Тёмный

💥ஆப்பிரிக்காவில் தியேட்டர் எப்படி இருக்கும் |Indian 2 பார்த்தாச்சு |Theatre in Uganda Africa|Movie 

Venmai Kitchen
Подписаться 161 тыс.
Просмотров 103 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@guna4822
@guna4822 3 месяца назад
உங்களுடைய இந்த காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது ...நீங்கள் இந்த காணொளியை தொகுத்து வழங்கும் விதமும் நன்றாக தான் இருக்கிறது ..பொறுமையாக ..அனைவருக்கும் புரியும் வகையில் ...காணொளியை தொகுத்து வழங்குவதும் ..மிகவும் சிறப்பாக உள்ளது ..இந்த காணொளி முழுவதுமே நான் மெய் மறந்து ...பார்த்து முடித்து விட்டேன் ...மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...சகோதரி ...
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
உங்கள் பதிவிற்கு நன்றி 🙏
@rpgaming5300
@rpgaming5300 3 месяца назад
மேடம்.. முதல் முறையா. உங்க . வீடியோ பார்க்கிறேன். சூப்பர்👍👍👍🥳
@ஓம்_முருகா123
@ஓம்_முருகா123 2 месяца назад
நான் இலங்கையில் இருக்கிறேன் உங்களின் உகண்டா தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@NagarajR-s6j
@NagarajR-s6j 2 месяца назад
Welcome.. To.tamlnat..nagaraj
@gopalakrishnantr2981
@gopalakrishnantr2981 Месяц назад
நான் பல தடவை இந்த அகாஸியா மாலுக்கு வந்துள்ளேன். லுகோகோ பை பாஸ் வழியா வருவோம்...
@SubramaniamN-cz8dz
@SubramaniamN-cz8dz 3 месяца назад
உங்கள் வீடியோ நான் அதிகம் பார்ப்பேன் ரொம்ப நன்றாக இருக்கிறது அக்கா இன்டியன்2 நீங்கள் பார்த்த தியேட்டர் அருமையான வீடியோ
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
நன்றி 🙏
@aas8753
@aas8753 3 месяца назад
அருமையான காணொளி அற்புதமாக இருந்தது எங்களைப் போன்ற தமிழ்நாட்டில் உள்ள மக்கள் இந்த மாதிரி இடங்களை நேரில் சென்று பார்க்க முடியாது உங்களைப் போன்றோர் போடும் வீடியோக்கள் நேரில் சென்று பார்ப்பது போன்று உள்ளது நன்றி வணக்கம்
@rajmohanrajmohan1852
@rajmohanrajmohan1852 3 месяца назад
நாங்களும் அங்கு இருப்பது போன்ற உண்வு.very well
@pashokkumar5053
@pashokkumar5053 Месяц назад
Sister your face is 1000 Watts brightness with our Hindu culture abroad India. Thank you.
@RSenthurPandy
@RSenthurPandy 3 месяца назад
நமது நாட்டிலிருந்து உகாண்டாவில் வாழுகின்ற (பணியின் நிமித்தம்) மகளே...உங்கள் பதிவுகளில் நாங்கள் நிறைய😅தெரிந்துகொள்ள 😊முடிகிறது. அன்புடன், தமிழ் எழுத்தாளர். கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி.
@NearvaliNamVali
@NearvaliNamVali 3 месяца назад
அந்த தொப்பியை இன்னும் வைத்து இருக்கிறீர்களா?
