அவர்கள் வருமானம் குறைந்தவர்கள் அல்ல வருமானத்தை குறைத்தவர்கள்..குறைத்து காட்டுபவர்கள்..வேலைக்கு போகாமல் வீட்டில் கள்ளசாட்டு கவுண்சிலுக்கு சொல்லிக்கொண்டிருந்தால்...எப்படி வருமானம் வரும்...
RAF(Royal Air force) Museum in Colindale, London is free but you have to book online. வடமேற்கு லண்டனில் அமைந்திருக்கும் கோலிண்டேல் என்னும் இடத்தில் உள்ள ரோயல் விமானப்படை அருங்காட்சியகத்தை, இலவசமாகச் சென்று பார்க்க முடியும். அங்கே மிகவும் பழைய காலத்து விமானங்களில் இருந்து நவீன விமானங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் நீங்கள் அங்கு செல்வதற்கு முன்பு இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
அண்ணா பயனுள்ள தகவல்கள் சொல்கிறீர்கள் நன்றி நான் எந்த பெனிபிட்டும் எடுக்கிறேல்ல எனது சம்பளம் பில்லுகள் சாப்பாட்டுக்கு போதும் ஆனா சீட்டுக்காசு கட்டமுடியாம இருக்கு கவுன்சில்ர சீட்டுக்காசு கிளைம் பண்ணலாமா இது சம்மந்தமா ஒரு காணொளி போடுங்க please
Think before tell.Job centre plus transport discount card not eligible for all people who is getting universal credit.I have been there. They said only we can get that card when we go to work.They have little lock.👎🏽
They gave you wrong information. Please read the following text copied from the Government’s website Jobcentre Plus Travel Discount Card This is provided to those unemployed claiming Jobseekers Allowance or Universal Credit for 3-9 months (18-24 year olds) or 3-12 months (over 25s). Other benefit recipients may receive a Jobcentre Plus Travel Discount Card from 3 months of their claim and if they are actively engaged with a Jobcentre Plus adviser. Cardholders are entitled to a 50% discount on selected rail tickets.