வணக்கம் அக்கா அண்ணா எங்களுக்கும் உங்களுடன் சேர்ந்து ஹாலிடே டூர் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தி கிடைத்தது நீங்களும் அண்ணனும் எக்ஸ்பிளைன் பண்ணும் முறை வெரி நைஸ் உங்கள் பயணம் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சகோதரி
லண்டன் அக்கா உங்கள் சமையலை பார்த்தா ஒரு செப் சமைப்பது போல் அற்புதமாக உள்ளது.நாக்கில் எச்சில் ஊருகிறது.நாங்களும் சாப்பிட வரலாமா.அண்ணாச்சி சிரிப்பும்.கண்ணாடியும் மிக அழகு.
லண்டன்தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் அந்த நீரோடை அழகா இருக்கிறது உங்கள் இளைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களின் பயணம் நல்ல படியாக அமயனும்
This is what an united and happy family should be .... No qualms...no regrets....no complaints..... Simple..humble..adjustable..adaptable..and yet lovably luxury...🙂 U r an inspiration....happy holidays sis....
What a lovely place!!!!. I see this video on TV BECAUSE it seems to....really me on that place alive..... thank you so much family 👪...... This chance to see.. God bless you abundantly..enjoy...
Happy birthday Anton... suby akka very beautiful scenes felt very happy looking at this video amazing and mind blowing ....and one more thing akka your pony tail on you looks awesom and your eye make is very beautiful too..your so simple and natural...