@BM-cw7nh
@BM-cw7nh 3 месяца назад
வணக்கம் சகோதரம் காளிதாஸ் மற்றும் சகோதரி தீபா🙏❤👍🏻💪👏 நான் நீண்ட நாட்களாக தவிர்க்க முடியாத நிலையால் உங்க பதிவுகள் பார்க்க முடியாமல் போய்விட்டது, ஆனால் இப்போ மறுபடியும் விடு பட்டதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக பார்த்த வண்ணம் உள்ளேன். உங்க கிராமிய வழக்கு எளிமையான குரல் மற்றும் வஞ்சம் இல்லாத பேச்சுக்களை அதிகம் மிஸ் பண்ணினேன். அதோடு cute 🥰 குழந்தைகள் மற்றும் அன்பு கணவர் காளிதாஸ் எல்லோரையும் மறுபடியும் பார்க்க சந்தோசமாக உள்ளது. குழந்தைகள் என்னமா தமிழில் உரையாடுகிறார்கள், செம சூப்பர், கண்ணு பட்டிருக்கும் துடைத்து போடுங்க. உங்க இந்தியா பயண பதிவுகளும் இப்போ தான் பார்த்தேன், செமயா இருக்கு ஆனா பொறாமையா இருக்கு, உங்க பிறந்த ஊர் நன்றாக அவ்வளவு அழகாக இருந்தது. நீங்க ஊருக்கு போகும் முன் உங்க முகத்தில் நன்றாகவே மெலிந்த ஒட்டிய எலும்புகள் தெரியும் வண்ணம் இயல்பும் சிரிப்பும் மட்டும் இருந்தது, பின்னர் பயணம் முடிந்து மீண்டும் வரும் போது உங்க முகத்தில் உள்ள எலும்புகள் ஒன்றையும் காணாத படி முக பொழிவுடனே வந்தீர்கள், இதை யாராவது கவனிதிருப்பார்கள் கூறியும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன், அவ்வளவு அம்மா பக்குவம் மற்றும் உணவுகள் சந்தோசம் போல😂 நாமும் இங்கு தாத்தாவை பார்த்துவிட்டோம்❤ இங்கு நானே தான் திரைப்படங்கள் இந்தியா இருந்து எடுத்து ரிலீசுக்கு முன்னரே(ஒரு நாள் முன்) வெளியிடுவேன், ஒன்றில் வந்தால் 5 இல் ஊத்திற்று போய்டும், ஆனால் அது ஒரு ஹாபி. இங்கு உள்ள எல்லா city களிலும் திரை அரங்குகளை வாடகைக்கு எடுத்து (கிட்டத்தட்ட 20 திரை அரங்குகள்) ஓட்டுவோம். நல்ல +/- அனுபவங்கள் உண்டு. சிறப்பான பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇩🇰🙏🇱🇰 இருந்து.
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
உங்களுடைய பதிவிற்கு காத்திருந்தோம் மிக்க நன்றி அண்ணா 🙏அனைவரும் நலம் நீங்கள் நலமா 🥰 நல்ல தகவல் 👍
@BM-cw7nh
@BM-cw7nh 3 месяца назад
@@venmaikitchen மிக்க மகிழ்ச்சி நன்றி 👍🏻🤗🙏 உங்க பதிலுக்கு இனிமேல் உங்க விடுபட்ட பதிவுகள் மற்றும் புதிய பதிவுகளும் தொடர்ந்து பார்ப்பேன், கருத்துக்களும் பதிவிடுவேன் அதோடு எனது நண்பர்கள் உறவுகளுக்கும் பகிர்வேன்👌👍🏻🥰🇩🇰🙏🇱🇰💪👏
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 2 месяца назад
நல்ல ஒளிப்பதிவு..சிறப்பான விளக்கத்துடன் ஒலிப்பதிவும் துல்லாயமாக உள்ளது..அருமை
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@sudalais43
@sudalais43 3 месяца назад
இன்டு தாண் உங்கள் பதிவுவை பார்த்தேன் . அருமை, நீங்க தமிழ் நல்லா பேசுறிங்க. நண்றி
@mohamedibrahim4418
@mohamedibrahim4418 2 месяца назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. தாங்கள் அங்கு வந்து சொந்தமாக வியாபாரம் செய்ய என்னென்ன நடைமுறைகள் பற்றிய தகவல்கள் இருந்தால் தரவும். நன்றி வணக்கம்
@ashwinianushka1374
@ashwinianushka1374 2 месяца назад
அருமை. சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி.
