சாய் அப்பா இன்றைய தேதியில் நல்ல செய்தி வரும்னு சொன்னீங்க இப்ப இப்படி சொல்லுறீங்க சாய் அப்பா 🥺 சாய் அப்பா நான் நம்பிக்கையோடு இருக்கிறேன் சாய் அப்பா 🥺 சாய் அப்பா நான் உங்களுக்கு நான் வியாழன் தோறும் பூஜை செய்வதால் எனக்கு எந்த ஒரு பலனும் இல்லை சாய் அப்பா 😭 சாய் அப்பா நம்பிக்கையோடு இருக்கிறேன் சாய் அப்பா 😭 சாய் அப்பா உங்களை நம்பித்தான் நான் உங்களுக்கு வியாழன் தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன் சாய் அப்பா 😭 சாய் அப்பா என்னவள் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வையங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வையங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் சாய் அப்பா 😭 நீங்கள் தான் அருள் புரியவேண்டும் சாய் அப்பா 😭 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
ஓம் சாய் ராம் 😭🙏சாய் அப்பா😭🙏விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் சாய் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் சாய் அப்பா😭🙏
Om Sai Ram appa enna elakarama nanachavanga munnadi nalla vayanam appa enaku nalla job kadaiganam appa enoda kanavarku nanum en paiyanum mukkiyam puriya vainga appa enoda mamiyar asingama peasanathuku ninga than appa thandanai kuduganam enaku ellame ninga than appa amma ellame ninga mattum than appa ninga than enaku epoume thuniya irukanam om Sri Sai Ram jai Sai Ram appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் சாய் அப்பா என் குடும்பத்திற்கும் என் குழந்தைகளையும் நீங்கள் காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் காட்டும் வாழ்க்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா ❤🙏