Тёмный

👌புதிய கண்டுபிடிப்பு || 🤷Gravity Battery New Innovation🔥|| Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 613 тыс.
Просмотров 179 тыс.
50% 1

Salt Battery From Sea Water • 👌Salt Battery From Sea... Watch Now the Full Video
இந்த உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இடத்தில் புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து உங்களுக்காக எளிய முறையில் தொகுத்து வழங்குவதில் சகலகலா டிவி பெருமை கொள்கிறது. மேலும் உங்களுக்கு தெரிந்த அறிவியல் பூர்வமான கருத்து பரிமாற்றங்களை நமது ஸ்டுடியோ மூலமாக நேரில் வந்து அவற்றை ஒளிப்பதிவு செய்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளோம் ் எனவே அணுக வேண்டிய தொலைபேசி எண் 9841063481
Sakalakala tv
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#gravitybattery
#hydropower
#newinnovations
#solarenergy
#windenergy
#windmillsolar
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 241   
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
Salt Battery From Sea Water ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MWNd-5N99mI.html Watch Now
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
Super boss good information video 🎉👌👍👏🙏🙏. ராமர் பிள்ளை பேட்டி எடுத்து அதன் உண்மைகளை அறிந்து நீங்கள் சொல்லவும் பாஸ்
@Annaicablevison
@Annaicablevison Год назад
Kandipa solluga sir ❤
@knpcsmr5270
@knpcsmr5270 Год назад
Kandi pa video potoga sir
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Год назад
Edukku Neenga investment panna tomorrow we will get Ramar Pillai Petrol License.
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
@@dr.sekarhealthcare.6047 No bro. Romba nalla ithakku sariyana answer illai so only that
@ASatheeshkumaran
@ASatheeshkumaran Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BSuCnX1qDQ8.html
@selvamkrishnamurthy9583
@selvamkrishnamurthy9583 2 месяца назад
நீங்கள் சிரித்து பேசுவது உங்கள் ஆயுளை நீட்டிக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் பணமுடன்.
@venkatesan8724
@venkatesan8724 Год назад
நான், மேதை G.D. நாயுடு அவர்களை எனது 13 ஆவது வயதில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் சென்றபோது நேரில் பார்த்துள்ளேன். ஆவருடைய ஆராய்ச்சி கூடங்களை பார்த்து விட்டு வரும் போது அனைவருக்கும் பப்பாளி பழம் கொடுத்தார்கள். இன்னும் எனது மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
@kumarblore2003
@kumarblore2003 3 месяца назад
O great. வாழ்க வளமுடன்
@ACsquad_chennai
@ACsquad_chennai 2 месяца назад
Supper sir ippo unga vayasu enna sir
@venkatesan8724
@venkatesan8724 2 месяца назад
@@ACsquad_chennai எனது வயது 75.
@ACsquad_chennai
@ACsquad_chennai 2 месяца назад
@@venkatesan8724 வாழ்த்துக்கள் சார்
@rajuc9392
@rajuc9392 Год назад
நல் வாழ்த்துக்கள் அறிவியல் துறை முன்னேற்றம் அடைந்தால் நமக்கும் நமது நாட்டிற்கும் பெருமை வாழ்க வளமுடன். (Raju chenniyappa)
@hariharan0610
@hariharan0610 Год назад
அருணை சுந்தர் நீங்கள் அருமை சுந்தர்... நல்ல மனிதர். பிறர் பயன் அடைய தம் உழைப்பை போடும் மாமனிதர்... உங்களுக்கு நல்ல ஈவுகளை இறைவன் கொடுக்க பிரார்த்திக்கின்றேன் சாகோ.
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 месяца назад
Free யா போடல ஐயா
@akga2z
@akga2z Год назад
அருமை .. நண்பா இது போன்ற திட்டம் நம் தமிழ் நாட்டிலேயே இருக்கே .. மின் தேவை குறைவாக இருக்கும் போது தண்ணீரை மேலே உயர்த்தி அணையில் தேக்கி வைத்து தேவையான போது அந்த தண்ணீரால் மின்சாரம் தயாரித்து கொள்ளும் வசதி ..
