இந்த பாடல்கள் அனைத்துமே எனக்கு பிடிக்கும்....... எனா நான்..90kids... அதிளும்ரொம்ப பிடித்த பாடல் மானுத்து மந்தையில..... இந்த பாடல் ஏன் பிடிக்குதுனா தாய்மாமன் சீரு.... பத்திவர்றதுனால... என் பில்லைகளுக்கு தாய்மாமன் கிடையாது..... அதனால இந்த பாட்ட கேட்டா எனக்கு அளுகை வந்துவிடும்... 👍👍👍