Beautifully organized ur daughter's wedding 💐💐💐 Hats off 👍 celebrities wedding vida nalla grand ah, mixed emotions oda முழுமையாகவும் மன நிறைவாகவும் இருந்தது💕 when you cried in yesterday video கன்னிகா தானம், i literally got tears.. pure love of mom 💕💕💕 ஒவ்வொரு சின்ன சின்ன விஷயமும் உங்க பொண்ணுக்காக பார்த்து பார்த்து செஞ்சிருகிங்க 🙏 it shows how much effort you have taken. Unga மனசுக்கு அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க 💕💕 God bless them with plenty of joy, happiness and all goodness in life 💐💐💐
Congratulations brother and sis..... This video very emotionala irunthathu.... My marriagela ithu mathiri samrathayyagal pannaga sweet memories..............
Super pair ,Jodi , couples ,... Happy married life to brindha and kamban 🎉🎊🍫🍫 Iyer is the ultimate in this video and really liked and enjoy fully with happiness.,.....
இனிய திருமண வாழ்த்துக்கள் கம்பன் பிருந்தா வாழ்க பல்லாண்டு அம்மா ஐயர் செம ஐயர் சூப்பர் அயிருநல்ல ஜாலியா பேசி நல்லா சொல்லி நல்லா இருந்தது நீங்க அழுது ரொம்ப கஷ்டமா இருந்தது எல்லா அம்மாக்கு இருக்கிற மாதிரி தான் பொண்ணு தார வார்த்த கொடுக்கிறேன் ஒருபக்கம் மகள பிரிய போறோம் என்று ஒரு பக்கம் உங்க வேதனை எங்களுக்கு புரியுதும்மா சந்தோசமா இருங்க
ஹாய் மா பிருந்தா கல்யாண வீடியோ அருமையாக உள்ளது ஐயோ ஐயர் பயங்கரமான ஐயர் சூப்பர் ஐயர் சூப்பரா பண்ணியிருக்காரு செம காமெடியா இருந்துச்சு மணமக்கள் இருவரும் நூறாண்டு காலம் நல்லபடியாக வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
நான் இதுவரைக்கும் இந்த மாதிரி மேரேஜ்க்கு போனது இல்ல மா பிருந்தா மேரேஜ் சூப்பரா இருக்கு மா பிருந்தா கம்பன் ரெண்டு பேத்துக்கும் என்னுடைய மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐
Mam! I saw brinda and Mappillai in one marriage at Kolathur! I am ur subscriber! I spoke to brinda! Sema cute! Sema pair! I am very happy met brinda! Vazha valamudan!
Hema Akka, Iyer is amazing he followed all mantras... Every mother will have that mixed feel ka .. Brinda is blessed with a good family and Kamban thambi... Very soon you will have a grand child ka.. all the best ..unga nall manasukku ellame nallathave nadakkum akka
Brindha& Kamban very cute lovable couple both are looking very beautiful and pretty arrangements for marriage vera level Hema sis no words to say about your lovely family 😍👌
Hai dear, superb arrangements and Iyer ku oru superb wishes naangalum marriage function la kalanthukita oru santhosam kidaithathu ok again My happy wishes to young couples வாழ்க வளமுடன்💯😊😊💕❤
Congratulations very nice wedding God bless the couple with lots of happiness and good health both are looking nice made for each other God bless you and your family ❤🎉💐🥰
Hello Hema sis,I am in USA with my family.I really miss many marriages,my dad death many things. Your daughter marriage is absolutely very very nice.I am just completely enjoying your family occasion to my greatest level of my satisfaction. God bless both Brindha and khambhan.