Amma oda saree katrathu special thana ethana saree irundhalum❤❤❤ unga saree colour combo super enake asaiya iruku ...mam oru doubt antha nuts powder pottingala athu pregnancy time la sapdalama ila after delivery tha sapdanum ahhh
எங்க பொண்ணு இப்பத்தான் 10ஆம் வகுப்பில் ❤ சேம் அவளுக்கு பிடித்தால் சுடிதார் சாரீனு பெரிசானதும் உடுத்திக்குவேன்னு சொல்லுவா... நான் தான் உங்க டைம் ல நிறைய மாற்றங்கள் வரும் டிசைன் மாடல் ஏகப்பட்ட து வரும் புதிதாக அப்ப பிடிச்சதெல்லாம் வாங்குலாம்னு ❤