Тёмный

❤️𝓐𝓴❤️😔 வெளிநாட்டு வாழ்க்கை தனிமையும் கவலையும் தான் மிச்சம் 😔🙏 

குள்ளநரி கூட்டம்
Подписаться 13 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE f
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.
Details

Опубликовано:

 

10 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 650   
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 5 месяцев назад
பெண்களே,வேண்டாமே. நம் நாட்டில் குறைந்த சம்பளம் என்றாலும் நிம்மதியாக வாழலாம்.
@kavinkabilan1954
@kavinkabilan1954 5 месяцев назад
சகோதரி உங்கள் மனம் உடல் ஆரோக்யம் பெற சிவபெருமான் அருள் புரிவார்.ஓம் நமசிவாய
@fmsamayal1084
@fmsamayal1084 5 месяцев назад
அருமையான பகிர்வு கவலை வேண்டாம் சகோதரி நீங்கள் ஆரோக்கியமா இருக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன் இதுவும் கடந்து போகும் என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் சகோதரி❤❤❤
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏
@rajkumarsai5939
@rajkumarsai5939 5 месяцев назад
Arumaiyana pathivu.god bless you
@kaalbairav8944
@kaalbairav8944 Месяц назад
சொர்க்கமே என்றாலும் அது நம் நாடு போலாகுமா ?அதுவும் தமிழ் நாட்டுகக்கு இணையாகுமா ?
@Kannagi288
@Kannagi288 Месяц назад
நீங்க சொல்றது உண்மை தான் பா 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@tomakeitbrief
@tomakeitbrief Месяц назад
Paatthu nalla tha irukku.. Aaana nattukaga olunga oru vote panna matengiringale da :D
@man6309
@man6309 Месяц назад
நம்ம ஊர் சொர்க்கம் தான். அனுபவித்தால் தான் தெரியும்
@Kannagi288
@Kannagi288 Месяц назад
@@man6309 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ சொர்க்கத்திலும் இப்ப எல்லாம் காசு தேவைப்படுது என்ன பண்றது 😔😔
@kaalbairav8944
@kaalbairav8944 Месяц назад
@@man6309 அனுபவி ராஜா அனுபவி நான் வேண்டாம் என்று சொல்லவில்லை
@graceassociate8984
@graceassociate8984 5 месяцев назад
Very strong woman. பெண் என்றால் எப்பவுமே வலிமை தான்.
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏
@kirthikashortsandvlogs
@kirthikashortsandvlogs 5 месяцев назад
அருமை பதிவு சிஸ்டர் 👌👌👌
@Siddharthsindhu
@Siddharthsindhu 5 месяцев назад
நல்ல ஓனர், வீட்டை விட்டு வெளியே இருப்பது சிரமம் தான்,ஆனால் கொடுமையான முதலாளி இல்லை அதுவரை நிம்மதியாய் இருங்கள்
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
ரொம்ப நன்றி சகோ🙏🥰
@srinivsanj9655
@srinivsanj9655 5 месяцев назад
Iraivan ungalukku thunai irukkattum vazhga valamudan.
@christaldhanam8491
@christaldhanam8491 5 месяцев назад
Thank God for the blessings🙏. Stay happy and healthy
@krishnakumarduraisamy4111
@krishnakumarduraisamy4111 5 месяцев назад
இதே வேலை நம்ம ஊரில் பார்த்தால் கேவலம் வெளியூர் பார்த்தால் கௌரவம் என்ற மனநிலையை மாற்றவும் நிம்மதி தானாக வரும் இருந்தாலும் உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி
@youtubemanivasu
@youtubemanivasu 5 месяцев назад
அக்கா கவலைப்படாதே சரியாயிடும் சந்தோசமா இரு சரியா ❤
@GRramesh-hm6pu
@GRramesh-hm6pu 5 месяцев назад
சிறப்பு சகோதரி 🤔🤔🤔
@ovimanip502
@ovimanip502 Месяц назад
You really great
@user-tp5ox6nm1i
@user-tp5ox6nm1i Месяц назад
Naanum intha valkaya valren pa ❤2 years mutinchiruchi ooruku poren
@maryalphonse2207
@maryalphonse2207 2 месяца назад
God bless you
@YouTube-jessiresh
@YouTube-jessiresh 5 месяцев назад
Video super ma
@GuberaKannan-mo5yc
@GuberaKannan-mo5yc 5 месяцев назад
Nalathany eruku ❤
@khatheejabi1258
@khatheejabi1258 5 месяцев назад
Thank God . May God bless the people who gave u all these facilities. Stay happy,thank god. Take care of yourself sister
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
தங்களுடைய மனதில் நிறைய வருத்தம் உள்ளது. தங்களுடைய நிலைமை புரிகிறது. அயலகத்து வலி நிறைந்த வாழ்க்கை புரிகிறது. விரைவில் மாற்றம் வரும்
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏
@mohamedrafi4357
@mohamedrafi4357 5 месяцев назад
No no she is lieing, not 100% true... please tell us where are you??? Which countries you are working....then why she is staying...not no no true.....
