❤️🎉🙏சிறப்பான பதிவு. நியூயார்க் நகரம் என்றால், சில்லுன்னு ஒரு காதல் திரைப்படம், AR ரஹ்மான் இசையில், நியூயார்க் நகரம் உறங்கும் நேரம், தனிமை அடைந்தது, மற்றும் மஞ்சள் வெய்யில் மாலையிலே, வெள்ளி, வெள்ளி நிலவே, வெண்ணிலவே எனும் பாடல்கள் நினைவுக்கு வந்தது. 🎉🎉🎉🎉👍சிறப்பான பயணம். வாழ்க. வளமுடன்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM