Тёмный

💔ஆடுஜீவிதத்தை மிஞ்சும் கதை | ஆடு மேய்த்தவரின் Heart Breaking Story Real Aadujeevitham Cheran Najeeb 

Cover Story
Подписаться 116 тыс.
Просмотров 323 тыс.
50% 1

#aadujeevitham #prithviraj #najeebaadujeevitham #aadujeevithamcheran #kuwaitcity
💔ஆடு மேய்த்தவரின் Heart Breaking Story | ஆடுஜீவிதத்தை மிஞ்சும் கதை Real Aadujeevitham Cheran Najeeb

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 654   
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po 4 месяца назад
தான் அனுபவித்த கஷ்டங்களை யாரும் அனுபவிக்க கூடாது என்று தன் வாழ்கையை அர்பனித்த இவர் சிறந்த மணிதர் ❤❤
@Ke_seer-1809
@Ke_seer-1809 4 месяца назад
மனிதர்
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Месяц назад
Kekumpodhe kashtama iruku avar anubachidhadhu evlo kashtam pavam romba pavam
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 дня назад
Yes❤
@ravimp3111
@ravimp3111 5 месяцев назад
நேற்று இரவு நான் ஆடு ஜீவிதம் பார்த்தேன் சூப்பர், இனி யாரும் சவுதி போக மாட்டார்கள், கஞ்சியோ, கூழோ இந்தியாவில் இருங்கள் 😊
@hameedvms1960
@hameedvms1960 5 месяцев назад
இங்கும் செங்கற் சூலைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்யும் நபர்கள் இன்றும் இருக்கின்றனர். நல்லவர்களும் தீயோர்களும், மோசடி பேர்வழிகளும் எல்லா இடங்களிலும் எல்லா காலக் கட்டங்களிலும் உள்ளனர். எத்தனையோ குடும்பங்களின் பொருளாதாரம் இந்த அரபு நாடுகளால் மேம்பட்டும் உள்ளது ஒரு சிலர் சீரளிந்தும் உள்ளனர்.
@user-nu5gf3rq6d
@user-nu5gf3rq6d 5 месяцев назад
அப்படியா ராஜா சவுதியில் இன்றைய எத்தனை கோடி இந்தியர் பணி புரிகின்றனர் தெரியுமா உனக்கு சின்ன பிள்ளை யா இருக்கியே நமது நாட்டில் முதலாளிகள் ரொம்ப கெளரவமாக தொழிலாளிய நடத்தறானூ உன்னால் சொல்ல முடியுமா வெளிநாடு வந்ததால் தான் நான் வீடு கட்டினேன்
@ShahulHameed-fs1om
@ShahulHameed-fs1om 5 месяцев назад
உண்மை நண்பா
@syedsulaiman9392
@syedsulaiman9392 4 месяца назад
யாருக்கும் போகனும் ஆசை கிடையாது வருமை கஷ்டம் வீட்டு சூழ்நிலை தான் நம்ம ஆள்தான் பொய் சொல்லி அனுப்புகிறான் நல்ல வேலை சொல்லி அறனுப்புறான்
@rengarajan7326
@rengarajan7326 4 месяца назад
போங்க நன்றாக படிச்சிட்டு போங்க!!இந்த படத்தோட புரிதல் உங்களுக்கு தெரியல.....education
@foodtea4339
@foodtea4339 4 месяца назад
ஆடுஜுவிதம் படம் இப்போது மக்கள் மத்தியில் வெளிநாட்டு வாழ்க்கை மோகத்தை குறைக்கும் ஆனால் பல வருடங்களாக தான் அனுபவித்த துன்பங்களை யாரூம் பட கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர் பெரிய தியாகி.இவரால் ஒரு நபர் மனம் மாறி இருந்தாலும் இவருக்கு கிடைத்தது வெற்றியே.
@princlynprince3620
@princlynprince3620 4 месяца назад
எத்தனை படங்கள் பார்த்தாலும் மாற மாட்டார்கள்
@Ke_seer-1809
@Ke_seer-1809 4 месяца назад
உண்மை​@@princlynprince3620
@chandrasekar9794
@chandrasekar9794 4 месяца назад
ஒரு கூரை வீடு. கொஞ்சம் காய்கறித் தோட்டம் மூன்று வேளை சாப்பாடு. வருடத்திற்கு நான்கு உடை. போதுமய்யா.. வாழ்வதற்கு.... எவனும்.. மதிக்க வேணாம்... நம் நாடே நமக்கு. சொர்க்கம்....