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
@@mohamedrafi4357 Rafi bhai aslamu alaikum. U from.
@mohamedrafi4357
@mohamedrafi4357 5 месяцев назад
Presently working in dubai, I am from LBK perambalur
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
@@mohamedrafi4357 தமிழ்நாட்டில் பிறந்த தமிழனுக்கு தமிழ் தெரியவில்லை யா அவமானம். தயவுசெய்து தமிழ் ல புரியுற மாதிரி பதிவு செய்யுங்கள்
@santhanamuthugEditvideos
@santhanamuthugEditvideos 5 месяцев назад
Excellent 👌
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏
@sofiarani1627
@sofiarani1627 2 месяца назад
You are a strong woman.. Stay blessed..🎉🎉 Waiting to see more videos 😊
@Kannagi288
@Kannagi288 2 месяца назад
🙏🙏🙏🙏🥰🥰🥰
@Devasriii-
@Devasriii- 5 месяцев назад
அருமை
@user-vu9et9jb6w
@user-vu9et9jb6w 5 месяцев назад
God bless you 🙏🙏🙏🙏
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 3 месяца назад
தைரியம் மாக இருங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@Kannagi288
@Kannagi288 3 месяца назад
ரொம்ப நன்றிப்பா 🙏🙏🙏🥰
@riyaskhankhan928
@riyaskhankhan928 5 месяцев назад
Super sis
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam Makale ! Mkkiya Nalla Kavanikkirarkal Athuve Sirappu Umathu Kadamaijai Satiyaka seithale pothum nanry.
@Kannagi288
@Kannagi288 Месяц назад
🥰🥰🥰🥰
@christopherhepzi1572
@christopherhepzi1572 5 месяцев назад
Paarthukkalam sis...I pray for u...konja naal...ellam sari aydum..❤❤
@lifeofjeyaseyon.
@lifeofjeyaseyon. 5 месяцев назад
Song super pattu❤❤❤
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏
@k.sathyaseelan-3881
@k.sathyaseelan-3881 5 месяцев назад
God bless you any time 🙏
@pradeepan823
@pradeepan823 3 месяца назад
Hi acca super
@ramadevims6058
@ramadevims6058 2 месяца назад
Our bharath is always great
@priyamana_thozhi6
@priyamana_thozhi6 5 месяцев назад
👌👌👌👌
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 2 месяца назад
வாழ்த்துக்கள் சூப்பர் 😭😭😭😭😭😭😭🙏
@Kannagi288
@Kannagi288 2 месяца назад
ரொம்ப நன்றிப்பா 🙏🙏🥰🥰🥰
@soundharaya0505
@soundharaya0505 5 месяцев назад
❤❤❤
@nithyarul7171
@nithyarul7171 5 месяцев назад
Very hardworking house maids
@vickneswaranravinthran8234
@vickneswaranravinthran8234 5 месяцев назад
Vanakam akka don't worry ungal kastam romba nala ke ella
@anitha5138
@anitha5138 5 месяцев назад
Good luck sister
@user-dk8dx9jy4b
@user-dk8dx9jy4b 5 месяцев назад
God bless you sister
@sivasubramanian3247
@sivasubramanian3247 5 месяцев назад
Don't worry sister god bless you ma.
@anijoeskitchen8481
@anijoeskitchen8481 2 месяца назад
@BalajiBalaji-kz7yr
@BalajiBalaji-kz7yr 5 месяцев назад
உங்களைப் போல் நானும் ஒருவன்.....
@yesumary7723
@yesumary7723 5 месяцев назад
God bless you ma
@priyasathishworld
@priyasathishworld 5 месяцев назад
சூப்பர் சூப்பர் சிஸ்டர் 👍👍👍👍
@gulabjohn5508
@gulabjohn5508 5 месяцев назад
God bless you, Don't worry
@user-lw6ho2yf8h
@user-lw6ho2yf8h 5 месяцев назад
சூப்பர் சிஷ்ட்டார்❤❤❤❤
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏
@thehardwheels
@thehardwheels 5 месяцев назад
we understand your pain, anyway, we pray for your health and wealth 🙏🙏
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏
@abrahamraj5379
@abrahamraj5379 5 месяцев назад
நான் 48 வயது பெண்.தங்கமே உன் வயது எனக்கு தெரியாது.ஆனாலும் தாயாய் உன்னை ஆசீர்வதிக்கிறேன். சந்தோஷமா இருக்கு உன்னுடைய பேச்சு.
