Тёмный
No video :(

🎂ஆப்பம் மாவு ஈஸியா சுவையா அரைப்பது எப்படி?Indian pancake on 👑Queen Elizabeth’s birthday 🎉 

LONDON THAMIZHACHI
Подписаться 518 тыс.
Просмотров 513 тыс.
50% 1

In this video I have showed how to prepare appam mavu in a easy way.
Appam (Tamil: ஆப்பம், Malayalam: അപ്പം) is a type of pancake, originating from South India, made with fermented rice batter and coconut milk, common in Kerala, Sri Lanka, Tamil Nadu.It is eaten most frequently for breakfast or dinner.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 615   
@vijayasanthinatarajan7594
@vijayasanthinatarajan7594 3 года назад
இவ்வளவு செடிகள் இருக்கு கருவேப்பிளை செடி ஒன்று வைக்கவும்... உங்கள் இருவருக்கும் புரிதல் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்....👌👌👌🤝🤝🤝
@thankasujialbin891
@thankasujialbin891 2 года назад
Poor
@gracepraisygeovanna3919
@gracepraisygeovanna3919 2 года назад
0
@kumuthaj1044
@kumuthaj1044 2 года назад
Really good under couples. God bless your family
@pampam3465
@pampam3465 3 года назад
உங்கள் சமையலை விட நீங்கள் பேசுவத கேட்டுகிட்டே இருக்கலாம்😍😍😍 ♥️♥️♥️👍🏾👏🏾👏🏾👏🏾👏🏾🎉🎊
@hemapermes9455
@hemapermes9455 3 года назад
True
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
True
@parimahlatanasi3715
@parimahlatanasi3715 3 года назад
Sister how many cup off rice
@mahakarthimahakarthi9753
@mahakarthimahakarthi9753 3 года назад
அக்கா நான் உங்கள்ள ரொம்ப love பண்ணுரேன்.உங்க வீடியோ பாக்கு ரது க்கு முன்னாடி like பன்னாட்டுத் வீடியோ பாப்பேன்.உங்க குரல் super
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
Super
@estherjn243
@estherjn243 3 года назад
Sanam all song
@premaravi7519
@premaravi7519 2 года назад
@Bindhusha q
@emirates8130
@emirates8130 3 года назад
நானும் நாகர்கோயில் பக்கம் தான், எங்க ஊரு பேச்சி style, கேக்கவே சூப்பர் ஆஹ் இருக்கு....
@alamelualamelu1127
@alamelualamelu1127 3 года назад
Yes
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
Nice
@prathika2020
@prathika2020 3 года назад
@@jaffnakitchen4636 bl. ..,))0. Tf ,, Jga
@bhavadharrani4829
@bhavadharrani4829 3 года назад
அடி பொழி ரசிகர்கள் 👍💯
@freedaj9893
@freedaj9893 3 года назад
Sss nanum than adipoli rasikar
@jayas6207
@jayas6207 3 года назад
Adipodi
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
😍
@nunespiocruz620
@nunespiocruz620 3 года назад
சமையலை விட தம்பதிகள் இருவரும் பேசி ௧ொள்வது மிகவும் அழகாக உள்ளது
@jesinthastanislaus7805
@jesinthastanislaus7805 3 года назад
qqqqqqqqqqqqqqq
@user-wg4lu2lr5n
@user-wg4lu2lr5n 3 года назад
சூப்பர் சிஸ்டர் 😘வேற லெவல் நீங்க போங்க. வெளி நாட்டில் செட்டில் ஆனாலும் நம்ம பாஷையும் நம்ம சமையலையும் மறக்காமல் இருக்கீங்க சிஸ்டர்😘 வெரிநைஸ் & குட் 🥰
@shanthisaravanan4413
@shanthisaravanan4413 3 года назад
பாக்கவே சூப்பர் எங்க அம்மா தேங்காய் தண்ணீர் சேர்த்து செய்வார்கள் சூப்பரா இருக்கும் 😀😀
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
Mm
@sharmilabharathi6967
@sharmilabharathi6967 2 года назад
Super Anty. ஆப்பத்தை விட உங்கள் பேச்சை 👌🏻👌🏻👌🏻👌🏻
@jayanthi9817
@jayanthi9817 3 года назад
ஆப்ப மாவு திறப்புவிழா 😋 சட்னி கொண்டா கொண்டா சொல்லும் விதம் ,ஹெல்ப் பண்ணியே டயட் ஆயிடுவேன் ,நீங்களும் அண்ணாவும் பேசுகின்ற வார்த்தைகள் ரொம்பவும் பிடித்துள்ளது.👍👍♥️ நீங்கள் சொன்ன சட்னி செய்து பார்த்தேன் அக்கா மிகவும் சுவையாக இருந்தது 🤝🤝 இறுதியில் சொன்ன ராணி குடும்பத்தின் கொண்டாட்டத்தை பற்றிய பதிவு அருமையாக இருந்தது.👌🙏 மொத்தத்தில் அடிபொலி இருவருக்குமே...♥️♥️
@premaponamma3069
@premaponamma3069 2 года назад
Akka Your Talking Style is So Nice You Also So cute ❤️❤️
@peoappu2205
@peoappu2205 3 года назад
Namma akkave oru queen thaan enna Annachi solringa ❤️😇😇💫😍
@fatimahanim2184
@fatimahanim2184 Год назад
நன்றி நான் குவைட்டில் இருக்கிறேன் நீங்கள் போடும் சமையல் எல்லாமே மிகவும் அருமை
@kasthurivarathraj5660
@kasthurivarathraj5660 3 года назад
அக்கா அண்ணாவுக்கு வணக்கம் ஆப்பம் சூப்பர் அதைவிட நீங்க சாப்பிட்டது ரொம்ப சூப்பர் நானே சாப்பிட்ட மாதிரி டேஸ்ட் சூப்பர்
@abutahiralaudeen8539
@abutahiralaudeen8539 3 года назад
உங்கள் பேச்சு தமிழும், சிரிப்பும், செய்முறை விளக்கத்திற்க்கு மேலும் அழகு சேர்கிறது சகோதரி
@seethasspecial5543
@seethasspecial5543 3 года назад
ஆப்பத்திர்கு ஈஸ்ட்டு போடுவதை விட ஆப்பச்சோடா போட்டால் தான் அருமையாக இருக்கும்😋
@godsongs2683
@godsongs2683 3 года назад
👍👍👍
@vijilak2870
@vijilak2870 3 года назад
yes
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
Mmmm
@arulmozhimurthy5151
@arulmozhimurthy5151 3 года назад
அண்ணாச்சிக்கு ஊட்டி விடுவது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். ஊட்டி விடவும்.
@dharmarajansingaravelu160
@dharmarajansingaravelu160 3 года назад
சட்னி தாளிக்கும் போது, ஒரு pinch காயப்பொடி சேர்த்தால் இனும் மணக்கும்...அருமை ஆப்ப ரெசிபி! எனது மனைவியும் குலசேகரம் என்பதால், நானும் நாஞ்சில் ஆப்பத்தை ருசித்திருக்கிறேன்..
@sanjithvijayakumar9111
@sanjithvijayakumar9111 3 года назад
ஆப்பமும் சட்னியும் மிக அருமை அக்கா சாப்பிட்ட திருப்தி உண்டாகி விட்டது . தமிழ் பேசும் அழகு மிக மிக அருமை 👌👌❤
@janezkaruna9048
@janezkaruna9048 3 года назад
அக்கா உங்க பேச்சு தான் அழகு சேர்க்கு.... எந்த பந்தாவும் இல்லாமல் பேசுறீங்க பச்ச தமிழச்சி அக்கா. இன்னைக்கு தான் முதல்ல பாத்தேன் subscribe பண்ணிட்டேன்😍😍😍😘😘😘😘
@iniyaworldlifestyle
@iniyaworldlifestyle 3 года назад
A perfect breakfast to go with any side dish....from veg to nonveg....
@kirubaharanthomas6920
@kirubaharanthomas6920 3 года назад
sister you and ur husband both r loving energetic enthusiastic and helping people.
@parameshvarykathirgamuthth2041
@parameshvarykathirgamuthth2041 2 года назад
Very nice sister ungal samayal video parkkum pothu naavuruthu
@umamaheswarisomakumaran7353
@umamaheswarisomakumaran7353 3 года назад
Appatha kooda ivlo effectu kuduthu rasichu rusichu seyya mudiyumnu ippa thaan kathukkutten... U r soooo lovely akka💕
@selvisridhar7085
@selvisridhar7085 2 года назад
Addy thule aka,supeup,very nicy talking way
@sellathuraidurai5043
@sellathuraidurai5043 3 года назад
அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும், நீங்க பேசற தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 года назад
Thanks ma
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 3 года назад
ஆப்பம் சாப்பிட ஓடி வரேன் அக்கா 😍
@stromvlogs257
@stromvlogs257 2 года назад
Almighty God has chosen u madam!!!
