Тёмный

🇱🇰 09வது ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவுசெய்யப்பட்டார்! 🧭 What Next? | VK Karikalan 

VK Karikalan
Подписаться 118 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Hi Guys! 🖐
Watch the full video and leave your feedback in the comments!
🚀 Digital Hustlers Hub
To hiring us:
📩 digitalhustlershub@gmail.com
Join WhatsApp Channel: whatsapp.com/c...
To following us:
Facebook: / profile.php
Instagram: / digital_hustlers_hub
Don't forget to 👇
LIKE | SHARE | SUBSCRIBE
Promotions & Collaborations:
📩 vkkarikalaninofficial@gmail.com
▶️ Digital Hustlers Hub: • 🏅எனது ஒரு வருட மிகப்பெ...
▶️ Crystal Methamphetamine: • தடைசெய்யப்பட்ட ஆபத்தான...
▶️ China vs Sri Lanka: • உண்மையில் சீனாவுக்கும்...
Follow Me on:
Instagram: / vk_karikalan
X: x.com/vk_karik...
Facebook: / profile.php
TikTok: / vk_karikalan
Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
Thank you! 🖤🖐
#srilankapresident #election2024 #anurakumaradissanayake #vkkarikalan #newpresident #tamilnews #srilanka #breakingnews

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 362   
@RasRad-d2x
@RasRad-d2x Час назад
ரணில் ஜனாதிபதி அவர்க்கு நன்றிகள்
@kokilthvanivijayaragavan8922
உண்மையில் தம்பி நாம் கண்டிப்பாக ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.நன்றிகள் பற்பல 🙏🙏🙏. அத்துடன் புதிய இளம் தலைவராக இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்களையும் நாம் அன்புடன் வரவேற்கின்றோம்.ஊழல் ஒழிப்பு என்ற அவரின் கொள்கை மதிப்போம். எதிர்காலம் ஒளிமயமாக வேண்டும் என இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன். Congratulations. உண்மையான கருத்துக்களை தெளிவாக துணிச்சலுடன் கூறியுள்ளீர்கள். உண்மையை நன்றியுனர்வுடன் கூறுவதற்கு இறைவன் என்றும் அருள்புரிவாராக. தங்களிற்கும் வாழ்த்துக்கள். வாழ்த்து
@In4_tech
@In4_tech 6 минут назад
Yes❤
@sthurairatam1063
@sthurairatam1063 Час назад
ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
@RabitaMangar-ql7ov
@RabitaMangar-ql7ov Час назад
தம்பி உண்மையான கதை உண்மையான சம்பவம் இது யாரு ஏற்றுக்கொள்ளுகிறார்களோ ஏற்றுக்கொள்ளவில்லை நான் அதை ஏற்றுக் கொள்கிறேன் நானும் என் ஃப்ரெண்டும் இதைத்தான் கதைத்துக் கொண்டிருந்தோம் நாடு சீரழிந்து குலைந்து போகும் நேரத்தில் இவர் தான் அதை தூக்கி தூக்கி நிறுத்தி ஒரு நல்ல ஒரு வழி காட்டலாக நேற்று வரை அவர் உலாவி வந்தார்
@poomalarsrinavaruban2509
@poomalarsrinavaruban2509 Час назад
உண்மை தான் நானும் இதை தான் வீட்டில் சொல்லிக்கொண்டு இருந்தன் ஜனாதிபதி ரணில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@kogilasaga6988
@kogilasaga6988 32 минуты назад
உன்மை
@Sulo-s9e
@Sulo-s9e 30 минут назад
Thanks you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 9:51 🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😅
@jeyachchandrenthuraisamy9457
@jeyachchandrenthuraisamy9457 2 часа назад
உண்மையில் மதிப்பதற்குரிய தலைவர்....
