Тёмный

💕மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பொங்கல் சீர் கொடுக்க போறோம் | Pongal Seer for Brinda | Pongal Seer 

Hema's Kitchen
Подписаться 1,6 млн
Просмотров 695 тыс.
50% 1

Abi Tamil RU-vidr: • பிறக்க போற குழந்தைக்கு...
Sarasus Samayal: • Fancy sarees collectio...
Mail id:hemaskitchen74@gmail.com
Facebook: profile.php?...
Insta Id: my Insta account: hemas_kitch...
Namma Ooru
Website link:
www.nammaoorushopping.com
contact No:
73053 73004

Опубликовано:

 

5 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 800   
@HemasKitchen
@HemasKitchen Год назад
Karumbu pathi solla maranthuten video la... Kanjipuram la than karumbu vaanginoam... Munnadi door la saachi vachi erukkom parunga friends ❣️❣️
@fairosem
@fairosem Год назад
இந்த மாதிரி தாய் கிடைக்க பிருந்தா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் 👍👍
@singappenney5166
@singappenney5166 Год назад
Hema Amma ur best Mom, really Brindha is very lucky girl to have you
@muruganessaki9931
@muruganessaki9931 Год назад
ஆண்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது சூப்பர் அக்கா🙏👌👏👏
@sridevi2860
@sridevi2860 Год назад
உங்களின் வார்த்தைகள் மிக சரி. நீங்கள் சொல்வது போல ஒரு கட்டத்திற்கு மேல் பிறந்த வீட்டு உறவு இடைவெளி ஆகிறது. இவ்வாறு செய்தால் பெண் பிள்ளைகள் மனம் சந்தோச படும்.
@santhanamlakshmi3485
@santhanamlakshmi3485 Год назад
ஹேமா சாய்ராம்..நீங்கள் பிருந்தாவிற்கு தரும் கட்டிமுத்தம்தான் எல்லாவற்றிலும் என்னை கண்கலங்க வைக்கிறது..எங்கள் வீட்டிலும் எனக்கும் அம்மாவிற்குமான பந்தம் நட்பு கலந்து அலாதியானது..இந்த காலகட்டத்தில் அம்மாவை தொட்டும் பேசும் குழந்தைகளே மிகவும் அரிதாகிவிட்டார்கள்..உங்களின் தாய்ப்பாசம் நெகிழ் வைக்கிறது..வாழ்க வளமுடன்..
@vinothinivlogs3771
@vinothinivlogs3771 Год назад
Brindha oda athai face pathave theriuthu..romba cute family....romba lucky nega elarum.... super...avaga mamiya tha romba super 😍❤️
@jbkandhavel
@jbkandhavel Год назад
Familya ninnu poosanikai suthi podunga ma Kannu pattura podhu😍unga video pakka eyes kulura iruku 😍😍இதே போல் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்😍
@anubala2317
@anubala2317 Год назад
Great hema ji....Ambani kooda avaru ponnu ku ivvalo kuduthuruka maataru... nice ji...congrats
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 Год назад
அம்மா உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... அம்மாக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🤩😍
@esport8287
@esport8287 Год назад
Super mam உங்கள் மாதிரி அம்மா கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும் Realy superb
@tamizhkrish9437
@tamizhkrish9437 Год назад
எங்க வீடிட்டில் இந்த மாதிரி சீர் எதுவும் கொடுக்கலை என்ற வருத்தம் இப்பவும் எனக்கு இருக்கு நீங்க சரியாக புரிந்து இந்த மாதிரி சீர் கொடுப்பது பார்க்க அழகா இருக்கு
@saranya633
@saranya633 Год назад
வணக்கம் அம்மா திருமணம் முடிந்த பிறகு பொறந்த வீட்டு வாசல் படியை கூட மிதிக்க முடியாமல் இருக்கிற எங்களை போல் உள்ள பெண்களுக்கு இந்த விடியோ கண்ணீர்தான் இது போல் அம்மா அப்பா கிடைக்க பிருந்தா நீ ரொம்ப கொடுத்து வைத்தவர் அம்மாவுக்கு கிடைக்க வில்லை என்றாலும் மகளுக்கு செய்து அழகு பார்த்த அம்மா நீங்கள் சூப்பர் அம்மா 🤩🤩🤩🤩🤩❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@revathirevathi9282
@revathirevathi9282 Год назад
Brindha ma, super ❤️ ma,hema Amma lucky,brndha also Lucky,made for each other rendu perayum paakka poramaya, santhosama irukku,alukaya வருது,ஆனந்த கணீர் வருது, பாக்க பாக்க, நல்லா இருக்கு, மாப்பிளை குணம் மாமியார் வீடு எல்லாமே கடவுள் குடுத வரம்,ஆசிர்வாதம் , God bless you
@kavithac5654
@kavithac5654 Год назад