@mugundhank6051
@mugundhank6051 4 месяца назад
Thulukka baada thitamaata
@wakeup9352
@wakeup9352 4 месяца назад
Super
@sarathkumard1214
@sarathkumard1214 Месяц назад
நீங்கள் சொல்வது உண்மை தான் , மற்றவர்களை பார்த்து பொறாமை படாமல் நமக்கு இருப்பதை வைத்து வாழ்ந்தால் போதும் ,சுதந்திரத்தின் அருமை தெரிந்து கொள்ள வேண்டும்
@syedsulaiman97
@syedsulaiman97 Месяц назад
7​@@sarathkumard1214
@lakshmikanthan3184
@lakshmikanthan3184 Месяц назад
சிறப்பு நண்பரே
@Bursi3513
@Bursi3513 4 месяца назад
நீங்க உயிரோடு திரும்பி வந்ததில் மிகவும் சந்தோஷம்.... தாய் நாடு திரும்பி போலியா கெத்துகாட்டாமல் , உண்மையை சொல்லி awarness Create பண்ணுவதால் மேலும் மகிழ்ச்சியுடன் சேர்த்து நன்றிகளும் உங்களுக்கு உரித்தாக்குகிறோம் ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaburFathima
@SaburFathima 4 месяца назад
உண்மை
@jansijansi6065
@jansijansi6065 4 месяца назад
2016 ல் என் கணவரின் கதையும் இது தான் 😢😢😢😢 அந்த மனவேதனை திரும்ப ஞாபகம் வருகிறது தயவு செய்து யாரும் சவுதி நாசமா போன நாட்டுக்கு போகாதீங்க.யாருமே போகலைனா அந்த அரேபியரே ஆடு மேய்கட்டும் அப்ப தான் மனுசங்ளபத்தி தெரியும் 😢😢😢
@funtv2430
@funtv2430 4 месяца назад
😢
@TEDDYBEAR-vx1ts
@TEDDYBEAR-vx1ts 4 месяца назад
Anga avarukum ethey marithan kasta pattara 😢😢😢😢 yen life la patha 😢nejakathai ethuthan
@BeaulaSathesh
@BeaulaSathesh 3 дня назад
😢😢😢😢😢
@Anitha-sd2vm
@Anitha-sd2vm 4 месяца назад
தான் அவமானப்பட்டாலும் பரவாயில்லை தான் பட்ட கஷ்டங்களை இனிமேல் யாரும் படக்கூடாது என தன் வாழ்க்கையையே பணயம் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இவர் நம் கண்களுக்கு ஒரு மகான் ஆகவே தெரிகிறார் 🙏🏻🙏🏻🙏🏻
@premajeeva5684
@premajeeva5684 3 месяца назад
அழாதீங்க ஐயா ‌விளிப்புணர்வு பதிவு நன்றி நம் நாட்டு பழைய கஞ்சி வைரம் மாதிரி
@kanavugalaayiram1798
@kanavugalaayiram1798 4 месяца назад
நல்லது சொன்னால் யாரும் கேட்டுக்கொள்ளமாட்டார்கள். உங்கள் வலி உணர்ந்தவனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்
@sunharish2550
@sunharish2550 4 месяца назад
நானும் சவுதியில் தான் பணி புரிகிறேன் இன்றளவும் தனிமை வாட்டி வதைக்கிறேது வறுமையின் காரணமாக சாகித்து கொண்டு வாழ்கிறோம் இறைவன் துனை இருப்பான் என்ற நம்பிகையில்😢😢😢😢
@syedibrahimdubai
@syedibrahimdubai 4 месяца назад
ஆடம்பர வாழ்க்கை
@latha6904
@latha6904 4 месяца назад
பாதுகாப்பாக இருங்க ப்ரோ, சீக்கிரம் திரும்பி வந்துடுங்க
@KayalkayalVizhi-qh5kd
@KayalkayalVizhi-qh5kd 4 месяца назад
Unglugaka katavulta ventikuran .Anna kajjiyo kulo namma naatil kutikalam .sikiravanthutunga anna
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 4 месяца назад
Varumaiyaa unka kudumpa aadamparathukkaa
@devaamma2226
@devaamma2226 4 месяца назад
Nanum saudila tha iruken. Romba kastama irukku. Family romba miss pandren pa. I am crying daily. But little different from that. They respect me. Because I am working in hospital.
@rahulb06
@rahulb06 4 месяца назад
அய்யா நீங்களும் உங்க வாழ்க்கை வரலாறை ஒரு புத்தகமாக வெளியிடுங்கள் ❤
@Balavignesh-ne4gc
@Balavignesh-ne4gc 4 месяца назад
Ne poi sagu da
@SM-pq6or
@SM-pq6or 4 месяца назад
Aadu Jeevitham endre oru novelum ullathe. Ivar vazhkai varalaru
@Anishvoice36
@Anishvoice36 4 месяца назад
முடிந்தவரை யாரும் கடன் வாங்காமல் கடன் வாங்கி வீடு கட்டாமல் எளிமையாக வாழப்பழகுங்கள் இல்லை என்றால் வெளிநாட்டில் அடுத்தவர்களுக்கு அடிமையாக இருக்கக்கூடும்
@user-cd1os6cm6f
@user-cd1os6cm6f 4 месяца назад
Sir neanga loan la V2 katti irupeanga Pola kasta padranga Pola ya
@priyadharshini.s3040
@priyadharshini.s3040 4 месяца назад
இன்று இந்த படத்தைப் பார்த்தேன் 😢😢😢😢😢😢என்னால அழுகையை அடக்க முடியவில்லை 😢😢எத்தனை துன்பங்கள்.. நமக்கு வருவதெல்லாம் துன்பம் இல்லை இந்த மனிதரின் துன்பத்தை ஒப்பிடும் பொழுது 😢😢😢என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுதிய படம் 😢😢😢😢
@sarathkumard1214
@sarathkumard1214 Месяц назад
உண்மை படத்தை பார்த்து கண்கலங்கி விட்டேன்
@Sumivictor
@Sumivictor 29 дней назад
27 வருடம் ஆகியும் அதை நினைத்துப் பேசும்போது இவ்வளவு மனம் உடைந்து அழுகிறார் என்றால் அவர் அப்பொழுது எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்😢😢😢
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 дня назад
Ama😢😢😢
@sumirabirabi1683
@sumirabirabi1683 4 месяца назад
I went Saudi in 1991 as an civil engineer. But 3 months only I was project engineer in construction field. After medical check up finish I got akkama ( I d card). The next week one Saudi came with a car in my room he took all my things and call me and tell go another site. He brought me out side city after long travel we reach desert. One small room that's motor room. Near one sump. He tell me I am not Saudi I am a kuwaity. I have dual citizenship. You are not come to mohathis ( engineer) visa. You come to labour visa. You put your things in this motor room and you sleep on this water sump. From tomorrow take care my two hundred gots. He introduced two nebalis they already woked understand him as goat care taker. Three months only face lot of problems without good food. Without bath without sleep well. I convey this message to my family snd they took step and save me. Really undigesable worst unfogatable story my life like goat life story.