@VallipuramJaaliniyaal
@VallipuramJaaliniyaal Час назад
நெருக்கடிக்குள் இருந்த நம் நாட்டை துணிவுடன் பாதுகாத்த மாண்புமிகு முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு இலங்கைமக்களின் நன்றிக.ள். புதிய ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.மாற்றம் ஒன்றே மாறாதது.ஊழல் அற்ற இனமதவாதம் இல்லா சமத்துவ திடமான பொருளாதார மாற்றமுடைய இளைஞர் தலைமையே இனி நம்நாட்டி ற்குத்தேவை.
@மகாவலிசங்கமம்
உண்மைதான் நன்றிகள் முன்னால் ஜனாதிபதி அவர்களுக்கு.
@sahayanathaninnasi1394
@sahayanathaninnasi1394 Час назад
அவர் சிறந்த அறிவாளிதான் மக்கள் ஆதரவு இல்லை அவரூக்கு நன்றிகள்
@KumariKuma-py9ui
@KumariKuma-py9ui Час назад
அந்த நன்றி எப்போதும் மறக்க கூடாது ரணிலை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்
@gmariservai3776
@gmariservai3776 38 минут назад
வயது சிறுவதாகிலும் தாங்கள் எடுத்து வைத்த கருத்து மிக சரியானது! மிக அருமை. பெருமைக்குரிய திரு. ரணில் விக்கரமசிங்க அவர்களுக்கு இந்த 78 வயதுக்காரனின் சிரம் தாழ்த்திய நன்றி கலந்த வணக்கங்கள். உண்மையில் திரு. ரணில் அவர்கள் 2005 ந்தில் இலங்கையின் அதிபராக வந்து இருக்க வேண்டும். ஆனால் வரலாற்றில் இலங்கைக்கு கரும் புள்ளி வர வேண்டிய காலமாக அமைந்தது! அதை தற்போது முற்றாக மறந்து இலங்கையின் அதிபரை வாழ்த்தி வரவேற்கிறோம் இந்திய மக்கள். நான் இராமநாதபுரத்துக்காரன் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றியுடன்.
@sandanadurair5862
@sandanadurair5862 Час назад
தம்பி கரிகாலன். முதல்முறையாக தங்களின் குரலைக் கேட்கிறேன் . தெளிவாகவும் கணீர் என்றும் இருக்கிறது. தமிழ் நாட்டில் அதிக காலம் வாழ்ந்தீர்களா? முழுமையான இலங்கைத் தமிழாக இல்லை. புதிய ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்ல தீர்வு கொடுப்பார் என்று நம்புவோம். அமைதி நிலவி நாடு செழிப்பாக வாழ்த்துக்கள்
@lumia626
@lumia626 Час назад
Yes brother, he's a well educated n intellectual president of Srilanka. Thanks to Mr.Ranil wikramasinga ♥️
@vijayikalakala5080
@vijayikalakala5080 47 минут назад
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர் க்கு..... நன்றி... சொல்ல கடையை பட்டு இருக்கிறோம்.... இலங்கை வாழ் மக்கள்...... தகவலுக்கு நன்றி.....
@vadivelmaruthainar4536
@vadivelmaruthainar4536 2 часа назад
தமிழர் உரிமைகளை உறுதிபடுத்தி, மேலும் ஸ்திரப்படுத்தி இருந்தால், உங்கள் பாராட்டு பொருந்தும்!
@vinogikaranv7206
@vinogikaranv7206 Час назад
நமது நாட்டு ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் மேலும் நமது நாட்டை பாதுகாற்று அடுத்தபடி எடுத்து வைப்பதற்கு மிகவும் உதவுமாறு மிக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
@bharathshiva7895
@bharathshiva7895 Час назад
நீங்கள் கூறிய அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கது !!! வீழ்ந்து கிடந்த நாட்டை ஓரளவுக்கு மேலே தூக்கி நிறுத்திய பெருமை ரணில் அவர்களை சேரும் 😇👍🏽. அதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!! புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 😇♥️✨!!!