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@jalenthiranselvi8731
@jalenthiranselvi8731 3 месяца назад
பாப்பு படம் நல்லா இருக்கா. வாழ்க வளமுடன்.ஆடிப்பெருக்கு
@dineshkumar5april1997
@dineshkumar5april1997 3 месяца назад
Super akka உங்கள மாறி face உள்ள எங்க relative இருக்காங்க 👌👌👌👍👍👍👍
@burhansh5893
@burhansh5893 2 месяца назад
இநாத சாணலுக்கு நான் புதுசு.... தற்செயலாக பார்க்க நேர்ந்தது. நீங்கள் பேசும் விதம்...குரல் வளம் என்னைக் கட்டிபோட்டதால்... உடனே சப்ஸ்கிரைவ் செய்து தொடர்ந்து பார்க்கிறேன்.... நன்றி
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
மிக்க நன்றி 🙏
@jeyarun1d
@jeyarun1d 3 месяца назад
Africa's craft is an outstanding,rich friendly nature oriented culture, you explained very well sister,,🎉🎉🎉loved it❤
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thank you so much
@gunamurugank1996
@gunamurugank1996 2 месяца назад
Vanakkam sister, Make sure your kids don't get bored when you're filming...thanks
@tulasimani7286
@tulasimani7286 3 месяца назад
நான் இந்தியால தமிழ்நாட்டிலே இருக்கேன், அதுனால எல்லாம் தமிழ் படமும் பாஃபேன் 😅😅😅😅😅
@vinodhanapal3082
@vinodhanapal3082 3 месяца назад
உங்க குரல் இனிமையாக இருக்கு.
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty 3 месяца назад
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🌹🌼💐🌷🍎❤️🌈⭐😇🙏
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thank you so much 🙂
@NandakumarE-wc1po
@NandakumarE-wc1po 3 месяца назад
மிகவும் அருமை,
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 3 месяца назад
தீபிகா அவர்கலே நீங்கள் ஜீன்ஸ் பேண்ட் உங்களுக்கு அலகோ அழகு
@gbabu2527
@gbabu2527 2 месяца назад
Your efforts all are superb,
@kalyanikarthikeyan5832
@kalyanikarthikeyan5832 3 месяца назад
நான் காரைக்குடி லுகாண்டாவில் இருக்கிறேன் நான் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் இந்தியன்2பார்த்தேன் இங்கு
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
நன்றி 🙏
@SathishSathish-hf6qo
@SathishSathish-hf6qo 3 месяца назад
Anna naan ramnad work visa venum
@SathishSathish-hf6qo
@SathishSathish-hf6qo 3 месяца назад
​@@venmaikitchen akka pls work visa
@GB-jw9lm
@GB-jw9lm 3 месяца назад
இந்தியன் 2 பாக்குற உங்க மன தைரியத்தை பாராட்டுகிறேன்
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
கேவலமா இருக்கு இந்தியன் 2.
@somasunaram
@somasunaram 10 часов назад
அங்குள்ள காவல்நிலையம் பற்றி ஒருநா‌ள் பதிவு போடவும்.
@kallirani8963
@kallirani8963 3 месяца назад
வீடியோ அனைத்து ம் சூப்பர் சிஸ்டர் உங்களை விட உங்கள் பையன் அருமை யாக பேசுகிறான் வாழ்த்துக்கள் குட்டீஸ் 🎉🎉🎉❤❤❤❤
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
நன்றி 🙏
@kannanthavasiappan3918
@kannanthavasiappan3918 3 месяца назад
சிறப்பு சகோதரி
@sakariyamohammed904
@sakariyamohammed904 3 месяца назад
சூப்பர் சூப்பர்
@madalairaja3809
@madalairaja3809 3 месяца назад
You are making a nice vlogs. Continue
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thank you so much 🙂
@pselvakumar4747
@pselvakumar4747 3 месяца назад
கடைசி வரை முழுமையாக பார்த்துவிட்டேன் அருமையானபதிவு. நன்றி. அடுத்த பதிவில் பெட்ரோல் மற்றும் டீசல் மண்ணெண்ணெய் கேஸ் உகாண்டா அல்லது அப்பிரிக்காவில் என்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை மறக்காமல் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழால் இணைவோம்.