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
நன்றி அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 5 месяцев назад
எனக்கு54 உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன்
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
@@narayanannachiappan4242 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 5 месяцев назад
@@Kannagi288 வளை குடா நாட்டின் வாழ்வை படம் பிடித்து..அகத்துக்குள் புதிய அகநானுறு வளகுடாவில்...நீங்கள் தான் பெரியவர்..நீ ஒரு கலைஞன்.. என்னை வணங்க வேண்டாம்..கலையரசியே இன்று முதல்.உனக்கு நான் அடிமை அம்மா..நீ குள்ளநரியல்ல..சகதியின் வாகனமான சிங்கம்..
@BapuBapum
@BapuBapum 3 месяца назад
நன்றி கெட்ட உலகமடா
@jayanaanandhaneaswaran1575
@jayanaanandhaneaswaran1575 5 месяцев назад
May God bless you sister
@christielawrence6754
@christielawrence6754 5 месяцев назад
Be happy. God bless you.
@vimalasinu4674
@vimalasinu4674 5 месяцев назад
செல்லம் சாப்டியா
@Priyamchannel
@Priyamchannel 5 месяцев назад
❤❤
@Karthikpriyamedia
@Karthikpriyamedia 2 месяца назад
Unga song super 😂 today Naa subscribe panniten sis❤
@saravanan.p.5195
@saravanan.p.5195 5 месяцев назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@AshaAaliyaznth-id4tw
@AshaAaliyaznth-id4tw 5 месяцев назад
1st time pakkuren unga video ❤ love from srilanka
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@maryalphonse2207
@maryalphonse2207 5 месяцев назад
God bless you sister I peary for you and your family ❤
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🥰
@sugunar2735
@sugunar2735 5 месяцев назад
Thanimai enbadu kastam i pray for you and famlily sis❤
@gunashanthi3856
@gunashanthi3856 Месяц назад
பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை குடும்பத்திற்காக உழைக்கும் மகளை நல்வாழ்த்துக்கள் பாதுகாப்பு அங்கு இருக்கும் 😢😢😢😊
@Kannagi288
@Kannagi288 Месяц назад
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிப்பா 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-dp4zk8zu6j
@user-dp4zk8zu6j 3 месяца назад
❤❤❤🎉🎉🎉
@suryabanu6168
@suryabanu6168 5 месяцев назад
Thaedikita vazhkai, anubavithuthanae agavaendum
@user-fy2tt9cr1m
@user-fy2tt9cr1m 5 месяцев назад
❤❤❤❤
@vimalasinu4674
@vimalasinu4674 5 месяцев назад
வீடியோ நல்லா தான் இருக்கு டைமுக்கு சாப்பிடு உடம்ப பாத்துக்கோ செல்லம் சீக்கிரமா இந்தியாவா உனக்காக எல்லாம் காத்திருக்கும் உன் பிரெண்ட்ஸ் எல்லாம் ❤❤❤❤
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmi7991
@mahalakshmi7991 5 месяцев назад
Sorgame endralum namma ooru pola varuma but seekirsm namma oorilum ippadi patta vazhkai thaan ellavatrium par thi thaan aaganum
@maliniskitchen5215
@maliniskitchen5215 5 месяцев назад
Don't worry Sister ❤
@user-xg2ix7xy4d
@user-xg2ix7xy4d 3 месяца назад
❤❤❤14 ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென். 1 பேதுரு 5:14
@user-px4ph2ew4f
@user-px4ph2ew4f 5 месяцев назад
❤be careful sister God bless you😊❤❤❤❤
@JeevananthamJeeva-fg1vb
@JeevananthamJeeva-fg1vb 5 месяцев назад
❤❤❤❤❤
@ganeshanseetha1746
@ganeshanseetha1746 5 месяцев назад
Pattu Supper mam. All the best. Enjoy your single life. Don't worry friend.
@user-tu8ul8qu1q
@user-tu8ul8qu1q 5 месяцев назад
Hay beautiful rooms
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏
@jayabellora321
@jayabellora321 5 месяцев назад
❤❤❤❤❤❤
@premalatha-pj9dz
@premalatha-pj9dz 5 месяцев назад
😊❤
@narenka5618
@narenka5618 5 месяцев назад
Good bless you.
