என்ன பொருத்தவரைக்கும், நா மொபைல் அதிகமா பாக்கமாட்டேன்,bcs I am Aari Embroidery professional course undertaken and blouse customized,( KAVERI AARI DESINER) ஆனா இவங்க வீடியோ போட்டா மட்டும் உடனே கை போயிரும் மொபைலுக்கு அருமையான அம்மா அருமையான மாமியார் அருமையான பாட்டி ஒரு பெண் எப்படி வாழ்க்கையில அடுத்தடுத்து தொழில்ல எப்படி முன்னேறி போகனுமுனு இவங்கள பாத்து கத்துக்களாம் நன்றி அம்மா🙏
Your shop is far away from the city, some people would like to come directly to the shop, and purchase , why dont you people try to open a branch in , Vadapalani, my suggestion