@neelakrishnan3717
@neelakrishnan3717 3 месяца назад
Ungu explan super ga . Nanga Coimbatore . Tour reviews i am interest . Home review s . Total inform use tips . Super .continue.
@UshaRani-co2mu
@UshaRani-co2mu 3 месяца назад
மரவெள்ளி கிழங்கு நிங்க செய்ததுபோல செய்து சாப்டேன் சிஸ்டர் மேலு கு தூள் போட்டு சூப்பர்
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
சூப்பர் 👍
@AyyasamyBalasubramanian
@AyyasamyBalasubramanian 3 месяца назад
மேடம், உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. உகாண்டாவின் மக்கள் வாழ்க்கையையும், இயற்கை வளத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த VLOG சமையல் குறிப்புகளைப் பற்றி இல்லையே, வெண்மை கிச்சன் என்று பெயர் பெற்றது எப்படி மேடம். முன்பு உள்ள VLOG களில் கூறியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
@gunasekaran-tn9ot
@gunasekaran-tn9ot 3 месяца назад
iam from Tanzania. padam sumarthaan but accaciya mall la ponniyin selvan parththen kampala oru visit vanthappa
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Good👍
@world-wideentertainment5122
@world-wideentertainment5122 3 месяца назад
Niice and wonderful vlog..🎉
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 3 месяца назад
Akka, talking with smile... Nice akka
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thanks
@rajaniyer6144
@rajaniyer6144 3 месяца назад
In India Petrol n Diesel is much much cheaper than any other place.
@palanisamykalamani7406
@palanisamykalamani7406 3 месяца назад
Thank you ma. I am Palanisamy kalamani from Coimbatore Tamil Nadu.
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Super
@NACHIAPPAN-gr1sc
@NACHIAPPAN-gr1sc 3 месяца назад
SUPER VIDEO SISTER DEEPIKAJI
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo 11 дней назад
நம்ம ஊரு தியேட்டரை விட நன்றாகத்தான் உள்ளது
@VinodKumar-s7g1q
@VinodKumar-s7g1q Месяц назад
Nice akka
@muthusamyk9996
@muthusamyk9996 3 месяца назад
நான் US ல. நார்த் கரேலினாவில இருக்கேன் இன்று இந்தியன் 2. படம் பார்க்க போகிறோம் 😅
@GaneshBaski-xy5jj
@GaneshBaski-xy5jj 3 месяца назад
Very excellent video
@SubramaniamN-cz8dz
@SubramaniamN-cz8dz 3 месяца назад
நாங்கள் இருப்பது திருப்பூர் மாவட்டத்தில்
@murugesanp4094
@murugesanp4094 3 месяца назад
எந்த இடத்தில் இருக்கிங்க
@muthuthangavel3145
@muthuthangavel3145 3 месяца назад
Super thanks msg
@Vikramveda-e2y
@Vikramveda-e2y 3 месяца назад
Sister enjoy panuga
@rangamanisadagopan9577
@rangamanisadagopan9577 3 месяца назад
Your plus point is your double tone voice. I enjoyed.
