Тёмный

🌈ஆழ்மனதின் சக்தி கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறலாம் |Tamil Motivational Vlogs |Early Morning Routine 

Vinitha's creations
Подписаться 225 тыс.
Просмотров 767 тыс.
50% 1

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 613   
@RajeshKumar-js3fq
@RajeshKumar-js3fq 2 года назад
Hi mam nan Nadiya Rajesh Kumar neenga solrathu unmai thaan nan en vaazhkaiyila romba kashtam pattu iruken ennaiku 2:45 am ku ezhunthu ellame il iraivanai nambinen nan indru nimmathiya iruken so nan Ella nalum pazhagikiten 🙂
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊 All the best for your future. Thank you universe 🙏🏻
@kspembroideries1529
@kspembroideries1529 2 года назад
Very good... good lesson for every body..thank you..
@megalabalaji958
@megalabalaji958 2 года назад
Rmba nandrii sister.. kandipa try panren. Prapanja sakthi unmaithan sis. Na knjm pesuven
@vidhiyaprasanna47
@vidhiyaprasanna47 Год назад
Shall we put vasal kolam at 3.00 AM
@balamani8797
@balamani8797 2 года назад
நீங்கள் சொல்வது 100% உண்மை நான் இதை தொடர்ந்து செய்கிறேன் என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடக்கின்றது. நீங்கள் follow பன்ற அதே technic தான் நான் பின்பற்றி வருகிறேன். இதை அனைத்து மக்களுக்கும் தந்தமைக்கு நன்றி.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏻 இன்னும் நிறைய அற்புதங்கள் உங்கள் வாழ்வில் நிகழ வேண்டுமென்று இயற்கையிடம் வேண்டுகிறேன் 😊 Thank you Universe 🙏🏻
@balamani8797
@balamani8797 2 года назад
வணக்கம் மேடம் நீங்கள் பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவரா மேடம்
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
பிரபஞ்சம் தான் enaku எல்லாமே 😊 என் கண்ணுக்கு தெரிஞ்ச கடவுள் இயற்கை
@1995Manikandan.S
@1995Manikandan.S 2 года назад
@@Vinithascreations unmaiya vaa sister
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Sss
@niasentalks8168
@niasentalks8168 2 года назад
வணக்கம்🙇‍♀️இது முற்றிலும் உண்மை👍 நானும் தொடர்ந்து இரண்டு வருடமாக இந்த பயிற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்👉 இன்று நிம்மதியாக வாழ காரணமே இந்த பயிற்சிதான்😊
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
நன்றிகள் பல 🙏🏻
@nandhinimani3322
@nandhinimani3322 2 года назад
நான் எப்போ பாத்தாலும் இல்ல இல்ல சொல்லிட்டே இருப்பேன் ஆனா எனக்கு இல்லாமையே போயிடுச்சு இன்னிக்கி இந்த வீடியோவை பார்த்து ரொம்ப புடிச்சிருக்கு நன்றி மேடம்
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Yellamey irukku nu sollunga yellam kidakkum 😊 Thank you
@arangaprasadh317
@arangaprasadh317 2 года назад
உண்மை எனக்கும் அதிசயம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.. நன்றி பிரபஞ்ச பேராற்றளுக்கு.. அதிகாலை வேலையில் மிகுந்த பாசிடிவ் சக்திகளை உணர்கிறேன்... பேராற்றளுடன் என் உணர்வு ரீதியாக தொடர்புகொள்ள முடிகிறது நன்றி 🙏💕
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@arangaprasadh317
@arangaprasadh317 2 года назад
நன்றி அக்கா 💚
@Prajishapraju61
@Prajishapraju61 2 месяца назад
Ezhunthu thirupi 9 maniku mela ila afternoon thungalama?​@@arangaprasadh317
@chithravigneshwaran7195
@chithravigneshwaran7195 2 года назад
சூப்பர் அக்கா நீங்கள் சொல்வது உண்மைதான் இதே போல் செய்வது தர்மம் ஆகும். பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் சாமி அரையில் தியானம் செய்வது ஒரு விளக்கு ஏற்றி வைத்து பிறகு நம்முடைய பிரார்த்தனைகளை தொடங்கினாள் இன்னும் நிறைய நற்பலன்களை பெறலாம்.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq dr 😊
@Prajishapraju61
@Prajishapraju61 2 месяца назад
@@chithravigneshwaran7195 epdi seiyanum nu engluku solunga vazhka maara
@ramarajanmphilenglish2584
@ramarajanmphilenglish2584 2 года назад