en pappa ku 4 vayasu agudu ungala mari tha nanum en ponnuku pathu pathu seiyanum nu asaiya eruku..en na en life la na edellam one time kuda anubavichathae ella :)
@blessycarolina2087
@blessycarolina2087 Год назад
Your daughter is so lucky to have you as her mom.. the way to you caring her is like amazing.. God bless the whole family
@easysmarts
@easysmarts Год назад
இந்த காலத்தில் பெண்பிள்ளை கள் மாமியார் மாமனார் கூட ஒட்டி இருத்தல் அதிசயம்.நல்ல வளர்ப்பு.அத்தனை புகழும் ஹேமா அவர்களையே சேரும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🙏
@sivashankari6720
@sivashankari6720 Год назад
I am also with In-laws
@ssdj1328
@ssdj1328 Год назад
U r such a good parents . God bless your hole family Take care ur health also Hema amma❤️
@raduvedi
@raduvedi Год назад
Amma I agree with your attitude towards children’s life. It is so refreshing to see this. 🙏🙏💯💯
@mathhelper7953
@mathhelper7953 Год назад
Lucky brinda lovable parents 💗 she blessed with you mam 💞
@vidyapremkumar5478
@vidyapremkumar5478 Год назад
Sammandhi seems so affectionate. Brindha is lucky. That’s what is important.
@ammugajendran3599
@ammugajendran3599 Год назад
என் அம்மா வீட்டில் கந்தை துணிக்கு வழி கிடையாது!! ஆனால் என் மகளுக்கு கண்டிப்பாக நான் செய்வேன்🌹
@subashinisaravanan2836
@subashinisaravanan2836 Год назад
Love your video Hema madam. Your intention to follow good traditional values and forward to Deva is amazing. It is both the joy of giving and taking. Your words are absolutely right. Well done madam....and please Suthi pottukonga
@padmavarsni7702
@padmavarsni7702 Год назад
Unga thought almost ellarume follow seithaal pillaigal maththiyil bonding irundhukitte irukkum. Adhu eppavume nalladhu. Thankyou sis.
@deborahramya
@deborahramya Год назад
Brindha is really blessed to get a loving mom like you aunty 🥰💖 beautiful family vlog! Specially the pongal seer 🎉👍
@prabhunishvanth8794
@prabhunishvanth8794 Год назад
Romba azhaga familya kondu poringa hema Amma...
@KaniMozhi-dq8wl
@KaniMozhi-dq8wl Год назад
Neenga rendu pillaingalaum arumaya valathurukinga...ure a very very spl mother...
@suregavivek4003
@suregavivek4003 Год назад
Hema amma ...brinda voda mamanar mamiyar super type. Brinda romba lucky da.. Innum oru amma appa kidachi irukanga unaku. Unnoda hua umm romba nalla understanding person. Unga mamiyar chance ae illa da... Super super ma. Neeyum unga mamiyar ku pudicha mari irundhu koda. Nice family.. Ellarkum suthi podunga hema amma. God bless 😍😍😍
@jananivenkatesan3491
@jananivenkatesan3491 Год назад
Solla vaarthaigal illa.. avlo azhaga iruku neenga paathu paathu seyyardhu paakarthukku.. stay blessed ❤
@shilpag8339
@shilpag8339 Год назад
Super hema Amma entha mari traditional methods la follow panna antha vitla pirandha ponnu romba sandhosa paduva bcos enaku ethulam kidaikala Brinda so lucky..super
@kavis8776
@kavis8776 Год назад
Correct ah sonninga Amma.. neenga pesuratha ketu romba emotional agiten. I like to having brothers but I have no brothers, I always expecting brother's love.. vaazhga valamudan😘🥰
@user-ie4dm7ti4y
@user-ie4dm7ti4y Год назад
Wonderful mother in law. The whole family is lucky to have such nice mother in law
@anbubed1993
@anbubed1993 Год назад
Neenga solrathu 💯 correct ma...valga valamudan😊😍
@saisaran.psaisaran.p4431
@saisaran.psaisaran.p4431 Год назад
Every moment was awesome amma.. Nanum feel pandren intha mari ella ponnunga vetlayum ela varusamum senju evalo happya irukumnu...
