Vera level ending akka enakku romba pidichirukku entha ending eppavume hero heroine than eppothum seruvanga second hero va appatiye vittutuvanga entha drama ending appati illa very nice drama💜💜💜💜
Story nallatha iruku but heroine hero kooda senthatha nalla irunthurukum illana heroine yaru kooda serangalo avangala hero nu solli explain pannunga plz yena nalla interest ah story keattudu last end la disappoint aagiruthu story keatta happiness ye suthama illama poiruthu sorry
Neenga sonnathu correct than sister enga amma irundha varaikum nan pannuna thappu ethukum sorry sonnathu illa ippo sollanum nu nenaikiran aana ennoda amma en kooda illa😢😢😢😢😢😢😢😢😢
Much sister I more waiting for this is second part because touching drama I like it ❤️❤️❤️❤️❤️🫰🫰🫰🫰 நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை சிஸ்டர் நிறைய கருத்துக்கள் சொன்னீங்க அதுல எனக்கு ரொம்ப ரொம்ப நெருங்கிய கருத்துனா யாருகிட்டயாச்சும் சாரி சொல்லணும்னா சொல்லிருங்கன்னு சொன்னீங்க அது சரிதான் என்னோட ஈகோ என் பியான்சி கிட்ட கேட்க வேண்டிய சாரிய ஈவினிங் கேட்டுக்கலாம் அப்படின்னு விட்டுட்டேன் நான் கால் பண்றப்ப ஈவினிங் அவர் கிடையாது.. என்ன விட்டு இந்த உலகத்தை விட்டு ரொம்ப தூரம் போயிட்டார்... 😭😭😭😭 டிராமாவுக்கு கேட்கிறதை விட ட்ராமாவுல இடையில இடையில நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயங்களும் பர்சனலா என் லைஃபோட ரொம்ப கனெக்ட் ஆகி இருக்குது தேங்க்யூ சிஸ்டர் 🫰