Dear sister...A year agoi had communicated with universe positively in early morning by seeing the sky stars...many good things happened after a month...i experienced..your sharing is true...Our universal cosmic power choose the person who has positive attitude and gratitude towards the Universe 🌟⭐✨💫..these secret things I had read in The book name" Secret "
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Yes absolutely 😊
@punniyacodym8642
@punniyacodym8642 2 года назад
உங்கள் கருத்தில் எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது நன்றி பல.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
நன்றிகள் பல 😊
@Polkuarae
@Polkuarae 2 года назад
அதிகாலை அருமையான சூழல் நிலவுகிறது மனது ஒரு நிலை அடையும் போது வேண்டியது கிடைக்கும் மோடம் இதை நீங்கள் மக்களுக்கு தன்மைக்கு நன்றி 🙏🙏🙏
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
மிக்க நன்றி😊
@nandhinic1902
@nandhinic1902 4 месяца назад
❤❤❤❤intha video 3 time parthutan sister ,makala positive vazhila kutito poravanga guru va Nan ninaikuran ungalaium oru guru va Nan accept panikuran guruji thank you
@Vinithascreations
@Vinithascreations 4 месяца назад
😍😍 Tq so much but Guru ji lam big word ma na unga sagodhari always 🫰
@nandhinic1902
@nandhinic1902 4 месяца назад
@@Vinithascreations 😘😘😘😘😘😘😘😘😘😘
@rifatrendz5693
@rifatrendz5693 2 года назад
Hai sister, yesterday I saw u r video, today I get up 3.30 am.... U r video is very motivational video to me..... பக்கதுல இருந்து கத்துகிட்ட மாதிரி ஒரு Feel... Thank u sis... 👍🙏
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@greenthara5175
@greenthara5175 2 года назад
வணக்கம் மேடம் நானும் இப்போ 21 days ah pannitu இருக்கேன்.....கண்டிப்பா என்னோட life change ஆகும் நம்பிக்கை வந்து இருக்கு......🥰♥️
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Kandipa tq 😊
@paryprabhu1
@paryprabhu1 2 года назад
Very nive video...100% true all....Who are seen this video... They all are gifted...
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊🙏🏻
@milango01
@milango01 2 года назад
மிக அருமை. அழகாக விளக்கி உள்ளீர்கள். நேரில் பார்த்த மாதிரி உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி. It motivates and inspires. Thank you. 🙏🎊
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@malumalu8750
@malumalu8750 2 года назад
சகோதரி அருமையான பதிவு நன்றி நானும் ஆறு மாதங்கள் இது போன்று தான் செய்து கொண்டு இருக்கிறேன் நானும் நிறைய அனுபவம் பெற்றேன் நன்றி பிரபஞ்சம் பேராற்றலுக்கு
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Super 😊 tq universe
@nitharsanakumar6525
@nitharsanakumar6525 2 года назад
True. Even I will also do the same. Vethathri maharishi ayya 's navagragha thavam, panchapootha thavam. Edathu kai prabhancha shakti vaangum valadhu kai kodukum. So left hand vantha partha mathiri vaithu vendanum right hand nam manathil venduthal vaithu nenaika vendum. 200 percent nadakum edan mulam dan en kanavarudaiya udal ubathaigal, en pilaigal padipu, money, happiness elam nadakuthu. mostly happiness is coming to me. Thanking to all even our haters. So it's true true true. Also when we spread this msg to all is making our life happy.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@vidhyalakshmi2010
@vidhyalakshmi2010 2 года назад
Superb sister நானும் daily early morning 4 to 6walking sissy naan இந்த பிரபஞ்சம் நம்ம என்ன கெட்குரோமோ அந்த விஷயம் நமக்கு செய்து kotuthhirukkaar correct 💯💯💯😍😍
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Super 😊 Tq universe
@velankulamthiruverumbur5574
@velankulamthiruverumbur5574 2 года назад
நீங்கள் சொல்வதை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன்.. ஆனால் இந்த முயற்சியை பாதியில் விட்டு விட்டேன்..இனி நிச்சயம் தொடர்ந்து செய்வேன்.. ஆனால் சிறு சந்தேகம்.. நான் இப்போது வாடகை வீட்டில் உள்ளேன்.. எனக்கு சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி நிஜமாக்குவது...pls reply for me..