@closetomyheart6147
@closetomyheart6147 4 месяца назад
Yes Don't go by labour visa at any country
@user-vl7hm4oj4e
@user-vl7hm4oj4e 4 месяца назад
😢sorry bro to hear your struggles. God bless you 🙏🏼
@malligamalliga1715
@malligamalliga1715 4 месяца назад
நாம் அனைவரும் சேர்ந்து உண்மையை உரக்க சொன்ன அவருக்கு உதவிகள் செய்யணும் நேத்து நஜீப் அவர்கள் ஸ்டோரி பார்த்து கண்ணீர் வடித்தேன் கண்ணு க் க்கு தெரியாத இடத்தில் அப்ப்பா எவ்ளோ கஷ்டம் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@jaibeembeema5086
@jaibeembeema5086 8 часов назад
இவர் கண்ணிரின் வலிகள் பார்க்கும்போது கடவுள் கல்லாக மட்டுமே இருபது தெரிகிறது.. தான் பட்ட கஷ்டம் பிறர்க்கு புரிய வைக்க தன் வாழ்கையே அர்பணித்து விட்டார்.. உங்கள் சேவைக்கு கண்டிப்பாக விருது வழங்க வேண்டும் . எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவேன் ஐய்யா.. உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்...
@raviwin100
@raviwin100 4 месяца назад
நண்பர்களே 25 ஆண்டுகள் முன்பு நடந்து உண்மை .இன்றும் நடக்கிறது .அரபு வீட்டில் வேலைக்கு போக கூடாது .கம்பேனி வேலை என்றால் போகலாம்
@Pasupathithevar
@Pasupathithevar 4 месяца назад
அரபு நாடுகளில் முக்கியமாக சவுதி அரேபியாவில் ஆடு மாடு ஒட்டகம் வைப்பதற்கு வருபவர்கள் நரகத்தில் வேலை பார்ப்பதற்கு சமம் 90 சதவீதம் பேர் தனக்கு இந்த வேலை தான் கொடுப்பார்கள் என்று தெரியாமல் வந்தவர்களே இங்கு அதிகம் அந்தப் பாலைவனத்தில் கடும் குளிரிலும் வெயிலிலும் ஒவ்வொரு நாளும் தன் உயிரை வருத்திக் கொண்டு இருக்கும் பல பேரை நான் பார்த்து இருக்கிறேன் இரண்டு பேரை அங்கிருந்து காப்பாற்றி கொண்டு வந்து வேலை வாங்கி கொடுத்து பின்னர் அவர்களை பத்திரமாக தாயகத்துக்கு அனுப்பி வைத்தது எனக்கு மிகவும் மன மகிழ்ச்சியளித்த தருணம்.
@rameshrajan7024
@rameshrajan7024 4 месяца назад
Arabs have different mentality. Money and desert life both combined made them harsh.
@sekarsubramani5480
@sekarsubramani5480 4 месяца назад
Don't go to musilim countries job purpose.do that type of jobs in India (goat, Carmel etc animals main tain business)
@user-ie7on4ln5n
@user-ie7on4ln5n 5 месяцев назад
வெளிநாட்டு வாழ்க்கை சில பேருக்கு மட்டுமே அமைந்தது
@RKevin-bz4gp
@RKevin-bz4gp 4 месяца назад
இன்னும் அவர் அந்த நிகழ்வுகளில் இருந்து முழுமையாக வெளிவர முடியவில்லை இந்தக் காணொளியை பார்க்கும் பொழுது மிக வருத்தமாக உள்ளது
@BhindhuBalasubramanian
@BhindhuBalasubramanian 5 месяцев назад
Anchor is also crying at 18.50... True emotion!!!
@palanisamyl8836
@palanisamyl8836 Месяц назад
எங்க coimbatore லா ஒருத்தர் கூட வெளிநாடு ஆசை பட்ட சரித்திரமே இல்லை.... எங்கள் வாழ்க்கை முறை வேறு...... எது எப்படியோ வெளிநாட்டு வேலை வேண்டாம்.... என்ன வளம் இல்லை நம்நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்??? ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் விழிப்புணர்வு உணர்துகிர்கள் வெளிநாட்டு மோகம் கொண்ட இழைகர்களுகு 🎉🎉🎉🎉 அழுதே விட்டேன் ஐயா..... நீடுழி வாழ வேண்டும் ❤
@sshi1392
@sshi1392 4 месяца назад
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது... அதில் அர்த்தமும் உள்ளது...
@muthupandi5788
@muthupandi5788 5 месяцев назад
பாவம் ஐயா பெரிய கொடும்மை 😢😢😢
@Balavignesh-ne4gc
@Balavignesh-ne4gc 4 месяца назад
Poi sagu
@LCHVfamily369
@LCHVfamily369 4 месяца назад
23.03 அடுத்தவர் துன்பத்தை தன் துன்பமாக நினைத்து நீங்கள் குரல் உடைந்து அழுத நிமிடம் என் கண்கள் குளமாகியது ஐயா🥺
@jesusdaniesthar3644
@jesusdaniesthar3644 Месяц назад
நான் முதலில் ஐய்யாவின் பேட்டியை யூடியூபில் பார்க்கும் போது சும்மா அதை கண்டுகொள்ளாமல் விட்டுட்டேன் ஆனால் நேற்றிரவு என் கணவர் அந்த ஆடு ஜீவிதம் என்ற படத்தை போட்டுக் காண்பித்தார் அதைப் பார்த்த பிறகு ஐயோ என்ன வேதனை என்பதை புரிந்துகொண்டேன் 😢😢😢😢😢 படத்தில் காணும் போது இவ்வளவு வேதானையா தோனுதே அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று இன்று இந்த காணொளியை காண்கிறேன்😢😢😢😢😢😢
@butterflylover3134
@butterflylover3134 4 месяца назад
குவைத் மற்றும் சில அரபு நாடுகளில் ஆடு ஜீவிதம் படத்துக்கு தடை,
@Yazhisai23
@Yazhisai23 4 месяца назад
yen?