@sharemarket2183
@sharemarket2183 Год назад
Dr.abdul kalam sir kandupudichathu
@allgodblessme
@allgodblessme Год назад
ராமர்பிள்ளை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏
@hindrasekark8762
@hindrasekark8762 Год назад
ஒரு நல்ல விஷயம்... நீங்கள் சொல்லி கேட்கும் போது... காது கிழிது...
@govindasamy1144
@govindasamy1144 Год назад
நவீன ராமர்பிள்ளை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏
@taraloca3885
@taraloca3885 2 месяца назад
ஆற்றலை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்று புத்தகம் எழுதியவர் சிலிண்டர் போல் தயாரித்து அதன் மூலமாக கரண்ட் பெறுவேன் என்றவர் தங்களுடன் சேர்ந்து நானும் உற்றுநோக்கினேன் கடைசியில் ராமர் பிள்ளை போல் அனைவரும் விபூதி எடுத்து விட்டனர் நமக்கு இதெல்லாம் புதுசா பாஸ் 😂😂😂
@giridaransns3084
@giridaransns3084 Год назад
பயனுள்ள பதிவு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் ❤🎉
@gangadharanpm6602
@gangadharanpm6602 Год назад
ஐயா உங்கள் கருத்து மிகவும் சிறப்பு.ஆனால் சிரிப்பு நடிகர் தொகுப்புப் போலுள்ளது.அறிவியலை தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக கதாநாயகன் தொகுப்புப்போல் பதிவு செய்தால் சிறப்பு. நன்றி
@karuppiahkannan3667
@karuppiahkannan3667 Год назад
சகலகலா டிவி க்கு வணக்கம்.. பல நல்ல தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை அழகு தமிழில் தொடர்ந்து பதிவிடும் தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.. இந்தப் பதிவில் வீடியோ அணைந்து அணைந்து காட்டப்படும் எடிட்டிங் வேலை கண்களை உறுத்துகிறது.. மற்றும் எரிச்சல் கொள்ளச் செய்கிறது.. அதைக் கொஞ்சம் சரிசெய்து பகிர வேண்டுகிறேன் 🙏
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
அடுத்த வீடியோ முதல் சரி செய்து விடலாம் நண்பரே
@uzhavarasan4505
@uzhavarasan4505 Год назад
Gravity battery in small scale like hydro are possible, but you can't get more output than supply, because there is always a loss, so it's efficiency always less than 100%, But with this gravity battery we can utilise our wasted energy like solar is abundant in day time but not available in night time, so we save excess energy of day time and use it in night with the help of gravity battery.
@righterside4310
@righterside4310 Год назад
Yes he is right it is nothing but use of potential energy by lifting a item to a height using solar in day time and dropping the same in night to covert it ti kinetic energy there by running.a small generator using combinational gear system. Efficiency here is 100% if you are producing more than required energy in day time again it depends on the system and usage .
@explorermusings6916
@explorermusings6916 Год назад
@@righterside4310 Efficiency will always be lesser than 1005.
@indianfreegreenenergy4330
@indianfreegreenenergy4330 Год назад
வணக்கம் நான் ஒரு கிரின்யானர்ஜி மின்சாரம் உருவாகும் புதுமையான வலியை கண்டு புடிச்சி இருக்கேன் அது Gravity battery விட சக்தி வாந்தாக இருக்கும் இதை பயன் பாத்துவதும் சுலபமாக இருக்கும்
@rajapandiyan9700
@rajapandiyan9700 Год назад
example
@nudhayasankar6000
@nudhayasankar6000 Год назад
சரி நீங்கள் இதுவரை 7 வீடியோ போட்டுள்ளீர்கள் அதில் நீங்கள் என்ன சொல்ல வாறீங்க என்று புரியவில்லை... உங்கள் தமிழை படித்தால் புதிய வலி உண்டாவது என்னவோ உண்மைதான்...
