@universalzhenjiu4468 well personally, I'd say spirituality doesn't require training (and here thiyagupriya just refers to spiritual people being gud is a myth. I've never heard of any bad person who's spiritual)
கடவுள் என்று ஒருத்தன் வானுலகத்தில் இருக்கிறதாகவும், நாம் இந்த பூலோகத்தில் செய்யக்கூடிய காரண காரியங்களை அவன் கவனிப்பதாகவும், நம் இறப்பிற்குப் பின்னர் நாம் அதற்கான பலனை அனுபவித்தாக வேண்டும் என்றும் ஒரு காலத்தில் நம்பிக்கொண்டிருந்தான் ஒருவன்..........🤦
1. V2 kondi illana poota AAtuna v2 la sanda varum nu solluvanga. 2. Kakkus la thuppuna akkul la punnu varum nu soluvanga 3. 6 mani ku mela nail cut panna ketta sagunam nu soluvanga..
I asked my parents why not black shirt, they said like for normal occasions it is fine, but for kovil thiruvilla or some crowd events where we have to spend time in sun, black absorbs so much heat, it is not good for health, like that they mentioned the reason.
உடைந்த கண்ணாடியில் முகம் பார்த்தால் அழகு குறையும்! 😂😂😂 இதுக்காகவே குட்டிய ஒரு கண்ணாடி வாங்கி, அத உடைச்சு, அதுல தினமும் யாருக்கும் தெரியாம என் முகத்த பாத்துட்டு ஒளிச்சி வெசிருவேன்! 😂😂😂
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு -- இதுல முக்கியமா குழந்தைகள கூடாது சொல்றதுக்கு காரணம் உண்டு. நாக்கு ஒழுங்காக twist ஆகாது.. ரெண்டாவது பாக்கு சேர்ப்பதால் ரத்த சோகை/ லுகேமியா வரலாம் -- அதனால் சொல்வார்கள். ஆனால் ஒரு பயமூர்த்தி வச்சு தான் சொல்வாங்க.