Тёмный
No video :(

🌳இந்த மரம் வைத்தால் மழை பெய்யுமா - அகரம் இயற்கை வேளாண் பண்ணை, கோவை | Smart Vivasayi 

Smart Vivasayi
Подписаться 75 тыс.
Просмотров 6 тыс.
50% 1

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள இருகூர் கிராமத்திற்கு உட்பட்ட அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இயற்கை விவசாயியான இவர், அகரம் இயற்கை வழி வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். மேலும் இயற்கை விவசாயம் குறித்து குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கற்று தந்து வருகிறார். இயற்கை விவசாயத்தின் மீது பலருக்கும் ஆர்வம் இருந்தாலும், எதனை எப்படி செய்வது என்பதில் உள்ள குழப்பம் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதற்கான தடையாக இருந்து வருகிறது. இந்த தடையை உடைக்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் கட்டணமில்லாமல் இயற்கை விவசாய பயிற்சியை கற்று தருகிறார்.
தொடர்புக்கு
திரு.தங்கவேல் : 9150131413
For Promotion : wa.me/+9199624...
Gmail : udhairaja77@gmail.com
For More Updates Join Our Whatsapp Channel : whatsapp.com/c...
___________________________________
Follow Our Social Media Pages
Facebook : / smartvivasayii
Instagram : / smart_vivasayi
Twitter : / smart_vivasayi
___________________________________
Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi #orgaicfarming Environment,Science,Sustainable Development,health Mobility,Down to Earth,CSE,Centre for Science and Environment,UPSC,Civil service preparations,IAS coaching,yt:cc=on,organic farming,Tijara,Tijara Organic farm,biodynamic farming,traditional farming,eco system,eco living,green living,sustainable farming,sustainable living,organic food,family farmer,rajasthan farms,seasonal vegetables,clean food,healthy eating IndianMoney Tamil,Financial Freedom App,Natalia,organic farming in tamil,how to start organic farming,organic farming benefits in tamil,organic farming setup cost in tamil,organic farming business ideas in tamil,how much investment needed to start organic farming in tamil,organic farming methods in tamil,benefits of organic farming in tamil,advantages of organic farming in tamil,importance of organic farming in tamil organic farming,village life,organic food,village life of india,indian village life,india village,village life in india,rural life in india,farmers life,Organic Village,organic farming in india,organic farming techniques,organic village in india,village in india,best village in india,Village Life,Story of Indian Village,inspiring story,inspiring story of village,indian village,farmers life in india,indian village lifestyle,village two brothers organic farms,journey of two brothers organic farm,organic farming,the best organic farm in india,organic farming in india,agriculture,organic agriculture,organic agriculture farming,organic farming model,two brothers organic farms growth update,two brothers organic farms growth,two brothers organic farms update,satyajit hange,organic food,two brothers organic farm review,two brothers organic farm ghee,two brothers organic farms bhodani maharashtra

Опубликовано:

 

6 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 2 месяца назад
ஐய்யா வணக்கம், காற்றை தூய்மை செய்யக்கூடிய மரம், புங்க மரம்,பூவரசன் மரம்,என்று நீங்கச்சொல்லி இப்போதுதான் நான் அறிந்துக்கொண்டேன்👌👌👌👌👌👌👌
@Athi_Gayu25
@Athi_Gayu25 Месяц назад
இயற்க்கை சார்ந்த பதிவுகள்,
@rajan9088
@rajan9088 2 месяца назад
அருமையான பதிவு.🙏🙏🙏
@sivakumarmeenakshijayavard1707
@sivakumarmeenakshijayavard1707 2 месяца назад
super brother
@MarikannanMarikannan-ey5jp
@MarikannanMarikannan-ey5jp 2 месяца назад
👍👍👍😊👌🌝☺️
@gnanambaln8015
@gnanambaln8015 2 месяца назад
அய்யா அப்பகோவை கோவை இரண்டு வேறு வேறு முளிகையா
@pavithraavelusamy6149
@pavithraavelusamy6149 2 месяца назад
Yes
Далее
Fancy VS Classic #shorts  @CRAZYGREAPA
00:33
Просмотров 848 тыс.
Fancy VS Classic #shorts  @CRAZYGREAPA
00:33
Просмотров 848 тыс.