@babkrishh
@babkrishh Год назад
வழக்கம்போல் நல்ல புதிய தகவல்களை வழங்கி வாழ்த்துக்கள். ஆனால், இறுதிவரை புவியீர்ப்பு விசையால் எவ்வாறு மின்சாரம் உருவாகிறது என்பதை தெளிவுபடுத்தவே இல்லை. மேலே ஏற்றுவதாலும் கீழே இறங்குவதாலும் மின்சாரம் உருவாகிறது என்று கூறினீர்கள். ஆனால் இவ்வாறு என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது தொடர்பான நபர்களுக்கு இது புரிந்திருக்கும். ஆனால் சிறிதும் தொடர்பு இல்லாதவர்க்கு இந்த விளக்கம் முழுமையாக விளக்கவில்லை என்றே தோன்றுகிறது. யாரேனும் விளக்க முடியுமா?
@RajaEnglish
@RajaEnglish Год назад
Bro athu load mela irunthu gravatiy la varum pathu high torque wire rope mulama develop aagum antha rope shaft ta rotation pannum shaft gears box la rotation pannum gear ⚙️ box generator rotation pannum
@DevadassDevadass-z5k
@DevadassDevadass-z5k Месяц назад
Puriyala bro
@mohamedsulaiman8074
@mohamedsulaiman8074 Год назад
மழைநீர் தொட்டி எதற்கு ? மழைநீரை நேரடியாக போர் குழாய் வழியாக நிலத்தடிக்கு கொண்டு சென்று அங்கேயே சேமித்தால் மழைநீர் தொட்டி இல்லாமலே மழைநீரை சேமிக்க முடியும் அல்லவா.. எந்த வழியாக நிலத்தடிநீரை எடுக்கிறோமோ அந்த வழியாகவே மழைநீரை கீழே அனுப்பினால் மழைநீர் தொட்டியும் தேவையில்லை.. மழை காலங்களில் மழைநீர் நிலத்தடிநீரோடு சேர்ந்து விடும்.. மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பது தவிர்க்கப்படும்.. ஒவ்வொரு போர் குழாய்களிலும் மழைநீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்..
@advganesh8002
@advganesh8002 Год назад
i think this is not lossless model, but safe option to store energy without chemical reactions
@interlockbricksmachine-sbe4224
1 unit curent a semikka 10 tons waita 36 metre uyaram thooki vaika vendiyathu irukum. Thirumba minsarama matrum pothu mulusa kidaikkathu sir
@vijaysri2sowmya
@vijaysri2sowmya Год назад
Bloom box electricity பற்றி ஒரு வீடியோ போடவும்
@Adwick.
@Adwick. Год назад
பளு கீழே வரும்போது எப்படி மின் உற்பத்தி ஆகிறது என்று விளக்கமாக கூறு மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.ஜெய் ஹிந்த்..
@திரைக்களம்
@திரைக்களம் 3 месяца назад
தேவையற்ற பேச்சுக்கள் அதிகம் வெறுப்பு வந்தது தவிர்க்க வேண்டும்
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 месяца назад
ரெம்ப
@satheeshm6254
@satheeshm6254 Год назад
மிக பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@mohamedismail8330
@mohamedismail8330 Год назад
எதிர்காலத்தில் இதுபோல் உயரமான இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இடையே வர வாய்ப்புள்ளது!
