRINKING WATER 🚰 🚱 Sponsored by Tamilnadu water supply and drainage program 😀 headed by Mr.Eakambaram IAS.from,kanyakumari district 😀
@FreeWorldHogenakkal
@FreeWorldHogenakkal Месяц назад
I understand sir
Далее