@Gkv5
@Gkv5 4 месяца назад
​@@Yazhisai23இஸ்லாம் அமைதி மார்க்கம் என்ற பிம்பம் உடைந்து விடும் அதனால்
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 4 месяца назад
In oman, yesterday they released this movie
@NethranKid
@NethranKid 5 месяцев назад
Aadujeevitham is a masterpiece... I can't control my tears .. this type of movie should come to realise the truth and humility of life, summa fight and dance irutha movie agathu... We need some impact from the movie to realise about us life, form this movie i realise every single help might be change others entire life. Really its an wonderful movie, we are lucky to have good life
@WaveRider1989
@WaveRider1989 5 месяцев назад
Exactly. That's what we are missing in big movies these days. It's rhe raw human micro level suffering and problems
@jayarajcg2053
@jayarajcg2053 4 месяца назад
First of all who is wanting to watch realistic movies in TN. படம் ரொம்ப ஸ்லோ, தூங்கிட்டேன் ப்ரோ இப்படி எல்லாம் தான் சொல்லுவாங்க. ஆனா விஜய் 100 பேரை கத்தி எடுத்து வெட்டுனா சுட்டா உடனே தளபதி மாஸ் வேற லெவல் அப்படின்னு சொம்ப அடிப்பாங்க
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 4 месяца назад
Shame on Incredible India. We boast that we are a fast growing economy & a super power. See how badly Indians are treated in Saudi Arabia, a most uncultured & under developed tiny nation. Will these savages have the courage to ill treat a white. These savages take India for granted. India is a nation for the welfare of the politicians, not the people. India is taken for granted. Ashamed to be an Indian.. I don't care if I'm branded an anti-Indian.
@MathanKutties
@MathanKutties 4 месяца назад
இந்த காணொளியை பார்த்த பின் , அந்த திரைப்படத்தை முழுவதும் பார்த்தது போல் உள்ளது. கடவுள் இருக்கிறார் , இந்த காணொளி மூலமாக , உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க முடந்ததை சாதிப்பீர்கள் அய்யா , நீங்கள் நேர்மையானவர் என்று தெரிகிறது.❤
@sribalajik6825
@sribalajik6825 4 месяца назад
நீங்கள் உண்மையாகவே வாழ்கையில் ஜெய்துவிட்டீர்❤
@dhamodharandharan1735
@dhamodharandharan1735 4 месяца назад
Super 🎉. Movie 🎉. இனிமேல் யாரும் வெளிநாட்டுக்கு போக வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் 😢
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 дня назад
Nalla padithu + company pathi ,ena visa nu visaarichu thaan pohanum...visaarikaama yaaraum nambi pohavay koodathu
@Mufee-abdul
@Mufee-abdul 5 месяцев назад
Ennala intha video parka mudiyala😢😢😢😢
@VishnuPettikkal
@VishnuPettikkal 4 месяца назад
​@@Balavignesh-ne4gc😂🙏🏻
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 4 месяца назад
மனிதன் தன் சுயநலத்திற்காக பிற உயிரின் வலி தெரியாமல் அடிமைபடுத்தி கொடுமைபடுத்துவான்.
@saravananr3614
@saravananr3614 5 месяцев назад
என் தமிழ் மக்கள் அரபு தேசத்தில் மரியாதை இல்லாமல் நடத்தியது நெஞ்சம் வெம்புகிறது. இதுபோல காணொளி நான் வாழ்நாளில் கண்டதில்லை. ஆண் பிள்ளை அழக்கூடாது.
@user-bg4cn2kf9t
@user-bg4cn2kf9t 4 месяца назад
Manam valikuthu 😢 3 varudam yepti eruthinga iyya enimel nenga nalla erukanum kadavul kapathuvar🙏🏻murugaa🙏🏻
@jayarajcg2053
@jayarajcg2053 4 месяца назад
கண்ணீருக்கு ஆண் பெண் பேதம் எல்லாம் கிடையாது
@user-zl5vw2is7e
@user-zl5vw2is7e 4 месяца назад
Tamil janayathodu മാത്രമല്ല മൊത്തം india karodum ഇങ്ങനെ തന്നെയാ
@yuvarajbasi
@yuvarajbasi 5 месяцев назад
Why Indian embassy keeps silence.....even if there are many proof against them.....
@abdulgafoor-bf2kf
@abdulgafoor-bf2kf 5 месяцев назад
Nobody care
@nivinsajith2215
@nivinsajith2215 4 месяца назад
Nowadays just tweet to embassy handle it perfectly....bcz rule central govt now ❤❤❤
@perumallakshmanan2950
@perumallakshmanan2950 4 месяца назад
Indian passport is not valid one in all countries hence its all happen and Indian goverenment takes no responsiblities like other coutries
@nd7908
@nd7908 4 месяца назад
Oil vangaramga illa bro . Apuram yapedi .
@cheeky4ify
@cheeky4ify 4 месяца назад
@@nivinsajith2215nothing happening
@karthik9338
@karthik9338 4 месяца назад
இறைவன் மிகப்பெரியவன் அல்லாஹ்வைப் போன்று குர்ஆனின் வழி நடத்தைகளை போன்று உலகில் எதுவுமே இல்லை என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியாவில் இருக்கும் மதம் மாறிய முஸ்லிம்களே கேளுங்கள் உலகில் வாழத் தகுதி இல்லாத நாடுகள் முஸ்லிம் நாடுகள் மட்டும் தான் இந்தியா முஸ்லிம்கள் கூத்தடிப்பதற்கு ஏற்ற நாடு அவர்களுக்கென்று தனி சட்டம் அவர்களுக்கென்று ஐந்து சதவீதம் வேலையில் முன்னுரிமை அவர்கள் ஆட்டுக் கூட்டம் போல மொத்தமாக ஓட்டு போடுவார்கள் என்று அவர்களின் குல்லாவை பிடித்துக் கொண்டு அலையும் அரசியல் கட்சிகள். இதுதான் இந்தியா
@kaladev9695
@kaladev9695 4 месяца назад
சத்தியம்
@palanisamyl8836
@palanisamyl8836 Месяц назад
வேற லெவல்
@govindharaj7272
@govindharaj7272 4 месяца назад
வருங்கால இளைஞர்களுக்கு இது ஒரு பாடம்😮
@User-zt8vq
@User-zt8vq 4 месяца назад
அழுகை அடக்க முடியல sir...