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
நூறு சதவிகிதம் உண்மையே நண்பரே மிகவும் சாமர்த்தியமாக சிந்தித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@barathibarathi363
@barathibarathi363 Год назад
Super capacitor பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@karthie3355
@karthie3355 2 месяца назад
Ok, this is possible to get future projects. Come on tata thatha. Only one ture people comment
@subburocks1
@subburocks1 Год назад
Super bossu🎉🎉
@cvg1969cvg1969
@cvg1969cvg1969 Год назад
சூப்பரான விஷயம்
@V.MKingofking
@V.MKingofking 2 месяца назад
I want new idea
@dineshj4750
@dineshj4750 Год назад
Ithu pudhusa irukku bro idhu pudhusa irukku.
@navaneethchinunc3732
@navaneethchinunc3732 2 месяца назад
Boss instead of using electricity to bring back the block up ...we can use water or gas which has density diff. Which can reduce the energy required to move the block up. ...hence gaining more benefits.
@murugesandharapuram9673
@murugesandharapuram9673 Год назад
நான் தயாரித்த சிறு காற்றாலை மூலம் செய்ய முயற்சி செய்தேன்.நேரம் இல்லாமல் உள்ளேன்.
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
Call me 9841063481
@vetrimovies6496
@vetrimovies6496 Год назад
Bro I have doute if this method implement the rotor (or) turbine blade was broke this method energy conversion will also has been stop .so how it was work continues please clear me this doute
@seyedabbas4110
@seyedabbas4110 Год назад
U r wellcome
@anbalaganjcstudio8498
@anbalaganjcstudio8498 2 месяца назад
1/2MV2 = mgh what is your opinion?
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Год назад
Sir நீங்க பார்பதற்கு காமெடி நடிகர் மாதிரியே இருக்கீங்க முக பாவனைகள் , சிரித்து கொண்டே பேசுவது எல்லாம் செம்ம காமெடி ஆக இருக்கு. உங்கள் சேனலில் வரும் எல்லா videos பார்கிறேன்
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
மிக்க நன்றி சார் தொடர்ந்து பாருங்கள்
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Год назад
Sir, நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு தொகுப்பும் அதிகம் science சம்பந்தப்பட்டது அதிகம். எங்கெங்கோ தேடி போய் நல்ல திறமை உள்ள மனிதர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரீங்க. உங்கள் சேனல் தவிர அந்த திறமைசாலிகள் வேறு எந்த ஒரு யூ ட்யூப் சேனல்கள் பேட்டிகள் எடுப்பதில்லை. நீங்கள் சமூக விழிப்புணர்வு செய்கிறீர்கள். ஆனால்?? பல யூ ட்யூப் சேனல்கள் பணத்திற்காக மட்டுமே செய்து வருவது வருத்தம் அளிக்கிறது. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@rajapandiyan9700
@rajapandiyan9700 Год назад
arunai sundar anna avargale negal sonna slope gravity method ah mountain ooty kodaikanal car thodar vandi pol car inweight ah vachi seiya mudiuma idhuku input source diesel and petrol ....and thats output peoples hapiness and get electricity
@rajapandiyan9700
@rajapandiyan9700 Год назад
anna pls reply
@AhmadAli-ck2gu
@AhmadAli-ck2gu Год назад
Hello I can help you this is my project in 2010 thanks frome France
@gokul1901
@gokul1901 Год назад
Useful content, small suggestions for editor. Don't use too much fade transition
@nmktechnology3306
@nmktechnology3306 Год назад
sir kalla atuki vaippaku pathila oru rob ku oru kallu pothume?