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Год назад
எங்கள் வீட்டில் இப்படி தான் பொங்கல் சீர் கொடுப்போம் மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ❤️
@arunabhushanam9514
@arunabhushanam9514 Год назад
எல்லோரும் இருந்தும் எனக்கு குடுத்து வைக்கல எங்க வீட்டுக்கு ஒரு குத்து விளக்கு வந்தா அதிலிருந்து தான் இப்படி நடக்குது நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை
@lathasridhar3420
@lathasridhar3420 Год назад
Super mam your family bond is an example to everyone.
@MythilysSpiritualJourney
@MythilysSpiritualJourney Год назад
உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன் மா. நானும் என் பொண்ணுக்கு நீங்க சொன்ன மாதிரியே செய்றேன் மா ❤
@padminigopinath9857
@padminigopinath9857 Год назад
Nice ritual u have started like this traditional way of giving love and affection to our daughters
@madeshkumar1115
@madeshkumar1115 Год назад
Nice good family members for brindha lucky person u mother is full support for brindha eppadidha eru kunu ponnugaluku amma vittu support super
@KaniMozhi-dq8wl
@KaniMozhi-dq8wl Год назад
Hema neenga vera level paa.. superooo super sister... Enaku moonu pen pillainga unga ideas la na follow pannanumnu every videos iam watching...
@kavyasai6799
@kavyasai6799 Год назад
Super Hema Sister... Neeinga Solradhu Mathiri Pillaigaluku Seiyanum Solli Thandhinga Parunga Devaku Super 👌👌👌🙏🙏🙏
@parimalaaprasadh6693
@parimalaaprasadh6693 Год назад
Super hema...your explanation about pongal seer is very nice....very well planned and executing each and every thing ...hats off to you
@Madhu-vz2kf
@Madhu-vz2kf Год назад
mom @ daughter bonding ! pathu Ennai ariyamal kannir!! vanthu vittathu அம்மா 💚💜💚 I LOVE YOU அம்மா 💚💜💚
@jeyamanisamaiyal5592
@jeyamanisamaiyal5592 Год назад
Correct than Amma,enaku marriage agi 5years Achu ana engalukku inum mudinja varaikum Ella function Kum enga appa Amma senjutu than irukanga kastapadra family than analum mudinjatha magalukku seiyanumnu Amma appa ninaikuranga en thambikum atha than solli kuduthirukanga,ellarum itha follow panuna பிறந்த பெண் பிள்ளைகள் சந்தோசமாக இருப்பார்கள் 😍👍
@vijayalakshmilakshmi5911
@vijayalakshmilakshmi5911 Год назад
En amma sonnathu polave erukku.unga explain and tips romba romba nalla erukku.nanri ma.
@kavisri4527
@kavisri4527 Год назад
Brindha ku evalo jewells pottinka seer enna kututhinkanu video podunka
@SarasusSamayal
@SarasusSamayal Год назад
பொங்கல் சீர் அனைத்தும் அருமை ஹேமா. பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் ஆன சகோதரன் சகோதரி உறவை சிறப்பாக சொல்லி இருக்கீங்க ஹேமா. சம்பந்தி வீட்டு உபசரிப்பும் விருந்தும் அருமையோ அருமை ஹேமா. அதே சமயத்தில் என்னிடம் யோசனை கேட்டதை குறிப்பிட்டு இருப்பது மகிழ்வாக உள்ளது. உங்களின் நல் மனதுக்கு நல்லதே நடக்கும் ஹேமா 😍 அக்காவின் ஆசிகள் என்றென்றும்... வாழ்க வளமுடன் 💐 அன்புடன் சரஸக்கா😍❤️
@HemasKitchen
@HemasKitchen Год назад
நன்றி அக்கா ❤️
@kundaasatti3874
@kundaasatti3874 Год назад
Neenga sonnadhu athanaiyum unmai sister 😊 namakku pirandha pen manasu kulirndha namma veedu nalla irukum nu yenga Patti kuda solluvanga,
@samundieswari860
@samundieswari860 Год назад
Wow semma kumbakonam side layum ippadithan seer kuppanga enakkumthan great hemamma.nandri.