@MA-gd2qj
@MA-gd2qj Месяц назад
Who come after ott release
@gopinath-mm7qc
@gopinath-mm7qc 4 месяца назад
இத மாதிரி இன்றும் நடந்துகிட்டு இருக்கும். அரசு அவர்கலை விரைந்து மீட்டு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 4 месяца назад
ஐயா உங்களின் உணர்வு பூர்வமான வழிகளை நான் நன்கு அறிகிறேன்... ரொம்ப கஷ்டமாக இருக்கு ஐயா இந்த தலைமுறைகளுக்கு நீங்க எடுத்து காட்டு வெளி நாட்டில் மோகம் இனிமேல் வேண்டாம் வருங்கால தலைமுறைகளுக்கு....
@mrtamilan8631
@mrtamilan8631 4 месяца назад
முஸ்லீம் ஒரு கேடு கேட்ட எண்ணம் உடையவர்கள்
@zaneerafawzan-9322
@zaneerafawzan-9322 4 месяца назад
Don't judge the all communities like it. Mind your language
@sundaracholan2225
@sundaracholan2225 4 месяца назад
​@@zaneerafawzan-9322 In illahi was In lillahi rajioon. Saavudaa
@Mohd816
@Mohd816 Месяц назад
Ungalukulam sunni oru kedu😂
@bigvidmate2124
@bigvidmate2124 Месяц назад
Yellarum apudi illa brother Engaloda pakka orrula ulla oruthar saudi velaiku ponaru Avarukku already heart problem irunthuchi Anga poi 3 days death agitaru But owner nalla manusan 3 days vela pathalum 6 lakh(3 year agreement ) work pannamaye kuduthurukar Body ya orrukum anupinar
@Krsworldkingfood
@Krsworldkingfood Месяц назад
அவரு என்ன தப்ப சொன்னாறு ஒருத்தன் தப்பு பான்னனும் அது மொத மாதத்துக்கும் பொருந்து உண்மையில் கேட்டுகேட்ட நடூ தான்​@@zaneerafawzan-9322
@இலமாறன்
@இலமாறன் 5 месяцев назад
என் மனதில் எப்போதும் ஒரு பாடல் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் இந்த அய்யா இந்த வயதிலும் உடைந்து அழுகிறார் என்றால் அந்த வேதனை அப்பா❤❤❤❤
@TanweenAccounts
@TanweenAccounts 5 месяцев назад
Valam irukku Nalla arasaangam illai.... Saho Arabia aawil iruppathu ennai valam mattum thaan aanal Arabia kudi makkal anaiwarum vaalkai tharathil uyarnthawar... Yean gulf la welakki pora em waalkai tharame uyaruthu but India aawin walam 99/ walam 5/ maanawari kaiyil
@இலமாறன்
@இலமாறன் 5 месяцев назад
@@TanweenAccounts தேவை ஆசை இரண்டுக்கும் வித்தியாசம் நமக்கு தெரிந்தால் நாம் இருக்கும் இடம் நமக்கு சொர்க்கம் இப்படி கடினமான உழைப்பு தேவை இல்லை மனைவி குழந்தைகள் உடன் இருப்பது சுகம் அதற்கான வேலையை இங்கே தேட வேண்டும் வட மாநில மக்கள் எப்படி இங்கு வந்து பணம் சம்பாதிக்கிறார்கள்
@leona8leo
@leona8leo 5 месяцев назад
​@@இலமாறன் Summa advise panidalam sir...aana elaru peraasai pattu onnu veli naatuku porathu illa...kadan,noi apdi ipdi nu pala kaaranangal iruku...namma naatla unemployment jaasthi...arasaangam sariya iruntha ellam sariya irukum....
@TanweenAccounts
@TanweenAccounts 5 месяцев назад
Foreign porawanga ellarum peraayil porawanga illa..... Kastam porukkamal kadaisiyaaha edukkum aayutham PASSPORT
@aarirose6072
@aarirose6072 4 месяца назад
என்ன வளம் இல்லை இத்திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் உழைத்தால் பாடுபட்டு வயல்காட்டில் என்ற பாடல் மிக அருமையாக இருக்கும் எம்ஜிஆர் நடித்த விவசாயி என்ற படத்தில் வரும் பாடல் என்று நினைக்கின்றேன் நானும் படித்த பட்டதாரி தான் நியாயம் நீதி நேர்மை என்று வாழ்ந்ததால் நம் பாரத தேசத்தில் எனக்கு வேலை கிடைக்கவில்லை நண்பா ஏதோ கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன் எங்கு சென்றாலும் லஞ்சம் லஞ்சம் எனக்குத் தெரிந்து எத்தனையோ நண்பர்கள் பணம் கொடுத்து வேலையில் நிரந்தரமாகி விட்டார்கள் பல கம்பெனிகளில் அலுவலங்களில் நேர்மையாக இருந்தால் நம் நாட்டில் மதிப்பு இல்லை நண்பா ஆனால் பல நண்பர்கள் வெளிநாட்டுக்கு போய் இன்று வசதியாக வாழ்ந்து வருகிறார்கள் எனக்கு பல நாடுகள் இருந்தும் அழைப்பு வந்தது நண்பர்கள் மூலம் ஆஸ்திரேலியா சிங்கப்பூர் மலேசியா மற்றும் யுஏஇ ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டிலும் அங்கு பணிபுரியும் என் நண்பர்கள் என்னை அழைத்தார்கள் ஆனால் நான் இந்தியாவிலேயே ஏதாவது வேலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து எங்கும் செல்லவில்லை இன்றும் வறுமையில் தான் இருக்கிறேன் நம் நாட்டில் அனைத்தும் இருக்கிறது நண்பா ஆனால் நல்ல அரசியல் இல்லை நல்ல அரசியல் ஞாயமான