@deenulqayyim98
@deenulqayyim98 5 дней назад
நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன் : 6:104)
@deepans6240
@deepans6240 Год назад
After long day sakala channel ... posted useful video
@righterside4310
@righterside4310 Год назад
Great job keep it up . 🎉
@tkrtech6373
@tkrtech6373 Год назад
Super sir valthukel
@Mr.Vicky.R
@Mr.Vicky.R Год назад
Hi Anna vanakam video 💯 super vera level 🤩🤩🤩
@gnanarajcharles420
@gnanarajcharles420 Месяц назад
Thank you boss
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Ramar pillai details updates 📚📚📚📚📚📚📚🗣️🗣️🗣️🗣️🗣️📚📚📚📚📚
@selvarajashok8540
@selvarajashok8540 Год назад
கல்குவாரி பள்ளங்களை பயன்படுத்தலாம்.சென்னை,பூந்தமல்லி to குன்றத்தூர் நியூபைப்பாஸ்ஸில் சென்றால் கல்குவாரி பள்ளங்களை காணலாம்
@damo5251
@damo5251 Год назад
Same thing bhaskar from karnataka told... power multiplication
@arunkumarb993
@arunkumarb993 Год назад
அருமையான பதிவு சார் 👍
@selvamshunmugiah8375
@selvamshunmugiah8375 3 месяца назад
It is for peak hrs managing load system.Before using water..now using his system.
@yuvarajramasamy2760
@yuvarajramasamy2760 2 месяца назад
காடம்பாறை நீர்மின் நிலையம் இதே டெக்னாலஜி விசாரித்துக் கொள்ளுங்கள்
@vasuinba
@vasuinba Год назад
My Daughter studying 9th Standard..She watch all your videos and she is trying to make a free electric energy...and she want to talk with you... Can I call you along with my daughter...?
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
Ya 9841063481
@OmPrakash-lq7my
@OmPrakash-lq7my 2 месяца назад
uncle neega nall solurenga but konjam video duration ah kamiya poduga
@sg8nj
@sg8nj Год назад
Great
@EverywhereInfonet
@EverywhereInfonet Год назад
It is not used to generate power, but to store it. When daytime we can produce electricity from solar panels. But to store the electricity and using it whenever we want, many storage technologies are already available that includes 'Gravity Battery' too. But the thing is, now only we are totally want to replace power generation from renewable sources like solar and wind. In order to do that we need BESS - Battery Energy Storage System. And Gravity Battery storage is really cheap and can be installed anywhere within no time. When we produce surplus power from solar panels and wind mills, we lift a mass (1 Ton or 10 ton) to a height (10 to 1000 feet). Once the lifted mass starts to come down because of gravity (zero energy needed), it rotates turbines as we use in hydro power generation, and electricity is being generated. It is not a new technology, but its usages is well appreciated, so again this gravity battery has come into limelight. And with other available technologies this power storing technology is finetuned and refined. Every street can have such a battery storage system in the future.
@periasamy5515
@periasamy5515 Год назад
❤கான்கிரீட் தலங்களுக்கு பதிலாக மக்கள் அதிகம் கூடும் பழனி மலை ரயில்களில் இலவசமாக பயன்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாகஇருக்கும்..❤
@starrboy1949
@starrboy1949 Год назад
Sir antha weight mela poga enna energy use panranga antha energya Vida keela irangum pothu extra energy produced aguma please any one clear my doubt
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk 26 дней назад
நம்ம நாட்டுலயும் அதிகமாக டாம்ஸ் இருக்கு ஆனா என்ன இந்த முறையில் சொல்கிறமாதிரி மின்சாரம் எடுத்தவுடன் தண்ணீரை வீணாக்காமல் பம்பிங் மூலமா பக்கத்தில் அதே கொள்ளளவு கொண்ட டாம் உருவாக்கி பின் அத பயன்பாட்டுக்கு விடலாம்.
@Jessij13
@Jessij13 Год назад
Good information Bro..,.
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 Год назад
Super
@arivumca
@arivumca Год назад
@SakalakalaTv - Sir do you know abt Bloom Energy?
@sakthivelnature
@sakthivelnature Год назад
Yes boss already watched
@yrvideos3853
@yrvideos3853 Год назад
What about the ..Bloom energy...