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏
@indhirasri509
@indhirasri509 5 месяцев назад
Manasu kasdama eruku sister . Don't worry
@KasupanamThuttumoneymoney
@KasupanamThuttumoneymoney 5 месяцев назад
Super ya
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏🥰
@jamunaravichandran9631
@jamunaravichandran9631 5 месяцев назад
God bless you ma ❤
@surensuren4691
@surensuren4691 3 месяца назад
Yes sister 😢
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
நானும் மலேசியா நாட்டில் 4 ஆண்டுகள் பணியில் இருந்ததால் வலிகள் நிறைந்த வாழ்க்கை புரிகிறது. வருத்தம் தருகிறது
@sudharshinibeulah
@sudharshinibeulah 5 месяцев назад
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு sister ❤️god bless you 🙏
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏
@selvan33
@selvan33 5 месяцев назад
குட் ஷேரிங் அக்கா 👍
@user-vb5mn1hn1d
@user-vb5mn1hn1d 5 месяцев назад
Take sun light
@naresh.p5951
@naresh.p5951 4 месяца назад
Take care sister.
@MuraliMurali-jx7cd
@MuraliMurali-jx7cd 3 месяца назад
Naragha vazkai
@sunelectronics.virutachala6620
@sunelectronics.virutachala6620 5 месяцев назад
❤Allah udavi seivan insha allah
@abdulbasith4283
@abdulbasith4283 5 месяцев назад
Ninga entha country la irukinga akka❤
@sjothi7952
@sjothi7952 5 месяцев назад
Ok ma உழைத்தல் than வாழ்க்கை
@rajaindia7501
@rajaindia7501 5 месяцев назад
Super ma
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏
@shameelbasha9656
@shameelbasha9656 3 месяца назад
Yenga oorla sila per perumaiku Kilambi poi return vandhutanga kadan dhan michcham
@anitraanitra7634
@anitraanitra7634 5 месяцев назад
Nice
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏
@lakhi77753
@lakhi77753 5 месяцев назад
Good worker...
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏
@prabhushanthi.myfevretsog4476
@prabhushanthi.myfevretsog4476 5 месяцев назад
Hi nanum sohar la iruka pa ennaum nalla pathukuraga pa en name Vijaya shanthi
@ranuradharadha6982
@ranuradharadha6982 5 месяцев назад
Superpa😊
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏
@user-bx1rz4hh2r
@user-bx1rz4hh2r 5 месяцев назад
Super super papa
@Avatar0315
@Avatar0315 5 месяцев назад
What will you do from morning till night in their house ? Like from morning till night you have to cook in the kitchen and clean up their house and garden like that ? Salary how much if we stay there and help ?
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
Ok🥰🥰🥰🥰🥰🥰
@gangadharanamirthalingam2816
@gangadharanamirthalingam2816 3 месяца назад
வெளிநாட்டில் ஆடம்பரம் இருக்கலாம்; பணம் சம்பாதிக்கலாம், நம் நாட்டில் இவை குறைவு என்றாலும் இங்கு நாம் யாருக்கும் அடிமை இல்லை.
@Kannagi288
@Kannagi288 3 месяца назад
நீங்க சொல்றது உண்மை தான் பா 🙏🙏🥰
@abdulbasith4283
@abdulbasith4283 5 месяцев назад
Ethana years ah irukinga akka❤
@manibaichandramohan9535
@manibaichandramohan9535 5 месяцев назад
God bless you rajathi ❤
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏
@jaleelbai
@jaleelbai 5 месяцев назад
கஷ்டங்களுக்கு. சொந்ததக்கார.பணக்காரன் தான். பொறுப்பு. அம்மா. என்மனம். வேதனை. படுகிறது. இறைவன். விதியை. மாற்றுவன்.
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖
@tpraba15
@tpraba15 Месяц назад
India is paradise.
@user-ud9ls6cq2r
@user-ud9ls6cq2r 2 месяца назад
எனக்கு உங்க வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு 👍🏻👍🏻👍🏻
@Kannagi288
@Kannagi288 2 месяца назад
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி பா ❤️❤️❤️❤️
@kanahavelc4448
@kanahavelc4448 5 месяцев назад
God bless you sister❤❤❤🎉🎉
@Kannagi288
@Kannagi288 5 месяцев назад
🙏🙏🙏🙏💖
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 2 млн