Тёмный

🏝தென்னந்தோப்பை சுற்றி பார்ப்போமா|Coconut farm|Tamil travel vlog|farming|நம்மஊர்|Garden|harvesting 

Venmai Kitchen
Подписаться 161 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 8 месяцев назад
நீங்கள் ஒரு விவசாய குடும்பம். இன்னும் சிறிது காலம் உகாண்டாவில் இருந்து விட்டு உங்கள் மாமனார் முதுமை அடைவதற்கு முன் உங்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழலாம். விவசாய பூமி இருப்பது எவ்வளவு பெரிய நல்ல விஷயம்
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 8 месяцев назад
சூப்பர் தாத்தா... சூப்பர் தோட்டம்.... அருமை..
@GPrabakaran-c8b
@GPrabakaran-c8b 5 месяцев назад
தமிழில் இது மாதிரி யூடியூப் பார்த்ததில்லை மிக அருமை சகோதரி தமிழ் பேச்சு நன்றாக உள்ளது சிரிப்புதான் அரைகுறையாக உள்ளது
@venmaikitchen
@venmaikitchen 5 месяцев назад
நன்றி 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 8 месяцев назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@gramaswamy5595
@gramaswamy5595 4 месяца назад
Very nice and interesting video. In Delhi, one kg chappota is RS 180.
@venmaikitchen
@venmaikitchen 4 месяца назад
Thanks for the info
@jacobabraham954
@jacobabraham954 8 месяцев назад
Pleasant video. Nice to see your father-in-law fervently taking care of the plantations.
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
Yes, thank you
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 8 месяцев назад
Vanakkam Sagothati ! Sirappana Pathivu Sontha poomy Sorkkam nanry.
@gramaswamy5595
@gramaswamy5595 4 месяца назад
It's a pleasure to pluck flowers, fruits and coconut. Poultry farm attract snakes. U all should be careful
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 8 месяцев назад
Beautiful garden ❤
@kavikumar3449
@kavikumar3449 8 месяцев назад
உங்கள் குரல் வளம் மிகவும் அருமை சகோதரி
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 8 месяцев назад
Yours are all great videos of natural beauties with lot of very useful informations!... Thanks lot!!...
@vasanthakumari9087
@vasanthakumari9087 8 месяцев назад
Supper 🌾🐄🌾vazhga vivasayam 🎉🎉🎉
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 8 месяцев назад
நீங்கள் ஒரு விவசாயகுடும்பம் உங்கள் தோட்டங்கல் கான்பித்தீர்கல் மகிழ்ச்சி
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
நன்று
@gramaswamy5595
@gramaswamy5595 4 месяца назад
Please take another video on ur village
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 8 месяцев назад
ராம் சீதா கேன்சர் செல்கள் போகும்.good for health
@lillylincy4929
@lillylincy4929 8 месяцев назад
தோட்டம்சூப்பர்
@bhuvanamuthu6743
@bhuvanamuthu6743 8 месяцев назад
Ungal mamanarai mama endru azhaikalame. Yen thatha? Ungal kuzhanthaikaluku dhan thatha
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
அவர்கள் முதலில் என்னுடைய தாத்தா அதற்கு பிறகு மாமனார் 🥰
@thirumalaiv5926
@thirumalaiv5926 8 месяцев назад
Uganda lendu Avocado seed kondu vandhirukkalaam. Namma oorula valarum
@RamkumarRam-du7cl
@RamkumarRam-du7cl 8 месяцев назад
சூப்பர் அக்கா வீடியோ
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 8 месяцев назад
உகாண்டா அவகோடா விதை ஊன்றி வளர்க்கவும்
@benherwesly3658
@benherwesly3658 8 месяцев назад
Mannarkidi kovil kutti yanai kanbikkavum. Visit mannarkudi town.
@samuelgovindaswamy4005
@samuelgovindaswamy4005 8 месяцев назад
Good videoma.thanks.