@MrSaseeikumar
@MrSaseeikumar Год назад
Salt is also used as a battery ji. Solar heat storage for night time. Solar Steam turbines will work at night time also. Super idea ji. Try this concept in your video. Thank you for much for reading my comments.❤
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
Ya Tnkz for ur input idea .great ji
@rajapandiyan9700
@rajapandiyan9700 Год назад
@@SakalakalaTvanna downhill slope la tourist ah pora peoples car la vachi eletricity generate panalama bro
@rajapandiyan9700
@rajapandiyan9700 Год назад
@@SakalakalaTvlift mathiri
@ambrosemakuza788
@ambrosemakuza788 Год назад
Good idea..... useful bro
@p.karthikeyan2963
@p.karthikeyan2963 Год назад
Ramer pillai latest interview pannuga anna
@samgideon2188
@samgideon2188 Год назад
Padikathavangalukku gravity nnu sonna puriyathu puvi erppu visai nnu sollunga
@keepgoing6430
@keepgoing6430 Год назад
What ever new technology comes , current bill will not be reduced or free power ???
@ravihalasyam4040
@ravihalasyam4040 Год назад
அருனை சுந்தரம் அறுவை சுந்தரம் மாதிரி கூறுவது ஒன்றும் புரியலை, என்னமோ பாஸ் பாஸ் என்று ஒரே கலாய்ப்பு, எதிராளிக்கு புரியும் படி உங்களது படைப்பை விளக்கம் கொடுக்க வும்.
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
அறிவியல் பூர்வமாக விவாதிக்க உங்களின் மேலான கருத்துக்களோடு உங்களை வரவேற்கிறேன் சகலகலா டிவி அருண் சுந்தர் அழைக்கவும் 9842064481 திருவண்ணாமலை்
@rajapandiyan9700
@rajapandiyan9700 Год назад
anna ooty kodaikanal makkal suttri parka selgirargal avargal caril selgirargal negal sonna train pola slope la energy edukuranganu sonigale antha car mountain la yeranguratha vachi eletricity generate panalama
@uzhavarasan4505
@uzhavarasan4505 Год назад
Gravity battery in small scale like hydro are possible, but you can't get more output than supply, because there is always a loss, so it's efficiency always less than 100%, But with this gravity battery we can utilise our wasted energy like solar is abundant in day time but not available in night time, so we save excess energy of day time and use it in night with the help of gravity battery.
@petername2608
@petername2608 Год назад
ps://ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NIhCuzxNvv0.html More about gravity battery 😂
@sivaramanannamalai6570
@sivaramanannamalai6570 Год назад
உள... ற்..... றியப்பா....
@A.Thangadurai_vaniya_chettiar
தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள் 😊
@jayaveeranr6100
@jayaveeranr6100 Год назад
Say about Muligai Petrol Ramer Pillai - Petrol
@siva837
@siva837 Год назад
If we install solar panels at our homes it will be very usefull to our nation. We have to realise how difficult to produce electicity and we have to practice our children not to waste power.
@arunprabu7769
@arunprabu7769 Год назад
We will have to maintain the Solar panel regularly by removing the dust deposited on it. Also, to store energy and use it during night time, we will need batteries.
@aathiiinternationalaathiii2835
​@@arunprabu7769😮 jako 1😂
@marmaulagam6263
@marmaulagam6263 Год назад
ஒரு வருடம் முன்னாடியே இதை நான் யோசிச்சிட்டேன் ஆனால் இது வீடுகளுக்கு சாத்தியம் இல்லை
@hasanmohamed1267
@hasanmohamed1267 Год назад
Super bro
@sharemarket2183
@sharemarket2183 Год назад
(50×50) ஒருபக்கம் 50 kg மறுபக்கம் 50g சமமான எடை ஒரு பக்கத்தில் 5 g வைத்தால் 50 kg எடையை விட ( 50 x 0.05) இந்த பக்கம் தான் gravity இலுக்கும் அதை பயன்படுத்த முடியாதா
@DineshKumarRadhakrishnan
@DineshKumarRadhakrishnan Год назад
That will work like a charm brother. Mathi maathi vacha workout aagum. This could be something like the beginning of using gravity, I used to imagine making use of the gravity to create magnetic levitation. Similar to maglev trains. If somebody works it out. We will get zero pollution vehicles.
