Тёмный

👉Gypsum Plaster To Cool Ur Home😁 | With Strengthen Proof | Sakalakala Tv |  

Sakalakala Tv
Подписаться 607 тыс.
Просмотров 23 тыс.
50% 1

Sarwinplast Call 8110044844, 8111044644, 8111044744
NANDHA KISHORE
SALEM & NAMAKKAL DEALER. 9159153364 , 9159153354.
Address: Bus stand, 387 - B, New, 207, Bharathiyar Rd, near Gandhipur Town, Coimbatore, Tamil Nadu 641044
expertbuildcare.in/
Web Address: expertbuildcare.in/
விளம்பர தொடர்புக்கு அணுகவும் சகலகலா டிவி For Advertisement call Arunai Sundar,
9841063481

Опубликовано:

 

28 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@VillupuramSathish
@VillupuramSathish 8 дней назад
சீலிங்கில் கடுக்காய் சுண்ணாம்பு போட்டால் குளிர்ச்யா இருக்கும்னு சொன்னாங்க, போட்டொம், அப்புறம் மொட்டை மாடியில் வெள்ளை டைல்ஸ் ஓட்டுங்க னு சொன்னாங்க, ஒட்டினோம், அப்புறம் ஒரு ஸ்டீல் கூரை போட்டோம், கடைசியா 1.5 டன் ac போட்டதும் தான் குளிர்ச்சியா இருந்துது. gypsum அது போல தான். வீடு குளிர்ச்சியா இருக்கறதுக்கு 3 காரணங்கள், 1. நல்ல காற்றோட்டம், 2. வீட்டை சுற்றி 6-10 அடி இடைவெளியில் 2 தென்னைமரம் அல்லது வேப்பம் மரம், 3. வீட்டை சுற்றி மண் தரை வச்சுக்கோங்க, flooring போடாதீங்க, இது செய்தா பாதி வெப்பம் குறையும். Sathishkumar, Villupuram
@SakalakalaTv
@SakalakalaTv 8 дней назад
நீங்கள் கூறியது சரியே அதே நேரத்தில் நல்ல காற்றோட்டம் இருந்தால் போதும் எனது வீட்டில் அனைத்து ரூமிலும் ஏசி இருக்கிறது எனது ரூமில் மட்டும் இல்லை நல்ல காற்றோட்டம் இரண்டு ஜன்னல்கள் இருந்தாலே போதும் ஒரு ஃபேன் ஓடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும் ஆனால் மற்றவர்களுக்கு அப்படி அல்ல எனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஹால் ஸ்டுடியோ அவரவர்கள் பெட்ரூம் என்று அனைத்திலும் ஏசி ஓடும் அவரவர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளும் விதத்தைப் பொறுத்து நம் வாழ்க்கை அமைகிறது😮 இருப்பினும் ஜிப்சம் பிளாஸ்டர் வீட்டின் உட்பகுதியில் சில்லு வைத்துக்கொள்ள சிறந்த தேர்வு❤
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 7 дней назад
Super saka ​@@SakalakalaTv
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 7 дней назад
Good ℹ️
@plusorminus6517
@plusorminus6517 9 дней назад
One civil engineer said gypsum is nt water proof and nt suitable for outer wall
@SakalakalaTv
@SakalakalaTv 8 дней назад
This is the HD Gypsum plaster and After waterproof coating, they will give 15 years waterproof warranty for your building
@ravivarman__
@ravivarman__ 7 дней назад
@@plusorminus6517 it's not suitable for outer wall bro gypsum has the tendency of holding the dampness Antha 15 yrs warrenty la claim panna they will tell like civil work la tha problem painting la tha problem nu solliduvanga so avoid this for the outer wall & area near the bathroom
@chandrupavi3379
@chandrupavi3379 8 дней назад
Super Boss good information useful video thank you 🎉
@elumalai6178
@elumalai6178 9 дней назад
சூப்பர்
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 9 дней назад
சிறப்பு 👍👌
@ravisrinivasan6780
@ravisrinivasan6780 4 дня назад
Gypsum board maximum used for false ceiling in our country. I used completely board in my house for false ceiling.
@uday20101
@uday20101 8 дней назад
Does it grow algae? Can we use for roof?
@abdussaheed8282
@abdussaheed8282 8 дней назад
Sundar sir true speech
@transponder1167
@transponder1167 8 дней назад
25 varudam munbe theriyum ithu pudusa
@SRINISA75
@SRINISA75 3 дня назад
Laser cutting machine video podunga anna
@ravivarman__
@ravivarman__ 7 дней назад
இவ்ளவு சொன்னீங்களே இத வெளிய பூசுனா ஈர பதத்த அப்படியே உறிஞ்சி வச்சிகும்னு சொன்னங்களா 😂😂😂😂 இதுல mositer resistance ah 😂😂
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 9 дней назад
❤❤❤
