Dear என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தது போல சொல்லிட்டீங்க.கடைசியாக சொன்ன குழந்தை விஷயம் ரொம்ப ரொம்ப perfect.எங்கள் உறவில் இனிய தொடக்கமும் உறுதியான அங்கீகாரமும் கிடைக்க வேண்டும்.அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.அதனால் financially அவர் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.அதற்காக அவர் தொடர்ந்து ஓட வேண்டும்.அவரின் சூழ்நிலையை புரிந்து கொண்டு நான் அவருக்காக காத்திருக்கிறேன் சகி.
மேம் வாழ்க வளமுடன நீங்க சொல்றது உண்மைதான் எனக்கு என் மாமான்னா உயர் மேம் அவர் எதாவது தப்புபன்றாரான்னு பயம் என்னை டிப்ரஸன் மைன்ட்க்கே கொண்டு போகுது என் மனக்குழப்பம் ஒரு முடிவுக்கு வந்தால் நான் மிகவும் நிம்மதியாக இருப்ப மேம் நீங்க ஒரு மாதம் சொல்லியிருக்கீங்க அந்த முடிவு என் மனதுக்கு நிம்மதியை தரனும் மேம் என் மாமா இல்லாத வாழ்க்கை என்னால் நினைத்துப் பார்க்க முடியாதுமாமா எனக்கு வேணும் I love My Mama
Ninga sondhu yallame correct iruku tq mam.pakalam 1 month la enna nadakudhunu tq universe tq anjals. Last ah ninga sona oru word enaku romba pidicha word mam.i like it mam 😍Adhu kandipa en life la varum nu nambikai iruku tq mam
Thank you universe and archangels and ancestors thank you mam I'm strongly believe this reading I'm ready to receive abandance in my life thank you thank you thank you
Thank you very much akka 🥰🥰. thank you very much universe ❤️❤️. thank you very much god and angel ❤️❤️. it's true lines.correct reading 🥰.wow great reading 🥰🥰.I like very much in this video ❤️❤️
Oh My God excellent prediction mam.. Yaarume ivlo accurate a sonnadu illai.. 100% same situation is going in my, sry our life.. We are in love for past 6 yrs, yes I am divorce I have a girl child, he is unmarried.. Our relationship is like many births bonding.. Love at first sight.. Same financial position and work stress for him.. That brings lot's of gap between us.. But my inner feeling is we are made for each other and we are bought together only by our Universe.. Today only I am watching this.. Same exact things are going in our life currently.. As you said hoping for best and getting married soon.. I will inform you first and will definitely put my success story mam bcoz I am following law of attraction for past two years.. I am very confident that we will get married soon as your cards and my lovable angels have told through you.. You are my special angel Sara Sister.. Thank you.. Love you.. I Love Universe❤
@@saratarot7 Mam Twin flame Reading Gaga neraya Peru wait pantrooo... 90% Twin flame journey la separations time la irugaga sooo ... Atha patthi potugaa mam
ரெண்டு வருஷமா பேசாமல் இருக்காரு ரெண்டு வருஷம் மேல் ஆகிடுச்சு சில நேரம் பாசம் போய் ஞாயம் கிடைக்கவேண்டும் அப்படின்னு தோன்றுது எவ்வளவு தான் பெருமையாக இருக்கிறது இதுக்கு கடவுள் என்ன தீர்வு கொடுக்க போறாங்க அவரால என் வாழ்க்கை இழந்து நிம்மதி இழந்து உயிர் மட்டும் தான் இருக்கு தினமும் பார்க்கிறேன் சோசியல் மீடியாவுள ஹேப்பியா தான் இருக்காரு okay thank you mam 🙏🏻