அதிகாரிகள் இருந்தால் படித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வறுமை இருந்தாலும் நான் இங்கேயே இருந்து விட்டேன் ஆனால் எத்தனையோ நண்பர்கள் வேலைக்காக வெளிநாடுகளில் போய் கஷ்டப்பட்டு ஆடு ஜீவிதம் போல் வாழ்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன் வெளிநாடுகளில் எல்லோருக்கும் நல்ல வேலை கிடைக்கும் என்பது உத்தரவாதம் கிடையாது நல்ல வேலை கொடுப்போம் என்று தான் அழைத்து செல்வார்கள் ஆனால் அந்த நல்ல விலை அனைவருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி நல்ல வேலை கிடைத்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நம் நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் மக்களுக்கான தலைவர்கள் கிடையாது மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள் மக்கள்தொகை அதிகம் இருக்கும் இந்தியாவில் உலகில் பெரிய நாடு வரிசையில் இந்தியா ஏழாவது பெரிய நாடு இந்தியாவில் இடமும் இருக்கிறது மக்கள் தொகையும் இருக்கிறது வெளிநாடு போய் வேலை செய்வதை தவிர்த்து உள்நாட்டில் நல்ல வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுக்க வேண்டும் தலைவர்கள் ஆனால் செய்யத் தவறி விடுகிறார்களே என்ன செய்வது நண்பா
@sukiesh.0556
@sukiesh.0556 5 месяцев назад
Its really heart breaking ayya...
@sarals8410
@sarals8410 4 месяца назад
இவ்வளவு கேவலமான மனிதர்கள் வாழும் இடமா
@jothiramanraman6745
@jothiramanraman6745 4 месяца назад
சவுதியுடன் உறவை இந்தியா முறிக்க வேண்டும்!
@hezruggedguy
@hezruggedguy 16 дней назад
கள்ள உறவு 🎉
@ananduayoor
@ananduayoor 5 месяцев назад
He scream his story in public through a megafone, but tamil writers were busy in cocaine tales.
@user-de4tl2yo2f
@user-de4tl2yo2f 5 месяцев назад
மன்னிக்கவும் அப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Blissflix
@Blissflix 4 месяца назад
அரேபிய நாடுகளின் கோர முகம்..... 😢
@Mohd816
@Mohd816 Месяц назад
En ungaluku Indha veri unga enna shuu adichi vtangala 😂😂
@bathrasalam4217
@bathrasalam4217 Месяц назад
​@@Mohd816 yen ungothava adichi than ni inga sheikku pundamavan vindhula porrandhiya avannukku ummbhu umbhunu umbhurra 😂😂
@Mohd816
@Mohd816 Месяц назад
@@bathrasalam4217 Na umbalada potta neyum un goidhan ennaku oomburinga 😂😂😂
@subbarajraj4078
@subbarajraj4078 4 месяца назад
கண்களில் மட்டுமல்ல, இதயத்திலும் ரத்தம் கசிகிறது, கதையைக் கேட்கும் போது இத்தனை வழி, அதை அனுபவித்த உங்களுக்கு சொல்ல முடியாத துயரங்கள், வேதனையுடன் இந்த பதிவை நான் பதிவிடுகிறேன், ஏனென்றால் நானும் ஒரு டைலர் தான்,
@rajeshreddy1846
@rajeshreddy1846 4 месяца назад
அய்யா இதை கேட்க மிகவும் வருந்துகிறேன்....
@radhakrishnan7416
@radhakrishnan7416 4 месяца назад
இவர் தான் வாத்தியார் கூட ரிட்டயர்டு ஆன பிறகு தான் வீடு கட்டுவாங்கனு உண்மையை சொல்றாரு. உண்மையான மனிதர்.
@plotplot872
@plotplot872 4 месяца назад
Feel so bad for him but he is still focussing on creating awareness which is such a great quality. To feel for others despite his own sufferings is a godly character.
@a.mohammedali4623
@a.mohammedali4623 4 месяца назад
இறுதியாக நீங்க நம்ம இளைஞர் பற்றி சொன்ன வார்த்தைகள் அருமை ஐயா
@sakthivel4017
@sakthivel4017 Месяц назад
ஆடு ஜீவிதம் இந்தப் படத்தை பார்க்கும்போது அந்த மூவரில் நானும் ஒருவனாக மாறிவிட்டேன்😭😭😭
@creativetamil348
@creativetamil348 4 месяца назад
Yesterday i saw Goat life movie still i didn't came from movie please this movie was want to move to national award and awareness movie...
@jayarajcg2053
@jayarajcg2053 4 месяца назад
Sorry National award is reserved for Pushpa 2😂😂
@RajaDaniel-qq1kj
@RajaDaniel-qq1kj 4 месяца назад
1000 அரபிகளில் 1 அரபி வேலை ஆட்களை நல்ல முறையில் கவனிப்பார்கள்.....
@Krsworldkingfood
@Krsworldkingfood Месяц назад
மிச்சம் 999 பேர் சைதன்ன
@user-ux5sp1uc7o
@user-ux5sp1uc7o 5 месяцев назад
You're life is a message to the society, Sir. Hats off to Cover Story for bringing him to me. I wish someday I will meet him and his family, it will be my pleasure.
@prabhu.msrisai9993
@prabhu.msrisai9993 5 месяцев назад
Nalla manasu......evarku..