@jvizhuthugal
@jvizhuthugal 8 месяцев назад
சூப்பர்👌 நான் 11ந்தேதி மன்னார்குடி வருகிறேன். முடிந்தால் சந்திப்போம். சென்னையில் இருந்து வருகிறேன். மட்டோக்கி வீடியோ பார்த்து மனசுல பதிஞ்சு போச்சு. நேரத்தில் சந்தித்து நிறைய பேசுவோம். என்னோட சேனல் Jvizhuthugal.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 8 месяцев назад
லிங்க் பதிவிடவும்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 8 месяцев назад
அன்பான வேண்டுகோள் அன்பான வேண்டுகோள்
@vasanthakumari9087
@vasanthakumari9087 8 месяцев назад
Dheebi enakku sembaruthi orechediyil irandu kalar poo super Non enguponalum kuchi eduthukolvathu vazhakkam.enge eduppathu ithu phone.
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
nurseryla kidaikum
@vasanthakumari9087
@vasanthakumari9087 8 месяцев назад
@@venmaikitchen ok anal idhupondru kidaikkuma dear It's so beautiful.
@antonyjohn4596
@antonyjohn4596 5 месяцев назад
ஆமா ஆமா🎉🎉🎉
@rajansamuvelrajansamuvel3007
@rajansamuvelrajansamuvel3007 8 месяцев назад
Tamil nadu super🎉🎉
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
🙏
@velazhagupandian9890
@velazhagupandian9890 8 месяцев назад
நம்ம ஊர்,நம்ம ஊர்தான்.
@k.s.s.n1777
@k.s.s.n1777 8 месяцев назад
ஊருக்கு பெயரில்லையோ❓️🤔
@velazhagupandian9890
@velazhagupandian9890 8 месяцев назад
தமிழ் மண். திருச்சிற்றம்பலம்.
@saisravel3061
@saisravel3061 8 месяцев назад
வாழ்த்துக்கள் சூப்பர்
@gramaswamy5595
@gramaswamy5595 4 месяца назад
Since u are not visiting fields on daily basis, there may be poisonous snakes. Be careful
@HasanathuNisha
@HasanathuNisha 8 месяцев назад
Super sister.nisa.malaysia
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
நன்றி
@kjayabaljayabal1225
@kjayabaljayabal1225 8 месяцев назад
Arumai sister 🙏
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
நன்றி 🙏
@muraleedharan.m3323
@muraleedharan.m3323 8 месяцев назад
உங்கள் சொந்தம் பாண்டிச்சேரியில் உள்ளதா. முரளீதரன் சென்னை
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
இல்லை
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 8 месяцев назад
தீபிகா அவர்கலே நீங்கள் தோப்பை காட்டினீர்கல் பார்க்க ஆர்வமாக இருந்தது விவசாயம் தெரியுமா
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
நன்றி
@EswariEswari-yn4jg
@EswariEswari-yn4jg 8 месяцев назад
Epo akka Africa poviga.👌👌
@mohammedhasanchanda737
@mohammedhasanchanda737 8 месяцев назад
Very very good 👍 video
@vathanypavantram7102
@vathanypavantram7102 8 месяцев назад
Super sister 😮
@RamkumarRam-du7cl
@RamkumarRam-du7cl 8 месяцев назад
வீடியோ சூப்பர்
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
super
@manisri1268
@manisri1268 8 месяцев назад
Super 👍👍
@jansyjoseph1827
@jansyjoseph1827 8 месяцев назад
தீபிகா குறிச்சியில் தான் நானும் பிறந்தேன் நீங்கள் யார் வீட்டு மருமகள்
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
இந்த வீடியோவில் வருபவர் தான் எனது தாத்தா அவர்கள் வீட்டு மருமகள் தான்
@rabinkumarrajr5678
@rabinkumarrajr5678 6 месяцев назад
Thatha epadi irugirar
@venmaikitchen
@venmaikitchen 6 месяцев назад
நலம் 👍
@nilameganathan8014
@nilameganathan8014 8 месяцев назад
Super sis
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