@kannanidealcurer
@kannanidealcurer Год назад
Can we generate current from lightning? This is in my mind
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
எதிர்காலத்தில் நிகழலாம் அதை கணக்கிட முடியாது அவ்வளவு அதிக ஆற்றலைக் கொண்டது மின்னல் இதுவரை மின்னலின் ஆற்றலை யாரும் கணக்கிடவில்லை என்பது உண்மையே
@kannanidealcurer
@kannanidealcurer Год назад
@@SakalakalaTv thank you
@elangop1316
@elangop1316 Год назад
They are sales wind mill,solar, permanent magnet generator.
@rajaam620
@rajaam620 Год назад
Here, Kinetic energy is being converted to electrical energy. The gain is made through scalping method.
@vasanramesh49
@vasanramesh49 Год назад
இதெல்லாம் மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் என்று தோன்றுகிறது. மின்சார உற்பத்தியை நம் தேசத்து விவசாயிகளிடம் ஒப்படைத்து பாருங்கள். எளிமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அபரிதமான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொடுப்பார்கள். ஒரு குஜராத் விவசாயி முப்பது வருடங்களுக்கு முன்பு நிரூபித்துக் காட்டினார். நிலக்கரி சுரங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து விட்டதால், அந்த விவசாயியின் தொழில்நுட்பத்தை அனுமதித்தால் போடப் பட்ட முதலீடுகள் காணாமல் போய் விடும் என்பதால் அதை அப்போது அனுமதிக்கவில்லை. தற்காலத்தில், சூழலியல் பிரச்சினை நிலக்கரி எரிப்பால் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றால் அதை கட்டாயம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
@ChocostarTv
@ChocostarTv Год назад
Anneh neega Apdi oru roombu ipdi oru roombu
@mviswanathan6121
@mviswanathan6121 Год назад
இத மட்டும் எப்படி நம்புவது
@yoggi9336
@yoggi9336 Год назад
This is ok old technology
@ragudevguru1722
@ragudevguru1722 Год назад
I am deeply concerned that you should invest more time in research before talking about perpetual energy resources or any other alternative. Also, generating electricity from gravity is nothing new. Appreciating this will get you a lot more. For example, electricity from thermal storage in a sand battery. If you want to know more about alternative energy resource or proper R&D related to it, you can contact me. Nevertheless, I highly appreciate your effort on making people aware about them. Also your skills and knowledge. Good wishes to you.
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
Sir call me 9841063481❤🎉 Sakalakala tv arunai sundar
@RaviChandran-oo5tn
@RaviChandran-oo5tn Год назад
Friend, somewhere I studied, a small size cyclotron manufactuted and it can also produced abundant energy which can be transmitted.
@factoryofphysics1897
@factoryofphysics1897 Год назад
Ithu puthu kadupidippu illa boss..pazhasu boss
@Wffgcdewffkdhrhdb
@Wffgcdewffkdhrhdb Год назад
ஒரு சில விஷயங்களில் எனக்கும் உங்களுக்கும் மாற்று கருத்துக்கள் இருந்தாலும், நம் இருவருடைய நோக்கம் ஒன்றுதான். நீங்க பேசும் விஷயங்கள் பற்றிய சிந்தனைகள் பலருக்கும் உள்ளது. ஆனால் என்னவோ தெரியவில்லை, டிக்டாகில் ஆபாசமாக பேசியவர்கள், அடுத்தவர்களை பற்றி பேசியவர்கள் எல்லாம் 1 மி சந்தாதாரர் தாண்டிவிட்டனர். ஆனால் நீங்க இப்பதான் 500K தாண்டியுள்ளீர்கள் என்பது வேதனையளிக்கிறது !! விரைவில் மக்கள் உலகிற்கும், வாழ்வதர்க்கும் என்ன தேவை என புரிந்து கொள்வார்கள் என்று நம்பி ஓடுவோம் !