@keepgoing6430
@keepgoing6430 5 дней назад
But they don’t supply material even for testing ! Why ?
@user-ug7dq5fz7g
@user-ug7dq5fz7g 9 дней назад
வாட்டர் ப்ரூபிங் கோட்டிங் விலை எவ்வளவு அண்ணா
@gandrews393
@gandrews393 4 дня назад
Plz tell your bnr challenge ev vehicle performance videos
@user-bc7jr7cu4n
@user-bc7jr7cu4n 3 дня назад
🎉
@DB-td9hg
@DB-td9hg 7 дней назад
cost for 1 room how much?? will u work 4 vizianagaram
@ygjugrdgbjn777
@ygjugrdgbjn777 9 дней назад
Shear wall buildingku panalama bro? Thermocol building video podunga bro...
@SakalakalaTv
@SakalakalaTv 9 дней назад
Yes do 👍✅👍
@janasoorya431
@janasoorya431 8 дней назад
Is available in Pondicherry?
@SakalakalaTv
@SakalakalaTv 8 дней назад
Yes
@saravananvijayakumar4871
@saravananvijayakumar4871 9 дней назад
அண்ணா உங்க AAC block வீட்டு ரிவ்யூவ் போடுங்க....ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் 😢
@SakalakalaTv
@SakalakalaTv 9 дней назад
சகலகலா டிவி ஹோம் டூர் என்று அழைக்கவும் போட்டோக்கிவிட்டது சென்று பார்க்கவும் video link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZWgSijJjHso.htmlsi=9Pjl-MKuSObRuq-J
@saravananvijayakumar4871
@saravananvijayakumar4871 9 дней назад
​@@SakalakalaTv மிக்க நன்றி அண்ணா 🙏
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 7 дней назад
👌
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 9 дней назад
சார் நாம விவசாய உரமாக உபயோகிக்கும் சிப்சமும் இதுவும் ஒன்றா?
@SakalakalaTv
@SakalakalaTv 9 дней назад
No
@damotharansrinivasalu6064
@damotharansrinivasalu6064 7 дней назад
This is a processed material gypsum is heated to around 180 degree Celsius. This is smost plasterof paris with may be some small amount of other polymer like ingredients
@winways3882
@winways3882 4 дня назад
வணக்கம் எனக்கு லோடு அடிப்பதர்க்கும் ரெகுலர் ஆக உபயகம் செய்வதர்க்கும் ஒரு நல்ல EV வண்டி சொல்ல முடியுமா
@winways3882
@winways3882 4 дня назад
Two wheeler
@saravananrajaraman6739
@saravananrajaraman6739 3 дня назад
Phone edukka matranga
@mickinfo5466
@mickinfo5466 9 дней назад
1st comment
@user-qx3kh8hx9x
@user-qx3kh8hx9x День назад
Gypsum plastering பிரச்சினைகள்: 1. ஈரத்தை ஈர்க்கும், பூஞ்சை(Mold , Fungus ) உண்டாகும். 2. பிளவுகள் உண்டாகும். 3. மென்மையானது, எளிதில் சேதமடையும். 4. அதிக செலவு. 5. வெளிப்புற பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல. 6. சரியான ஒட்டுதல் சிரமம், bond தேவை. 7. சில வானிலைகளில் பொருந்தாது. 8. மேற்பரப்பு சுத்தம் முக்கியம், இல்லாவிட்டால் ஒட்டாது.
@user-qx3kh8hx9x
@user-qx3kh8hx9x День назад
encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSU0dqoV_0z_2uzCTiPB4UqPHuJjlbirC5sEdrGWZu30LN-1j5Osyt0Jr_K&s=10
@user-qx3kh8hx9x
@user-qx3kh8hx9x День назад
நிறை குறைகள் இருக்கின்றது , பலரிடம் check செய்து முடிவு எடுங்கள்.
@ramkumar685
@ramkumar685 9 дней назад
😂😂😂
@naveenkumary3639
@naveenkumary3639 9 дней назад
Cost price
@damotharansrinivasalu6064
@damotharansrinivasalu6064 7 дней назад
I had a very bad experience with this material. Thiis is a paid promotion. So see atleast 3 , 4 places where this material is used get the opinions of the owner of of the building then decide. Please don't rush to experiment with this material.
@ImranAhm3d
@ImranAhm3d 5 дней назад
Ena experience nu mention panalame it will help spread awareness to other's.
@akabdulkhader
@akabdulkhader 2 часа назад
Can you share your experience
Далее
Редакция. News: 124-я неделя
52:01
Просмотров 1,6 млн
What turned out better to repeat? #tiktok
00:16
Просмотров 1,8 млн
3000 XEROX Machines Available With Low Price
6:45
Просмотров 31 тыс.
Редакция. News: 124-я неделя
52:01
Просмотров 1,6 млн