மக்களே பழைய வீடியோ RU-vidஆல் நீக்கப்பட்டது. அதனால் மறுமுறை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது 🙏🏼 RU-vid removed the old video. Now it's Reuploaded. Support our Sri Lanka series 🙏🏼
உங்கள் பழைய பதிவு லிங் மூலம் சென்று பார்த்தால் Bullying and Harassment என்று முடக்கியிருப்பதாக காட்டுகிறது. ராமர்பாலம் என்ற ஒற்றை வார்த்தையை தூக்கி பிடித்துக்கொண்டு பதிவையே பார்க்காமல் "திமுக"காரர் ரிப்போர்ட் அடித்திருக்கிறார்கள் போல. ஐரோப்பியர் தமது நிலங்களை, வரலாற்றை எவ்வளவு அழகாக பதிவு செய்கிறார்கள். இங்கு கேடுகெட்ட அரசியல் சித்தாந்தங்களை தூக்கிக் கொண்டு வன்மம் வளர்ப்பவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
Antha kalathula I mean in 60s epdi boat la poirpanga.....evalo thrilling ah irukum....ana porangavangaluku thrilling ah irukumo ennavo....avangalam oru velaya thedi poirpanga vanthrupanga.....evalo great sir all makkal this side that side.....atleast 1 per cent achum antha kadal kathu mela pada ethumae therymaa kannuasanthrupanga.....athan antha iyarkaiyoda oru touch.......
Ungaluku therinjatha solringa Really very nice brother🎉 Actually whether v know the history or not It doesn't count.....iyarkai azhaga rasikarthu periya vishayam......unmaiyile dhanushkodi pona excellent ah irukum...... I went and enjoyed romba superr....... Enakum orey aarvama irunthchu srilanka theryutha pakanjmae nu.,...they told only 6 km ingenthu parthale theryum .....after 5 pm that side they ll put lights and clearly visible nu......but before 5 itself dhanushkodi la tourists have to pack up......but that's ok......no other comments.......kadal alai iyarkai epomae oru azhagu dhan .......
அண்ணா வணக்கம் நீங்கள் சொன்னது சரி ஆனால் இராமர் பாலம் ஆரம்பம் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை முதல் தொடங்கி தனுஷ்கோடி வழியாக இலங்கை செல்கிறது. இதற்கு ஆதரமாக சேதுக்கரை கரையில் இருந்து 6 கடல்மைல் தொலைவில் பாலம் ஆரம்ப இடம் பச்சை கல்லில் அமைந்துள்ளது நாங்க சிறுவனாய் இருக்கும் போது பார்த்து இருக்கேன்.... நீங்கள் இந்தபகுதியை இணைத்து வீடியோ வெளியிட்டால் வரலாறு உலகறிய தெரியும். நான்
இதற்கு ஆதரமாக பாலம் கட்ட உதவிய ஆஞ்சநேயர் சிலை சுயம்பு வடிவில் இங்கு பழைய காலத்தில் முதல் உள்ளது. ....... உங்கள் போன் நம்பரை அனுப்புங்கள். நான் இராமயண காலத்து தொடர்பை சொல்றேன் அண்ணா. ....