@pravinsmart
@pravinsmart Год назад
அதற்கு முழுமுதற் காரணம் நம் அரசு தான்.. சினிமாக்களில் எதை காட்டலாம் எதை காட்டக்கூடாது என்று ஒரு வரையறை இல்லாமல் கேலி, கிண்டல், பொய், புரட்டு, போதை, காமம் என்று சினிமாக்களில் காட்டி காட்டி நம் மக்களின் மூளையை மழுங்கடித்துவிட்டார்கள்.. இது திட்டமிட்டே நம் இனத்தை அழிக்க போடப்பட்ட சதி.. இந்த உலகில் எதற்கு பொறந்தோம் என்று தெரியாமலேயே எதையும் சாதிக்காமலேயே பொழுதுபோக்கிலேயே வாழ்க்கையை வீணடித்து வரும் கூட்டம் தான் நம் தமிழ்நாட்டு மக்கள். ஒரு நாள் உணவிற்கு பஞ்சம் வரும்போது நிச்சயம் மாற்றம் வரும்.
@narashimhanjs3637
@narashimhanjs3637 3 месяца назад
பழனி கோயில் வின்ச் நீங்கள் சொல்வது போல் தான் அதிலும் கரண்ட் எடுக்கலாம் அல்லவா
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk 26 дней назад
புதிய கண்டுபிடிப்புகள் செய்யும்போது அதை எளிதாக பயன்படுத்தும் விதமாக சிறியதாக இருக்கும்பட்சத்தில் அது தயாரிப்பு செலவுகளை குறைப்பதோடு பயன்படுத்த எளிதாக இருக்கும்.( செயற்கை கோள், ராக்கெட், பேட்டரி.....)
@SIva-sl5ie
@SIva-sl5ie Год назад
Super anaa
@netrocker9990
@netrocker9990 Год назад
Hydro electric and pumped hydro are different. In india pumped hydro is not that much implemented. In Australia and sweeden like developed contries are using them to regulate the grid power.
@AnilKumar-ti3fu
@AnilKumar-ti3fu Год назад
Pumped hydro is used in tamilnadu bro ... Kaadamparai dam do u know ?
@netrocker9990
@netrocker9990 Год назад
@@AnilKumar-ti3fu I have used words "not that much implemented ".
@mohammedthariq2632
@mohammedthariq2632 Год назад
Motor cum generator ku copper mattum kedaikuma? 😂
@JB-lx9si
@JB-lx9si Месяц назад
தேவையானதை மட்டும் பேசினால் அனைவருக்கும் புரியும். முதலில் தண்ணீர் வரத்து அதிகம் இருந்ததால் அந்த தண்ணீரை ரொட்டேட் செய்ய வில்லை. இப்போது தண்ணீர் வரத்து குறைவு காரணமாக இந்த முறை . லொட லொட பேச்சு அதிகம்.
@jjabaraj1686
@jjabaraj1686 Год назад
Free many mines available at Kolar Gold Fields
@ramana223
@ramana223 Год назад
NDB battery 🔋 is future
@svSTARK396
@svSTARK396 2 месяца назад
#a2d
@indianfreegreenenergy4330
@indianfreegreenenergy4330 Год назад
அதை மக்கள் தொடப்போடு கண்டுப்பீடுசிருக்கேன் அது மக்கள் இயக்குனல் இயங்கும் இதணல் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை
@rajapandiyan9700
@rajapandiyan9700 Год назад
konjam thelivaga sollunga
@parivel9724
@parivel9724 Год назад
நல்லது நடந்தால்..நல்லது
@rsathiskumarcbe
@rsathiskumarcbe Год назад
Далее
Это было КРАСИВО!
01:00
Просмотров 1,1 млн