Тёмный
No video :(

🌱2 ஏக்கருக்கு நீர்💦 பாயச்ச முடியல, இப்போ 21 ஏக்கர் பாய்ச்சும் அளவுக்கு தண்ணீர் வந்திருச்சு... 

Smart Vivasayi
Подписаться 76 тыс.
Просмотров 250 тыс.
50% 1

🛑Part - 2 : • 🌿ஜப்பானிய விவசாய முறைய...
For Advertisement : +91 99624 80690
Gmail : udhairaja77@gmail.com
உங்கள் விவசாயம், பண்ணை மற்றும் கால்நடைகள் சார்ந்த தகவல்களை நமது சென்னையில் ஒளிபரப்ப +91 99624 80690 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
___________________________________
Follow My Social Media Pages
Facebook : / smartvivasayii
Instagram : / smart_vivasayi
Thread : www.threads.ne...
Moj : mojapp.in/@sma...
___________________________________
Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi permaculture,permaculture design,permaculture gardening,swales permaculture,permaculture farm,swales,permaculture water design strategies,what is permaculture,permaculture principles,permaculture learning,permaculture video,permaculture design course,permaculture (website category),swale,permaculture water systems,permaculture homestead,permaculture water management,permaculture keyline water systems,permaculture water pond Water Management,Benefits of Water Management,Conversation of water crisis chennai,water leakage,water problem in tamil nadu,water problem in chennai,water management in israel,water management in agriculture,water management in singapore,water shortage in india,wastewater management,sewage waste management,sea water plant in india,tamil nadu water problem,tamil nadu water problem solution,drought in india,water in tamil,water management in tamil irrigation,irrigation system,drip irrigation system,drip irrigation,sprinkler irrigation,irrigation system for farming,how to install drip irrigation system,different types of irrigation systems in agriculture,agriculture irrigation system,agriculture irrigation,sprinkler irrigation system,gun sprinkler irrigation system,gun sprinkler,irrigation system for agriculture,types of irrigation,types of irrigation systems in agriculture,irrigation system in agriculture sprinkler,raingun,sprinkler irrigation system,drip irrigation system,drip fittings,filters,ball valves,air release valve,pressure release valve,dripers,irrigation installations,butterfly sprinkler,agriculture sprinklers,pvc pipes,Hdpe pipes Integrated Rainwater Harvesting arecanut coconut and fish farming,kambalimoole,kambalimoole farms,integrated farming,integrated farming system model,integrated fish farming,integrated arecanut farming,integrated coconut farming,coconut farming techniques,coconut farming,arecanut farming,rainwater harvesting,rainwater harvesting system,fish farming,fish farming business,fish farm,barren land to agricultural land,dryland agriculture,dryland farming,farming akshayakalpa,#akshayakalpafarm,#akshayakalpaproducts,#akshayakalpafarmvisit,#akshayakalpaorganic,akshayakalpa organic milk,#akshayakalpaceoshashikumar,#akshayakalpafarmfreshorganicmilk,#krushiparichaya,#hainugarike,#jafarabadibuffalo,pooriyambakkam,#natikoli,#hallikar,#sheep farming,#organicjaggery,#pure_freshorganiccowmilk,organic farm,organic ghee,organic milk,#agriculture,#goatfarming,journey of organic panner,#dairyfarming,#tumkurtourism,organic paneer,organic cheese

Опубликовано:

 