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thank you
@nallamuthuthomas4039
@nallamuthuthomas4039 Месяц назад
Super thanks ❤🎉🎉😢
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thank you too
@jayachandrenkpm7377
@jayachandrenkpm7377 2 месяца назад
INDIAN-2 PADAM SEMMA MASS MOVIE
@vasanth.....r96
@vasanth.....r96 3 месяца назад
போயும் போயும் இந்த படமா😢😢😢
@vijayanallathambi4934
@vijayanallathambi4934 2 месяца назад
நிறைய இடம் பார்க்கும் ஆசையா இருக்கு கன்னு
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@vijaysvijay3471
@vijaysvijay3471 3 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன்
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 3 месяца назад
Nalla video no hospital in malls in Bengaluru
@PNVGIRI
@PNVGIRI 2 месяца назад
In malaysia it is RM2.05 which is nearly 37.5 INR
@maduraivaanalai3682
@maduraivaanalai3682 3 месяца назад
Nice voice and videos mam. Informative. Best wishes 🙏 Madurai Vaanavil youtube Channel 🌈💐
@AarumugamHansa
@AarumugamHansa 3 месяца назад
Unga sirippu alagu
@BoomiNathan-uc9lj
@BoomiNathan-uc9lj 2 месяца назад
மேடம் வணக்கம் உங்க பேச்சு இனிமையா இருக்கு எங்க தமிழ்நாட்டில் எந்த ஊரு அங்க என்ன பண்றீங்க உங்க வருமானம் எப்படி அங்க வந்தா வேலை வாய்ப்பு இருக்கா தெளிவா சொல்லுங்க மேடம்
@natarajanbalu5910
@natarajanbalu5910 3 месяца назад
Super congratulations 🎉🎉🎉
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thank you so much
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 3 месяца назад
❤veri nice 👍
@1954srini
@1954srini 2 месяца назад
நீங்கள் அருமையாக வீடி யோ வழங்கறீங்க இன்னும் கொஞ்சம் ப்ரொனவுன்சியேஷன் இம்ப்ரூவ் பண்ண வேண்டும்
@MatheshMathesh-ii6gk
@MatheshMathesh-ii6gk 3 месяца назад
Super sister
@muthunayagamp2856
@muthunayagamp2856 Месяц назад
Nearby Petrol bunk, I saw a sign board, Jesus is Lord. Cinema theatre is nearby. Indian -2 picture, you went the picture. Root canal in India is two visitation. It is not one week visitation.
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 3 месяца назад
Thanks for the cinema.
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thanks
@mediamohan990
@mediamohan990 2 месяца назад
சூப்பர் ஸ்டார் படங்களை பார்க்க மாட்டீங்களா...
@dineshkumar5april1997
@dineshkumar5april1997 3 месяца назад
Ekka சிரிப்பு சூப்பர் 😂😂😂😂😂
@senthilkumar098
@senthilkumar098 2 месяца назад
Nanum tamilnadu... erode
@mathiasvinoth9094
@mathiasvinoth9094 3 месяца назад
Thanks for videos
@sasikakala604
@sasikakala604 3 месяца назад
Super sister❤❤
@SuriyaNarayanan-i8t
@SuriyaNarayanan-i8t 2 месяца назад
Oscar award winning movie indian 2
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 3 месяца назад
Teenze சூப்பரா இருக்கு
@kumarshankar7690
@kumarshankar7690 2 месяца назад
What work r u doing
@munnabai9564
@munnabai9564 3 месяца назад
ஆப்பிரிக்கா ரொம்ப ஏழ்மையான நாடு சொல்லுவாங்க அது உண்மையா மேடம்
@ayyanars3823
@ayyanars3823 3 месяца назад
Congratulations sister
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thanks a lot
@balajibalaji8839
@balajibalaji8839 3 месяца назад
Semma akka ..unga tamil
@ravij381
@ravij381 2 месяца назад
நாங்க தமிழ் நாடு திருச்சி படம் சுமார்
@anandanb8021
@anandanb8021 3 месяца назад
சகோதரி வணக்கம்.. உங்க சானலை இரண்டு நாட்களாக பார்க்கிறேன். இப்போது சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்.. எங்கள் குடும்பம் உங்கள் ரசிகர்கள்.. உங்களிடம் பேச விரும்புகிறோம்..
