Тёмный

👩‍🦱தியானத்தால் 2 வருடத்தில் ஏற்பட்ட மாற்றம் 🧘‍♀️ 

PMC Tamil
Подписаться 180 тыс.
Просмотров 3,7 тыс.
50% 1

To learn meditation please call +91 7667555552
Follow us on
/ pmctamizh
/ pmctamizhtv
/ pyramidmeditationchannel
/ pmctamizh
Watch PMCTamil TV Live on RU-vid @PMC Tamil TV
#PMCTamil is an unique MeditationChannel established in the year 2019. PMC envisions and endeavors to make universal SpiritualTruths reach the whole of mankind through PositiveMedia. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as Vegetarianism and NonViolence. PMC aspires for establishing a Peaceful meditative world.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கfள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
#Meditation #Meditationmusic #PMC #Meditationchannel #pmclive
Patriji | Patrijimeditation | pmctv | guidedmeditation Tamil | Meditation In Tamil | Meditation Tamil | Meditation Videos in Tamil | Types Of Meditation | Types Of Meditation Tamil | PMC Meditation | Learn Meditation | Learn Meditation In Tamil | Daily meditation
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 2 месяца назад
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் மேடம்.
@shanmugapriya997
@shanmugapriya997 2 месяца назад
மேடம் வணக்கம் எனக்கும் சின்ன வயதில் இருந்தே எல்லோருக்கும் உதவி செய்யும் மனபான்மை இருக்கு உதவி செய்யறவங்களை பார்த்தாலும் அவங்க மேலே பயங்கர மதிப்பும் மரியாதையும் வரும் ஆனா நான் இப்போ மூன்று மாதமாக தான் தியானம் செய்கிறேன் இந்த மூன்று மாதங்களில் எனக்கு தியானத்தில் பயங்கர எனர்ஜி கிடைத்தது எங்கள் ஊரும் கிராமம்தான் அவங்களுக்கும் தியானம் கற்றுக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்னிடம் பேசுபவர்களிடம் எல்லாம் தியானத்தை பற்றி சொல்லிட்டே இருப்பேன் அனைவரும் தியானம் செய்து நோயற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆசை
@chandrasekaranchandru7821
@chandrasekaranchandru7821 2 месяца назад
Thanks master
@devikrishna7110
@devikrishna7110 2 месяца назад
Thank you master 🙏
@saranyaselvam608
@saranyaselvam608 2 месяца назад
❤❤❤
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 2 месяца назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 2 месяца назад
Pathrijisir kum madam kum vanakam pmc tamil master Kum vanakam nanbengalu erken ana na chennai avadi nan vanthu 1varudam 6month ache ungalu ku thanks madam
@alagarrangan8292
@alagarrangan8292 2 месяца назад
Thanks for sharing 🎉
@shunmugapriyai801
@shunmugapriyai801 2 месяца назад
Thank you masters
@OshoRameshkumar
@OshoRameshkumar 2 месяца назад
Mom very great person 💯💯👍👋👌🙏🙏🙏
@girahalakshmikasi8560
@girahalakshmikasi8560 2 месяца назад
Thank you so much for your inspiring words mam 🙏🙏
@கோலம்007
@கோலம்007 2 месяца назад
Thank you master
Далее
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51
Spiritual journey with Nithilan Dhandapani | Podcast
51:33