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Early mor yezhundhu unga sondha veedula irukura madhiri visualize pannunga and sondha veetula enna ennalam pannuvingalo adha think pannunga then put effort 😊
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Kandipa own house kedaikum 😊
@velankulamthiruverumbur5574
@velankulamthiruverumbur5574 2 года назад
Thanks for your reply mam..
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
😊
@alexiclara1693
@alexiclara1693 2 года назад
Ya sister, I have lot of health issues , I want to get a govt job,I want to promote my family into next level, now only I saw your video , very practial ,highly motivating. I will try sisy.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much sis 😊 sure
@alexiclara1693
@alexiclara1693 2 года назад
@@Vinithascreations today I get up 3.45, as u said I did sisy .My nose ring was missed 4 days before, what a magic,today I got it from my bathroom. Really I couldn't imagine sisy, thanks a lot with pleasure 👍.
@sheelamurugan4198
@sheelamurugan4198 2 года назад
Your video motivation video mam I just 1 week follow but I get up 5 ' o clock I try to get up 3' o clock mam super very nice thanks to universe
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊 Thank you universe 🙏🏻
@mailsathish8
@mailsathish8 2 года назад
🌺🔱🙏 அருமை வாழ்க வளமுடன் 🌱🌳, 🔱🌺இறையருளால் எல்லோரும் நல்லா இருக்கிறோம், மற்றும் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌺வாழ்க வளமுடன் 🌱🌳
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
நன்றிகள் பல 🙏🏻
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
சரியாக சொன்னீங்க எல்லா நல்ல உயிர்களும் இன்புற்று வாழ இறைவனை வேண்டுவோம் உங்களுக்கு நல்ல மனது வாழ்க வளர்க 😊🙌கனேசன் மீடியா
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@gg-ph5gg
@gg-ph5gg 2 года назад
Most powerful news....vazga akka ....na try panra kandipa
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq ao much 😊
@ManiSTime
@ManiSTime 2 года назад
மன நிம்மதியா இருக்கு சிஸ்டர் 👍👍
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much sis 😘
@punithaponraj4330
@punithaponraj4330 2 года назад
Mam nenga ithey timela elunthu thesathu janankalukaka ,kastathukaga pray panunga innum blessings ungaluku kidaikum namakaga mattum pana kudathu
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
😊
@kanagusiva1568
@kanagusiva1568 Месяц назад
Hai sister i am first time watch your video but first time pakura feeling ila rompanal pesi palaguna feeling ah erunthuchu na 4 clock elunthuruva but 1 day gap vilunthalum marupatium follow panna mudila entha video patha pinnati eni ennalaium mudiumnu thonuthu sister thanks for ur video ❤❤
@Vinithascreations
@Vinithascreations Месяц назад
Tq so much 😊
@eswareswar97
@eswareswar97 2 года назад
Indha amma solradhu senja valkai sorgamaidum.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
நன்றிகள் பல 😊
@pavipoongothai3545
@pavipoongothai3545 2 месяца назад
Evlo Azhaga Soldringa.Thank You Sister.
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
நானும் உங்களைப்போல follow பண்ணுவேன் இனிமேல். சகோதரி
@Vinithascreations
@Vinithascreations Год назад
Tq😊
@NagarajNagaraj-ej2ci
@NagarajNagaraj-ej2ci 2 года назад
Universe kitta entha mathiri pesuvingannu oru vdo podunga sister pls.........
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Sure sis 😊
@Layakutty
@Layakutty 2 года назад
Vazhga valamudan👌👌👌👍👍👍 thank you very much nallapathivu💐💐
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@sabinaimtiaz6135
@sabinaimtiaz6135 2 года назад
You are absolutely right sister
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tqq soo much dear sis 😊
@Skythinkpositive
@Skythinkpositive 2 года назад
Nalla vishayam valthukkal tholi
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@charanusakthi1179
@charanusakthi1179 2 года назад
Nan daily moring 4'o clk elundhupen. But i hav no tim, elundhadhum both pantu vilaku yethi saami kubida 20 min agum, avlo dhan tim irukum, adhuku mela cooking husband, rendu kids ku lunch packing, enaku lunch packing, 7 'oclk nan off la irundhey aganum. 6.30 ku veetla irundhu kandipa kilambi aganum. Neenga soldradhu panna enakum aasai dhan. But tim romba busy ah iruku enna panna. Evg vandhu dinner pasanga home work, other work idhukey tim pathala😫
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Oh super sis scheduled potu work pannunga 😊
@hemalatha7917
@hemalatha7917 2 года назад
Sis self ku time spend panraku plan panunga.
