Thank you. Nethu night bhayanduten veliya yedho sound ketu. Adhu eppadi cards mulama solvar nu ninaikala. Adhey madiri secret yarukum sollama oru vishayam nalla padiya nadakanum nu senjutu eruken. Nalla padiya mudiyanum. Baba Voda blessings eppavum erukanum. Thanks to you, baba and universe.
ஏதோ பயப்படும்படியான கனவுதான் கண்விழித்ததும் என்ன கனவு என்று மறந்துவிட்டேன் இரண்டு நாட்கள் பய உணர்வுடன் இருந்தேன் சாய் அப்பா எப்பொழுதும் என்னுடன் இருப்பார் நன்றி