@shobasaviichannel6206
@shobasaviichannel6206 3 года назад
vanakam aunty... im not sure that aunty still remember...We have told aunty in live video that we are doing exam and ask aunty and uncle to congrats us... recently I got my result and it was excellent according to Malaysia education system...Thanks aunty and uncle...
@yamunayokanathan1709
@yamunayokanathan1709 2 года назад
I thought I can't make the appam in my life. When I saw your post, I tried and very very successful. We always buy the appam, but we can reduced to go to the store buy the appam. Thank you so much London Tamilichi
@menansowmi2000
@menansowmi2000 3 года назад
Nice அப்ப மாவு ரொம்ப நன்றாக அரைத்து காட்டினீர்கள் ரொம்ப நன்றி , அப்பம் super 👍❤️
@vijayalakshmimahalingam4589
I love the way you talk. Innocent and brilliant talk.
@aruljothi3395
@aruljothi3395 3 года назад
Eppavum depressed ah irukkum bodhu unga video patha romba energetic ah irukkum... Ezhundhu thulli oda arambichuduven... Happy
@sahilakader
@sahilakader 3 года назад
unga samayala vida unga speech kaha pakuren nlla positve vibes energy kidacha madri irukum unga speech
@lalithashun7719
@lalithashun7719 2 года назад
அன்பு சகோதரி ஆப்பம் சூப்பர் நீங்கபேசறதே எனக்கு ரொம்ப பிடிக்கும்.எப்படிங்க மூச்சு விடாமல் பேசறீங்க.
@riselvi6273
@riselvi6273 3 года назад
Superb,! Kannah!
@selviselvi5855
@selviselvi5855 3 года назад
நாளைக்கு வெள்ளிகிழமைசகோதரி ஆப்பம் மாவு சூப்பர்
@poonguzhalie4879
@poonguzhalie4879 2 года назад
Appam very super. But your way of speach is very very super.
@gopalm3550
@gopalm3550 3 года назад
Mam my family members affected in covid plz pray to my family.. and I m kavishree mam.. ur vedios really my stress buster...
@vijayalakshmi3034
@vijayalakshmi3034 2 года назад
Aaahaaa arumai sis
@yugarakshinir1142
@yugarakshinir1142 3 года назад
Thanks for the tips. I like the way of you starting part. "Super erupinga Naanum supera eruken" that is vey positive.
@sabinabegam9562
@sabinabegam9562 3 года назад
என் தங்கச்சி வீட்டுக்கார் மந்திரி பேசிரிர்.உங்கள் வாய்ஸ் சூப்பர் அக்கா.அதுவும் அந்த அடிமொழி சொல்லும் போது சூப்பர் அக்கா
@priscillaharold8220
@priscillaharold8220 3 года назад
யாரு சட்ணி யாரு ஆப்பம் 👌👌👌👌👌
@aucklandtamilsamayalfromnz9418
@aucklandtamilsamayalfromnz9418 3 года назад
Annachi!! Sema comparison Ponga Annachi!!🙏 Seenla varamaye score panreenga!! Adipoli! Adipoli!!!!
@babukalpana1953
@babukalpana1953 3 года назад
Akka ungal a pathave manasu light aa iruku ka love u so much
@dewidewi3863
@dewidewi3863 2 года назад
Very nice sharing sis. Apam one of my favourite. Dewi from Malaysia
@renukasoundararajan5003
@renukasoundararajan5003 3 года назад
Such an energetic talk n voice.. Super
@sheelachinna7120
@sheelachinna7120 3 года назад
Ellorum indiala velaikaranga vaipanga ,ana neenga londonla ,workpanikitey veetu samaiyal all of workum semma akka👍👍👍
@ramyanaidu2871
@ramyanaidu2871 3 года назад
Hai akka..nalla tagaval ...nalla recipe 😋
@jeyakani5260
@jeyakani5260 3 года назад
Hi akka உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍😍😍🥰🥰🥰
@lathaj2510
@lathaj2510 3 года назад
Supperyourtakeingilikrit LathaAmabattur. Chennai 58
@ayeshafarveen7544
@ayeshafarveen7544 3 года назад
Akka ellathayum oru art madhiri panreenga super👍😉
@jayapalanisamy1942
@jayapalanisamy1942 3 года назад
Sister romba depration la eruken unga video oru naliku 5 times papen andha narem nimathi ya erupen ungala pathave positive energy kadacha mari feel pandren and sister I am not good please pray for me
@KarunaRavi
@KarunaRavi 3 года назад
హాయ్ అండి. మాది చిత్తూరు మీరు చేసే ప్రతి ఒక్క వంటలు చాలా బాగున్నాయి నేను మీ new subscriber మీరు లండన్ లో చూపించే ప్రదేశాలన్నీ మాకు నచ్చాయి. మాకు తమిళ్ రాదు కానీ మీ వీడియోలు అంటే ఇష్టం.🙂🙂
@selvig8399
@selvig8399 3 года назад
புது விதமாக உள்ளது ஆப்பமாவு அரைப்பது.உங்கள் பேச்சு அருமை.