@charanusakthi1179
@charanusakthi1179 2 года назад
@@hemalatha7917 😁 aasai dhan,
@gunashyakitchen7279
@gunashyakitchen7279 Год назад
Naan mrs rajesh unga channel paarthathu romba gladfulla irunthuchu thank you so much....
@Vinithascreations
@Vinithascreations Год назад
Tq😘
@-Gayu_vlogs
@-Gayu_vlogs 2 года назад
Nenga sollrathu romba correct na yeppayum friday la mattum 4 clock ku yelunthu 5 o clock poojai start pannuva hanna happo havalo happy felling haa erukum
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Yes tq so much 😊
@bhuvaneswari7561
@bhuvaneswari7561 2 года назад
Really unga videos ellame romba relax ah iruku sister thank you 🥰🙏🥰🥰🥰
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much sis 💐
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 2 года назад
Super ma 🥰🥰 innum theliva idhuku Thani vedio podunga.. epdi kettakanum pesanum soli kodunga ma❣️❣️
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much sis sure 😊
@suganyavenkat7224
@suganyavenkat7224 2 года назад
Semma..nan naryaa time yosichurken..but ipathan oru motivation ah iruku
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq sis 😊
@sujathayamuna7497
@sujathayamuna7497 2 года назад
nanum 3 manikku kelampa pora mam. tnpsc examkku padikka pora. thank you mam.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
All the best 😊
@swamy398
@swamy398 2 года назад
what your mentioned all true mam the more we satisfied the more life become better
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@maheswarisaravanan1492
@maheswarisaravanan1492 Год назад
Super akka early morning benefits supera soninga
@suntv42
@suntv42 2 года назад
Mam ellam ok, athodu konjam yoga panna romba health ya nallirukkakam.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Yes na yoga pannuvan pooja mudichitu 6.45 varaikum pannuvan then started kids school routine 😊 tq so much your comment
@suntv42
@suntv42 2 года назад
@@Vinithascreations super mam🙂
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
😊
@Thebeautycare87
@Thebeautycare87 2 года назад
Naanum ethai pannuven super reselt irukkum
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Super 😊
@rtnandhusworld
@rtnandhusworld 2 года назад
I have many problems ,so I will try this prayer.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Yes😊
@Alagima
@Alagima 29 дней назад
Naa early morning சீக்கிரமா tmrw la irundhu elundhukuran sis❤
@tohussain6642
@tohussain6642 2 года назад
Super sister....all the blessings be with you always. Thanks to universe.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq and tq universe 😊
@gangalakshmis5327
@gangalakshmis5327 2 года назад
Sister my sleeping time 12;0 clock because doing business veedu vanthu thunga 12 agidum udane morning 3.30 to 4 ezhumba kastama irukume sister marriage agi 5 years aguthu oru son but avanum passed away recently 8 months before we are trying baby
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Baby kaila irukku apdinu nambunga Adha feel pannunga sis 😊 Next year baby inga kaila irukum
@gangalakshmis5327
@gangalakshmis5327 2 года назад
Thanks sister kandipa na itha try panren nengalum universe kita enakaka ketukonga udane reply panathuku thanks sister
@abirami.aaradhana.r
@abirami.aaradhana.r Год назад
100% useful video sis Very positive words sis
@Vinithascreations
@Vinithascreations Год назад
Tq😊
@mytrades3241
@mytrades3241 2 года назад
உண்மையான இறைவன் யார் என்று தேடிப் பார்த்து சொல்லுங்கள் சகோதரி
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
இறைவன் ஒருவனே அது மனிதற்குள் ஜோதியா இருக்கு அதை உணர்ந்தவர்கள் ரிஷிகள் மகான்கள் ஞானிகள் யோகிகள் அண்ணா.
@mohanraj-cg5zu
@mohanraj-cg5zu 2 года назад
But யாரும் இதை சொல்லமாட்டாங்க ok madam thank you. Salute
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@sumathisumathi7163
@sumathisumathi7163 2 года назад
Very nice and very very useful to me
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@thenmozhichannel4346
@thenmozhichannel4346 2 года назад
Romba kastam ithana manikellam ezhuthirikarathu, Naa 5 manikikachum enthirika try pannanum😒🥲
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Super sis 😊 try pannunga
@varalakshmivara8006
@varalakshmivara8006 2 года назад
நன்றி 🙏
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@KalaiKalai-hc2im
@KalaiKalai-hc2im 2 года назад
Excellent work mam ..very nice...