. நண்பரே உங்கள youtube வீடியோ மிக அருமை ( நான் அரிச்சல் முனை வரை சமீபத்தில் சென்று இருந்தேன் எவ்வளவோ முயற்ச்சி செய்து இலங்கை தலை மன்னார் ( மன்னார் வளைகுடா ) தெரிகிறதா என்று பார்த்தேன் , முடியவில்லை - உங்கள மாதிரி இப்படி விலக்கமாகவும் அருமை யாகவும் வீடியோ போற்றால் நம் இருநாட்டு சுற்றுலா துறை மூலம் இந்த சரித்திர புகழ் வாய்ந்த இடங்களை பின் வரும் சந்ததியினர் பார்த்து மகிழ்ந்து கப்பல் பயணம் படகு பயணம் மிக பக்கத்தில் 30 km அநேகமா 50 நாட்டிக்கல் தொலைவில் இரு நாட்டு சரித்திர புகழ் பெற்ற நகரங்களை இன னத்து சுற்றுலாத் துறை தொழில் துறை வளர்ச்சி அடைய வெகு விரைவில் முயற்ச்சி எடுப்பார்கள் பொருளாதார
Bro super .. ரொம்ப நாளா தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் பாக்கணும் ரொம்ப ஆசை. உங்க மூலமா இன்னைக்கு எனக்கு நிறைவேறிடுச்சு. Bro நீங்க தமிழ்நாட்டில் இருந்து boat கூட போலாமே ப்ரோ. ரொம்ப சிரமப்பட்டு சென்னை போயி சென்னையில் இருந்து இலங்கை ஏர்போர்ட் அதிலிருந்து தலை மன்னார். ரொம்ப சுத்து நண்பா. anyway ரொம்ப நன்றி
@@Arumanthi81 ஒரு நாட்டில் இருந்து என்னொரு நாட்டுக்கு போகனும்னா குடிவரவு குடியகல்வு அதிகாரிங்களோட அனுமதி வேணும் கப்பல் மூலமா போகலாம் ஆனால் தனியார் boat மூலமா போக முடியாது சகோ
Nagapattinam to Kanakesanthurai ku ipo ferry service irukku la bro.. Via INS Sivagangai ferry.. Now they have conducted trial.. Soon if it gets implemented we reach by 4 hours.. It will start from nagapattinam to KKS and frm there to here return by evening
Bro நமது தமிழ் நாட்டிலுள்ள மதுரையிலிருந்து இலங்கை எப்படி போகலாம்.இந்திய பணத்தை வைத்து போகலாமா.அல்லது இலங்கை பணமாக மாற்றப்படுகின்றனவ.இந்திய பணத்தின் மதிப்பு என்ன.பொதுவாக 3நாள் பயணம் செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும்.(IND &SRI RUPEES DIFFERENT)
மதுரை வானூர்தி முனையத்திலிருந்து இலங்கைக்கு செல்லமுடியும். உங்களுக்கு UPI ஊடாக செயற்படும் வங்கி கணக்குகள் இருப்பின் இலங்கையில் UPI க்கு இணையான LankaQR கணக்குகளுக்கு பணத்தை அன்றைய நாணய மாற்றுவீதத்தில் உடனடியாக கொடுப்பனவுகளை செய்யலாம். இலங்கையில் பல சிறு நடு பெரு வணிகங்களில் LankaQR வைத்திருக்கிறார்கள். கையில் இலங்கை நாணயத்தில் 30-50 ஆயிரம் இருந்தால் நலம்.
Anna nenga ponathu highway illa normal shortcut road ..unmyana highway road poittu paarunga India va vida better aa irukkum alaga irukkum nalla neat aah kuppaya illama irukkum
தம்பி வீடியோ சூப்பர் இன்னொரு சந்தேகம்.எனக்கு நம் இந்தியாவில் மூன்று கடல்கள்.இலங்கை ஒரு குட்டிதீவு அங்கு மூன்று கடல்கள் வருமா அல்லது நான்கு கடல்கள் இருக்குமா அந்த கடல்களின் பெயர் பதிலை தாருங்கள் நன்றி
இலங்கையில் பயணம் செய்ததும் எங்களுக்கு காண்பித்ததும் மகிழ்ச்சி. Camera வை ரொம்பவே ஆட்டிட்டிங்க முடிந்த அளவுக்கு ஆட்டாம எடுங்க இல்லன்னா உதவிக்கு ஒரு cameraman யை வைத்து கொல்லவும். cameraman & editor வேணும்னா சொல்லுங்க உங்களக்கு உதவியாக இருக்கும்.
Very nice video, especially when you were the edge of the ramasethu bridge in Ilankai side. Our parents traveled to India through thalaimannar in the 1980s. This route is only 32km to India.
My father worked in mandapam camp in British period in the immigration department for sending people for langa for the various jobs (Ceylon labour commission incharge Mr cooku durai this is just information about your coverage 🙏🙏