@Nisanth220
@Nisanth220 Час назад
நீங்க சொல்வது மறுக்க முடியாத உண்மை நண்பா ஆனால் மக்கள் ரணிலுக்கு ஆதரவு கொடுக்காததற்கு முக்கியமான காரணம் ஊழல் செய்தவர்களுடன் சேர்ந்திருந்தமை பாதுகாப்பு கொடுத்தமை அப்படியே வைத்து கொள்ளலாம். மருந்துகளில் ஊழல் கலப்படமான மருந்துகளை நாட்டுக்குள் அனுமதித்தமை அப்படி ஊழல் வாதிகளுடன் சேர்ந்து செயற்பட்டமை தான் இவரின் தோல்விக்கு காரணம்
@santhikrishnan2391
@santhikrishnan2391 41 минуту назад
தம்பி இந்த சின்ன வயதில் எவ்வளவு பக்குவமாக பேசி இருக்கிறீர்கள். உன்மையில் நீங்கள் சொன்ன பிறகு தான் நானும் யோசித்தேன். நாங்கள் எவ்வளவு கஷ்டங்களை நாம் சந்தித்தோம். ரணில் அவர்களுக்கு ரொம்ப நன்றி. மற்றும் புதிய ஜனாதிபதி எப்படி இருப்பாரோ என்ற பயமும் இருக்கு. பொருத்திருந்து பார்ப்போம்.
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 Час назад
விவசாய உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பு செய்து இலங்கை வளங்களை இலங்கை மக்களின் வாழ்க்கை யை வளம்பெற செய்ய வேண்டும். நன்றி கரிகாலன்
@TuwanFouse
@TuwanFouse 2 часа назад
உண்மை தான் 😢
@FarhathFarhath-n1l
@FarhathFarhath-n1l 2 часа назад
😂😂ranil pal polthal
@SamsulNikaya-or6ct
@SamsulNikaya-or6ct Час назад
ரனில் பாவம் தான் ஆனால் பின்னால் இருந்த வர்கள் சரில்லைபொஹட்டுவகிலட்டுகள் ரனில் தோக்கடிக்க காரனம் அதுதான்😊
@Pathish-w5j
@Pathish-w5j 30 минут назад
ரணிலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியுடன் புதிய ஜனாதிபதிக்கு நன்றி
@appukathu5124
@appukathu5124 Час назад
படித்த அமைச்சரவை அமைந்தாலும் பண்பானவர்களாக இருந்தால் சரிதான். பார்ப்போம் .
@mathyratna8089
@mathyratna8089 Час назад
really true 💯
@மகாவலிசங்கமம்
புதிய ஜனாதிபதி க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 2 часа назад
Well said son. We need to be greatful for this man 🙏🙏🙏
@oneworld1978
@oneworld1978 2 часа назад
That's right, He deserves loyalty.
@RasRad-d2x
@RasRad-d2x Час назад
அனுர ஜனாதிபதி அவர்க்கு வாழ்த்துக்கள்
@VithyananthanGunavathy-uw7uo
கரிகாலன் உண்மையான ஊழலற்ற அரசாங்கம்தான் நன்றி
@r.v.nayagamnayagam5787
@r.v.nayagamnayagam5787 Час назад
வணக்கம் thambi 🙏🙏🙏!!!. நன்றி மறைந்த உலகம் நம்ம என்ன பண்ணலாம். தம்பி தமிழ் மக்களுக்கு பார்ப்போம். புதிய ஜனாதிபதி க்கு இனிய வாழ்த்துகள் 🙏🙏🙏.
