அக்கா உங்கள் கைகளில் மருதாணி அதாவது Bridal megandi போடனும் எனக்கு ரொம்ப நாள் ஆசைக்கா நான் கல்யாண பெண்களுக்கு மருதாணி போட்டு விடுவேன் அக்கா உங்கள் கைகளை பார்க்கும் போது எனக்கு கோன் போடனும்னு ஆசைக்கா
பூஜை அறை கீழே தரையில மஞ்சள் கலர் பெயிண்ட் அடிச்சா நல்லா இருக்குமா இல்ல பிரவுன் கலர் பெயிண்ட் எடுத்து நல்லா இருக்காங்களா? எந்த கலர் நல்லா இருக்குன்னு சொல்லுங்க சிஸ்டர் கொஞ்சம் ப்ளீஸ்
Hai sister nice to see ur video. one small request. in yesterday video you told about one person .neglect it. when you are showing aarathi to Ganesha please say some slogan.. don't take others comment to your mind. .you are really super.. maintaining the house is not that much easy. keep it up sister👏👏