@mahalakshmiv966
@mahalakshmiv966 Год назад
இரு வீட்டாருக்கும் வாழ்த்துகள் தோழியே.
@suryaroshni173
@suryaroshni173 Год назад
Super amma... correct ah sonniga... Pongal seeru vanthu oru nalla bond ah irukum lifelong....
@minarvatharmarajan3185
@minarvatharmarajan3185 Год назад
எங்கள் ஊறிலும் பொங்கல் சீர் தீபாவளி சீர் இரண்டும் தருவாங்க. வாழ்க வளமுடன்.
@madhumathithanigainathan9800
சூப்பர் 😎😎 எங்கள் வீட்டிலும் இந்த பழக்கங்கள் இருங்கு
@sundarishiva1060
@sundarishiva1060 Год назад
Really great mom u r aunty..... enga amma etha mari than pathu pathu seivanga aunty rmba happy ah iruku
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Год назад
Seerla nanga every year brothers do give rice, manja enji kottu vellam karumbu, paruppu PanAm vetlapakku pushpam koduppadu Tanjore vazhakkam
@HemaLatha-cm6vt
@HemaLatha-cm6vt Год назад
Hema sister, Daily unga vlog pakka avala iruken What a positive vibes, inspiration to all moms. Congrats to all
@saipriyavenkat5905
@saipriyavenkat5905 Год назад
Awesome mom and dad and loving family...she is so blessed...god bless you and your family in abundance..
@dr.j.babithadr.j.babitha5579
Really you are great amma...seeing in this video tears in my eyes...miss my dad..and my seer varisai .
@royalclothing2184
@royalclothing2184 Год назад
Super Amma ungala mathiri Amma kedaichathuku Brinda akka romba romba lucky 😘😘😘😘🙂🙂🙂🙂🙂
@deepashanmugam3421
@deepashanmugam3421 Год назад
Nenga super AMMA 👌🏻Enaku marriage agi 8 years aguthu 1 oru paiyan,twins girls motham 3 nu pasanga irukanga. Epo varaikum enoda amma engalakukaga neraiya surprise paniten irupam..I love my AMMA and I love u too u amma
@hemajyothishwaran9521
@hemajyothishwaran9521 Год назад
Brinda is very lucky to have u as mother. I just love the way you think ahead of things like may be cleaned vegetables, also how a brother and sister bonding that need to continue during all the occasions and festivals. Hats off for the motherly love you show towards Your kids. ❤. My mom's family follow even now during Pongal they have this custom of treating the sisters with new clothes n gifts. It's a great idea of bonding. Stay Blessed everyone in your family and Brinda.
@rkchannel7139
@rkchannel7139 Год назад
Really u r a wonderful mom ...your daughter is so blessed to got good mother ..we too got more news ideas...and u r a gem lady .....I really admire u mam ......this is the first time gives u comment thank u
@nalinakumari3855
@nalinakumari3855 Год назад
நீங்கள் செய்வது சிறப்பு தான் we love ur whole family
@pushpalatha1095
@pushpalatha1095 Год назад
Hai Hema unga madari parents romba rare.panam irundalu kudukra manasu irukunu.god bless you and your family.
@Mylifeanddogs
@Mylifeanddogs Год назад
Thank you Hema Ma'am 🙏,caring girl children is very important
@kothaimagizhini8984
@kothaimagizhini8984 Год назад
Unga vedio pakum pothu rmba touching ah eruku ma.. Enakum en amma appa epditha every year seer kodupaga.. Ena namba naraiya earn panalum amma v2la erunthu vara seer epovum spl tha.. Love you ma..