@ShSh-oh9ne
@ShSh-oh9ne Час назад
சரியான பதில் வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤
@geethashiva1968
@geethashiva1968 44 минуты назад
AKD க்கு வாழ்த்துக்கள் ❤ Ranil wickramasingha அவர்களுக்கு மரியாதையும் நன்றி உணர்வும் செலுத்த மக்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம் 👩‍🎓
@RasRad-d2x
@RasRad-d2x Час назад
உன்மை தான் தம்பி
@mageshsri4541
@mageshsri4541 Час назад
இது தான் நன்றி கெட்ட உலகம் பாவம் அந்த மனுஷன் இதில் முழுக்க முழுக்க ஆதரவு சிங்கள மக்கள் மட்டும்தான்
@kuddiyarshan8328
@kuddiyarshan8328 Час назад
நன்றி மறந்த உலகமடா
@JudisanDias
@JudisanDias 25 минут назад
ரணில் விக்கிரமசிங்க அவர்களின் சேவைகளுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉❤
@VJ.VITHU_01
@VJ.VITHU_01 2 часа назад
உண்மை 😢😢❤❤
@jegan6701
@jegan6701 Час назад
Very realistic and neutral SriLankan political analysis. Tamil people are watching your channel from all over the world. Keep up your good reporting Karikalan! 👍
@Evr.baseer9286
@Evr.baseer9286 Час назад
அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@VJ.VITHU_01
@VJ.VITHU_01 2 часа назад
வாழ்த்துகள் 👏👏🧭🔥🔥
@SamsulNikaya-or6ct
@SamsulNikaya-or6ct Час назад
உன்மை தான்😊
@DelightsHub
@DelightsHub Час назад
Yes your correct Thank you Ranil🎉
@KpDhushanth
@KpDhushanth 2 часа назад
நன்றி தம்பி
@AnurakhanthanLuxmikhanthan
@AnurakhanthanLuxmikhanthan 43 минуты назад
நன்றி கெட்ட மானுடம் என்பதை நாம் உறுதிப்படுத்தி உள்ளோம். மாற்றம் ஒன்று அவசியம் அதற்கான வெற்றியே கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஷாநாயக அவர்களின் வெற்றி. வாழ்த்துக்கள் “நன்றே செய் அதனை இன்றே செய்”
@jeyakala1464
@jeyakala1464 35 минут назад
அற்புதமான கருத்து.. ஆழ்ந்து உணர்ந்த கருத்து... சமன் தூக்கி சீர் செய்யும் கருத்து கரிகாலா! வாழ்த்துகள் ❤️ தம்பி
@ShaluShalu-q9g
@ShaluShalu-q9g Час назад
Ranil vikrama Singa avargalukku manamarndha nandrigal❤❤❤❤
@yasminzackie7519
@yasminzackie7519 Час назад
Yes,💐👍
@yasminzackie7519
@yasminzackie7519 Час назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 Час назад
உண்மையான தகவல் தொகுப்பு. சிறப்பு.ஆனால் அன்று ஏற்படுத்தப்பட்ட பல சிக்கல்களையும் மறைமுகமாக ஏற்படுத்தியவரே அவரும் அவர்சார்ந்த பினபுலங்கள்,அவர்சார்ந்த நாடுகளுமே.வெடித்துக்கொண்டிருந்த காஸ் கூட திடீரென வெடிக்காமல் விட்டது அவர் வந்தவுடனேயே தம்பி. அவர் சிறப்பானவர்தான் .ஆனால் பல உள்நோக்கத்துடன் செயல்ப்படுபவரே.
@jayaparan
@jayaparan Час назад
உண்மைதான் கரிகாலன் எவ்வளவு சிக்கலான நிலைமையில் இருந்து எவ்வளவு நல்லா கொண்டு வந்து விட்டது 🎉🎉🎉🎉🎉🎉
@யேசுநேசன்
இலங்கை ஒரு செல்வந்த நாடாக வேண்டும்! தோழர் அனுர இலங்கையை கட்டி எழுப்புவார்! AKD ❤❤❤❤❤❤❤
@SivaKumar-i6n
@SivaKumar-i6n Час назад
Ada poda muttal
@srisritharan7315
@srisritharan7315 2 часа назад
Congratulations sir
@rasenthiramkamalachandran3694
@rasenthiramkamalachandran3694 2 часа назад
True speach Many thanks to Ranil wicramasinga.
@kavithasrilanka1684
@kavithasrilanka1684 Час назад
👌👌👌👌👌👌 சூப்பர் சகோதரா 👌 👍👍👍👍👍👍👍👍👍💐
@SriSri-t1y
@SriSri-t1y Час назад
Ranilvigirama janathipathikku emathu nanrigal. Anuravukku emathu valthugal.