24 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@JmoneshJmonesh-fv6ut
@JmoneshJmonesh-fv6ut 11 месяцев назад
எனக்கும் ஆசையாத்தான் இருக்கும் நிலம் இல்லை
@Adz101
@Adz101 11 месяцев назад
Acre 17lakh
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
@@Adz101 where?
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
Even for me
@muniyappan6983
@muniyappan6983 11 месяцев назад
Manasu vai bro vangiralam give hard work
@jenijai5723
@jenijai5723 11 месяцев назад
நண்பா என் கிட்ட இடம் இருக்கு ஆனால் தண்ணீர் இல்லை.
@amuthal3766
@amuthal3766 11 месяцев назад
அலட்டாமலும் , கர்புர் என்று உறுமி காட்டாமலும் , தெளிவாக பேசுகிறார். இவர் சரியான மேலாளர் மற்றும் டிரைனர். வாழ்த்துக்கள் தம்பி.
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 3 месяца назад
😂கர்புர்😂
@user-ram06
@user-ram06 11 месяцев назад
சூப்பர் சார்.காலையில் பார்த்த முதல் வீடியோ மனநிறைவாக உள்ளது.. விவசாயம் செய்வோம் மண் வளம் காப்போம்
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
🫂💚
@sankarankr7802
@sankarankr7802 11 месяцев назад
அருமை. இதில் தேவையானது உடல் உழைப்பை கஷ்டமானது நினைக்காமல் நல்ல பலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்து வருவது தெரிகிறது. இவர்களைப் போல நிறைய நபர்கள் முன் வந்தால் தரிசாகக் கிடக்கும் பல லட்ச கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனுக்கு வரும்.
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 5 месяцев назад
தரிசு நிலத்திலும் விவசாயம் செய்ய அரசுஉதவுகறது தரிசு ( தரிசுநில மேம்ம்பாட்டுத்திட்டம்) உங்க பகுதி விவசாய அதிகாரிகள் வசம் பேசுங்க.
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 5 месяцев назад
இப்பத்தான் IT ஐ விட விவசாயம் சிறந்த்து என கருதி இளைஞர்கள் விவசாய ம் செய்ய முன்வருவதை காணமுடிகிறது. என்றாலும் அரசு இதனை நன்கு கவனித்து இடைத்தரகர்களை களந்து குறைந்தவிலை நிர்ணயம் செய்யவேண்டி நடவடிக்கைகள் எடுத்தால் நாடு உருப்படும்.
@mohamedarif3979
@mohamedarif3979 11 месяцев назад
நல்லது நாட்டுமாடு வைத்திருந்தால் இன்னும் சிறப்பு....
@Firebrother
@Firebrother 11 месяцев назад
👍
@user-yy2sx5vw9x
@user-yy2sx5vw9x 11 месяцев назад
விவசாயி....அண்ணனுக்கு 💐💐💐
@arasipbabu1010
@arasipbabu1010 11 месяцев назад
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ❤
@selvamg4244
@selvamg4244 11 месяцев назад
விவசாயம் காப்போம் ✨🌾
@prabakaranraju5618
@prabakaranraju5618 11 месяцев назад
ஏரி கள் மாவட்டம்
@saranm6554
@saranm6554 11 месяцев назад
இராமநாதபுரத்தில் எப்படி விவசாயம் செய்வது பற்றி வீடியோ போடுங்கள்
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
கண்டிப்பாக போடுறோம் நண்பா💚
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 2 месяца назад
மிக மிக உதவும்,சிறப்பான செயலும் ,பதிவும்,,drnanda..
@mrtonyjaasai9382
@mrtonyjaasai9382 10 месяцев назад
மதுராந்தகம் ல தண்ணீர் பஞ்சம் அ டேய் நீங்க பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் சொல்லுவிங்களா மதுராந்தகம் ஏரி எத்தனை கிலோமீட்டர் பரப்பளவு தெரியுமா google a search pannu
@arunachalamvalliyanantham9828
@arunachalamvalliyanantham9828 11 месяцев назад
WOW........ LOVELY........ LOVELY.......... LOVELY...........I'm Nature lover..........You are a Brilliant Farmer
@rajkumars58
@rajkumars58 11 месяцев назад
Very super bro rain water harvest and soil caring amazing
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 месяца назад
..................உயர்ந்தவர்களால் மட்டுமே, உயர்த்த முடியும்.
@Anbudansara
@Anbudansara 11 месяцев назад
Mass idea💐💐💐💐💐💐💐🙏🙏 we are bought empty labd after that watching your videos I have a confidant ro improve my land 🎉🎉🎉🎉🎉🎉
@Adz101
@Adz101 11 месяцев назад
1 acre evlo
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
Where?
@velelectricals4556
@velelectricals4556 11 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
நன்றி
@SuperCoolJC
@SuperCoolJC 3 месяца назад
Arpudam. Migavum arumaiyana Pani. Valga valamudan
@Kovai672
@Kovai672 11 месяцев назад
How did you guys did the topography map? Any help how to get it done for a farm land economically?
@vp2777
@vp2777 11 месяцев назад
You can use a clear water tube tied on two sticks and pour water inside the tube. Use this technique you can see where there is slop in your entire land and mark the high and low areas.
@anbarasu10
@anbarasu10 11 месяцев назад
@@vp2777There must be some easy methods they used for precision
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
@@vp2777 Any video link for this demo? Pl. Share
@jayanthirani6378
@jayanthirani6378 11 месяцев назад
Informative brother..
