Sorry for latecomment dear.. v interesting.🥳🥳🥳🥳. it was like u had invited us for the Bakrid.. thoroughly enjoyed ❣️❣️❣️ especially. With lovely kids..all were looking sooo beautiful.👌👌.and editing of the video ( jumping of the kids)🤩😋😋😋 too..family getogether..awesome 🥰😍🥰😍eagerly waiting for the next dear...
Oru muslim veedu ullukku epadi irukum. Avanga relationship laam epadi irukum. Avanga mrng breakfast enna sapiduvanga ithellam neraya na think panniruken munnadi laam. Bcz enaku islamic frnds kedayathu. I am so happy for this video. Ellarum nalla irukanum unga fmly la by the God's Grace...
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்டர் ரொம்ப சூப்பரா இருக்கு லேட் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் உங்க அண்ணன் பொண்ணு ஹலோ படத்துல வர்ற ஹீரோயின் மாதிரி இருக்காங்க சிரிக்கும்போதெல்லாம் அந்த முகம் பாவனை அப்படியே இருக்கு மாடி படியில் நிக்கிற போஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. உங்க முகம் கற்பனையிலே எனக்கு தெரியுது அப்ப நீங்களும் அந்த ஹீரோயின்மாதிரி தான் இருப்பிங்க ஆசிர் ஹர்ஷான் ட்ரஸ் நல்லா இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
அந்தமான்ல புது வருஷத்துக்கா பாடம் ஏப்ரல் மாதம் முழுவதும் வச்சுட்டு மே ஜீன் லீவு விடுவாங்க மா.. பெருநாள் கு அப்றம் திறக்குறாங்க.. விவரம் ஒரு பதிவில் சொல்றேன் மா..😊