@selfless5953
@selfless5953 5 месяцев назад
Super movie.. Pls watch it in theatres..Blessy movie.. Masterpiece 🔥
@indirav9500
@indirav9500 4 месяца назад
இந்த முஸ்லீம்களுக்கு நம் அரசியல் வாதிகள் ஆதரவு தருகிரர்கள்
@69Koshi
@69Koshi 4 месяца назад
சீமான் சொல்வதுபோல் நம்நாட்டில் ஆடு மேய்க்கலாம்😢
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 4 месяца назад
உண்மை 🎉🎉🎉❤❤❤
@humarilu1
@humarilu1 4 месяца назад
Everyone life is different. I understand your pain Sir. I started crying after watching this video. Everything will change soon ! Let's Pray and Support all of them. Thanks for sharing !
@rajaarshan2589
@rajaarshan2589 3 месяца назад
இவர் நீன்ட நாள் வெளிநாட்டு வேலை கஷ்டங்களை மக்கலுக்கு சொல்கிறார்
@user-kd3yu3wd6z
@user-kd3yu3wd6z 29 дней назад
27- വർഷം കഴിഞ്ഞിട്ടും, ആ മനുഷ്യന്റെ ഹൃദയ വേദന മാറിയില്ല😢😢😢
@dineshmuruganantham8714
@dineshmuruganantham8714 4 месяца назад
உங்கள் மனைவி விடுக பாத்துக்கலாம் சொன்ன வார்த்தை போதும் க
@mohamedibrahim6137
@mohamedibrahim6137 4 месяца назад
Naan 40 varudangala uae le velai seidhu varugiren my story qlso same like this but ippo romba nallla iruken poruthaar boomi aalvar my life is example for all youths
@TimakStorys02
@TimakStorys02 10 дней назад
சொல்ல வார்த்தைகள் இல்லை அழுகை தான் வருது 😢😢😢😢😢😢😢
@user-ci1hj7wr3g
@user-ci1hj7wr3g 4 месяца назад
உலகில் மோசமான மக்கள் நிறைந்த பூமி ஒன்று உண்டு எனில் அது சவூதி அரேபியா மட்டும் தான் அடுத்தது மலேஷியா!! இந்த நாடுகளுக்கு மட்டும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து!! ஏனெனில் நானும் பல நாடுகளில் வேலை பார்த்திருக்கிறேன் இந்த இரண்டு நாடுகளில் மட்டுமே பாதிக்கப் பட்டேன்!! நான் மட்டும் அல்ல என்னைப் போன்ற பல நூறு பேர்களில் வலிகளை வேதனைகளை நேரில் பார்த்து கண் கலங்கிய தருணங்கள் நான் பட்ட கஷ்டங்கள் என இன்றும் மாறாமல் அந்த நாடுகளின் மோசமான அணுகுமுறை கண் முன் வந்து கொண்டே இருக்கிறது!! இருப்பதை வைத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் அது மட்டும் தான் உண்மையான நிம்மதியை கொடுக்கும்!! நம் நாட்டில் குறைவான ஊதியம் தான் என்றாலும் நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து கொள்ளலாம்!!
@user-vd1ln7ti4l
@user-vd1ln7ti4l 4 месяца назад
Malaysia vil tamil naattu kaarargal nalla vasathiyataan irukaange..orediya solla koodathu..muthal le keduketta agents se nambi entha velai ,backround du nu check pannamal kaasugaage ok sollitu poge koodathu..ingge enakku terinju tamil naatil irunthu vanthu velai senji kadai thiranthu vasathiya irukurange palar..education rombe mukkiyam..padichittu olungga working visa le varanum...tourist visa le vanthu ..malaysia vai yen kurai solringe?
@sivakalairajan4284
@sivakalairajan4284 4 месяца назад
எதுக்கு வெளி நாட்டுக்கு போறாங்க. இங்கு இல்லாத வேலையா. இப்படி கஷ்டபடுகிறவர்களை காப்பாற்ற வேண்டும்.
@RajRaj-zz9ct
@RajRaj-zz9ct Месяц назад
நம்ம ஊர் அரசியல் வாதிகளையும் நடிகர்களையும் இதுபோன்று அங்க அனுப்பி வைத்திரனும் அதுதான் நமக்கு உண்மையான சுதந்திரம்
@VijayKumar-my7hq
@VijayKumar-my7hq Месяц назад
ஐயா உங்கள் வேதனையை உணர்ந்தேன்.என் கண்கள் குளமாகிவிட்டன.உங்கள் காணேளியை முழுமையாக பார்க்க முடியவில்லை. நீங்கள் தான் எமனையே வென்றவர்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 месяца назад
அருமையான பதிவு
@meenakshipandiyarajan8005
@meenakshipandiyarajan8005 4 месяца назад
Cover story evarukku sevi saithamaiku nandri
@karthikeyank2940
@karthikeyank2940 4 месяца назад
இவரின் காயம் இன்னும் ஆறவில்லை....😢😢😢😢
@user-nd6un7ri8r
@user-nd6un7ri8r Месяц назад
Ungala pathale manasu vallikku iyya😢
@nageswarybs5300
@nageswarybs5300 3 месяца назад
ஐயா நல்ல விழிப்புணர்வு... மலேசியாவிலும் இதே அட்டூழியம்தான் நடக்குது😢
@Krsworldkingfood
@Krsworldkingfood Месяц назад
நீங்க என்ன் மலய்சியக்கு பொறின்ன்க் புறகனிங்க
@Gkv5
@Gkv5 4 месяца назад
அரேபிய போன்று வருமா என்று இங்கு அவர்களுக்கு கொடி பிடிக்கும் அந்த கூட்டத்திற்கு செருப்படி தான் குடுக்க வேண்டும்
@peace1170
@peace1170 4 месяца назад
Correct No arabs will treat indians or Pakistanis properly
@sundarraj2230
@sundarraj2230 16 дней назад
வணக்கம் ஜயா..கடவுள் ஒருவன் இருக்கிறான் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்.கவலை வேண்டாம் 😢😢😢😢😢
@SMK66821
@SMK66821 4 месяца назад
This should be the impact of a movie its a gem 💎
@FIT_with_WELLNESSCOACH
@FIT_with_WELLNESSCOACH 4 месяца назад
உங்களுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@nambasalem870
@nambasalem870 4 месяца назад
I cried 😢
@johnsonnelson2204
@johnsonnelson2204 26 дней назад
Poor man what he says all youngsters listen to him don't go to foreign countries if u work hard here u will be happy.