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
@Sweetjodi
@Sweetjodi 20 дней назад
Unga video patha nalla activa irukku but nanum ungala mari than but enno therila ungala pakkanum thonnum nanum kannavu kannuven positive
@kspembroideries1529
@kspembroideries1529 2 года назад
Very good. Good lesson for every body. Thank you..
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@vigneshwarp5580
@vigneshwarp5580 2 года назад
Vaazhga Valamudan
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq
@kidstamil9762
@kidstamil9762 2 года назад
Sister... Afternoon thookam varadha sikiram endhiricha... ?? Also apdi vandha thoongalama?
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Video uploaded 😊
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 2 года назад
Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏 nice akka
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Om 🙏🏻
@magisha9467
@magisha9467 2 года назад
Useful information mam thank u for sharing 😍
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@ungalnanbanraj7164
@ungalnanbanraj7164 2 года назад
Om Sai Ram 🙏🏽💐🤝🏽👍🏽🥰✨✨
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Om 🙏🏻
@narmathaumarani3704
@narmathaumarani3704 Год назад
Thank you universe 🙏 thank you akka🙏
@Vinithascreations
@Vinithascreations Год назад
You're most welcome
@shobana1530
@shobana1530 2 года назад
Unga video reampa usefull la irukku
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq much dear 😊
@dreamlinemusic5786
@dreamlinemusic5786 2 года назад
Very good message for . 🙏
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
@sumakannan184
@sumakannan184 2 года назад
Hi mam thank you so much for your videos 😊😊... Periods time laiyum ipdi follow pannalama... Maybe 3 days gap vilundhuchuna next marupadi yum routine ku kondu varadhu romba kashtam... So namma periods timela kuda universe kuda connect pannalama...pls reply pannunga
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Manifest pannalam but vilaku yetradhinga 😊
@sumakannan184
@sumakannan184 2 года назад
@@Vinithascreations ok thank u sis 😊🙏
@kadavulthugal8766
@kadavulthugal8766 2 года назад
Thank you so much....thank you universe.....thank you...thank you....thank you.....😍😍😍😍😍
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq universe 😊
@keerthanas6138
@keerthanas6138 2 года назад
Super sis vry positive video
@arunaakash5707
@arunaakash5707 2 года назад
Vgg6v
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much dear sis 😊
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 2 года назад
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
😊
@ramyakavya4299
@ramyakavya4299 2 года назад
S really change in my life my saiappa thanks
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊 Om sai ram🙏🏻
@gayathridevij2070
@gayathridevij2070 2 года назад
Hu mam very nice video I will try
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
😊 all the best
@fluras555
@fluras555 2 года назад
Very nice speach heartly welcome your video continue going 😊😊😊😊😊😆😆😆😆😆🤩
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@a.k.rlingam3542
@a.k.rlingam3542 2 года назад
நல்ல பதிவு அனைவருக்கும் பயன்படும்
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
@indumathigopalakrishnan2897
@indumathigopalakrishnan2897 2 года назад
Hello mam, happy to see ur video.. It's really nice.. I have a son, he's hyperactive.. I can't woke up that time it's really very tough for me.. I am fully roaming with him everyday not even sitting in Halfandhour.. Suthama sol paechu kaeka matanguran.. I tried this at 5 clock.. But continue a mudiyala.. Epade avana kondu varadhu.. Thank you...
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq sis and you tried when your wakeup that time you do like this and write he's fine and etc nu sis 😊
@indumathigopalakrishnan2897
@indumathigopalakrishnan2897 2 года назад
@@Vinithascreations thank you very much sister.. I will do..
@sudhak1064
@sudhak1064 2 года назад
Where r u living mam. What is your child age? I'm occupational therapist. If u want any help regarding therapy related reply mam.
@premajaanu
@premajaanu 2 года назад
Hyperactive kids are very intellectual..dnt wry ..he will be alright soon ..be positive..ur thoughts will change ur kid ..all the best
@krishnaveni-xk7zf
@krishnaveni-xk7zf 2 года назад
@@sudhak1064 hi sis ot la chew panrathuku epdi teach panuvinga sis chewy tube help panuma enoda paiyan 2.3 chew pana matran
@kowsi.B
@kowsi.B Год назад
Super ❤️ sister 💕 tq you so much. I Like your all videos ☺️
@Vinithascreations
@Vinithascreations Год назад
Tq 😘
@maangani5599
@maangani5599 2 года назад
vera leavel sis nenga very gd human being good girl ne nallah varuva ma
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@umapreetha9682
@umapreetha9682 Год назад
Hai mam 🙏 na preetha unga video ellame na pakkure ellame nalla motivation video va irukku azhaga pesuriga mam law of attraction pathi innum konjam solluga mam ennoda comments paditchiganna next video la ennoda name solluga mam
@Vinithascreations
@Vinithascreations Год назад
Hi uma sis tq so much and sure😊
@kavithas9707
@kavithas9707 2 года назад
S nanum intha mathiri seiren yennoda friends seiya solli sollirukaga sis Thanks lot
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Super sis kandipa seinga 😊
@thirumasilamputhirumasilam6973
@thirumasilamputhirumasilam6973 2 года назад
Super ah sonninga ,kandippa nan seiren ,neenga sonnathu romba theliva soldringq
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
@Sivadxb610
@Sivadxb610 2 года назад
Arumai....