@tamilvicky9238
@tamilvicky9238 Год назад
Enga V2U laium same edhu pola than seer varisai vaintanga, vegetable, fruits,dress ellam ❤️
@santhasamy6127
@santhasamy6127 Год назад
Super amma.... Enaku Mrg aagi 4 years aachu but innum first seer polavey en anna seiranga... ippo neenga sollum bodhu enaku sandhoshama iruku... Pongal Diwali na Nan eppavum en annakaga wait pannuven avanga varapo enaku avlo happy ya irukum...
@gayatriramakrishna6544
@gayatriramakrishna6544 Год назад
Beautiful mother and father 🙏 God bless you and your family 🙏🙏🙏
@jaipriya7926
@jaipriya7926 Год назад
Best amma neenga brindha ella vithathulayum kotuthu vachava god bless you brindha
@santhis7681
@santhis7681 Год назад
வணக்கம் ஹேமா மேடம் வீட்டு பொண்ணுங்களுக்கு அப்பா அம்மா காலத்திற்க்கு பிறகு அண்ணணோ தம்பியோ இதை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போதே நான் ரொம்ப அழுது விட்டேன். இந்த மாதிரி எத்தனை அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.அம்மா அப்பாவே நிறைய குடும்பங்களில் செய்வதில்லை.நீங்கள் ரொம்ப great madam.எனக்கு ஒரே ஒரு கவலை.இந்த விஷயத்தை உங்க channel பார்க்கிறவர்களுக்கு மட்டும் போய் சேரும்.எல்லோருக்கும் எப்படி யாவது தெரியப்படுத்தவும்.thanks madam .உங்கள் மனசு போலவே சம்பந்தம் கிடைத்திருக்கிறது.பிருந்தா வாழ்க வளமுடன்.என்னுடைய comment reply கொடுங்கள் .
@strawberryeducation
@strawberryeducation Год назад
Enna than panam irunthalum seyarathukum manasu venum.both families be happy always
@kavithadevakumar4918
@kavithadevakumar4918 Год назад
Hi sis God bless you for the traditions which creates a deeper bond between families
@mathumathikannan1067
@mathumathikannan1067 Год назад
Amma veetla irunthu pandra oru oru chinna vishayam ponnungaluku rmba happy ya irukum amma,..enaku mrg agi 5yrs achu ipo vara enga amma diwali pongal ku dress eduthu koopda varuvanga 2days amma veetuku poi irukura santhosam irukke,.. Life la evalo kastam vanthalum amma kita kanneer vitu pesuna ellame sari agidum amma,.. Brindha akka mamiyar rmba cute,.. Brindha ku kedacha giftu nu kooda sollalam,.. 100 yrs santhosama irukanum bridha akka😘
@sundaramtimpleganesh2830
@sundaramtimpleganesh2830 Год назад
Amma veetu seer kudupothu athula irukura feelings thani sema gethula❤😍
@shailasuresh1889
@shailasuresh1889 Год назад
Awesome dear all items. Gift for Brindha is superb n her face was lit up with happiness 😊. Ur best mumma. Really feel to day luv u dear💞💞💖💖💚Our Deva too superb
@jayalakshmi3246
@jayalakshmi3246 Год назад
Yes ma you are great. Brinda is lucky to have such a nice mom. Your son law is lucky
@agnesjohn9486
@agnesjohn9486 Год назад
I dont think ur energy level..love towards ur son in law family..Hema sis is full of positive vibes .great..god bless u all..the way u do the things r amazing
@anithav1476
@anithav1476 Год назад
Hi hema Amma wowww u r really super mom....brindha sister romba lucky ma....Pongal wishes to Brindha and family.....
@premalathahariharan333
@premalathahariharan333 Год назад
Hi aunty.. I saw brindha's marriage video.. but this video is really heart touching me. Enaku 3 brother 's aana ithu mathiri seer lam vanthu seithathu kidaiyathu. Diwaliku account la cash potuduvanga. Ithanaikum Chennai la thaan irukanga. Really brindha is so lucky.
@jswamynathan2739
@jswamynathan2739 Год назад
Hai hema sister romba romba perumaiyagavum santhosamagavum ullathu neenga brindavirgu seetha seer varisai.engum oru pen ullathu.neenga seetha thirumana vaibavangal miga inspiration aha enaku ullathu sister.God bless u.