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
Thanks a lot♥️
@sathyav1656
@sathyav1656 11 месяцев назад
Eppadi registration pandrathu farm visit ku
@santyking3468
@santyking3468 11 месяцев назад
Super
@peacenvoice6569
@peacenvoice6569 Месяц назад
நாட்டு மாடுகளை காணாமே நண்பரே
@user-zp2jl8ip1d
@user-zp2jl8ip1d 8 месяцев назад
ஒரு வேலி நிலம் என்று சொல்லுங்க
@Thalir
@Thalir 11 месяцев назад
Super 👌
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
Thank You Bro💚
@avrchannel5219
@avrchannel5219 3 месяца назад
இவரது செயல்முறை மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டம் ஆகவே வைக்க வேண்டும்
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 5 месяцев назад
Good for hear
@jagadhesan164
@jagadhesan164 11 месяцев назад
Anna indha place sa paakka mutiyuma
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
Yes Bro, This place located in Neerpair Village Chengalpattu
@balaji.1985
@balaji.1985 11 месяцев назад
Super plan
@ChandrasekharG-lg5tt
@ChandrasekharG-lg5tt 3 месяца назад
Supper plan sir l am foloving
@kandhadaisreedharan4590
@kandhadaisreedharan4590 11 месяцев назад
I like agri, but don't have land. Atleast before end of my life I would like to plant atleast 10 trees that too our country trees. Thanks for your lovely explanation. Keep going
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
🫂💚🌱
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 5 месяцев назад
Sirஈஸா நர்சரியில் தரமானமரக்கன்றுகளை ரூ3/ க்கு தருகிறார்கள், வாங்கி நட்டு பயனடையலாம்.நன்றி
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 5 месяцев назад
சந்தனம் தேக்கு ஈட்டி ,செம்மரம்,உட்பட குமிழ்தேக்கு,வேம்பு,போன்ற நாட்டு மரங்களும் வி்கின்றனர்,நரில் சென்று பாருங்க.
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 5 месяцев назад
நேரில் சென்றால்நல்லது,தரமான கன்றுகளை தேர்ந்ந்து எடுக்கலாம்.
@NarendarNarendar-qq3bv
@NarendarNarendar-qq3bv 11 месяцев назад
Super brother ❤
@deadsecurity3425
@deadsecurity3425 4 месяца назад
God bless you ❤
@DeepachezhianChezhian
@DeepachezhianChezhian 3 месяца назад
Super 🎉🎉🎉🎉🎉
@user-mo1mr1yo9h
@user-mo1mr1yo9h 3 месяца назад
மஞ்சசோளத்தட்டு1000கத்தைஉள்ளது
@aerohasan1985
@aerohasan1985 11 месяцев назад
Vera level bro
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
Thank You
@manikandand9172
@manikandand9172 4 месяца назад
Manager?
@tamiliniprem6595
@tamiliniprem6595 11 месяцев назад
Uthaya I am Kirubhakaran tamil
@alinjinu9112
@alinjinu9112 11 месяцев назад
Inspiring
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
🙌💚
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
🙌💚
@josephalfred9211
@josephalfred9211 11 месяцев назад
Om
@murali7503
@murali7503 9 месяцев назад
Nice 🎉
@SuriyaSuriya-gk7fn
@SuriyaSuriya-gk7fn 11 месяцев назад
Super bro 😘😍 love you
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
Thank you so much 😍
@SV-hr6uk
@SV-hr6uk 11 месяцев назад
Anna superb next video upload pannuga
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
Sure Nanba🫂💚
@lakshmisekar8967
@lakshmisekar8967 4 месяца назад
எவ்வளவு செலவு ஆச்சுன்னுனு சொல்லுங்க அண்ணே
@jayasurya6125
@jayasurya6125 11 месяцев назад
please upload part 2 video fast, waiting for it
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
Sure Bro, it's Processing 🙌💚
@e.yuvarajyuva3911
@e.yuvarajyuva3911 11 месяцев назад
Super❤
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 11 месяцев назад
முழுமையான வீடியோ போடுங்கள் விரைவில்
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 11 месяцев назад
Will Upload Today🫂
@kishorekrish2496
@kishorekrish2496 11 месяцев назад
🥲👍
@Adz101
@Adz101 11 месяцев назад
21acre x 17lakh = 3cr 60lakh .. Avlo sothu vachi irukiya da
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
They are utising the wealth not idle land
@gg-mz9gh
@gg-mz9gh 4 месяца назад
This land fully leases land not own
@vijaysavkaka
@vijaysavkaka 6 месяцев назад
I have unused 1.75 acre of land... Am very much interest to do farming. Can you guys guide me like how to begin with? Please let me know how to contact you
@kalav6478
@kalav6478 2 месяца назад
Start with 1)small trees like papaya, curry leaf, drum stick , lemon, etc. 2)some keerai & vegetables 3) flowers for pollination 4) herbal plants You will learn yourself. All the best.
@LakshmananKannan
@LakshmananKannan 11 месяцев назад
❤🎉, share farmer name, address, mobile phone number in description
Далее