@kamatchi.creations
@kamatchi.creations 3 года назад
அக்கா அவியலும் சூப்பர், உங்கள் பேச்சு அதைவிட சூப்பர்
@salomiesankaran4464
@salomiesankaran4464 3 года назад
You r very exited to prepare appam . Wherever Indians r placed they do not forget our Indian dishes. Indian specially Tamilnadu traditional dishes r world famous .
@lakshiram3553
@lakshiram3553 3 года назад
Neenga very talkative person Akka. Athuvum oru talent than. Namakenna camera paathale pesa varathu. You are very active person too. I always watch ur episodes in my big screen. Looks delicious appam. Anna also nalla pesuvanga. Good couple 💑. Silla perai paathale mind happy ah pokum. Unga episodes paathale mind relax than kidaikim. Naanum UK than akka. Out of London. Unhala meet panna chance kidaicha kandipa meet pannuvan. Anton pola enakum oru son irukan. He is 11 now. So nice to c u akka and anna. Tc
@santhanalakshmi160
@santhanalakshmi160 2 года назад
Good...
@jeniferjuliet3410
@jeniferjuliet3410 3 года назад
Easya iruku aka
@gamesofbeautyz8228
@gamesofbeautyz8228 3 года назад
Wowwwww Awesome yr Basil plant is like Thulasi the more u cut the flower the more plant grows. Loads of love
@alameluarumugam7874
@alameluarumugam7874 2 года назад
வெந்தயம் தான் ஆப்பத்தின் சிறப்பு.
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 года назад
super appam
@ramyavasudevan5227
@ramyavasudevan5227 11 месяцев назад
Very practical....super thangam...loved the way u narrated❤
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 2 года назад
Nice appam recipe with chutney, my favorite thanks for sharing. May God bless you and your family. From Malaysia 🇲🇾.
@sanbagavallimurugesan2538
@sanbagavallimurugesan2538 3 года назад
Super mam very much like appam.nalla jally. Aaga seigireergal.vazha valamudan
@kamatchi.creations
@kamatchi.creations 3 года назад
நன்றாக அரைத்து காட்டினீர்கள் ரொம்ப நன்றி
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 3 года назад
கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக
@vanithamuthukannan9710
@vanithamuthukannan9710 3 года назад
First comment Akka love u for ur words and motivation. Appam arumai 😊
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 3 года назад
Most High light - ur hubby also involving. I do a Appreciate. Jesus Bless u couple
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 3 года назад
அக்கா ஆப்பம் செய்தேன் உங்க ரெசிபி பார்த்து சூப்பர் சூப்பர் சூப்பர் தேங்க்ஸ் அக்கா. இல்ல love you அக்கா.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 года назад
Wow super ma
@aishur3368
@aishur3368 3 года назад
Lots of love from Nagercoil...addicted to your video aunty ♥♥♥♥
@sandeepsanjana9337
@sandeepsanjana9337 3 года назад
Hi ma neenga peasurathu ketukittae iruntha time porathae theiyala avalo supera irukku ma 😍😍 nice recipe 👌
@nufasnufas5161
@nufasnufas5161 2 года назад
Super akaka afper l ike kite london from sri lanka
@nalampadi
@nalampadi 2 года назад
அருமை, அற்புதம். சர்க்கரை சேர்த்து ஆப்பம் செய்வதும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
@kalaiyalagipandiyan3509
@kalaiyalagipandiyan3509 2 года назад
Excellant
@aswathysaravanan2813
@aswathysaravanan2813 3 года назад
Akka and Annachi nenga samakkarathum pesarathum ketta yenaku manasu lasayiridhu 💞
@sarahjohn5761
@sarahjohn5761 3 года назад
Awesome cooking n commentary about latest happenings n life lessons instilled.