Thank you very much
@kaliyappanaruna5755
@kaliyappanaruna5755 8 месяцев назад
வாழ்ந்தா இப்படி ஒருடத்தில் வாழவேண்டும் என்று சொல்றீங்க ஆனா நீங்க இங்க இல்ல கூடிய விரைவில் தமிழ்நாட்டுக்கு வந்து விடுங்கள்
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
ஆசைதான் சிலசூழ்நிலை 🥰
@marialourdu5830
@marialourdu5830 8 месяцев назад
Super
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
Thanks
@gramaswamy5595
@gramaswamy5595 4 месяца назад
Post retirement u can get settled in a village and spend pollution free life
@sundarajsundaraj6889
@sundarajsundaraj6889 8 месяцев назад
உங்கள் அழகு அன்பு தான் உலகம் நீங்கள் ஒரு அழகான பெண் பூக்கள் உங்கள் அழகு ஆசை அன்பு பெண் பூக்கள் உங்கள் அன்பு எங்கே இருக்கிறது உன் இதயத்தில் மலர்ந்த பூக்கள் நான்😢
@Gobi91rider-vt6wd
@Gobi91rider-vt6wd 8 месяцев назад
Uganda Vida unga ooru super ra iruku😂😂😂unga mamanar ku agriculture pathi ellam theriyum but ungaluku ethuvum therila😂😂😂
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
😂
@k.s.s.n1777
@k.s.s.n1777 8 месяцев назад
ஆமாங்க இந்த பண்ணை இருக்கும் இடத்தின் பெயர்? ஊர் மன்னார்குடி என்றீர்கள்.....
@punithaks6308
@punithaks6308 8 месяцев назад
ஆமா எந்த ஊர்
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
கெலுவத்தூர்
@Sathish-a8
@Sathish-a8 8 месяцев назад
ஆனந்தி யூடியூப் சேனல் அவங்க ஊரும்கெழுவத்தூர் தானே
@vinithamurugaiyan2947
@vinithamurugaiyan2947 Месяц назад
Yes​@@Sathish-a8
@sivagn4285
@sivagn4285 8 месяцев назад
Michchamichamaka iruku elumichcham pazham
@rvasuki749
@rvasuki749 8 месяцев назад
களத்தூர் கிராமம் வந்து ஒரு வீடியோ போடவும் 2:18
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
👍
@sivagn4285
@sivagn4285 8 месяцев назад
Venpa kadaisi timela vedio ku varaa
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
😍
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 8 месяцев назад
Peacocks eat sappotta.
@nithiavenger2005
@nithiavenger2005 8 месяцев назад
Unga amma vittukku eppa povinga akka
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IoadEuIR_R4.htmlsi=InLu9TRnJpYqdLkF அம்மா ஊர்
@pandiyankaliyan3225
@pandiyankaliyan3225 8 месяцев назад
Eppa da ne enga vanthinga
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 8 месяцев назад
பசங்க school 🏫 போகளைய?
@nanthininanthini7881
@nanthininanthini7881 8 месяцев назад
Hi sister
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
Hello
@manimegalai-qy6vf
@manimegalai-qy6vf 5 месяцев назад
ஆர்ப்பாட்டம் இல்லாத பொண்ணுப்பா நீ
@venmaikitchen
@venmaikitchen 5 месяцев назад
Thanks🙏
@gramaswamy5595
@gramaswamy5595 4 месяца назад
U can call ur father in law as appa and not thatha
@venmaikitchen
@venmaikitchen 4 месяца назад
Avanga ennoda thatha
@manogaming7893
@manogaming7893 8 месяцев назад
Super sister
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
Thank you
@sumathib3602
@sumathib3602 8 месяцев назад
சூப்பர் சிஸ்டர்
@venmaikitchen
@venmaikitchen 8 месяцев назад
நன்றி
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 349 тыс.
Меня знают уже все соседи😅
00:34
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 162 тыс.
Наши дети захватили кухню!
00:59
Просмотров 349 тыс.