@ilmailma5846
@ilmailma5846 Час назад
Unma than anna avar 2 years ku munnukku sir lanka anadhaya idhdha podhu eduththu vali nadathinaar... avar sonna vaarthaya sari vara nerayivettrinaar ..... sri lanka makkal anayivarum.. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க avar kalukku kadamayi ... pattullom... thank you ரணில் விக்கிரமசிங்க🙂
@NiroNiro-e9x
@NiroNiro-e9x 2 часа назад
உண்மை same feel
@laurageorge811
@laurageorge811 Час назад
உன்மைதான் ரனில் தான் காரனம்
@ரதிசன்
@ரதிசன் Час назад
உண்மை எதற்கும் என்ன நடப்பது என்று பொறுத்திருந்து பார்ப்போம் 🇩🇪
@prabakarannadaraja7296
@prabakarannadaraja7296 Час назад
Absolutely true bro (Mr.Ranil)
@Kavitha.kavithaKavi
@Kavitha.kavithaKavi Час назад
சூப்பர்.தம்பி❤❤❤❤❤1000.உம்மைதம்பி
@mariampillaimariaseelan
@mariampillaimariaseelan Час назад
100%true
@theeparajmanoanandharajah6206
@theeparajmanoanandharajah6206 44 минуты назад
நன்றி மறந்து கௌரவிக்க தவறிய பெருண்பாண்மையினர். அனைவருக்கும் இந்த குற்ற உணர்வு இருக்கும். காலம் பதில் சொல்லும். உண்மையிலயே RWS ஒரு சிறந்த ஆளுமையே.
@sathasatha8597
@sathasatha8597 Час назад
புதிய சயபதி வாழ்த்கள்👍👍❤️❤️
@KagsjHshsbsh-ky9go
@KagsjHshsbsh-ky9go Час назад
100%உண்மை தம்பி 🙏🙏🙏🙏🙏🙏
@NoorSafaya
@NoorSafaya Час назад
neenga. sholwathu. unmai. Kandippa. Anda. nandriya. marakkakoodathu. manappoorwamana. nandriya. theriwithukolhiren. very. very. thanks.
@tlalitha-go8
@tlalitha-go8 8 минут назад
எதிர்காலத்துல நீங்களும் ஜனாதிபதி ஆகலாம்
@djk9426
@djk9426 Час назад
கம்யூனிஸ்ட் கட்சி தான் எளிய மக்களின் விடிவெள்ளி
@saduearth
@saduearth Час назад
Thanks for Ranil.🙏
@PoologamKanesh
@PoologamKanesh Час назад
Thanks and congratulations🎉 Anura
@SivarasaKirushigan
@SivarasaKirushigan Час назад
we can't forget that dark age truly his leadership gave much attention to Sri Lanka international even though he had increased tax His communication skills and leadership are remarkable in history by the way all the best to our new president
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Час назад
Thank you Ranil sir 🙏😢
@SMBHchannel
@SMBHchannel 17 минут назад
உண்மையில் சரியாக சொன்னீர்கள் 👍
@Badaruddin-hr9uz
@Badaruddin-hr9uz 22 минуты назад
உன்மை நீங்கள் சொல்வது உன்மை வாழ்துகள்
@PrakashRock-x9n
@PrakashRock-x9n 2 часа назад
வாழ்த்துக்கள் 🎉👏🙏
@nuzrathanver
@nuzrathanver 2 часа назад
I voted for anura and i accept ranil efforts .
@MohammedAkram-h4t
@MohammedAkram-h4t Час назад
உண்மைதான் தம்பி
@kazhagesan2366
@kazhagesan2366 42 минуты назад
நவக்கிரக அனுகூலம் உண்டாகும் நன்மைகள் நடக்கட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 Минуту назад
உங்கள் விசுவாசத்திற்கு நன்றி வாழ்த்துகள்.