@karthi8898
@karthi8898 2 месяца назад
Unga voice nice akka
@ManiRn-de2mz
@ManiRn-de2mz 3 месяца назад
Hi
@subramanichinnakkal4766
@subramanichinnakkal4766 3 месяца назад
உங்கள் கனவர் ஆப்பிரிக்காவா
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 3 месяца назад
Vaazhga valamudan
@ver_1999
@ver_1999 3 месяца назад
Fr malaysia padam oru tadavai parkalaam😊😊😊
@hajayishasaniyamyfamily6635
@hajayishasaniyamyfamily6635 3 месяца назад
Today petrol premium( kuwait dinnar means rupees).0085 (files means psisa) i m in kuwait indian rupees 23.35 paisa per liter world number three petrol wall big in world
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thanks for your info 🙏
@duraiv560
@duraiv560 3 месяца назад
Nice vlog
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thank you 😊
@vijayanallathambi4934
@vijayanallathambi4934 2 месяца назад
ஆப்பிரிக்கா போய் வந்த கனவு
@yuvaa530
@yuvaa530 3 месяца назад
Super
@archunanarchunan453
@archunanarchunan453 3 месяца назад
nice video sister
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thanks a lot
@ramaseshanseshan5096
@ramaseshanseshan5096 3 месяца назад
What are the petrol companies in Uganda pl mention
@SubramaniamN-cz8dz
@SubramaniamN-cz8dz 3 месяца назад
நீங்கள் காண்பித்த மட்டோக்கே வீடியோவை பார்த்து நாங்கலும் செய்தோம் அது பூம்பழமா பச்நாடம் பழமா
@mananthakumar4030
@mananthakumar4030 3 месяца назад
❤ nice akka love you ❤
@RanjitKumar-ji6lo
@RanjitKumar-ji6lo 3 месяца назад
Sister time different pathi sollunga India vs Uganda next video la
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Ok sure
@AgilamaniR
@AgilamaniR 3 месяца назад
@@RanjitKumar-ji6lo நெட் search panna world time பக்கலம்
@anthuanthu3579
@anthuanthu3579 3 месяца назад
Supar. Video
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thanks
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 2 месяца назад
👍👍👍
@arockiaruban
@arockiaruban 3 месяца назад
ஜாம்பியாவில் இந்தியன் 2 படத்தைப் பார்க்க நானும் தியேட்டருக்குச் சென்றேன். படம் சலிப்பாக இருக்கிறது
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Ohh
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 3 месяца назад
Very nice
@maheshraveendran4945
@maheshraveendran4945 3 месяца назад
Good one video Madam
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Thanks a lot
@maheshraveendran4945
@maheshraveendran4945 3 месяца назад
Thank you
@raveendrank
@raveendrank 3 месяца назад
வேறு நாட்டிலிருந்து உகாண்டாவில் வந்து ரிடைர்யர்ட் ஆகி வாழணும்ன்னா எம்புட்டு செலவாகும் ஒரு மாசத்துக்கு? என்னென்ன விதிமுறைகள் ?
@mohamedabdullah7391
@mohamedabdullah7391 3 месяца назад
UAE petrol one litter 2.88 aed இந்திய ரூபாய் 68 இந்தியன் தாத்தா 2 எப்படி உள்ளது படம் சரியில்லை என்று விமர்சனம் வருகிறது உன்மையா?
@shanmugamr1577
@shanmugamr1577 3 месяца назад
Then why trading in dollar.. Can make local currency... Dulahu dubkar
@kaliswaranarumugam2501
@kaliswaranarumugam2501 2 месяца назад
In Uganda for salary tax applicable?? Or tax free?
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн
Серго нашел золотую жену 🤣
0:59