Hi hema akka good morning. Hope you all doing well. Nice vlog akka the way your treating the guests nice no words to explain take care of your health. All the best I will see another nice vlog 😊
Y Elam mummy epadi thana engaluku edthu pidikathunu theriyum but adha panuvangah 😂😂😂😂 hema amma verah level _engah Amma kuda epadi tha 😂😂😂_ fruit custard
Amma சூப்பர் சாரீஸ் , குக்கிங் குயின் அம்மா நீங்க. ரொம்ப அலம்பல் இல்லாம யூடுபே நீங்க மட்டும், எல்லாரு ஓவர் அலம்பல் நான் பாக்க மாட்டேன் எனக்கு டைம் இருக்காது பட் உங்க வீடியோ பிருந்தா வீடியோ பாக்க ரொம்ப பிடிக்கும் பிருந்தா மாமியார் ரொம்ப ரொம்ப கேட்டேன் சொல்லுங்க குட் family