@Thiruchchelvam
@Thiruchchelvam Час назад
தம்பி உங்கள் அறஹல -மாண்புமிகு றணில் வியாக்கியானங்கள் உண்மை ஏற்ப்புடையவை,நன்றியுடையோம் 🙏🏻 ஆனால் மலராத மொட்டை பாதுகாத்து ஊழலுக்கு அடிபணிந்ததே யதார்த்தமான நொண்டி அரசியல்🙀 உண்மை வெல்லும்⚖️
@arumugamravindrakumar-qe8tl
@arumugamravindrakumar-qe8tl 8 минут назад
புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.....
@nishumanisha9769
@nishumanisha9769 Час назад
Yes Ur words correct 💯
@priyasp7581
@priyasp7581 Час назад
Thanks ranil sir🙏🙏🙏🙏🙏🙏👌👌 well come and congratulations our new entry akd❤️❤️❤️❤️❤️
@thasananth2692
@thasananth2692 Час назад
நீண்ட நெடுனாள் போராட்டம்.. பழைய குப்பை அரசியல் வாதிகள் போய் புதிய இளம் ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளார்கள்.. பாமர மக்கள் கையில் நாடு போய் உள்ளது.. Jvp க்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. தமிழர் பிரச்சனை எப்படி கை யாளப் போகிறார் என்பதை பார்த்து தான் தமிழர் ஆகிய நாம் இவரை பாராட்டலாம்.. அது வரை பொறுமை.... 😚😚😚😚😚
@lathachristy8394
@lathachristy8394 55 минут назад
நன்றி மறப்பது தமிழர் பண்பு அல்ல🔥
@mathanparmig9199
@mathanparmig9199 Час назад
நல்ல தலைவர் இவரை போற்றுவோம்
@mohamedmowsool8870
@mohamedmowsool8870 Час назад
உண்மையான விடயம்.
@MohamedIsmail-hs7ym
@MohamedIsmail-hs7ym Час назад
Well said
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x 39 минут назад
Unmai karikalan super 👍speech thank you 👌
@SivalingamNigshana
@SivalingamNigshana Час назад
100% உண்மை. நன்றி ரணில் ஐயா.
@RajaThana-lg2yh
@RajaThana-lg2yh Час назад
Your perfectly correct bro
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x 42 минуты назад
Thank you so much Ranilwickramasinga sir God bless you 🙏🙏🙏❤❤
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 Час назад
உன்மை👍🙏எல்லோரும் எற்பார்கள்🙏
@EstherRavishankar
@EstherRavishankar Час назад
Respect to our former president..welcome to our new president ❤❤
@KajaKaja-q1m
@KajaKaja-q1m 2 часа назад
I am Ivar fevorite fen😊
@kavithasrilanka1684
@kavithasrilanka1684 Час назад
சூப்பர் 👍👍👍👍👍 👍👍👍👍❤❤❤❤❤
@VithyananthanGunavathy-uw7uo
வாழ்த்துகள்
@sivanava3575
@sivanava3575 48 минут назад
❤Certainly kindest Kari. We ought to thank him as we must be grateful to God Hari? Lord Vishnu/ Krishna. God bless you. Hari Krishna
@rajaratnamsathiyaseelan6903
@rajaratnamsathiyaseelan6903 2 часа назад
Congratulations
@killarqueenammu8948
@killarqueenammu8948 2 часа назад
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@VithyananthanGunavathy-uw7uo
Ranilukku நன்றி
@In4_tech
@In4_tech 10 минут назад
Rani is same god ❤
@JKCreation-r6e
@JKCreation-r6e 15 минут назад
Illa thambi nenga Solradhu Pila bcz, AKD munna vandha time Awaruku Kuduka illa 😢so, Inoru visiyam Ranil kitta poittu Rajapaksha Family Thanjam puhundharhal idhu than True...ok edha irundhalum, Nallapadiya inime Naadu Munnerinal Sandhosam...😊
Далее
🎙ПОЮ для ТЕБЯ ВЖИВУЮ!🍁
3:12:31
Просмотров 440 тыс.
ИСЧЕЗНИ ВОДУ ДО КОНЦА
00:43
Просмотров 518 тыс.
🎙ПОЮ для ТЕБЯ ВЖИВУЮ!🍁
3:12:31
Просмотров 440 тыс.