எங்கள் வீட்டில் இந்த cutter. இருக்கிறது. Vegetable thinஆ இருக்கணும் அதோடு நாமும் pressure கொடுத்து அமுக்கி கட் செய்யணும்.usefullதான்.முதலில் நானும் இப்படி நினைத்தேன்.பழகிடுச்சு.
வாழ்த்துக்கள் நன்றிகள் ஹேமா 🌹❤️ எல்லாம் சூப்பர் 👌 ஏற்கனவே பலாக்கொட்டை வெந்திருக்கிறது திரும்பவும் வேகவைத்தால் ருசியாக இருக்காது திறந்து கொதிக்க வைத்தால் போதும் சுக்காஎன்றால் கடாயில் ஊற்றி சுண்டவைத்து சிறிது மிளகு தூள் போட்டு இறக்கவும் சூப்பராக இருக்கும் உருளைக்கிழங்கு அருமை 👌
மகள் வீட்டில் விருந்தில் சாப்பிட்ட போது உருளைக்கிழங்கு மகள் இதில் கட் பண்ணியதால் அதை பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது.எல்லா காய்கறியும் இதில் கட் பண்ணுவாள்.நான் வாங்கியது அப்படியே இருக்கு. பொன்னியின் செல்வன் second day போயாச்சு.
Hi hema mam eppadi erukkenga Myself Priya from USA Nan Unga videos marakkama paarpane Enakku romba pidikkum Unga Amma magal pasatha paakkarappo enakku romba pidikkum Brindha romba kuduthu vaichaval mam Enakku Amma appa paasam kidaichathe ellai Ungala paarkkum bodhu Nan romba sandhosa paduvane mam Ennaikku pole ennaikkum Nella erukkanum mam