@jayalakshmipavithra5873
@jayalakshmipavithra5873 Год назад
Intha things vida unga manasu perisa iruku mam super
@vipho8467
@vipho8467 Год назад
Yes Hema, Thanjavur பக்கம் இப்படி இன்னும் செய்வார்கள்.நீங்கள் சொல்வது எல்லாம் எல்லோருக்கு ம் பொரு ந்தும்.நன்றி.
@redminotemoto
@redminotemoto Год назад
Superb aunty...nanum en ponnuku seyanum indha madhiri...enga veetla vasadhiya irukanga aana edhum seya maatanga elathukum first oru manasu venum...neenga manasara seyaringa...idhe madhiri nanum en papa Kum seyanum
@vasantharani5831
@vasantharani5831 Год назад
Very nice explatination about family பாண்டிங்
@ramyalavanya3231
@ramyalavanya3231 Год назад
Abi Tamil youtuber- i am also following her ,she is sharing more useful tips
@jayalakshmilakshmi5050
@jayalakshmilakshmi5050 Год назад
U r such a wonderful mum. Nice to see ur family👪
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Год назад
Pongal Seer ultimate 👌🏾👌🏾👌🏾👌🏾neengq mattha youtube la erundhu tips yeduthu kittinga..Naan unga videos sa parthu yennoda magalukkum eppadi seyyanum nnu Aasai padren. Thank you sister yetthana dhava vennummnu naalum solluven Brinda is lucky daughter to get like you has her parents and sibiling..God bless you all..chittu andha one week Kanchipurathil yeppadi erundha appadinnu Brinda va keetu sollunga 🤝👌🏾👍♥️🌹🍫🎁Atlast my favourite Sai Appa is beautiful Awesome gift ♥️♥️♥️♥️♥️♥️ma
@sarithavijayakumar2427
@sarithavijayakumar2427 Год назад
Good madam pasangluku oru anbu valarum neenga very good parent madam
@sivarijaninagarajan2721
@sivarijaninagarajan2721 Год назад
Super ma ungala partha exciting a iruku. Ur the super mom. Birundha neenga super bonding.
@gowrinagarajah6040
@gowrinagarajah6040 Год назад
💕👌Brenda ma you so lucky so sweet 😋 அருமையான அப்பா அம்மா தம்பி super 👌 👍 😍
@nandhinirajesh86
@nandhinirajesh86 Год назад
I am first comment mam enaku brother's illa but neenga seer pathi pesura vishayam 100 percent true enga appa amma mudinja alavu seer anupuvanga really neenga unga son kita solli valakuringa indha kalathula apdi yarum illa all are selfish brinda s so lucky having a good mom like u recently addict ur channel
@sangeethaganesh3630
@sangeethaganesh3630 Год назад
U r wonderful mother
@mohidiyachannel
@mohidiyachannel Год назад
No words to say.u r roll model.every men and women learning this message
@harisarath5313
@harisarath5313 Год назад
Pongal seer oru nalla vishayam..enga ammachi irandhu 15yrs aaguthu..en maamiyar irandhu 13yrs aaguthu innum avanga pirandha vtla irundhu pongal seer varum..uravu thodaruthu..enaku 6yrs aaguthu en appa amma kondu vandhuruvanga..naanum en 2 sisters in law ku seiren
@sasikalavelmurugan4932
@sasikalavelmurugan4932 Год назад
Super aunty nalla palagatha follow panrathu thappe illa athum unga bonding pakum pothu super ah iruku sema
@Marypal
@Marypal Год назад
Dedication to your daughter is quiet amazing! Your daughter is very lucky, all the daughters though deserve to have moms as you not everyone get , 👍
@sujithaduraikannan3873
@sujithaduraikannan3873 Год назад
Hema mam ungala mari na yaraiyume pathadhu ela rompa thangamana character nenga really very lucky person brindha
@sriayyappaenterprises5726
@sriayyappaenterprises5726 Год назад
Semma ungalaukku pen pillya porandhirukkamannu thonradhu seer ellame super amma
Далее
Kambhan weds Brinda // Wedding Cinematic Film 4K UHD
17:57