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
@ddkitchendhanvediya9911
@ddkitchendhanvediya9911 2 года назад
Excellent sis nice video useful information super super
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much dear sis 😊
@Alagima
@Alagima 29 дней назад
Sis morning tea kudikama ena drink kudicha brisk and healthy ah irupom nu solunga sis
@senthilraj4951
@senthilraj4951 2 года назад
Nanri mam unmai than vazga vazamudan
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 🙏🏻
@ssfashion625
@ssfashion625 2 года назад
Thank u sister im start today
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
All the best 💐
@rathikavasahan8432
@rathikavasahan8432 2 года назад
அற்புதம்...
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
@kiruthika3663
@kiruthika3663 Год назад
Hi sis.. Useful video sis
@Vinithascreations
@Vinithascreations Год назад
Tq😊
@LakshmiDevi-bh9rt
@LakshmiDevi-bh9rt 2 года назад
Super nice very positive
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Yes tq so muvh dear sis 😊
@ramadossgeetha8514
@ramadossgeetha8514 2 года назад
Super my daughter
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 2 года назад
Super sister Thank you very much universe God bless you sister
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq so much 😊 Thank you universe
@bavithramugil5046
@bavithramugil5046 2 года назад
Amma superb avlo alagana pathivu.very much inspiring amma
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
@umamaheswari6429
@umamaheswari6429 2 года назад
When should you go to bed I want to wake up at 4 but I have two small kids small family lots of work I wake up at 5.30 fresh up ayetu go for cooking packing lunch
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Oh k k sis tq 😊 also had a two kids sis
@kaleeswari9743
@kaleeswari9743 2 года назад
@@Vinithascreations at wat time u go to bed sis
@Infojust288
@Infojust288 2 года назад
தூக்கம் ரொம்ப முக்கியம் 3 மணிக்கு எழுந்துக்க வேண்டாம் 4 மணிக்கு எழுந்தா போதும் சிஸ்டர்
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Yes கண்டிப்பா tq so much bro 😊 but night sikiram thungunaa sleeping time correctah irukum 6hrs sleeping podhum nu nenaikiran 😊
@paryprabhu1
@paryprabhu1 2 года назад
ப்ரம்ம முகூர்த்தம் 3.30 to 5 only. So this is correct...
@pavithranaveen2563
@pavithranaveen2563 Год назад
Thank u sis always
@Vinithascreations
@Vinithascreations Год назад
😊
@poongodit2001
@poongodit2001 2 года назад
U r looking very peaceful.. lov it happy
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
@soniyafrompondicherry
@soniyafrompondicherry 6 месяцев назад
Super
@Mkalai92
@Mkalai92 2 года назад
Unga energy drink video aparam morning neenga coffee tea Ku padila eantha madirina drinks eaduthupinga sis konjam video podunga sis
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Sure sis upload soon 😊
@senthamaraikannan1569
@senthamaraikannan1569 2 года назад
Thank you mam. Early morning veetla ellarum thoonguvanga. Appo veetla vilakku eathalama.
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
ஏற்றலாம் 😊
@pavi2690
@pavi2690 2 года назад
Morning elunthu universe kitta prasuvean daily pannuvinga ok ka but ethuvara evvalavu months panniripiga ka naanum panna start panna porean oru idea kaka ka
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
@dhivyaanbu9268
@dhivyaanbu9268 2 года назад
Universe pathi unga kuda pesanum akka
@bae-qf1bx
@bae-qf1bx Год назад
Akka god bless you✨❤️
@ambikapathya4916
@ambikapathya4916 2 года назад
Thank you sister 🙏🙏
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
😊
@slakshmi3157
@slakshmi3157 2 года назад
Thanks for your valuable information
@Vinithascreations
@Vinithascreations 2 года назад
Tq 😊
Далее