@anjugamj1494
@anjugamj1494 11 дней назад
இரவுஒருமணிக்குஇந்த நிகழ்ச்சியைபார்த்தேன் இவரும்,நெறியாலரும் அழும்போதுஎன்உயிர் என்உடலில்இல்லை அழுது,அழுதுஇரவு முழுவதும்என்உடல்நிலை மிகமோசமாகிவிட்டது என்னஅறக்கத்தனம் நாம்வந்தவனையல்லாம் வாழவைத்துக்கொண்டுயிருக்கிரோம்இந்தவெளிநாட்டுமோகம்வேண்டாம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ATRRajan.317
@ATRRajan.317 3 месяца назад
உண்மை 100% அய்யா...நானும் அனுப்பித்தேன் இதே கொடுமையை 1994...
@Gangarookkutty
@Gangarookkutty 4 месяца назад
Vethanaya irukku.. Kozhandainga mugatha paarunga iyya konjam konjama Vali theerum..
@Ayyannaranitha
@Ayyannaranitha 4 месяца назад
மீண்டும் டைரக்டர் பாலா ,சீயாம் விக்ரம் ஒன்று சேர வேண்டு்ம்...
@mohammedvaries894
@mohammedvaries894 Месяц назад
Pala vudan vickram surya ajith aarya ena yarume enaiya maaddanga
@irondan007
@irondan007 5 месяцев назад
துப்பில்லாத இந்திய வெளியுறவு துறை மற்றும் சர்கார்... சவுதி மீது இஸ்ரேல் அணுகுண்டு போடவேண்டும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் இந்தியா
@aarirose6072
@aarirose6072 4 месяца назад
வன்முறை தீர்வாகாது ஆனால் இது போன்ற கயவர்களை எந்த நாட்டில் இருந்தாலும் அணுகுண்டு இல்லை எந்த குண்டாவது போடலாம்
@user-yg6fe7jd5t
@user-yg6fe7jd5t 4 месяца назад
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 13 дней назад
தைரியமாக இருங்கள் ஐயா நல்லது நடக்கும்❤
@dr.virginiavictor2396
@dr.virginiavictor2396 4 месяца назад
We should support this man
@Annamalaidm
@Annamalaidm 4 месяца назад
வெளிநாடு எல்லாம் நேரம் நல்லா இருந்தால் ஜெயிக்கலாம். இல்லையெனில் அது ஒரு ஆறாத காயமாகிவிடும். நானும் வெளிநாடு சென்றவன் தான்
@onnulla7020
@onnulla7020 4 месяца назад
Aadujeeevitham its a great impact ful movie in 2024. Am really very saaaad for the people who lived that life.😢
@Gkv5
@Gkv5 4 месяца назад
Banned in many gulf countries
@veronicapatrickraju9303
@veronicapatrickraju9303 4 месяца назад
I salut you sir.be stronge God bless you.
@jayab.1179
@jayab.1179 4 месяца назад
True sir. Not good move in Tamil for long time
@mohammedismailazeem9138
@mohammedismailazeem9138 27 дней назад
இங்கிருந்து போகிற நம் மக்கள் நல்லா இருக்காங்களா என்று விசாரிக்க வேண்டிய வேண்டிய கடமை நம் தூதரகத்துக்கு உள்ளது.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 4 месяца назад
சவுதி அரேபியர்கள் இவ்வளவு கொடூரமான மிருகங்களா..😱😱💀💀😵😵
@jeygopal2624
@jeygopal2624 4 месяца назад
Yes they are. 👹
@anbuarivu8031
@anbuarivu8031 4 месяца назад
Mattamana naainga.... Oru yelavum theriyadhu 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
@user-ci1hj7wr3g
@user-ci1hj7wr3g 4 месяца назад
அரேபியர்கள் பெரும்பாலும் மோசமான மன நிலை கொண்டவர்கள் தான்!! அரபு நாடுகளில் வேலைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது!!
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 4 месяца назад
அனைவரும் அப்படி இல்லைங்க. ஒரு சில பேர்...
@Krsworldkingfood
@Krsworldkingfood Месяц назад
ஏன்ன ஒருத்தன் பன்னலும் தப்பிலைய அப்ப தப்ப உணர வைக்கணூம்​@@sharmismilletkitchen4151
@user-ln3zb2qr9y
@user-ln3zb2qr9y 4 месяца назад
😢 velinatil silaruku nalla velai amayum silar ivarai pol kastapadugirargal
@Mohd816
@Mohd816 Месяц назад
AMA ivaru padichi saudiya kapatha poirkaruh Nalla raja marii vachu pathuka ivarey sondha oorla rajamari irukalam athavtutu Kassu ku assai pattu pona ippdithan nadakum😂
@sathishkumar-dk6xc
@sathishkumar-dk6xc 5 месяцев назад
Very sad
@SoulFamily-oi7es
@SoulFamily-oi7es 4 месяца назад
மிகவும் வேதனையாக உள்ளது ஐயா எப்படி கொடுமைகள் அனுபவித்து உள்ளீர்கள்
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 4 месяца назад
இது போல கஷ்ட படும் உலக மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
@rajeevcovai
@rajeevcovai 4 месяца назад
Tuluka paasam pongudhu pola
@rajeswarij2664
@rajeswarij2664 4 месяца назад
கடவுளே! 😭 🙏🙏🙏
Далее
New Dyna Skin is OP🥵🔥 | Brawl Stars
00:16
Просмотров 566 тыс.
🛑самое грустное видео
00:10
Просмотров 167 тыс.