@vinokavitha5227
@vinokavitha5227 3 года назад
💥Wow my fav appam..but coconut milk is best combo with aappam akka😋😋love u always my dear sweet sissy😍😍
@benimakitchencrafts2198
@benimakitchencrafts2198 3 года назад
Vera level Akka Neega 💯 👌
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 3 года назад
சூப்பர் சகோதரி. ஆப்ப மாவு பதம் சொல்லிய விதம் அடி போளி.அண்ணாச்சி என்று நீங்கள் சொல்லும் விதம் சூப்பரோ சூப்பர். 😋😋😋😋😋😍😍😍😍😍
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 года назад
Thanks ma
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 3 года назад
@@LONDONTHAMIZHACHI ❤❤❤❤❤
@brindhasathish7442
@brindhasathish7442 3 года назад
Akka adipoli...neengaa sapidrada patha vai...oorudu... 😋😋 God bless you
@spandura
@spandura 3 года назад
Nagar kovil tamil super sis.... Aappam soo soft and 😋yummy
@alagi1713
@alagi1713 3 года назад
Nalaiku en vitla aapam panna poren akka Ne ga pesura thamil ke unga video skip panna ma papen akka and anna pathi sollave endam vera level
@antoniammals1663
@antoniammals1663 3 года назад
Kolaichu adikanum makalae...😋 Nenga food a rasipathu romba supera iruku sister...
@babug4754
@babug4754 3 года назад
Akka aappam arumai akka antha aapathula thengai paal vettu sapta ennu adi poli ya irukum ethum super babu.g karaikudi
@arjun.rbhalamurugan9265
@arjun.rbhalamurugan9265 3 года назад
Appam super akka annachi unga pillaigal nallarupangannu namburom intha video Partha nall enga housela appam than Akka.
@nirmalameenakshisundaram2992
@nirmalameenakshisundaram2992 3 года назад
Super. Thanks for sharing.
@nazirabee4717
@nazirabee4717 3 года назад
Thanks for sharing n innovative way. Never thought of adding yeast to flour. Do u have an instant pot. Please share some recipes using the instant pot. Thanks in advance. Luv from Singapore.
@gloryn6482
@gloryn6482 3 года назад
Super
@jasminebeaula2099
@jasminebeaula2099 2 года назад
Super akka God bless you akka
@dooriyamanoharan239
@dooriyamanoharan239 3 года назад
First like aunty 🥰🥰🥰 P.S : first comment!
@vppriyavishnu9227
@vppriyavishnu9227 3 года назад
Yekkow super superkow inaiku nambho veettula puttu and chiken gravy kow vaaga sapdalam😘
@florinajessie3960
@florinajessie3960 3 года назад
super i like your sense of humuor presentation. gonna try it
@remedyforinsomiasleepingdi6120
@remedyforinsomiasleepingdi6120 3 года назад
Appam Looks Delicious Sis,enjoy eating .
@thanaletchumy8114
@thanaletchumy8114 3 года назад
Vanakkam London Thamilachi...Naan Oru Malaysia Ponnu...Enakku Unga Pechu Rompa Pidikkum.
@jayasudari4506
@jayasudari4506 3 года назад
சிஸ்டர் உங்கள் ஆப்பமும் சூப்பர் நீங்கள் செய்து காட்டும் விதமும் அருமை
@thenmozhiswaminathan5636
@thenmozhiswaminathan5636 3 года назад
Same method I do once in a week with coconut milk
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 3 года назад
Super ma supi 👍 Nandraga erukirathu Appam
@jeyanthis5172
@jeyanthis5172 3 года назад
appam seivathu unkkalidam ktherinthu kondom super akka
@srirambala6918
@srirambala6918 3 года назад
Speclity in your video is covering everything showing outdoor and indoor videos simultaneously excellent worth watching London tamilachi
@salomiesankaran4464
@salomiesankaran4464 3 года назад
Let it be any dish compering is the best by yr husband. Wish U happy birthday Queen God bless U in good health. Olden days method of cooking was really delicious. Still my mother cooks without gas cylinder. May the almighty bless U in good health. Lord God has commanded His angels to guard all of yr ways.
@rajasekarvino6064
@rajasekarvino6064 3 года назад
Akka ஆப்பம் super.recipe sonnathku thanks akka
@dharani5019
@dharani5019 3 года назад
Hi sister. I am Dharani.ஆப்பம் எனக்கு மிகவும் பிடித்தது உணவு
Далее
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 1,2 млн
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 1,2 млн